பார்த்தவுடனே வாயில் எச்சில் ஊறும் கோதுமை அல்வா | Gothumai Halwa Recipe | Simple Wheat Halwa recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    கோதுமை அல்வா
    Ingredients
    கோதுமை மாவு - 150 கிராம்
    சர்க்கரை - 400 கிராம்
    நெய் - 150 கிராம்
    முந்திரி பருப்பு - 10
    ஏலக்காய் - ¼ டீஸ்பூன்
    ஒரு கப் கோதுமை மாவை தண்ணீரில் கரைக்க வேண்டும். நன்கு கரைத்த மாவை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சக்கையை பிரித்து எடுத்து விட வேண்டும்.
    கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
    பிறகு அதே கடாயில் சர்க்கரையை சேர்த்து அல்வாவிற்கு தேவையான நிறம் வருவதற்காக தயார் செய்துக் கொள்ளவும்.
    ஒரு கடாயில் கரைத்த மாவை ஊற்றி தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். மாவில் பச்சை வாடை போகும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
    இடை இடையே நெய்யை ஊற்றி கடாயில் ஒட்டாதவாறு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
    சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அல்வாவை நன்கு கிளறவும்.
    பிறகு ஏற்கனவே தயார் செய்த சர்க்கரை பாகுவை லேசாக சூடேற்றி அதையும், அதனுடன் முந்திரியையும் சேர்த்து அல்வாவை நன்கு கிளறவும்.
    ஒரு தட்டில் நெய் தடவி அல்வாவை ஊற்றவும் சூடான கோதுமை அல்வா ரெடி.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 247

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 3 ปีที่แล้ว +29

    சகோ பாண்டி இந்த காணொளி மூலம் நான் மகிழ்ச்சியடைந்தேன்.இரண்டு காரணங்கள்.1.பல ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்ட ;அழிந்துகொண்டும் இருக்கின்ற இராட்டை சில பகுதிகளில் பூட்டக்கட்டை என்றும் சொல்வதுண்டு.அதைகண்டேன். கிணறுகளில் தண்ணீர் இறைக்கவும் ;மாடு கட்டி ஏற்றம் இறைக்கவும் பயண்பட்ட மிக முக்கியமான ஒரு உயிர்நாடி.2.நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கியது.அப்போது அவர்கள் அனைவரின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி.என்ன ஒரு நிறைவு.இவர்களுக்கு உங்கள் மூலமாக உதவிய இரு குடும்பத்தார்களையும் நானும் வாழ்த்துகிறேன்.
    அல்வா கோதுமையை நன்றாக ஊரவைத்து ஆட்டி அதில் பால் எடுத்து அதிலிருந்துதான் அல்வா செய்திருக்கிறோம்.இப்போதுதான் கடைகளில் விற்கப்படும் அல்வாசெய்முறைகளை தெறிந்துகொண்டேன்.

    • @MuthuMuthu-qy5vg
      @MuthuMuthu-qy5vg 3 ปีที่แล้ว

      Muthu

    • @albertpeter3565
      @albertpeter3565 3 ปีที่แล้ว

      Eeeppa eppadi pa evalavu neram tamil la type adikringa

    • @muhammedghouse
      @muhammedghouse 3 ปีที่แล้ว

      @@albertpeter3565 எந்த விஷயமும் நாம் நினைத்து கொண்டால் கடினம் அல்ல பழக பழக எல்லாம் வந்து விடும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமிழை மதிக்க மருத்தால் இதற்கு மேல் கூற வார்த்தை இல்லை

    • @albertpeter3565
      @albertpeter3565 3 ปีที่แล้ว

      @@muhammedghouse super thalaiva

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      Q

  • @Ashokkumar-oq9oi
    @Ashokkumar-oq9oi 3 ปีที่แล้ว +6

    நம் ஈழ சொந்தங்களுக்கு உதவி செய்த என் உறவுக்கு கோடான கோடி நன்றி.
    தொடர்க உங்கள் சேவை.

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 3 ปีที่แล้ว +4

    நீங்கள் அனைவரும் பூமியில் வாழும் கடவுள்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @Rajeshmeena-vz8fr
    @Rajeshmeena-vz8fr 3 ปีที่แล้ว +20

    எங்க தலைவர் சேகர் அண்ணா கணும்.......

