வெற்றிக்காக ஓர் அகச்சூழலை உருவாக்குதல் | Creating Inner Environment for Success

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • வெற்றியைப் பற்றிய இந்த வழிகாட்டப்படும் தியானம், பரமஹம்ஸ யோகானந்தருடைய “Scientific Healing Affirmations”-லிருந்து ஒரு சங்கல்பத்தைப் பயன்படுத்துகிறது. எளிய, விஞ்ஞானரீதியான தியான வழிமுறைகள் மற்றும் சங்கல்பம் மூலமாக, உங்களது ஆன்மாவினுள் உறையும் அமைதியையும் ஆனந்தத்தையும் நீங்கள் அனுபவித்து - அகத்தே ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும். இது பின்னர் உங்கள் வாழ்க்கையில் உண்மையான வெற்றியாக வெளிப்படும்.
    உங்களது தியானத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தியான வேளையின் போது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, மிகவும் அமைதியான ஓர் இடத்தைக் காண்பது முக்கியமானது. நீங்கள் ஒரு நேரான நாற்காலியிலோ அல்லது ஒரு திடமான பரப்பின் மீது சப்பணமிட்டோ அமர்வதற்குத் தேர்ந்தெடுக்கலாம். சரியான தியான அமர்வுநிலையில் அமர்வதற்கு, முதுகுத்தண்டு நேராக வைக்கப்பட்டும், முகவாய்க்கட்டை தரைக்கு இணையாகவும், உடல் அசைவற்று, தளர்த்தப்பட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது கண்களை மூடி, மென்மையாக, சிரமமின்றி, உங்களது பார்வையை புருவங்களுக்கு மத்தியில் - ஒருமுகப்பாடு மற்றும் ஆன்மீகக் கண் அல்லது தெய்வீகக் காட்சியின் இருப்பிடம் - மேல்நோக்கி உயர்த்தவும். உலகத்தைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி, கவனத்தை அகத்தே கொணர்ந்து, ஆன்மீகக் கண்ணில் உங்களது பார்வையைக் குவித்து வைப்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். அனைத்துப் பொறுப்புகளையும் கவலைகளையும் கைவிட்டு, அகத்தே அமைதியை உணருங்கள்.
    பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள அல்லது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் பாடங்களுக்குப் பதிவு செய்துகொள்ள, எமது வலைதளத்தைப் பார்வையிடவும்: yssofindia.org...
    சங்கல்பங்களின் மூலமாக உடலையும் மனத்தையும் குணமாக்கும் விஞ்ஞானத்தைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்வதற்கு, எமது புத்தகநிலையத்தில் கிடைக்கப்பெறும் பரமஹம்ஸ யோகானந்தரின் “Scientific Healing Affirmations”-ஐப் படிக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்:
    bookstore.ysso...
    #GuidedMeditationsinTamil
    ##GuidedMeditations
    #InnerEnvironmentForSuccess
    #Yogananda
    #SelfRealizationFellowship
    #YogodaSatsangaSocietyofIndia
    #YogaMeditation
    #YSS
    #ScientificMethodsOfMeditation
    #Yogananda
    #KriyaYoga
    #Meditation
    #YogaMeditation
    #Paramahansa
    #SelfRealizationFellowship
    #YogodaSatsangaSocietyofIndia,
    #YSS
    #HowToLive

ความคิดเห็น • 27

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 ปีที่แล้ว +2

    ஜெய் குரு .ப்ராணாம் சுவாமி ஜி.புலரும் முன்; வழி காட்டும் தியானத்தோடு துவங்கி தொடர்ந்து தியானம் செய்து முடிக்கும் போது ; நான் ‌அனைவருடனும் அமர்ந்து தியானிப்பது போன்ற ஒரு உணர்வு; மகிழ்ச்சி. நன்றி சுவாமி ஜி.

  • @varalakshmisivaprakash4965
    @varalakshmisivaprakash4965 ปีที่แล้ว +3

    Jaiguru Thank-you for Tamil lessons and programs

  • @deepas3395
    @deepas3395 7 หลายเดือนก่อน

    Jai Guru

  • @skymoon9923
    @skymoon9923 ปีที่แล้ว +1

    Jaiguru jaiguru jaiguru

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 ปีที่แล้ว +1

    Swami suddhanandas divine voice

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasuresh29us
    @rajasuresh29us ปีที่แล้ว

    it is wonderful experience thankyou youtube to share this site

  • @chandrusoundarapandian7585
    @chandrusoundarapandian7585 ปีที่แล้ว +1

    Jai guru🙏 pls post more guided meditation videos as there like in English (in YSS app)

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 ปีที่แล้ว

    மிக்க நன்றி சுவாமிஜி

  • @venugopalkothandaraman1792
    @venugopalkothandaraman1792 ปีที่แล้ว

    Jaiguru Jay Guru

  • @rameshkumarramesh9468
    @rameshkumarramesh9468 ปีที่แล้ว

    Jaiguru,,💐

  • @Maganushiv
    @Maganushiv ปีที่แล้ว

    Om Guru Jai Guru.

  • @d.veeravel9849
    @d.veeravel9849 ปีที่แล้ว

    ஜெய் குரு

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 11 หลายเดือนก่อน

    Jai guru🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wn3rp8og4j
    @user-wn3rp8og4j ปีที่แล้ว

    Superb

  • @kandasamysurendran3818
    @kandasamysurendran3818 ปีที่แล้ว

    Jai Guru🙏

  • @sudha1611
    @sudha1611 ปีที่แล้ว

    Jai guru..

  • @vijayanvj9326
    @vijayanvj9326 ปีที่แล้ว

    JAI Guru

  • @senthilrajan7723
    @senthilrajan7723 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @skymoon9923
    @skymoon9923 ปีที่แล้ว

    Tamil ❤❤❤

  • @jayaraman4860
    @jayaraman4860 ปีที่แล้ว

    🌹🙏🙏🙏🌹

  • @reshvasu8943
    @reshvasu8943 ปีที่แล้ว

    🙏🙏🙏👍(3/10/22)

  • @user-nd1yp3ek2q
    @user-nd1yp3ek2q 7 หลายเดือนก่อน +1

    Jai Guru

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 ปีที่แล้ว

    Jai Guru 🙏

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 ปีที่แล้ว +1

    Jai guru

  • @Shyamalasuresh111
    @Shyamalasuresh111 ปีที่แล้ว

    Jai guru

  • @gayathrisaravanan6491
    @gayathrisaravanan6491 ปีที่แล้ว

    Jai guru🙏🙏🙏