உன்ன நம்பி தானே குழந்த பெத்தேன்! FB காதலன்! இலங்கை பெண்! Lakshmy Ramki வைத்த செக்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.8K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +191

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 3 ปีที่แล้ว +16

      Athu avarudaiya life change panrathuku use a amaiyum kasdathil irukuravangalukku or maatram nammalala marinatha irukattum

    • @tamiltamil5864
      @tamiltamil5864 3 ปีที่แล้ว +5

      @@rahmanworldvlogs
      CT

    • @safrasmiya8602
      @safrasmiya8602 3 ปีที่แล้ว +7

      Please Behind woods
      Boy bank account number sen help you

    • @s.m3275
      @s.m3275 3 ปีที่แล้ว +2

      Tanked gord yeas ur riet yeas m ma father gared ma I am from sirlanka yeas madam love u mam is mubasira mubaaa

    • @chandrasekar3905
      @chandrasekar3905 3 ปีที่แล้ว +3

      @@rahmanworldvlogs hi

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +2870

    இந்த அப்பா பேசுனது யாருக்கள்ளாம் பிடிச்சிருககோ லைக் பன்னுங்க

    • @akeel6583
      @akeel6583 3 ปีที่แล้ว +5

      Enaku

    • @uwaisiyaummauwaisiyaumma9926
      @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +1

      @@akeel6583 ம்

    • @boniboni6848
      @boniboni6848 3 ปีที่แล้ว +13

      எனக்கு ரொம்ப பாவம் போச்சி நல்லா அப்பா 💖💔

    • @mpushpalatha3098
      @mpushpalatha3098 3 ปีที่แล้ว +1

      Super.Super.

    • @christobermichael3550
      @christobermichael3550 3 ปีที่แล้ว +1

      @@markarun ச்ச்சேசே... இவ்வளவு வன்மமா...?
      நாகரீகமான முறையில் பதிவிடவும்....

  • @eliyasasira155
    @eliyasasira155 3 ปีที่แล้ว +233

    அந்த பெண்னுடை சந்தோச த்தை பார்த்து எங்களுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது.
    இவர்களும் இவர்களுடைய மூன்று குழந்தைகளும் சந்தோசமா வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

  • @manoharansomu5356
    @manoharansomu5356 3 ปีที่แล้ว +176

    நெகிழ்ந்த தருணம்.. மன பாரம் குறைந்து. மகிழ்ச்சி பிறந்தது. வாழ்க லட்சுமி மேடம் வளர்க . இந்நிகழ்ச்சி✌️✌️✌️🙏💪

  • @rajeshwarim2344
    @rajeshwarim2344 3 ปีที่แล้ว +75

    இப்ப தான் தெரியுது தம்பி எப்படி இவ்வளவு பொறுமையாக பேசுகிறார் என்று !! 🤠🤠🤠🤠...அப்பா❤️❤️❤️❤️

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 3 ปีที่แล้ว +100

    ஒவ்வொரு பெற்றோரும் இப்படி இருந்தால் நாடே சுபீட்சமாயிருக்கும்

  • @revathirevathi2200
    @revathirevathi2200 3 ปีที่แล้ว +762

    பையனோட அப்பா Great... நீங்க எப்போவும் சந்தோஷமா இருக்கனும் அப்பா..

    • @asmarabeek8965
      @asmarabeek8965 3 ปีที่แล้ว +6

      மிக்க மகிழ்ச்சி

    • @shemoh3159
      @shemoh3159 3 ปีที่แล้ว +1

      @@harsanchinna2097 mr.harsan Chinna yow ennaya nadakuthu inga ne ipo neerkonda parvaiku clind ready panrea

    • @vasuginagarajan927
      @vasuginagarajan927 3 ปีที่แล้ว +2

      Yes

    • @chinnadurait7661
      @chinnadurait7661 3 ปีที่แล้ว +2

      Thank you

    • @chinnadurait7661
      @chinnadurait7661 3 ปีที่แล้ว +2

      Thanks

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 ปีที่แล้ว +299

    உன்னோடு தான் என் வாழ்க்கை நீ ரோட்டில் நின்றால் நானும் நிற்க்கின்றேன் ஏனேனில் நீதான் என் உலகம் மதிப்புக்குரிய மாமனார் வாழ்க வளர்க அந்த குடும்பம் ஒருவரை ஒருவர் வாழ்ட்டும் வாழ்த்துவோம் நல்லபடியாக

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +5

      தீராத ஆசை. இது ஒரு போதும் காதலாகாது. பாவம் அந்த பையன்.

    • @VijayVijay-nv8uq
      @VijayVijay-nv8uq 3 ปีที่แล้ว +2

      Antha akka maathiri ellarukkum wife amanjaa nalla thaan irukkum sema character ❤️❤️❤️

    • @ajithvithra5103
      @ajithvithra5103 3 ปีที่แล้ว

      P

    • @dkumarfarook5720
      @dkumarfarook5720 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 ปีที่แล้ว +48

    💞
    இறைவன் துணை இருப்பார்
    சிறந்த தந்தை
    சிறந்த மனைவி
    சிறந்த கணவர்
    சிறந்த காதல்
    சிறந்த முடிவு
    வீடு விற்கமா இறைவன் அருள வேண்டும் 💞

  • @wilsona1283
    @wilsona1283 2 ปีที่แล้ว +23

    கண்கலங்கவைத்த நிகழ்வு அந்த தங்கையின் பாசம் வெற்றி பெற்றது கடவுளுக்கு நன்றி நேர்கொண்டபார்வை குழு அனைவருக்கும் என் வாழ்துகள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @asmabanubanu9362
    @asmabanubanu9362 3 ปีที่แล้ว +32

    அல்லாஹ் அருளால் நீங்கள் உங்கள் பிள்ளைகள் அனைவரும் நல்லா இருக்கணும் ஆமீன்... 🤲🤲🤲

  • @ramsana383
    @ramsana383 3 ปีที่แล้ว +792

    இந்த Boyயும் அவரின் தந்தையும் சரி ரொம்ப நல்லவங்களா, இருக்காக..❤ மஷா அல்லாஹ்.

