Mam enaku frount part la costamer kudukura alavu blouse vida kammi ya varudhu mam adha correct aaa ennala vaikka mudiyala mam enna pandradhu plz sollunga mam
இது எல்லாத்துக்கும் செட் ஆகாது ஒவ்வொரு பிளவுஸுக்கு அளவு மாறுபாடு வரும் சிடி வைத்து போடுவதெல்லாம் என்ன ஒரு புரோகிராம் பண்ணலாம் அவ்வளவுதான் ஒவ்வொரு உடல் வாகுக்கு தகுந்த. கட்டிங் மாறுபடும் கைய கரெக்டா எடுக்காம இருந்தாலும் சுருக்கம் வரும் சுருக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது இது மட்டும் தீர்வு இல்ல
Mam என்னோட பெயர் முத்து லெட்சுமி. நான் உங்கள் Subscriber. நேரமில்லாத காரணத்தினால் Comment Section வருவதில்லை. நான் 19 வருடம் இந்த தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். நான் தைக்கிற சட்டையில் ப்ளவுஸின் முன்பக்கம் கைதுணியில் சோல்டரிலிருந்து 2 இஞ்ச் இறக்கத்தில் சுருக்கம் வருகிறது.புஸ் என்று துணி தூக்கிட்டு இருக்கு எதனால் mam. நான் என்ன தவறு செய்கிறேன். Please சொல்லுங்கள் mam. இதற்கான வீடியோ இன்று போடுவீங்களா? please . எனக்கு Costomer சொல்லும் பொழுது மனசு ரொம்ப கஷ்டமாயிக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Clear explanation....nan idhae fault thaan ipa varai seidhaen.....thank u so much mam
அக்கா வணக்கம் இவ்வளவு தெளிவா சொல்லி கொடுத்து புரியவச்சிங்க உங்களுக்கு என் மனமார்ந்த பாரட்டுகள் மற்றும் நன்றி அக்கா வாழ்க வளமுடன்.
வணக்கம் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சகோ 😍
Mam kunda erukkiravangalukku 1inch amkol alavu adukkalama? pls solluingga.
நன்றி சகோதரி. நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது.
வணக்கம் மேடம் ஆம் கோல் பின் பக்கம் டைட்டாகவும் முன் பக்கம் லுசாகவும் வருகிறது.இதற்கு காரணம் என்ன என்று தெளிவுபடுத்தவும்.🙏
சூப்பர் அருமையான விளக்கம் சகோதரி
really superb mam...
blouse side joining pannitu pottu parkumbodhu . chest kitta mattum fittingah erukka mategudhu . lightah pusnu eruku .konjo ulla dhalli stich podumbodudha sariya erukkudhu... but Patti sidelam cortah eruku . edhu epd sari pandrathu pls help me mam...
Princesscut la intha mari curve edukurapo luse varudhu mam, backla varla front la mattum varudhu, enna mam panrathu
Back side 1inch eduthal frd side evalavu edukanum
Back, front rendume ore alavu thana sister
hello sister neenga sonna same place ku opposite ah hand part la surukkam varuthu..so..athu ku enga correct pannanum sollunga plz..
முன் பக்கம் குடைய வேண்டாமா
Superman doubt is clear thank you
பின பகுதி ஆம்கோல் ஒரு இன்ச் என்றால்....முன் பகுதி ஆம்கோல் எவ்வளவு குடைய வேண்டும்?
1/2 inch vaikalam
Ji
Ellarukum armhole cd alau kudukalaama
Mam thaiyalukku thuni vitama aptiye...cut panna solringa...apti cut panna... shoulder alavu kammiya aagume mam....
Armhole problem front side loose varuthu enna seiyalam mam
48 inch blouse ku evlo edukkanum mam
Got good idea. Thank u.
Yellam OK ....yen porumaya sollama avasara avasarama... Soltringa... Viittu velaya mutithu vittu vanthu video potalame... Porumaya sollunga ...medam.
Apo front side half inch kuraikanumaa??
