Sri Lanka-வில் விடுதலையான 'முன்னாள் விடுதலைப் புலிகள்': ‘வாழ்வில் ஒளிரும் நம்பிக்கை’ | LTTE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2021
  • யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, பல தசாப்த காலங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த 16 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
    விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் போராளிகளையே தாம் விடுதலை செய்வதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
    #LTTE #SriLanka #CivilWar
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 301

  • @thirukovai9030
    @thirukovai9030 3 ปีที่แล้ว +90

    மீதமுள்ள காலத்தை சந்தோசமா வாழுங்கள் அண்ணா🙏🙏

  • @kalaiks1884
    @kalaiks1884 3 ปีที่แล้ว +93

    வாழ்த்துக்கள் சித்தப்பா இனிமேல் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் வாழுங்கள்♥♥

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 ปีที่แล้ว +66

    ஈழ தமிழ்மக்களின் நிலை இதுதான்! துரோகிகள் மட்டுமே இன்று மகிழ்ச்சியாக ஈழத்தில் இருக்கிறார்கள்.

    • @king000775
      @king000775 3 ปีที่แล้ว +1

      vaarunko ingu... vanthu ingu.. engada makalukkaga arasidam pesungo...

    • @Lulu-mq9vr
      @Lulu-mq9vr 3 ปีที่แล้ว +7

      @@king000775 neenkal ilankai ah ?? Unkada makkal illai. Nam makkal. Oru naal eluvom. Kaatthirunkal.

  • @Swaminath12345
    @Swaminath12345 3 ปีที่แล้ว +231

    இவர்களை தியாகிகலாய் நினைத்து வெளிநாட்டு தமிழர்கள் பொருளாதார உதவிகள் செய்யவேண்டும்.

    • @kumarsiva5510
      @kumarsiva5510 3 ปีที่แล้ว +12

      இவர்களை வைத்து உழைக்கிற வேலைய மட்டும் சிலர் நல்லா பார்ப்பார்கள்

    • @hunderkompan7296
      @hunderkompan7296 3 ปีที่แล้ว +13

      @@kumarsiva5510 yaru சீமானா 🌪️

    • @kumarsiva5510
      @kumarsiva5510 3 ปีที่แล้ว +11

      @@hunderkompan7296 ஈழத்தை வச்சு பிச்சை எடுப்பவன்

    • @hunderkompan7296
      @hunderkompan7296 3 ปีที่แล้ว

      @@kumarsiva5510 athu yaarunu solluga ????

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 3 ปีที่แล้ว

      @@kumarsiva5510 😇

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e 3 ปีที่แล้ว +50

    அமைதியான வாழ்வு மட்டும் தான் இப்பாேதைக்கு அவசியமானது ! அவர்களின் மனநிலை அறிவது எளிது அல்ல

  • @iambossdontspeak4539
    @iambossdontspeak4539 3 ปีที่แล้ว +122

    பாவம் இவர்கள் இருதியில் பிடிபட்ட போராளிகள் இனி கொஞ்சம் காலம் அவர்கள் நல்ல இருக்கடும்

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 ปีที่แล้ว +3

      பிடிபட்ட போராளிகள் அல்ல இவர் , புலி நளச்சாதி vvt வேசிப்பூண்டைகளை நம்பி குப்பிகடித்து வெள்ளோகொடிபிடித்து பெண்டாட்டிமாரை ஓழ்க்கவிட்ட மானம்கெட்ட துரோகிகளுக்கு பிண உண்டியலாகி ஏமாறுவதை விட , மானமுள்ள மனிதவிமான உள்ள சிங்களவனிடம் சரணடைவதே மேலென இவர் மட்டுமல்ல 13 000 தமிழர்கள் சரணடைந்து வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளார்கள் , வாத்துக்கள்

    • @guardianofnaturetheepan3815
      @guardianofnaturetheepan3815 3 ปีที่แล้ว +20

