நான் இதை வங்கி பயன்படுத்தி வருகிறேன். பிரமிப்பாக உள்ளது. பார்ப்பதற்கு எளிமையான தொழில்நுட்பமாக இருந்தாலும் இதில் அவருடைய அனுபவம் மற்றும் நுணுக்கம் உள்ளது.. சந்தையில் இது போல் நிறைய கருவி இருந்தாலும் இதன் எளிமை, பயன்படுத்துவதில் சுலபம், ergonomic design கண்டிப்பாக வேறெதிலும் வராது.. நான் ஒரு இயந்திரவியல் பொறியாளர் (mechanical engineer) என்ற நோக்கில் கூறுகிறேன்., இந்த கண்டுபிடிப்பு எனக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது.. இந்த கண்டுபிடிப்புக்கு எனது மற்றும் இதர விவசாயிகளின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள் ஐயா. ,
இதிலே இன்னும் மின் மோட்டாரை வைத்து செய்யக்கூடிய அளவுக்கு ஒரு களை எடுக்கும் கருவியை எதிர்காலத்தில் அது போல ஒரு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் ஐயா உங்களுடைய முயற்சியும் ரொம்ப வரவேற்கத்தக்கது உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
மிகவும் அருமை வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர் பாலோயர்
ஐயா, தங்களிடம் பலராமன் வீடர் கருவி ஒன்று சில தினங்களுக்கு முன் வாங்கியிருந்தேன். நான் சம்பங்கி பூ பயிர் நடவு செய்துள்ளேன். இரண்டு செடிகளுக்கு இடையே களை எடுப்பதற்கு சுலபமாக உள்ளது. மிக்க நன்றி. நீடூழி வாழ்க!
வணக்கம் கருவி யின். செயல்பாடு பற்றி பயன்படுத்தி ய விவசாயிகள் பதிவு செய்து ள்ள வீடியோக்கள் balaram weeder TH-cam channelல் காணலாம். தொடர்பு மற்றும் வாட்ஸப் 9965345400.நன்றி
கருவி யை முழுமையாக காட்டி விட்டால் அதை பார்த்து நீங்கள் செய்து கொள் வீர் களே. பிறகு அவருக்கு எப்படி வியாபார மாகும். காலம் மோசமான நிலைக்கு போய் விட்டது. பணி புரியும் இடங்களி லே யே ஒருவருக்கு தெரிந்த நுட்பத்தை அடு்த்த வருக்கு சொல்ல மறுக்கி றார் களே.
படித்த நுட்பத்தை செயலில் வடிவமைத்த உங்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். சிறு, குறு விவசாயிகளுக்கு நீங்கள் வடிவமைத்த கருவி மிக்கப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த களை எடுப்புக் கருவி எங்கு கிடைக்கும்?
Balaram weeder very helpful and good.
Thank you sir.....இந்த பாராட்டு வாக்கியம் நான்கு வீடர்கள் வாங்கி உள்ள ஒரு விவசாயி அனுப்பி யது..மிகவும் நன்றி
நான் இதை வங்கி பயன்படுத்தி வருகிறேன். பிரமிப்பாக உள்ளது. பார்ப்பதற்கு எளிமையான தொழில்நுட்பமாக இருந்தாலும் இதில் அவருடைய அனுபவம் மற்றும் நுணுக்கம் உள்ளது..
சந்தையில் இது போல் நிறைய கருவி இருந்தாலும் இதன் எளிமை, பயன்படுத்துவதில் சுலபம், ergonomic design கண்டிப்பாக வேறெதிலும் வராது..
நான் ஒரு இயந்திரவியல் பொறியாளர் (mechanical engineer) என்ற நோக்கில் கூறுகிறேன்., இந்த கண்டுபிடிப்பு எனக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது..