  • @cneelamegamkuwaitcneelameg4556
    @cneelamegamkuwaitcneelameg4556 3 ปีที่แล้ว +2

    நமது இலங்கை மக்களுக்கு உதவி செய்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @Jeeva-li9jb
    @Jeeva-li9jb 3 ปีที่แล้ว +14

    சேகர் அண்ணா மிஸ் யூ

  • @muhammedghouse
    @muhammedghouse 3 ปีที่แล้ว +15

    அருமையான வேலை ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் உதவி நாளை கடவுளின் முன் உங்கள் அந்தஸ்தை உயர்த்தும்

    • @muhammedghouse
      @muhammedghouse 3 ปีที่แล้ว

      தமிழ் மக்கள் குடும்பம் என்ற தலைப்பில் என் சேனல் உள்ளது ஆனால் அதை நான் நடத்தி செல்ல முடியவில்லை நான் என் உத்தியோகம் என பயங்கர வேலை எனவே இந்தியா வந்த பின் அதில் முழு மையமாக செயல்படுவேன் தற்போது வெளிநாட்டு வேலை போதும்

    • @babuselvaraj2959
      @babuselvaraj2959 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Ldqd-pK90UM/w-d-xo.html

  • @kaniga8019
    @kaniga8019 3 ปีที่แล้ว +1

    Piranthaa naal valthukal..KK team work👌🏻🙏🏻

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว +1

    Wow super yummy 😋 very nice 👍

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 3 ปีที่แล้ว +5

    மனது வலிக்கும்
    என் தாய் தகப்பன் அண்ணா அக்கா தம்பி தங்கை அனைவரையும் கான்னும் போது

  • @MuruganMurugan-vi1up
    @MuruganMurugan-vi1up 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு சொந்தங்கள் அனைவருக்கும் சூப்பர் வீடியோ சேகர் அண்ணா இருந்திருந்தா இன்னும் வீடீயோ சிறப்பான வீடியோவா இருந்துருக்கும் நன்றி பாண்டி அண்ணா அல்வா பிரமாதம் மாஸ்டர் சாங்

  • @madhudi2003
    @madhudi2003 3 ปีที่แล้ว +1

    Shekhar Anna eppo varuvanga, Chang different varieties of cooking super matrum sendrayan ninga ultimate. Unga show vera level👍👍👍

  • @a2009shok
    @a2009shok 3 ปีที่แล้ว

    மாஸ்டர், அல்வா ரெசிபி செம.....வாழ்த்துக்கள்

  • @blackpearl5834
    @blackpearl5834 3 ปีที่แล้ว +11

    13:12
    இலங்கையிலிருந்து வந்த நமது ரத்த சொந்தங்களுக்கு குடி உரிமை கூட வாங்கித் தர முடியவில்லை!!!

  • @mayilthogaipassion7579
    @mayilthogaipassion7579 3 ปีที่แล้ว +1

    Halwa super anna😋😋😋

  • @a.ka.k1386
    @a.ka.k1386 3 ปีที่แล้ว +1

    Boss thannikku bathila thengai paal pottal semaya irukkum

  • @radeesradees7584
    @radeesradees7584 3 ปีที่แล้ว +1

    Likes From
    ஈழம் (இலங்கை)யாழ்ப்பாணம்.

  • @Naveenkumar-ob3dp
    @Naveenkumar-ob3dp 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த அல்வா மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி காஞ்சிபுரம் நன்றி

    • @user-gq6vw7xe7h
      @user-gq6vw7xe7h ปีที่แล้ว

      எனக்கு பிடித்த அல்வாசூப்பர்

  • @deepamarymary8044
    @deepamarymary8044 3 ปีที่แล้ว +4

    🙋🏻‍♀️ hi my dear lovely brother's vanakkam to my dear brother's super Halwa so yummy yummy 😋 sopncerd all family God blessed always . thank you so much for this video 🤗 superb👍👍👌👌 God blessed always your family take care bye bye

  • @firosbabu1185
    @firosbabu1185 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @muniandimuni6643
    @muniandimuni6643 3 ปีที่แล้ว +1

    Super master chang👌

  • @askarkhan3968
    @askarkhan3968 3 ปีที่แล้ว +1

    Super Anna 👌

  • @sounderrajm2882
    @sounderrajm2882 3 ปีที่แล้ว

    CHEF IS ALL TIME AWESOME AND HE IS THE GREAT..