      @@user-pc8mt1fj6w ஏன் ங்கொம்மாவ சிங்களனுக்கு ஓக்கையா விடுறா
      வேசிப்பயலே

    • @MrArangulavan
      @MrArangulavan 3 ปีที่แล้ว +17

      @@user-pc8mt1fj6w என்னடா பொழுது போயிடுச்சே.....
      இன்னும் ஒரு தேவடியா பையன் கூட கைக்கு வரலியேன்னு பார்த்தேன்....
      இதோ வந்துட்டடா பச்சை தேவுடியாவுக்கு பொறந்தவன் .... :)
      அடை மழை வெளுத்து வாங்க போகுது.... :)
      ஏன்டா கம்மா கரையில் கழுவ வந்தவனுக்கு பொறந்தவனே... :)
      வாழைதோப்பில் வந்தவன் போனவனுக்கெல்லாம் பொறந்தவனே.... :)
      மாந்தோப்பில் பல மைனர்களுக்கு பொறந்தவனே.... :)
      கழுவாத பழைய பஸ் ஸ்டாண்ட் கக்கூஸில் கும்பல் கற்பழிப்புக்கு பொறந்தவனே.... :)
      கூகுளில் தேடியும் ங்கொப்பன் பேர் கண்டு பிடிக்க முடியாதவனே... :)
      ஒரு பொச்சிக்கும் ஓராயிரம் குச்சிக்கும் பொறந்தவனே.... :) :) ;)
      என்னடா ராசா....இப்பவே கண்ணை கட்டுதா.....
      உன்னை கழுவி ஊத்த மூடு இல்லடா ங்கொம்மா சாண்ட குடிக்கியானே.....
      அப்பால வாரேன்...... அது வரை தூக்குல தொங்கிடாம காத்திரு..... :) ;)
      இது தேவையா...? இல்ல இது உனக்கு தேவையா....? எதுக்கு இப்டி சம்பந்தமே இல்லாம தானா தேடி வந்து வீணா வாயை குடுத்து வாந்தி எடுக்குற.... ???
      போ.....இப்ப போய் கெளரவமா தூக்குல தொங்கு இந்த கழுவி ஊத்தலுக்கு......
      சிரிப்புடா உன்னோட தமாசு தாயோளி .... :) :)

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 ปีที่แล้ว

      பரதேசி ​ @Thee Thee , புலி அம்பட்டன் பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வன் பெண்டாட்டி ,
      கடல்புலி தளபதி கரையான் சூலை பெண்டாட்டிமார்கள் எங்கே இப்ப , யாரோடு இருக்கிறார்கள் ?
      ஒறிஜினல் புலிவால் வேசிமவனே , மானத்தமிழனுக்கு ஒக்கமா மாறு ,

    • @guardianofnaturetheepan3815
      @guardianofnaturetheepan3815 3 ปีที่แล้ว +5

      @@user-pc8mt1fj6w
      உன்ட அம்மாட பாவாடைய கிழப்பி பாரு
      கெரி சிங்களவன்ட சுன்னி நாத்தம் அடிக்கும் வேசிப்பயலே
      ங்கொம்மாவ சிங்களன் ஓத்து தானா நீ பெத்தா

  • @saravanankrish5725
    @saravanankrish5725 3 ปีที่แล้ว +74

    நாம் துரோகத்தால் விலுந்தோம் அண்ணா நமக்கான காலத்தை உருவாக்குவோம் ஒருநால் உண்மை வெல்லும்

    • @Kancheeban
      @Kancheeban 3 ปีที่แล้ว +1

      *விழுந்தோம் *ஒருநாள்

  • @arulg5670
    @arulg5670 3 ปีที่แล้ว +90

    இனி புதிய பயணத்தை தொடங்குங்கள்.... வாழ்த்துக்கள் நண்பரே....

  • @kishores3322
    @kishores3322 3 ปีที่แล้ว +53

    உங்க வாழ்க்கை இனி நல்லதே நடக்கும் - தமிழன் தமிழ்நாட்டில் இருந்து

  • @pearlking9446
    @pearlking9446 3 ปีที่แล้ว +8

    சுதந்திரம் வெறும் பேச்சுக்கு தான், பேச்சு சுதந்திரம் இன்னும் பெறவில்லை...
    இருந்து வாழ்த்துகள் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்புடையதாக அமைய வாழ்த்துகள்,❤️❤️❤️

  • @nivethanan7240
    @nivethanan7240 3 ปีที่แล้ว +40

    அவர்களை இனிமேல் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்

  • @nandastamil7035
    @nandastamil7035 3 ปีที่แล้ว +35

    ஈழ மக்களை வாழ விடுங்கள். அவர்களை வைத்து இங்கு பிழைப்பு நடத்த வேண்டாம்.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว +2

      Ivanga post pandrathaala tha n enna mari outsiders ku therithu ithellam.