  • @sivakumarrajasivakumar4603
    @sivakumarrajasivakumar4603 3 ปีที่แล้ว +53

    சொல்ல வார்த்தைகளே இல்லை. நல்ல புரிதலுடன் வாழ்க்கை அமைய எல்லோரும் காரணம்தான். லக்ஷ்மி அம்மாவிற்கு ஆயிரம் நன்றிகள்.

  • @mobinjee4659
    @mobinjee4659 3 ปีที่แล้ว +167

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக ! நிறைய தம்பதிகளை இணைத்து வைக்கிறீர்கள்.

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 2 ปีที่แล้ว +6

    மிக நெகிழ்ச்சியாக இருந்தது. சூழ்நிலைகள் நமக்கு எவ்வளவு துன்பங்களைத் தந்தாலும் மனிதர்கள் தன்னளவில் அன்பையும் நேர்மையையும் கடைபிடித்தால் அனைத்தும் நல்லதாக மாறும் எனபதற்கு இந்த நிகழ்வு ஆகச் சிறந்த உதாரணம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் செய்து வரும் இதுபோன்ற நற்காரியங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை. உங்கள் அனைவரின் குடும்பங்களும் தலைமுறை தலைமுறைக்கும் நலமோடு வளமோடு வாழப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். Lakshmi Mam You Are Simply GREAT.

  • @sumathisri1900
    @sumathisri1900 3 ปีที่แล้ว +19

    இருவரும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @happylifearc748
    @happylifearc748 3 ปีที่แล้ว +35

    பாவம் அந்த பெண்மணி கணவனுக்காக எதையும் இழக்க தயார் வாழ்க சந்தோஷமாக இருவரும் தந்தை நல்ல அனுபவம் உள்ளவர் இன்றைக்கு தான் இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன்

  • @pandiyarajan2323
    @pandiyarajan2323 3 ปีที่แล้ว +103

    இந்த Show ல எல்லாருமே நல்லவங்கதான்🙏ஆனால் சூழ்நிலை தான் காரணம்🙏எல்லாம் சிவமயம்🙏God bless you Both👍

  • @pratharshanprabha
    @pratharshanprabha 3 ปีที่แล้ว +611

    இறுதியாக அந்ந பெண்ணின் முகத்தில் மலரந்த சிரிப்பின் அளவிற்கு இணையேதுமில்லை இது நேர் கொண்ட பார்வை குழுவினால் சாத்தியமாயிற்று நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @philiprajam1759
      @philiprajam1759 3 ปีที่แล้ว +1

      Thank you

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 3 ปีที่แล้ว +1

      Good job supper

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +4

      ஏதோ தான் போட்ட வலையில் சிக்கி விட்டான். இனிமேல் எல்லாம் என் கையில் என்பது போல் இருக்கிறது அந்த சிரிப்பு.

    • @sharanyaaaaaa
      @sharanyaaaaaa 3 ปีที่แล้ว +3

      True very emotional episode🙏🏻 It’s good to see that even though they have so many difficulties they both are still want to make their relationship strong! God bless..

    • @sampathg6523
      @sampathg6523 3 ปีที่แล้ว +4

      உண்மை அந்த பெண்ணை ஆண்டவன் கைவிடவில்லை

  • @makiz6323
    @makiz6323 ปีที่แล้ว +18

    உண்மையிலேயே இவர் போல் நல்ல தகப்பன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று ... மிகவும் அருமையான தகப்பன் 🙏🙏🙏🙏

  • @velumanis4005
    @velumanis4005 ปีที่แล้ว +6

    தந்தை மகன் மருமகள் அனைவரும் நல்மனதோடும் உரிதியோடும் மனதை வென்றுயேட்டுத்து விட்டாராகள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @PravinRavi
    @PravinRavi 3 ปีที่แล้ว +834

    அந்த தகப்பன் உண்மையில் நல்ல மனிதன். 🥺❤️

  • @utube2630
    @utube2630 3 ปีที่แล้ว +205

    மகிழ்ச்சி, எல்லா புகழும் இறைவனுக்கே

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +3

      எதற்கு மகிழ்ச்சி? அவனது வாழ்க்கையே நரகமாகிவிட்டது போல் தெரிகிறது.

  • @rajendrannachimuthu9333
    @rajendrannachimuthu9333 3 ปีที่แล้ว +65

    மிக்க மகிழ்ச்சி
    .... மாப்பிள தங்கச்சியை நல்லா பாத்துக்க நானும் உன்மச்சான்தான்... இது போல் நல்ல பெண்மணி கிடைக்க அணைவருக்கும் வாழ்த்துக்கள்......

  • @1990rash
    @1990rash 3 ปีที่แล้ว +50

    Such a lovely episode . Finally problem solved . Both are so sweet and his father is a great person . So happy that they are united .

  • @om8387
    @om8387 7 หลายเดือนก่อน +2

    இவர்போல் அன்பு கருணை மனசாட்சியுள்ள தந்தை எல்லாப்பிள்ளைகளுக்கும் கிடைக்ககாதம்மா மிகவும் நல்லமனிதர். இந்தப் பெண் இந்த இடத்தில்கூட தன் கணவனைக்கூட மதிப்பாக பேசுதில்லையே இப்படியான பெண்ணுடன் வாழ்வதென்பது ஒரு ஆணுக்கு ரெம்பகஸ்ரம்

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +94

    அந்த பெண் உண்மையான காதல் வைத்திருக்கின்றாள் அவனும் பாசம்வைத்திருக்கின்றான் அதனால் தான் இந்த காதல் ஜெய்த்திற்க்கு அந்த பையனின் தந்தை தான் இந்த கதையின் கதாநாயகன்...