  • @yuvaraj4736
    @yuvaraj4736 3 ปีที่แล้ว +2

    பாண்டி அண்ணா ஒரு சிறிய வேண்டுகோள் சேகர் அண்ணா ஏன் வர மாட்றாரு அடுத்த வீடியோ ல கண்டிப்பாக சொல்லுங்கள் இந்த வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @kalimuthu287
    @kalimuthu287 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் ஆரோக்கியம் முக்கியம் ❤️

  • @arunriyo3287
    @arunriyo3287 3 ปีที่แล้ว +2

    Katrathu kaialavu team enna vungalukku theriyu na vungaloda 1st video la irunthu irukka .....Namma anna avargal sila video la kanam enna achu nu sonna nalla irukkum🥰❤️

  • @RamKumar-jw2bk
    @RamKumar-jw2bk 3 ปีที่แล้ว +3

    உதவிய கரங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sathishkumarprasath1262
    @sathishkumarprasath1262 3 ปีที่แล้ว +1

    Always you AND your team are great ANNA...

  • @badermubark812
    @badermubark812 3 ปีที่แล้ว +12

    சேகர் அண்ணன் எங்கே

  • @stressbuster9963
    @stressbuster9963 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு தங்கள் சேவை தொடர வாழ்த்துக்ள் ஈழத்தமிழன்.

  • @fishinggirl4333
    @fishinggirl4333 3 ปีที่แล้ว

    So nice and healthy

  • @mrnk9434
    @mrnk9434 3 ปีที่แล้ว +1

    Super anna I am waiting for next video 🎬👏👏👏

  • @meenukannameenukanna9877
    @meenukannameenukanna9877 3 ปีที่แล้ว

    Nice Suvichar

  • @abigailkrishnan1721
    @abigailkrishnan1721 2 ปีที่แล้ว

    Awesome 👌

  • @siranjeevijeevi6825
    @siranjeevijeevi6825 3 ปีที่แล้ว

    Master Chang Is Ultimate

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว

    நீங்க கற்றதைவிட அதிகமாக உதவி செய்கிறீர்கள் அருமை
    தர்மம் தலைகாக்கும்.

  • @mythilimyvizhi5855
    @mythilimyvizhi5855 3 ปีที่แล้ว +14

    நண்டு சேகர் அண்ணா எங்க அண்ணா🤔🤔🤔🤔🤔

  • @ganesan.jganesan.j491
    @ganesan.jganesan.j491 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஆயிரம் நன்பர்களே

  • @kannaveni9492
    @kannaveni9492 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர்ல தா அல்வா பேமஸ் திருநெல்வேலி

  • @rajisam3038
    @rajisam3038 3 ปีที่แล้ว

    Super video brothers

  • @r.sathiyarajr.sathiyaraj9721
    @r.sathiyarajr.sathiyaraj9721 3 ปีที่แล้ว

    கற்றது கையளவு குடுபத்திற்கு வணக்கம் நீங்க பதிவு செய்யும் அனணத்து வீடியோவும் அருமை தம்பியேட வாழ்த்துக்கள்

  • @sureshrock5703
    @sureshrock5703 3 ปีที่แล้ว +1

    supper Anna

  • @ManiKandan-ee8lo
    @ManiKandan-ee8lo 3 ปีที่แล้ว

    அண்ணா அருமை

  • @zardespradeep5269
    @zardespradeep5269 3 ปีที่แล้ว

    Super

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว

    கோதுமை அல்வா வேர லெவல்

  • @pachatamilan360
    @pachatamilan360 3 ปีที่แล้ว

    Halwa vera level nenga inum ithu mari neriya peruku help pananum 👌👌👌👌

  • @kalaivanimadhankumar8717
    @kalaivanimadhankumar8717 3 ปีที่แล้ว

    👌

  • @umabalu6061
    @umabalu6061 3 ปีที่แล้ว

    பாண்டி அண்ணா சூப்பர் அல்வா சாங் சேகர் சூப்பர்

  • @sivasakthinagarthiruvottiy6214
    @sivasakthinagarthiruvottiy6214 3 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்💐💐💐