    • @Ram-yn1re
      @Ram-yn1re 3 ปีที่แล้ว +3

      @@motimumbaikaryehkyajindagi6369 தெரிந்து என்ன செய்ய போறிங்க? 30 வயசில கல்யாணம் பண்ணாம பொனவங்களுக்கு இப்ப 50 வயசு. அவங்க என்ன பன்னுவாங்க வெளிய வந்து. அனாதையா இருக்கிறதா?

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว +2

      @@Ram-yn1re God helped this much he will stay with them, nambikai vaalkai.

    • @dominicnobel8709
      @dominicnobel8709 3 ปีที่แล้ว

      @@Ram-yn1re Anga ena nadanthuchi nu theriyama pesuringa 🤦

    • @nandastamil7035
      @nandastamil7035 3 ปีที่แล้ว +1

      @@sriramn8913 i do not know your age group. In 1981 from my first salary i paid rs 125 ie 50% of my pay to elam camp.After that also somany times. Pl use good language. The srilanka issue is not to be political agenda of one party. It is in total ambition irrespective of parties.

  • @pathmanathanyoheesan6243
    @pathmanathanyoheesan6243 3 ปีที่แล้ว +43

    சனாதிபதியின் முடிவு சிறந்த நடவடிக்கை. இதைப்போலவே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    • @dharshancool3067
      @dharshancool3067 3 ปีที่แล้ว +5

      avaru onnum tamilar mela irukak pasathula realese pannala UN ku irukka payathula than....

    • @madeshshivam952
      @madeshshivam952 3 ปีที่แล้ว +1

      Vaipilla

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu ปีที่แล้ว

    சகோதரர்களே!
    உங்களை எல்லாரையும் ஆரத்தழுவுகிறோம்,🙏
    நீங்கள் 19000 பேரும் தோற்றுப் போகவில்லை என்பதை உணருங்கள். நீங்கள் வாழ்ந்த வாழ்வு ஆயிரம் பாடங்களை நம் அனைவருக்கும் உணர்த்தும்.
    அதில் நாம் முக்கியமாக கற்றுக்கொள்ள வோண்டிய பாடம் துரோகம் என்பதை பற்றி மட்டுமே!
    அன்றே தலைவர் அறிவுறுத்திய விதிகளின் படி வாழுங்கள்! வாழ்த்துக்கள்.
    போதுமான அளவு ஏன் மிக அதிகமாகவும் மண்ணுக்காக உழைத்து இருக்கிறீர்கள். போதும் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்!
    ஆணால் ஒன்று சொல்வேன்
    இந்த பூமிப்பந்தில் எவனும் உங்களை கை நீட்டி குறை சொல்ல உரிமையற்றவர்கள்!
    நெஞ்சார வாழ்த்துகிறேன்.
    வாழ்க வளமுடன்!
    🙏🙏🙏.

  • @arunthavam2494
    @arunthavam2494 3 ปีที่แล้ว +21

    19000கும் மேற்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டு காணவில்லை. என் குடும்பத்தில் 3 பெயர்கள் இன்னும் விடை இல்லை.

    • @babut5257
      @babut5257 3 ปีที่แล้ว +5

      என் குடும்பத்தில் 2பேர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று எங்களுக்கு தெரியாது.

    • @dharshinimagesh9591
      @dharshinimagesh9591 3 ปีที่แล้ว +1

      @@babut5257 oh apdiya . anga poi pakka mudiyatha avunga nelama yennanu ?