  • @navaneethanavan7132
    @navaneethanavan7132 3 ปีที่แล้ว +250

    பாவம் அந்த பொண்ணு. குழந்தைய பற்றி சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த ப்ரோக்ராமக்கு ஒரு salute 🙏🙏

    • @PushpaRaj-qo9ww
      @PushpaRaj-qo9ww 3 ปีที่แล้ว +3

      பாவம் அந்த பொண்ணு

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 ปีที่แล้ว

      Ade pekkarathuku mune yosikanum

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +5

      அந்த பெண் அவனை தன் கையில் வைத்துக் கொள்ள, பிள்ளையை துரும்பாக பாவித்து இருக்கிறால். ஏன் இது யாருக்கும் புரியவில்லை.

  • @mohammedraseenmohammedrase8181
    @mohammedraseenmohammedrase8181 3 ปีที่แล้ว +187

    அந்தா பய்யன்டா அப்பா நல்லா வலர்து இருக்கர் சூப்பர் அப்பா இரை நம்பிக்கை இருக்கு 🤲🤲🤲🤲

    • @willpower8967
      @willpower8967 2 ปีที่แล้ว

      @Star channel சிலோன் காரிக அப்படி தான் இருப்பாலுக bro. mostly நான் பாத்த வரைக்கும் அவளுகள்ட நம்ம பசங்க மாட்டி சிக்கி சின்னாபின்னமாத்தான் ஆகியிருக்கானுக. இத என் அனுபவுத்துல சொல்றேன்.

  • @jnj6713
    @jnj6713 3 ปีที่แล้ว +27

    பெண் (மனைவி )பாசத்தை புரிந்து நடக்கும் கணவன் என்றும் மனைவியை கைவிட மாட்டான்... God is great

  • @rupanreka6511
    @rupanreka6511 3 ปีที่แล้ว +15

    இனிமேலாவது சண்டை போடாம குடும்பத்தை சந்தோஷமாக நடத்த வேண்டும் உங்களை குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @poojascollections5133
    @poojascollections5133 3 ปีที่แล้ว +167

    உங்கள மாதிரி ஒரு அப்பா வேணும்

  • @raisudeena993
    @raisudeena993 3 ปีที่แล้ว +94

    👍👍 அருமையான பொண்ணுப்பா..அந்த பொண்ணு சொல்றது எல்லாமே சரியாக தான் உள்ளது.ஒண்ணா சேர்ந்து வாழுங்க..அதான் நல்லது.. 🌹பையனும் சரி..அந்த அப்பாவும் சரி.. அருமையான உள்ளங்கள்.. ❤️
    நல்ல நிகழ்ச்சிக்கு முத்திரை பதித்த தருணம் இந்த குடும்பத்தை சேர்த்ததில்... 👌 வாழ்க நேர்கொண்ட பார்வை👍

  • @mohamedazhar6838
    @mohamedazhar6838 3 ปีที่แล้ว +46

    இறைவா இந்த குடும்ப த்துக்கு அருள் புரிவாயாக

  • @JanobaAlsenaidi
    @JanobaAlsenaidi 10 หลายเดือนก่อน +2

    ரொம்ப மனப்பக்குவமாக பேசினார் அந்த தகப்பன் அவருக்கு வாழ்த்துக்கள் அந்தப் பொன்னும் தய்ரியமாக போய் பேசி தன் துனையை கூட்டிக்கொண்டு வந்தது பெருமைக்குரிய விடயம்

  • @murialfranklin4255
    @murialfranklin4255 3 ปีที่แล้ว +7

    I’m Srilankan but I l living in United Kingdom. Husband is good family and dad is such good manners. God bless you both.

  • @saridahabeeb1459
    @saridahabeeb1459 3 ปีที่แล้ว +83

    Hearts touching father in law,salute him.very understanding.

    • @amjadalthaf3691
      @amjadalthaf3691 3 ปีที่แล้ว +2

      முதல் புறுசன அவன் இவன் எடண்டு பேசுறத நிப்பட்டவேனும்

  • @Aariyan_அறம்செய்
    @Aariyan_அறம்செய் 3 ปีที่แล้ว +472

    கடல் தாண்டிய காதல் சேர்ந்தது.
    இல்வாழ்க்கையின் இன்னலான தருணங்கள் முடிவுற்றது..
    ♥️♥️♥️👌👌🙏🙏

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +1

      ஒருத்தரை ஏமாற்றி உண்மைகளை மறைத்து பண்ணுவதற்கு பேர் தான் காதலா? அந்த வகையில் பார்த்தால் அவள் அறிவாலி தான். சிறு பையனை நன்றாக வலையில் சிக்க வைத்துள்ளால்.

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว +1

      @Valarmathy நல்ல கருத்து 👍 from 🇱🇰

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว +1

      @Valarmathy நல்ல கருத்து 🙏from SL 🇱🇰

    • @fathimazima9071
      @fathimazima9071 3 ปีที่แล้ว +1

      Yes, understanding illame pochi

    • @balakanthathuraisingam4999
      @balakanthathuraisingam4999 ปีที่แล้ว

      ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் அதோடு நாடுவிட்டு நாடு கடந்து இன்னோர் ஆண் தேவை தானா அதுவும் திருமணமாகாத ஒரு ஆனை ஏமாத்தி திருமணத்திற்கு பிள்ளையை பொத்துப்போட்டு பிள்ளையைக் காரணம்காட்டி ஏமாத்துற

  • @Samson96jv
    @Samson96jv 3 ปีที่แล้ว +19

    நிறைய குடும்பத்துல வாழ்க்கை நிம்மதியில்லாத பிரச்சனைக்கு காரணம் கடன் மட்டும்தான். அப்பா இந்த சூழ்நிலைய புரிஞ்சு முடிவெடுத்து விதம் great.