இந்த கண்டுபிடிப்புக்கு எனது மற்றும் இதர விவசாயிகளின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள் ஐயா. ,
வணக்கம் மிகவும் நன்றி
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
இதிலே இன்னும் மின் மோட்டாரை வைத்து செய்யக்கூடிய அளவுக்கு ஒரு களை எடுக்கும் கருவியை எதிர்காலத்தில் அது போல ஒரு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் ஐயா உங்களுடைய முயற்சியும் ரொம்ப வரவேற்கத்தக்கது உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
மிகவும் அருமை வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர் பாலோயர்
வணக்கம் மிகவும் நன்றி
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
முயற்சிக்கு வாழ்த்துக்கள் . தொடர்பு எண் தேவை .
புதிய சிந்தனை வித்துக்கள் ஐயா 🙏👍
My channel
மிகவும் உன்னதம் ! வாழ்த்துக்கள் 👍
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
sir! very super instrlument this is better and bestin rhe farmers by sir
எனக்கு இந்த கருவி வேண்டும் எப்படி வாங்குவது . தொடர்பு எண் வேண்டும் ஐயா
தொடர்பு கொள்ளவது எப்படி?
நன்றி
Super APPA,
Thank you very much
ஐயா, தங்களிடம் பலராமன் வீடர் கருவி ஒன்று சில தினங்களுக்கு முன் வாங்கியிருந்தேன். நான் சம்பங்கி பூ பயிர் நடவு செய்துள்ளேன். இரண்டு செடிகளுக்கு இடையே களை எடுப்பதற்கு சுலபமாக உள்ளது. மிக்க நன்றி. நீடூழி வாழ்க!
வணக்கம் ஒரு பலராம் வீடர் பயனாளியின் பாராட்டு... நன்றி
எப்படி வாங்கறது
Theni district irukura kamachipuram KVK(ICAR) la kidaikum ma.
Hi விவசாயிகள் களை எடுக்கும் கருவி சூப்பர் தன்னை பற்றி கூறியது அருமை நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎈
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
I need this device, how can I contact and get that.?
ஐயா
தங்களை எப்படி தொடர் புக்கொள்வது. Cell நம்பர் தரமுடியுமா
super appa 👌👍👍👍
அருமை வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் மிகவும் நன்றி
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
அருமையான தகவல்
வணக்கம் மிகவும் நன்றி
ஐயாவின் தொடர்பு எண் தரவும்
இந்த கருவியை தற்போது எங்கு வாங்கலாம்? விவரம் தெரிவிக்கவும். ஒலி அமைப்பு இன்னும் நன்றாக கேட்பது போல் வைக்கலாம்.
Super. Anna
f
Muthu. U r tools pl u r address and cell number.
எனக்கு இந்த கருவி வேண்டும் ஐயா எப்படி உங்களை தொடர்பு கொண்டு வாங்குவது
Discriptionla number koduthirukkuraanga neenga contact pannunga
சூப்பர் வாழ்க உங்கள் பணி.
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
பயினுள்ள பதிவு வாழ்க வளமுடன்
வணக்கம் மிகவும் நன்றி
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
கடைசி வரை கருவியை காட்ட்மாட்டேன்னுட்டேளே ஐயா.. ஐயகோ! இப்படி யுமா ஏமாத்துவேள்!
வாழ்த்துக்கள் ஐயா. இதை சார்ஜ் பேட்டரில வேல செய்யிறா மாதிரி டிசைன் பண்ணினா, களைப்பில்லாமல் அதிகமான இடங்களல எடுக்கலாம்.
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
நன்றி ஐயா நான் பலராமன் வீடர் வாங்கி பயன் அடைந்தேன், வேலை சீக்கிரமா முடிந்து விடுகிறது
Sir I need this product
அருமையான தமிழ் பேச்சு...
வணக்கம் மிகவும் நன்றி
Good sir
Super low budget very nice
ஐயா, முகவரி, செல் நம்பர் வேண்டும்
கருவியை முழுமையாக காட்டுங்க ப்ரோ, அது எப்படி வேலை செயுது, அத காண்பிக்கமா, ஏதேதோ கத தேவையா???