  • @jmhprem2820
    @jmhprem2820 3 ปีที่แล้ว

    என்றும் அன்புடன் உங்கள் அன்புள்ள தம்பி பிரேம்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மாஸ்டர்

  • @maniyarasumani518
    @maniyarasumani518 3 ปีที่แล้ว

    Vathtagaya vathtagaya vathtaga 😋😋😋😋😋😋

  • @jeganjegan26
    @jeganjegan26 3 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ChozAAA1740
    @ChozAAA1740 3 ปีที่แล้ว +8

    இலங்கை தமிழர்கள் தமிழை சரியாக உச்சரிக்ககின்ற னர்

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 3 ปีที่แล้ว +1

    Your team is the best one nanba .. keep rocking 🔥🔥🔥

  • @tikirimalee6222
    @tikirimalee6222 3 ปีที่แล้ว

    Super bro

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 ปีที่แล้ว

    Wow super bro 🙏🇲🇾

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @balajim3103
    @balajim3103 3 ปีที่แล้ว +1

    மாஸ்ட்டர் ஓரு டைம் லட்டு செய்ங்க

  • @ithutheriyuma..9616
    @ithutheriyuma..9616 3 ปีที่แล้ว

    சென்டர் சென்றாயன்

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 3 ปีที่แล้ว

    En ina tamil makkalukku udhaviya, Canada matrum Australia vai serndha sponsors pannavangaluku and idhai makkalidam kondu sertha katradhu kai alavu nanbargaluku vanakangal

  • @phototravellinglog787
    @phototravellinglog787 3 ปีที่แล้ว

    🌹இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுதர்ஷினி சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🌹🍫🤝👬
    🌹கற்றது கையளவு🌹 உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை🍫🤝 தெரிவித்துக்கொள்கிறேன் நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🌹🍫🤝👬

  • @rajubalajis747
    @rajubalajis747 3 ปีที่แล้ว

    Chang, is the best Catering Master

  • @honeyt29
    @honeyt29 3 ปีที่แล้ว +3

    ஹாய் i m first commend ப்ரோ தேனி come bro கார்த்திக் எங்க கேட்டேன் சொல்லுங்க

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 3 ปีที่แล้ว +1

    Anna Bangalore mahesh na nice video

  • @zardespradeep5269
    @zardespradeep5269 3 ปีที่แล้ว +1

    Sentayan vaayai Alva goduthu muduggal

  • @petchimuthuparamasivan1798
    @petchimuthuparamasivan1798 3 ปีที่แล้ว

    அன்பு அண்ணன் சாங் அவர்களே கோதுமையில் அல்வா செய்யலாம் கோதுமை பால் எடுத்து அல்வா செய்யலாம்எங்க ஊர் திருநெல்வேலி அல்வா கோதுமைப் பால் எடுத்து தான் திருநெல்வேலிக்கு வாங்க உங்களுக்கு அறிவு அல்வா கொடுக்கும் நன்றி வெற்றிவேல் வீரவேல் ஜெய்ஹிந்த்