  • @septisherin289
    @septisherin289 2 ปีที่แล้ว +10

    இது தான் பா தமிழ்நாடு நம்பியவர்களை கைவிட மாட்டோம்,ஆனாலும் சிலோன் காரம்மா ரொம்ப திறமை வாழ்த்துக்கள் எங்க தமிழ்நாட்டு பெண்களுக்கு இவ்வளவு தைரியம் வருமா என்பது தெரியவில்லை

  • @laksh3969
    @laksh3969 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மேம். வாழ்க வளமுடன் வாழ்க இந்த பையனுடைய அப்பா அம்மாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இந்த பதிவை நான் இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சொல்வதெல்லாம் உண்மை இன்னும் பல பிரச்சனைகளில் இருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்க்க இந்த சொல்வதெல்லாம் உண்மை உள்ளது முக்கியமாக மேடமுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @m.r.divyacreation8153
    @m.r.divyacreation8153 3 ปีที่แล้ว +152

    எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வீடு விற்காமல் கடன் அடைக்க குழு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

  • @بنتمريم-غ6ط
    @بنتمريم-غ6ط 3 ปีที่แล้ว +74

    வாழ்த்து க்கள் அப்பா ..😭 நீங்கள் சிறந்த முன்மாதிரி எல்லா அப்பாக்களுக்கும்...

  • @fathima.bala1
    @fathima.bala1 3 ปีที่แล้ว +10

    எல்லா கஷ்டங்களும் நீங்கி இந்த பிள்ளைகள் நல்லா வாழணும். . . இறைவன் என்றுமே துணை நிற்க்கட்டும்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +4

    அருமையான மனைவி பா சேர்ந்து வாழ் உன் எதிர்காலம் நல்லா இருக்கும் அருமையான அப்பா அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் மேம்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 ปีที่แล้ว +7

    இன்ஷா அல்லாஹ் (இறைவன் நல்லதே செய்வார் / இறைவன் நாட்டத்தில் நல்லதே நடக்கும்)

  • @sajeersajeer1200
    @sajeersajeer1200 3 ปีที่แล้ว +571

    அந்த பையனோட அப்ப பேசுனது இறை அச்சத்தோடு வாழ்பவர்‌ என்பதை காமிக்கிறது இது தான் இஸ்லாம்

    • @harireddy2859
      @harireddy2859 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💐

    • @sermisuresh7665
      @sermisuresh7665 3 ปีที่แล้ว

      True

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 ปีที่แล้ว +10

      அப்போ மற்றவர் இறை பயம் அற்றோரா? ஆன்மீகத்துக்கு மதம் கிடையாது. அறிவுபூர்வமானது ஆன்மீகம். மற்றவன் சென்னதை நம்பினால் அது மார்கம் அல்லது மதம். கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல்.

    • @tamilsrasi7326
      @tamilsrasi7326 3 ปีที่แล้ว

      Kandippa

    • @mukundshiva4995
      @mukundshiva4995 3 ปีที่แล้ว

      @@logeswarangajendran7938 true

  • @dhineshperiyasamyperambalu3119
    @dhineshperiyasamyperambalu3119 3 ปีที่แล้ว +660

    பெண் என்ற பிறப்பு இந்த உலகில் மிகவும் பாவம் 😭😭😭😭

  • @abdulazeesrahman8496
    @abdulazeesrahman8496 3 ปีที่แล้ว +73

    இறைவன் உங்கள் இருவருக்கும் அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யாரபல் ஆலமீன்.

  • @jayjoe8039
    @jayjoe8039 2 ปีที่แล้ว +18

    This is the power of women, நாடு விட்டு நாடு வந்து தன் கணவனை மிகவும் சாமார்த்தியமாக தன்னோடு அழைத்துக்கொண்டு போனது, அப்பா..... வேற லெவல் God Bless you both and your childrens

  • @Bhavani-p5z3k
    @Bhavani-p5z3k 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் இப்படியாப்பட்ட உறவுகளை ஒன்று சேர்த்து வைக்கிறது நீங்களும் ஒரு கடவுள் மாதிரி தான்

  • @GS10GS10
    @GS10GS10 3 ปีที่แล้ว +178

    Who are all watching for Lakshmi mam she is always bold and takings great decision

    • @Avastidas
      @Avastidas 3 ปีที่แล้ว +1

      She interferes others freedom and space of decision making .

    • @blackwhite36
      @blackwhite36 3 ปีที่แล้ว

      @@Avastidas first of all .. Lakshmi mam didn't call anybody and ask them to join the show ok !!! Public people the one who came to solve their problem ..think wisely then comment !

    • @Avastidas
      @Avastidas 3 ปีที่แล้ว +2

      @@blackwhite36 Did that boy or his father came first and ask to solve their issues ? Did he ask Lakshmi to solve his problem ? What are you bluffing ? That Sri Lankan lady and Lakshmi team forced him to do what they wanted , after inviting him to the program . They knew how to manipulate senstive people and their feelings to run their show . Did you think about that boy ? You considered only about that Sri Lankan lady . That boy is a mature individual . Why he needed Lakhmi to decide on behalf on him ? Did he came first and asked any help from Lakshmi ? He didn't want to leave his job neither he didn't want to take money from that lady. He didnt want to leave his mom immidiately. Finally they all manipulated with him to leave by next day to Sri Lanka. He was embarassed in front of TV and surrounding people in that show . He was unhappy. Lakshmi manipulated and brainwashed him to leave job in India and take Sri Lankan girl's money . Use your brain little . Your wise thinking is my feet .

