100 மில்லியன் கோரி சத்தியமூர்த்தி வழக்கு; அர்ச்சுனாக்கு நீதிபதி வழங்கிய உத்தரவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @danudanush1886
    @danudanush1886 25 วันที่ผ่านมา +2

    100 கோடி காணுமோ. ஓய்வு காலத்தில் தேவை தான்.

  • @NatkunamThasan
    @NatkunamThasan 25 วันที่ผ่านมา +2

    சத்திய மூர்த்தி என்னை அழைத்து என் நண்பர்கள் முன்னிலையிலும் , கனடா நண்பன் முன்னிலையிலும் இவருக்கு புதிதாக ஆட்டோ எடுத்து தரலாம் அல்லது அதற்குரிய பணத்தை தரலாம் என கூறி இன்றுடன் 5வருடங்களுக்கு மேலாகிவிட்டது . இன்னும் ஆட்டோவுமில்லை குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது மர்மம். ஆனால் வைத்தியர் இப்படி செய்வார் என கனவிலும் நினைக்கவில்லை . இப்போதுதான் அவரைப்பற்றி விளங்குகிறது . பணம் அனுப்பிய புலம்பெயர் தமிழர்கள் பாவம் . மீடியாவுக்கு கொடுக்கும்படி நண்பர்கள் சொல்கிறார்கள் .

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 27 วันที่ผ่านมา +2

    மக்களுக்கு தம் கடமையை சரிவர செய்யவில்லை, கடமையிலிருந்து தவறியிருக்கிறார் சத்தியமூர்த்திக்ஷ இரண்டாவதாக, மூன்று மாத பணி, பத்தாயிரம் ஊதியம் என்று மூன்று வருடங்களாக நூற்றி அறுபது உதவியாளர்களின் உழைப்பை உறிஞ்சியிருக்கிறார் சத்தியமூர்த்தி. மூன்றாவதாக , மக்கள் பிரதிநிதியை இது குறித்து உண்மை அறியவிடாமல் பாதுகாவலராகள் மூலம் வெளியேற்றியதன் மூலம் பாராளுமன்றத்தையே அவமதித்திருக்கிறார் சத்தியமூர்த்தி. நான்காவதாக நீதிமன்றத்தில் பொய் புகார்கள் கொடுத்து மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்தியிருக்கிறார் சத்தியமூர்த்தி, மேலும் நீதிமன்றத்தையும் ஏமாற்றியிருக்கிறார் இவர். இதைக் கண்டும், கேட்டும் இருக்கும் பொதுமக்களும், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கொதித்து திரண்டிருக்க வேண்டும். எதற்காக தமிழ்பகுதியிலிருந்து எட்டு உறுப்பினர்கள் இலங்கை தமிழ் குடியரசு கட்சியிலிருந்து.

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 25 วันที่ผ่านมา +1

    தமிழ் நியூஸ் என்றுசொல்லி , செய்திகள் வாசிக்கும் போது தமிழ்மொழில் சரியாக வாசிக்கவும்.

  • @sriramsathananthan-q1j
    @sriramsathananthan-q1j 27 วันที่ผ่านมา +1

    Doctor சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறு குறிப்பாக 170 ஊழியர்களுக்கு வழங்கிய சம்பளம் தொடர்பில் சரியான தகவல்களை முன்வைத்து அது பெயர் என்று ஏன் இன்னமும் நிருபிக்கவில்லை

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 27 วันที่ผ่านมา +2

    😂வெக்கம் கெட்ட கூறு கெட்ட வழக்கு