  • @lathakg3100
    @lathakg3100 3 ปีที่แล้ว +1

    Vazhga Valamudan brother chang and Team easy preparation of what halwa Super 👌

    • @xycoestic
      @xycoestic 3 ปีที่แล้ว

      Wheat halwa

  • @blackpearl5834
    @blackpearl5834 3 ปีที่แล้ว +1

    nxt mascoth halwa senju kaatuga ,,
    KK👍

  • @karthikjack8073
    @karthikjack8073 3 ปีที่แล้ว +1

    Master Vera level❤️

  • @prashanthanuae1140
    @prashanthanuae1140 3 ปีที่แล้ว

    Matta antha paijanaum eangkalukku rompa pudikkumna

  • @firewaves218
    @firewaves218 3 ปีที่แล้ว

    Happy birthday sister, God bless you

  • @dgurunathan7684
    @dgurunathan7684 3 ปีที่แล้ว +1

    Pandi anna halwa ku aniku favourite sathyaraj dha

  • @munusawmyraghupathirajan4163
    @munusawmyraghupathirajan4163 3 ปีที่แล้ว

    அருமை நண்பர்களே

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 3 ปีที่แล้ว

    Arumai halwa 👌 from Malaysia 🇲🇾

  • @phototravellinglog787
    @phototravellinglog787 3 ปีที่แล้ว

    🌹இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சந்தோஷ் இமானுவேல்🍫🤝👬🌹

  • @karunakarank1146
    @karunakarank1146 ปีที่แล้ว

    அவல்இட்லி

  • @gayathris2117
    @gayathris2117 3 ปีที่แล้ว

    Wow sema

  • @anandhangh1220
    @anandhangh1220 3 ปีที่แล้ว

    Super alwa

  • @ajaysilam8618
    @ajaysilam8618 3 ปีที่แล้ว

    ❤️❤️

  • @prashanthanuae1140
    @prashanthanuae1140 3 ปีที่แล้ว +1

    Saang naanan ninachchaale eangnglukku engka dubaila samaikka tonumna

  • @prashanthanuae1140
    @prashanthanuae1140 3 ปีที่แล้ว

    Neengka eallaatum nallapadijaa vaala naangkalum kadavula venramna

  • @sribhairavaholidays5425
    @sribhairavaholidays5425 3 ปีที่แล้ว

    1/2 gothumaikku yavallo Neii poddanum Sollungga shangg bro

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 3 ปีที่แล้ว +8

    காரைக்குடி உங்களைவிட மாதிரி தெரியல நீங்களும் காரைக்குடியை விடற மாதிரி தெரியலை எதுவா இருந்தாலும் சரி எங்களை சிரிக்க வைத்தால் சரி

  • @rajeshkannan3490
    @rajeshkannan3490 3 ปีที่แล้ว +2

    Sari na indha channel Ella video follow panren 2 years uh... Andha chengalpattu paiyana edhum pesa vidamatreenga though he s a new comer, pesnalum mokka pani silent akidreenga, mukkiyama andha sendrayen...dei sendrayen ne panra mokka joke Ku andha paiyen evlovo paravala...edho manasula patuchuu solren... Treat everyone equally...

  • @gurusamymurugan9374
    @gurusamymurugan9374 3 ปีที่แล้ว +1

    மாஸ்டர் சாங் நாலு பேத்து அளவு சொல்லுகல்

  • @saddamhassain3095
    @saddamhassain3095 3 ปีที่แล้ว

    சேகர் இல்லாதது இந்த வீடியோ பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சேகர் வந்த மொக்கையா இருக்கு சென்ராயன் தான் பெஸ்ட்

  • @SathishKumar-fs5iw
    @SathishKumar-fs5iw 3 ปีที่แล้ว

    Vazhthukkal k.k team...💓🤗💖

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 3 ปีที่แล้ว +1

    hi bro plz advise the measurement n ingredients to make the wheat flour sweets

  • @a2009shok
    @a2009shok 3 ปีที่แล้ว

    எங்க சேகர் அண்ணன காணோம்......சோ சாட்....

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    22-10-2020

  • @qtrbabu8607
    @qtrbabu8607 3 ปีที่แล้ว

    👍👍👍👍y s r kadapa

  • @prashanthanuae1140
    @prashanthanuae1140 3 ปีที่แล้ว

    Anna seenraajannana eangkalukku rompa pudikkumna

  • @dkdk3061
    @dkdk3061 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @chandranjames2966
    @chandranjames2966 3 ปีที่แล้ว

    Brothers God bless you and your family

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 3 ปีที่แล้ว +1

    41 வது லைக் 😘😘

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 3 ปีที่แล้ว +1

    வீட்டு சக்கரை அப்படின்னா என்னது சென்றாயன்

  • @sachinedberga2328
    @sachinedberga2328 3 ปีที่แล้ว

    Arumai brothers 🤩💖

  • @bharanic1063
    @bharanic1063 3 ปีที่แล้ว

    Super Anna Unga Dharmam Unga family ku Thalai kakaum

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 ปีที่แล้ว +2

    Thalaivaa Chang, neenga oru samayal methai.