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 3 ปีที่แล้ว +53

    இதில் இருக்கும் ஒவ்வொருவரும்.நல்ல மனிதர்களே.
    அல்ஹம்துலில்லாஹ்...

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் மா எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கை துணையை கைவிடாதிர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว +2

    ☝️அல்லாஹ்🤲
    ☝️எல்லா செயலும் புகழும் ☝️இறைவனுக்கே🤲
    எப்போதும் துணையாக இருக்கனும் அக்கா
    🤲இன்ஷா அல்லாஹ்🤲
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mohamedniyas5878
    @mohamedniyas5878 2 ปีที่แล้ว +20

    உன்மையில் சங்கடமான தருனம். அந்த பெண் தனது வாழ்க்கையை பாதுகாத்துகொள்ள தனது குழந்தைக்கு அப்பாவை கூட்டிபோக எடுக்கும் முயற்சி அந்த நேரத்தில் படும் துன்பம். அந்த ஆண் தன் மனைவிமீதும் குழந்தைமீதும் அன்பு இருந்தாலும் தன் நாடு குடும்பம் நன்பர்கள் எல்லோரையும் பிரிந்து செல்லும்போது ஏற்படும் துன்பம். அந்த பையனின் குடும்பத்தின் நிலை எல்லாமே சங்கடம்தான். ஆரம்பத்தில் யோசித்து எடுக்கவேண்டிய முடிவு. ஏதோ ஒரு உத்வேகத்தில் எடுத்த முடிவு. எப்படியிருந்தாலும் இறைவனின் உதவியுடன் அவங்க நல்ல சந்தோசமாக இருக்கனும்.

  • @selveiselvei8442
    @selveiselvei8442 3 ปีที่แล้ว +368

    ரொம்ப சந்தோசம் மேடம் நீங்க நல்லா இருக்கனும்

    • @harireddy2859
      @harireddy2859 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

    • @markarun
      @markarun 3 ปีที่แล้ว

      சுண்ணிய புடிச்சி நல்லா ஊம்புடி சக்கிழிய நாயே....கெம்மாள....

    • @fathimafamila7099
      @fathimafamila7099 3 ปีที่แล้ว +1

      Ur great mam

    • @rajeswarid6624
      @rajeswarid6624 3 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 3 ปีที่แล้ว

      ஃ😭

  • @Muzzammil_Official
    @Muzzammil_Official 3 ปีที่แล้ว +53

    அவர் அப்பா இஸ்லாத்தின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றக்கூடியவர்.

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 3 ปีที่แล้ว +13

    லக்ஷ்மி அம்மா உங்கள் சேவை சமுதாயத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை எல்லாவற்றையும் ஒழிக்கப்பட்டும்

  • @unseen4491
    @unseen4491 3 ปีที่แล้ว +15

    Sooo emotional. Soo happy to see this.. pls show there happy life with children after few months

  • @Rajeevan2669
    @Rajeevan2669 2 ปีที่แล้ว +5

    I respect his father. Genius. And also their true love.. Hat's off.,❤️❤️❤️❤️

  • @hinayaskitchen871
    @hinayaskitchen871 3 ปีที่แล้ว +30

    வாழ்க்கை கொடுக்க நினைக்றதே பெரிய விஷயம்,நல்லா வாழ்ந்து காட்டுங்க,வாழ்த்துக்கள்.வாக்கு வாதம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சினை வராது.நாங்க ப்ரே பண்றோம்.ஒருத்தர் நெருப்பா இருந்தா அதை அணைக்கிற நீரா இன்னொருத்தர் இருக்கனும்.

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว +33

    His father is very matured & well said great he is respect 4 him🔥. Masha Allah🌟 👍

  • @funtimechannel3121
    @funtimechannel3121 3 ปีที่แล้ว +399

    இந்த மாதிரி பொண்ணு கிடைக்க குடுத்துவாச்சி இருக்கணும் 🌹 வாழ்த்துக்கள்

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 ปีที่แล้ว +7

      Thu

    • @risminarimas1753
      @risminarimas1753 3 ปีที่แล้ว +1

      Great mam... Am proud of ur service... Really great mam.

    • @Tamil69973
      @Tamil69973 3 ปีที่แล้ว

      நான் ரெடி இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +7

      எதற்கு? பாவம் அந்த பையன். பிள்ளையையும் பணத்தையும் வைத்து இவனை அடக்கி ஆழப் போகிறாள் போல் தெரிகிறது.

    • @abdulmoenudin1778
      @abdulmoenudin1778 3 ปีที่แล้ว

      பையனும்தான்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +7

    பாவம் அந்த குடும்பம் சந்தோசமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 3 ปีที่แล้ว +1

    அழகான முறையில் இருவரையும்
    சேர்த்து வைத்து எல்லோறையும்
    மகிழ்ச்சியடைய வைத்த வல்ல இறைவனுக்கு எல்லா புகழும்
    உண்டாகட்டும்
    மேடம் & மாமனார் இருவருக்கும்
    இறைவன் அருல்புரிவானாக ஆமீன்

  • @sugan7087
    @sugan7087 3 ปีที่แล้ว +157

    நான் ஒரு ஹிந்தக இருந்தாலும் எனக்கு முசுலீம் நண்பர்கள் அதிகம் எனக்கு இன்ஷா அல்லாஹ் னா புடிக்கும் அவங்களுக்கும் எங்க சாமி னா ஒரு தனி மரியாதை நல்லா நட்புக்கு மதம் தேவல்லை எல்லாம் மனசு தான் முக்கியம் இந்த பொண்ணு அந்த பையன்கூட சந்தோசமா இருக்கணும் இன்ஷா அல்லாஹ் மனசு நெறைஞ்சு வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏

    • @sameenasameena4730
      @sameenasameena4730 3 ปีที่แล้ว +3

      Masha allah

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +6

      எல்லாப் புகழும் இறைவனுக்கே!
      அல் ஹம்துலில்லாஹ்
      இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் மேலும் யாஅல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவாயாக

    • @r.a.r.a.9363
      @r.a.r.a.9363 3 ปีที่แล้ว +1

      Masa Allah Nan sirlanka ungalukku.insa.allah.pidikkum.enkirirhal.allah.nadinal.enru.porul.emmai.padaitha.iraivanin.naddaminri.nadakkathu.allah.ungalaiyum.nervali.kaduvanaha

    • @marveldc2452
      @marveldc2452 3 ปีที่แล้ว +6

      Naa oru muslim maaga irrunthaalum.enakum hindu nanbargal niraiya help pani irrukanga.naangalum apdi thaan onnukula onnu . Elaam valla iraivanuku nanri.ipadiae otrumaiya irrukanum. Anbae sivam

    • @newnanban2598
      @newnanban2598 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 3 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் வழங்கட்டும்......உன்மையாக இருந்தால்..‌‌

  • @abidhaparveen5014
    @abidhaparveen5014 3 ปีที่แล้ว +83

    Boy s father is very good n God fearing person.
    May Allah help them.

  • @thirunavukkarasugovindhaar8169
    @thirunavukkarasugovindhaar8169 2 ปีที่แล้ว +1

    பையன் சூப்பர் அவர் மனைவியும் சூப்பர் பையன் அப்பாசூப்பரோசூப்பர். பையன் உங்கள் மனைவி உங்கள் மேலே அதிகமாக பாசமாக உள்ளார். வாழ்க வளமுடன்..

  • @Honey-vu8lf
    @Honey-vu8lf 3 ปีที่แล้ว +9

    Romba sentimental episode unga kudumbathuko allah thunaiyaga Iruka na allahketta vendikuren in shaa Allah thank you mam for nice program

  • @noornafliya9217
    @noornafliya9217 3 ปีที่แล้ว +97

    She's a good and winning wife.

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +6

      You should be a Sri Lankan to understand this lady. No good Sri Lankan Muslim will not even utter a single abusive word. It shows how this lady is. So sad to see this guy being trapped in her sketch.

    • @balaanna2318
      @balaanna2318 3 ปีที่แล้ว +3

      Ninga dha sollikanu. Andha payyan thyagi.

    • @itzgowthamvj
      @itzgowthamvj 3 ปีที่แล้ว +3

      Enna porutha varaikum andha paiyan dhan poyi iva kitta sikkitan.

  • @naseema.astrology2840
    @naseema.astrology2840 3 ปีที่แล้ว +19

    வேலைக்கு வந்தவர்கள் வந்த வேலையை மட்டும் பார்த்தால் இப்போது இந்த நிலை தேவையில்லை..பாவம் இந்த டிரைவர்..வண்டிய மட்டும் ஓட்டியிருந்தா இப்போதுஇந்த பையோட போகவேண்டிய அவசியமும் இல்லை..

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 3 ปีที่แล้ว +109

    இந்த நிகழ்ச்சியை பார்த்து
    அழுதவஅவர்கள் எத்தனை பேர்? நான் அழுதுகிட்டே இருக்கிறேன். இதுல எல்லாருமே நல்லவங்களா
    இருக்காங்க நீ அவர மாமானு கூப்பிடும.

    • @keigiKeigo
      @keigiKeigo 2 ปีที่แล้ว +1

      Could not stop my tears.True love story

    • @mymtaz
      @mymtaz ปีที่แล้ว

      @@keigiKeigo 1

  • @jawahirjawahirbil7285
    @jawahirjawahirbil7285 2 ปีที่แล้ว +1

    உண்மையிலே மாம் இப்படி ஒரு அப்பா கிடைக்கிறது ஒரு வரம்தான் அப்பான்னா இப்படி இருக்கனும் உண்மையிலே சந்தோசமா இருக்கு மாம் அதே மாதரி உங்களுடைய இந்த சேவை அளப் பெரியது நீங்க டீல் பண்ற முறை உண்மையிலே பென்டாஸ்டீக் உங்கள் சேவை இதுபோல் கை விடப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று உங்களுக்கு எங்கள் நன்றிகள் சேவை தொடர ஆண்டன் துனை இருப்பான் வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-rb5qo
    @MuthuKumar-rb5qo 3 ปีที่แล้ว +2

    அவுங்க அப்பா வால அல்லா இருக்கிறார் என்பது தெரிகிறது...அல்லா மேல பெரிய நம்பிக்கை மரியாதை வருகிறது....அருமை மேம்

  • @vallavallarasu9249
    @vallavallarasu9249 3 ปีที่แล้ว +12

    அப்பா பையன் இருவருமே நல்ல ...... மனிதாபிமான மனிதர்கள் நல்லா இருக்கனும் ஆன்டவா

  • @themiracle7187
    @themiracle7187 3 ปีที่แล้ว +23

    Thanks to team NKP ♥️ loads of love from srilanka🇱🇰

  • @jayagowri435
    @jayagowri435 3 ปีที่แล้ว +17

    திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் Behindwoods, நேர் கொண்ட பார்வை க்கும் நன்றி.

