Tamil New Christmas Carol Song // Panithulien Mazhaineley // பனிதுளியின் மழையினிலே //

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Tamil New Christmas Carol Song // Panithulien Mazhaineley Vaannilavin Olieniley // பனிதுளியின் மழையினிலே வான் நிலவின் ஒளியினிலே // Tamil New Carol Song //#Fmaxpeter
    Album - Markazhi Thalattu
    Title - Panithulien Mazhaineley Vaannilavin Olieniley
    Lyrics & Music & Acting & Editing - V.Peter
    Orchestraction, Keyboard Programming,
    Recording & Mixing - Aji Field
    Singer's & - Ben Mohan, Anupa, Revathy
    Camera & V.Peter, Raju
    Producer - Joseph
    பனித்துளியின் மழையினிலே வான் நிலவின் ஒளியினிலே பால் வண்ண மேனி கொண்ட இயேசு பாலகன் மண்ணில் பிறந்திருக்கிறார் பிறந்திருக்கிறார் மண்ணில் பிறந்திருக்கிறார் விண்ணவரும் மண்ணவரும் ஸ்துதி கீதம் பாட ஆனந்தத்தோடு தவழ்ந்திருக்கிறார் மண்ணில் தவழ்ந்திருக்கிறார்
    மழலையை பார்க்கவே உருகுமே உள்ளமே குரலினை கேட்கவே உலகமே துள்ளுமே மழை வரும் சாரலாய் பொழியுமே ஆவலே விழிகளில் ஆனந்த நீர்த்துளி பெருக்குமே
    ஏழை கோலமாய் பிறந்த மன்னவா ஏக்கம் என்ன கலக்கம் என்ன மன்னவா அழுகையிலே தாயிருக்க கவலை ஏன் அலைகடலும் உன்னை வாழ்த்தி வணங்குமே வானில் வான தூதர் ஆடிப்பாடும் தொனியை இன்னும் நீ காதிலே கேட்கவில்லையா புல்குடிலின் இயேசுவே உன்னை காண ஆசையை தினம் தினமும் பேசவே வாரும் எங்கள் தெய்வமே
    பாவிகளை மீட்க வந்த பாலகா புல் குடிலில் தூங்குவது நியாயமா விரல்களிலே தேனிருக்கா செல்வமே உன் விழி இரண்டும் சிமிட்டுகின்றாய் அன்னமே வானில் தோன்றும் விண்மீன் உன்னை காண வரவே உன் இமை மூடியும் தூக்கம் இல்லையா உண்மை ஒளி ஏசுவே உலகம் எங்கும் வீசவே ஓர் குலமாய் மீட்கவே வாரும் எங்கள் தெய்வமே

ความคิดเห็น • 11