ஒகேசூப்பராஇருக்க அருமையான பதிவு சிவமணி.தி.மலை.மலேசியா உணக்குநாண்தலைவணங்குகிறேன்
வணக்கம் கருவி யின். செயல்பாடு பற்றி பயன்படுத்தி ய விவசாயிகள் பதிவு செய்து ள்ள வீடியோக்கள் balaram weeder TH-cam channelல் காணலாம். தொடர்பு மற்றும் வாட்ஸப் 9965345400.நன்றி
@@duraibalaram4711ok
My channel
@@duraibalaram4711 u
எங்கு கிடைக்கும் அனுப்ப முடியுமா
இப்படி சொந்த கதை சொல்றத மட்டுமே இந்த படம் காண்பிக்கிறீங்க
விவசாய கருவி பற்றி
எதுவுமே இல்லை
அத சொன்னா நாமளும் பொழச்சுக்குவோம்ல.
அய்யா மேலும் கருவிகள் இருந்தால் சொல்லவும்
I' m from malaysia ...how can get???
👌
அருமை ஐயா இந்த களை எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது
How much cost???
ஐயா இந்த கருவி எங்களுக்கு தேவை எப்படி அடைவது அலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லையே
Friends please all encourage him
this is not good to use. How to encourage. I bought two and wasted money
Plz yaravathu வாழைமரத்தின் அள்ளைக்கன்று அறுக்கும் karuvi இருக்கிறதா??
கருவியை முழுமையாக காட்டுங்கள் அதன் பயன்பாட்டை முழுமையாக காட்டுங்கள் வீணான கதை வேண்டாம் அதிலிருக்கும் நன்மை தீமையை விவரியுங்கள் சரியாக புரியவில்லை?
கருவி யை முழுமையாக காட்டி விட்டால் அதை பார்த்து நீங்கள் செய்து கொள் வீர் களே. பிறகு அவருக்கு எப்படி வியாபார மாகும். காலம் மோசமான நிலைக்கு போய் விட்டது. பணி புரியும் இடங்களி லே யே ஒருவருக்கு தெரிந்த நுட்பத்தை அடு்த்த வருக்கு சொல்ல மறுக்கி றார் களே.
@@jeganathannathan9974 காப்புரிமை பெறலாம்.
@@jeganathannathan9974 offffsdfy x
பேன் நம்பர்
அருமை ஐயா 👌👌👌
வணக்கம் மிகவும் நன்றி
i need one weeding machine by Mr.Duraisamy , please inform me where to buy.
மே லீவுலதான் நான் என் தோட்டம் சரி பண்ணனும். இந்த கருவி வாங்க போன் நம்பர் தரமுடியுமா?
இது எப்படி வாங்குறது சார்
வாழ்த்துகள் ஐயா
Thanks
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
அருமை
எங்கு கிடைக்கும்
எப்படத வாங்குவது
Super mannu
Super 👌
பரவலாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் பற்றிய செய்தி யே அதிகம் உள்ளது. கருவியைப் பற்றிய தகவலே இல்லையே
வணக்கம் Balaram weeder .. TH-cam ல் விரிவான பதிவு கள் உள்ளன.நன்றி
எங்கே கிடைக்கும் மொபைல் எண் தெரிவிக்கவும்
எங்கு வாங்கலாம் என்ற தகவல் தெரிவிக்கவும்
How to do it ? Please tell this how to do ? . I want to do it
What you want to do?
Sounds illa sir
படித்த நுட்பத்தை செயலில் வடிவமைத்த உங்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். சிறு, குறு விவசாயிகளுக்கு நீங்கள் வடிவமைத்த கருவி மிக்கப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த களை எடுப்புக் கருவி எங்கு கிடைக்கும்?
வணக்கம் மிகவும் நன்றி
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
Super sir
Entha karuvi eppati seirathuntu oru videos potuka pls nan srilankala erukkean
அவர் மொபைல் எண் தரப்பட்டுள்ளது. தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் ஐயா.