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 2 ปีที่แล้ว +1

    சொல்வதெல்லாம் உண்மை தொடங்கி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களைப் பாரத்து வருகிறேன். ஆண்டுகள் செல்லச் செல்ல அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க பேச்சிலும் பக்குவத்திலும் மிகச் சிக்கலான பிரச்சனைகளை பொறுமையாக அணுகுவதிலும் ஜொலிக்கிறார்கள். பிரம்மிப்பாக இருக்கிறது. பிறர் துயரத்தைத் தன் துயரமாகப் பார்போரால்தான் இப்படி நடுநிலையாக, பக்குவமாகச் செயல்பட முடியும். நீங்கள் செய்து வருவது மக்தான சேவை. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.

  • @ganeshamoorthy5888
    @ganeshamoorthy5888 ปีที่แล้ว +5

    மறந்துவிட்டேன் மேற்கொண்ட பார்வை குழுவினர் சென்னை விமான நிலையத்திற்கு சென்று வழி அனுப்பி வைத்த குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 3 ปีที่แล้ว +18

    கண்ணிர் வந்து விட்டது உன் பேச்சு அருமையான சொல்லி இருக்க விதி யாரை விட்டது

  • @kulukulukitty1
    @kulukulukitty1 3 ปีที่แล้ว +37

    Court ku pona ivalavu neram la porumaiya kekka mattanga.. Prblm solve aagadhu.. But indha program la 1 hr pesi mudichu..avanga vazhkaiyave... Meetu kuduthutanga... Super🥰🥰🥰 keep it up great job lakshmi mam.. 👌👏👏👏

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 3 ปีที่แล้ว +97

    Madam is psychology mastermind, she knows how to pull the right strings within people and channel them towards a desired positive outcome, that is why I love Madam!!

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +1

      No she was absolutely wrong here. You should be a Sri Lankan to judge this lady. She has come here with a sketch and she won. If this guys has been more sentimental and fought for his rights he could have got a better answer.

    • @wayfaringstranger5808
      @wayfaringstranger5808 3 ปีที่แล้ว +2

      @@lathachelvam3649 When kids are involved, Madam always guides couples towards staying together, as far as possible. Since the kids couldn't come over to India, the only option was for the guy to go over Sri Lanka. I think the guy should man up and take responsibility. He knew what he was getting into. He gave her a baby. The family is his now. And that is the standard I will hold myself to. I hope they will be a big, happy family together.

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +2

      @@wayfaringstranger5808 Yeah I understand. But everything including the kid seems to be a sketch by this women to keep him under control. You should have associated with Sri Lankan muslim women to understand how gentle they are. They will never even utter a single abusive word at any situation.I can clearly understand what she has done to this poor fellow. I feel rely sorry for him.

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +1

      @@wayfaringstranger5808 This women has been completely silent about her divorce issue and kids matter while in Love. This guy has gone through so much to protect the promise he has given to this women but no one is speaking about it. How hard it would have been to his parents. She shouldn't have made a request to a bachelor. Even if she did she should have introduced her while chatting.

    • @wayfaringstranger5808
      @wayfaringstranger5808 3 ปีที่แล้ว

      @@lathachelvam3649 Okay she is wrong. Why didn't he walk away? Why did he have a child with her?

  • @pandiank1529
    @pandiank1529 2 ปีที่แล้ว +10

    Excelent contribution madam. For the first time I emotioned at the end of this episode because of the Sri Lankan lady's continuous efforts, boy's will and Lakshmi madam's extraordinary feeding. Thanks a lot.

  • @user-me9dh9ih8b
    @user-me9dh9ih8b 3 ปีที่แล้ว +1

    நல்ல விஷயங்களை இந்த உலகமே வியந்து நினைக்கும்போது வாழ்க வளமுடன் உங்கள் நலம் பெற இறைவனை வேண்டும்கிறோம்

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 3 ปีที่แล้ว +66

    அந்த சகோதரிக்கும் மாமனாருக்கும் உண்மையிலே பெரிய மனசு.இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைய அல்லாஹ் உதவி செய்வானாக ஆமின்.அந்த சகோதரியின் நம்பிக்கையையும் தஹ்ரியத்தையும் உண்மையிலே பாராட்ட வேனும்.அதுதான் சொல்வது பெண் என்பவள் ஆணைவிட 100மடங்கு தஹ்ரியம்மிக்கவள் என்று

    • @thiya1419
      @thiya1419 3 ปีที่แล้ว

      Ena amount ketare aavara amount eruntha tha anupuvenu sonnare🤔avara

    • @priviprivi8572
      @priviprivi8572 3 ปีที่แล้ว +1

      @@thiya1419 avan vaanguna kadane kudukka sollraanga ... Future la nee engaluku thara venaam nu sollraaru ... Nee kadan vaangitu oduva un appa indha age la um nee vaanguna kaase auto otti kadan adaikanuma?

    • @thiya1419
      @thiya1419 3 ปีที่แล้ว

      @@priviprivi8572 enaku putikala ethu mathiri pathala feel aakuthu

  • @yasminyas3646
    @yasminyas3646 3 ปีที่แล้ว +31

    Tq mam. Appa speach is very clear. Pure Heartable person. Tq Allah. And NXT, Mashallah nu neenga Sonnadhu dhan Highlight mam.

  • @letstrysomething7388
    @letstrysomething7388 3 ปีที่แล้ว +48

    She is the real wife. she is ready to do everything for the children and husband. He should be really really blessed to have her in his life. May allah bless them. Let their further gets brighter. 👏👏🙂

    • @devakipillai1669
      @devakipillai1669 3 ปีที่แล้ว +1

      True bro

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +2

      Real wife? Oru chinna paiyan kitta unmaiya marachi kadhalichchu kalyaanam pannikittu, awana kai kullaye vechukanum du paakura. Idhu ku per than India la real wife ah?