முன் பக்கம் இது மாதிரி தான் துணி தூக்கிட்டு இருக்கு அதுக்கும் எப்படி கட் பண்ணனும் pls அதுக்கு வீடியோ போடுங்க
சரி மா எல்லா அளவுக்கு மே ஒரு இன்ச் தான் வருமா
Mam work athikama irukkum nerathil cleara puriyavathirkal tq mam
Tq sis 🙏🙏
ok mam appo frant pallam apade aduganum
Ella blouse measurements ķum intha 1inch alavu k VA mam
Clear explanation 👍
மேடம் பிளவுஸ் போடும் போது சரியா இருக்கு போக போக பின் கழுத்து விரிச்சலாகிடு அது எங்க தப்பூ பன்றேனு தெரியல மேம் அதுகான டிப்ஸ் கொஞ்சம் சொலுங்க மேம்
Mun valaivu????????
hi mam super but forunt site podunka
1 1/2 ing etuththa tha amkol tait ah agama irukkum 👍
தெளிவாக விளக்கி செல்லி கொடுத்தமைக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோ
Super mam thank you ❤
Clearaa sonninga. 1 inch back side cut pannitu front arm Cole haf inch cut pannaunma
Super very useful
இந்த பிளவுஸ் எத்தனை இன்ஞ் பிளவுஸ் சிஸ்டர் 🙄
#From_Srilanka_Mathu💚
Thank u so much mam😍
Clear ❤
T hanks mam super video mam
Super mam..indha cd alavu ellarukkum porundhuma
S sis
Romba thanks mam
Super Teacher
Mam enaku frount part la costamer kudukura alavu blouse vida kammi ya varudhu mam adha correct aaa ennala vaikka mudiyala mam enna pandradhu plz sollunga mam
Thank u so much mam
Side joint pannumbodu armkitta curve varudu straight stitch varama curveva varudu Ada epdi sari panradu sleevela irundu idupu varaaikum oruvalaivu varuudu
Soldren sis
Thank you sis
Apdi Vanda epdi correct panraduadaium sollunga
இது எல்லாத்துக்கும் செட் ஆகாது ஒவ்வொரு பிளவுஸுக்கு அளவு மாறுபாடு வரும் சிடி வைத்து போடுவதெல்லாம் என்ன ஒரு புரோகிராம் பண்ணலாம் அவ்வளவுதான் ஒவ்வொரு உடல் வாகுக்கு தகுந்த. கட்டிங் மாறுபடும் கைய கரெக்டா எடுக்காம இருந்தாலும் சுருக்கம் வரும் சுருக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது இது மட்டும் தீர்வு இல்ல
Cart 👍
Super explaination
Arm hole tight surukkama eruku plls reply mam
Kandipa sis
Super akka
Tq sis
Super sister
Thanks
Tq da
Super akka👍👍👍
Tq sis
Super mam useful video thanku
Supper explanation 👏
Oruththarkku alaumarum
Arumai
Tq sis
Thank you mam
Yeanku blouse thaikuren
Yeanku thaikuren friends thachikudukuren
Amhole பெருசு ஆயிடும்
👌
Mun kaluthu agalama varuthu Ena thappu pandre
2 1/2 inge vainga
@@ranjanisiva6906 thanks mam
Mam என்னோட பெயர் முத்து லெட்சுமி. நான் உங்கள் Subscriber. நேரமில்லாத காரணத்தினால் Comment Section வருவதில்லை. நான் 19 வருடம் இந்த தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். நான் தைக்கிற சட்டையில் ப்ளவுஸின் முன்பக்கம் கைதுணியில் சோல்டரிலிருந்து 2 இஞ்ச் இறக்கத்தில் சுருக்கம் வருகிறது.புஸ் என்று துணி தூக்கிட்டு இருக்கு எதனால் mam. நான் என்ன தவறு செய்கிறேன். Please சொல்லுங்கள் mam. இதற்கான வீடியோ இன்று போடுவீங்களா? please . எனக்கு Costomer சொல்லும் பொழுது மனசு ரொம்ப கஷ்டமாயிக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏
கஷ்டபடாதீங்க கண்டிப்பாக நான் சொல்றேன் சகோ
@@malastailoringtips ரொம்ப ரொம்ப நன்றி mam🙏🙏🙏🙏🙏
Sister sleeve la mun side la konjam kodanju cut pannunga problem clear aagidum
@@unarvum.unmaiyum.tailor Thank you Brother. நான் அப்படியே செய்கிறேன்
Yes
👌🙏
👏👏👏
நன்றி
Thanku mam
Mun Aam kol
Tq sister
Thank u madam
Super mam
Super akka
Super akka
Super mam
Super akka