@@PasumaiVikatanChannel I need his no to buy
Nanga kuninthu niminthu kalai edupathu rompa puduchirukku
Good evening.Thanks
இந்த கருவி எங்கு கிடைக்கும்
சுப்பர் அய்யா
Good morning.Thanks
Sir I'm from thiruvarur
I want one ksruvi
இந்த கருவி வாங்க எப்படி தொடர்பு கொள்வது ஐயா
Duraisamy (Balaram Weeder). 9965345400
@@sivagurunathanmba
SANKAR
53/6a Chinnasamy naidu street
Kadathur 635303
Dharmapuri Dt
9442719853
விவசாயிகளுக்கு அதிக அளவில் தேவையான ஒரு இயந்திரம் உதாசினபடுத்தவெண்டாம்
வணக்கம் மிகவும் நன்றி
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
Super
ஐயா உங்கள் phone நம்பர் உபயோகத்தில் இல்லை, எனக்கு கருவி அவசரமாக தேவை
சார் எனக்கு பத்து சேண்டு காலி மனை இருக்கிறது மழை காலத்தில் புள்லு பூண்டு நாங்கு அடி உயரத்தில் வளர்ந்து வரும் எனக்கு கருவி பழன்படும்மா
Please inform the contact Numbers
தொடர்பு முகவரி தாருங்கள் நன்றி
வணக்கம் தொடர்புக்கு 9965345400..வாட்ஸப் உள்ளது. நன்றி
Ayya vanakkam. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
வணக்கம் மிகவும் நன்றி
Good
இந்த கருவியை எப்படி செய்வது. ஒரு வீடியோ தெளிவாக பதிவு செய்யவும்?
சீக்கிரமாக செய்யலாம் ஐயா
மானாவரி பூமியில் களை எடுக்கும் மெஷின் இருக்கா ஐயா
Supra sir
அருமை ஐயா
வணக்கம் மிகவும் நன்றி
@@duraibalaram4711 super
விவாசயை மற்றும் விவசாயத்தை பழித்தால் சோறு கிடைக்காது.
th-cam.com/video/HigLq634soI/w-d-xo.html
சிறப்பு 🔥
Give the mob no with add
ஐயா எனக்கு இந்த கருவி வேண்டும் தொடர்பு கொள்ளவும் காண்டாக்ட் நம்பர் சொல்லவும்
கருவி எப்படி வேலை செய்கிறது என்று தெளிவாக காட்டவில்லை
ஐயா எங்களுக்கு வேண்டும்
Idhu enga kidaikum
தாத்தா.இந்த.கருவி.சூப்பர்.இந்த.கருவி.இருகலன.காட்ல.வேலைசெய்யுமானு.தெரியவில்லையே
வணக்கம் தாங்கள் balaram weeder.. TH-camல் பயன்படுத்தி ய நண்பர்கள் பதிவு கள்.உள்ளது..நன்றி
அருமை ஐயா இந்த களை எடுக்கும் கருவி எங்கே வாங்குவது
Kindly give mobile number for purchse in kancheepuram dt csk advocate
Excellent Sir
Superrr
C. Sent hilkumar🍎
ஐயா அவர்கள் தங்கள் சொந்த ஊர் எனக்கும் இந்த களை வெட்டும் இயந்திரம் வேண்டும்
களை எடுக்கும் கருவி தேவைப்படுகிறது. எவ்வாறு அணுகுவது என்று தெரிவிக்கவும்.
இதை எங்கே வாங்கலாம்
oru karuvi devai thodarbu kolla tholaibesi enthevai
I understood why you are not showing that machine,...else everyone can made it easily....money..money..money...always..
Whats wrong it is his finding...
பொருளை கண்ணில் காட்டவே இல்லையே எதுக்கு வீடியோ போட்டீங்கன்னு தெரியவில்லை..
வணக்கம் தாங்கள் balaram weeder TH-cam பகுதியில் நிறைய காட்சிகள் உள்ளன.நன்றி
Number
Ithu nan eppadi vaangkuvathu
Unggal conduct no
Oru uyarntha nalla manithanin nalla kandupidippu ...
வணக்கம் மிகவும் நன்றி
I need one
Duraisamy (Balaram Weeder). 9965345400