    • @letstrysomething7388
      @letstrysomething7388 3 ปีที่แล้ว +3

      @@lathachelvam3649 mam kindly watch the full episode cause she was truthful from the beginning she told everything she didn't hide anything from him. She said I'm divorced girl and i have 2 kids. She told him before getting in to the relationship. He is didn't care about anything he was in love with her.

    • @bavanianba
      @bavanianba 3 ปีที่แล้ว +2

      @@lathachelvam3649 chinna paiyana😂😂.. Ama vayile kaiya vecha kadika theriyathu.😅. He is immatured avlotha.. She can lead him to a good life.

  • @rajajara2220
    @rajajara2220 3 ปีที่แล้ว +3

    ஆகா அருமை வாழ்க்கை யில் அப்பாவின் செயல் அருமை.

  • @basirareema5772
    @basirareema5772 2 ปีที่แล้ว +4

    அழுக மட்டும் தான் வருது என்கிட்ட அந்த அப்பா மனசுக்காக கண்டிப்பா இவங்க நல்ல இருப்பாங்க நானும் கடவுள்ட வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺

  • @jivithanagendran1786
    @jivithanagendran1786 3 ปีที่แล้ว +9

    Nanum srilanka .now working Radiology department from Saudi Arabia .Superb mam ur program.Srilanka Sarba oru girl ku help pannathuku unga team ku thank you.God bless you .

  • @jmm.babubabu5222
    @jmm.babubabu5222 3 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் சகோதரி
    Bro உங்க அத்தா அம்மாவையும் மறந்துடாதீங்க உங்க அத்தா உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த பெரிய gift. தாய் தந்தையை மறந்தவங்களை ஆண்டவன் மன்னிக்கவே மாட்டான்.
    அது போல உங்களை உங்களை மட்டுமே நம்பி வந்த சகோதரியையும் கைவிட்டுவிடாதீர்கள்.
    வாழ்ககையில் ஆயிரம் கஷ்டங்கள் சண்டைகள் வந்தாலும் உங்களுக்காகவே மட்டும் வாழுகின்ற ஜீவன் மனைவி மட்டும்தான்.
    நீங்கள் இருவரும் நோய் நொடிகள் இன்றி நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செவ்வங்களுடனும் வாழ எல்லா வல்ல அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன்.👍

  • @mohammadsiraj2648
    @mohammadsiraj2648 3 ปีที่แล้ว +255

    ஆணும் தவறு பெண்ணும் தவறு ஆண் தடுமாறுறான் பெண் பொறுமை இல்லாதவளாய் இருக்காள் , ஆனால் காதல் உண்மையானது

    • @christobermichael3550
      @christobermichael3550 3 ปีที่แล้ว +28

      இல்லை... ஆண் சற்று தடுமாறுகிறார்...
      பெண் தனக்கான எண்ணத்தில் நிலையாய் இருக்கின்றார்...
      பொறுமை இல்லாதவர் போன்று தெரிவதற்கு காரணம் அந்த சகோதரியின் ஏமாற்றம் மற்றும் சமூகத்தில் தான் பட்ட வேதனைகள்....அந்த சகோதரியின் வார்த்தைகளில் நியாயம் இருக்கிறது....

    • @christobermichael3550
      @christobermichael3550 3 ปีที่แล้ว +10

      அவர்கள் இருவரும் கூடி வாழ்ந்து இறுதி வரை இன்பத்திலும்,துன்பத்திலும் ஒருவரையொருவர் அன்புசெய்து தங்களின் குழந்தைகளுக்கு முன்மாதிரி காட்டுகின்ற சிறந்த பெற்றோராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...
      இறைவன்தாமே இந்த குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக...

    • @vjbeula
      @vjbeula 3 ปีที่แล้ว +2

      Super true words

    • @harsithavimal6391
      @harsithavimal6391 3 ปีที่แล้ว

      True

  • @selvarajraj1233
    @selvarajraj1233 3 ปีที่แล้ว +19

    உண்மையான தமிழ் பொண்னு கடவுள்ளை பிறாத்திப்போம்

  • @mohankumar-dd2ik
    @mohankumar-dd2ik ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் உள்ளது மனிதர்களுக்கு அதை மனம் விட்டுப் பேசித் தீர்க்கும் பொழுது தீர்வு கிடைக்கிறது . தன் உரிமையை போராடி வாங்கிய அந்தப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

  • @priya-ln7lp
    @priya-ln7lp 3 ปีที่แล้ว +49

    Antha payan is a genuine boy nd avaga appa manasu great pa❤️!!

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +3

      Absolutely. He has gone through so much just to save the WORD he has given for the girl

  • @madhavakrishna2637
    @madhavakrishna2637 3 ปีที่แล้ว +26

    Best episode, I have ever seen. Great father and that girls determination won my heart. This were we see the almighty. Hats of madam

    • @lathachelvam3649
      @lathachelvam3649 3 ปีที่แล้ว +1

      Ofcourse girl determination has paved way go ahead with a well palnned sketch to marry a young guy though she was divorced with two kids.

    • @peaces4013
      @peaces4013 3 ปีที่แล้ว

      Yes true

  • @trendinggamer7695
    @trendinggamer7695 3 ปีที่แล้ว +81

    என் மனதை உருக வைத்த வீடியோ 👍👍👍👍

  • @என்உயிர்-ள2ற
    @என்உயிர்-ள2ற 3 ปีที่แล้ว +5

    அப்பா ரொம்ப கரெக்டா பேசினாரு அப்பாவுக்கு வாழ்த்து சொல்லு வர்தை தேவை இல்லை நூறு வயசு வரைக்கும் சந்தோசமா இருக்கணும் யாருக்கு இப்படி ஒரு அப்பா கிடைப்பாங்க