  • @msd0431
    @msd0431 3 ปีที่แล้ว +19

    இன்னும் பேச்சு சுதந்திரம் பெறாத இனம் என் தமிழினம்.. (துரோகத்தால் வீழ்ந்த இனம்)
    ( ஆதங்கமும் கோபமும்.. )

  • @rashiraguram1212
    @rashiraguram1212 3 ปีที่แล้ว +4

    தோற்று போனதா நினைக்க வேண்டாம் திரும்பவும் முயற்சி செய்க வாழ்த்துக்கள்

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 3 ปีที่แล้ว +7

    போர்(2009) முடிவின் போது சரணடைந்த பல அரசியல் கைதிகள் மற்றும் தமிழ் புலிகள் நிலை என்ன என்பதை அரசு சொல்ல வேண்டும், மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பலன் கிடைக்க வேண்டும்......பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் வெறு பார்வையாளர்களாக மட்டும் இருக்காமல் சிங்கள பேரினவாத அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo ปีที่แล้ว

      சிங்கள பேரினவாதம் அல்ல தெலுங்கு வடுக நாயக்க பேரின வாதம் இது தான் உண்மை

  • @Gunal1999
    @Gunal1999 3 ปีที่แล้ว +5

    தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இல்லாது,அங்கு வாழும் தமிழீழ மக்களின் வாழ்வு நிலமையை ஒரு காணொளியாக வெளியிட வேண்டும்🙏🏾

    • @jdvlogs6791
      @jdvlogs6791 3 ปีที่แล้ว

      ஆயனில்லா மந்தையின் நிலை பரிதாபம் தம்மிடையேயே முட்டி மோதி மடிகின்றன

    • @apj823
      @apj823 2 ปีที่แล้ว

      "Aaram Nilam" short film

  • @1.2million82
    @1.2million82 3 ปีที่แล้ว +4

    வீரனே எமது இனம் மொழிக்காக உயிர், சொத்துக்கள் நேரம் செலவிட்ட உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @rockragu5023
    @rockragu5023 3 ปีที่แล้ว +5

    இவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்.. அவர்கள் மற்றவர்களிடம் கையேந்தி உதவி கேட்கும் நிலையில் அவர்களை விட்டு விடக்கூடாது.. புலம்பெயர் சமுக அமைப்புக்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும்

  • @user-xk2ot7eg7f
    @user-xk2ot7eg7f 3 ปีที่แล้ว +3

    நாங்கள் ஈழ தமிழர்கள் இது தான் உண்மை உறவுகளே....

  • @kadernainamohammed2646
    @kadernainamohammed2646 3 ปีที่แล้ว +20

    சிங்கலவண்மணிதண்அல்லபுத்தணிண்போர்செல்லதகுதிஅற்ரவண்...

  • @nishayash6705
    @nishayash6705 3 ปีที่แล้ว +20

    He isn't an ex ltte soldier
    Don't fool people!
    They'd never release them

    • @masstendo8288
      @masstendo8288 3 ปีที่แล้ว

      they released alot of ex ltte member even officers they now do youtube or living in london

  • @SivaKumar-mf2js
    @SivaKumar-mf2js 2 ปีที่แล้ว +1

    இவர்களுக்கு உதவ நினைக்கும் தமிழ் சொந்தங்களுக்கு நம்பர் வேண்டும்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 ปีที่แล้ว +2

    நாங்கள் ஏற்கனவே கைகால்களை இழந்து கண்பார்வை இழந்து இடுபுக்குகிழே இழந்து விலா எலும்புகள் நொறுங்கினது கைகால் எலும்புகள் முறிந்து புண் ஆறாமல் இதுநால் வரைக்கும் உள்ளது.போரினால் தன் குழந்தைகளை தாய் தப்பன் வயோதிகத்தில் ஒருவேலை சோற்றுக்கு இல்லாமல் தவியாய் அனாதைகளாக உள்ளது.புருஸனை இழந்த இளம் பெண்கள் நிற்கதியாய் நிற்கும நிலை.குழந்தைகள் அனாதைகளாக இருக்கும் நிலை.இதைவிட என்ன கொடுமைய் எனானவென்றால் இருப்பதற்கு வீடு இல்லாமல் தகரங்களை போட்டு வேய்ந்த கூரைகள் கூரைகள் ஏன்றுகூட சொல்லமுடியாது.மழை பெய்தால் கொடுமை.கண் கொண்டு பார்க்க முடியவில்லை.அய்யோ இந்த உலகத்தில் தமிழர்களை எடுத்துக்கப்பா இறைவா.போதும் வாழ்க்கை..இருந்தும் ஏதூம் பன்னமுடியாமல் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இங்கே இருக்கும் திராவிட வட இந்திய நாய்களின் அடக்கு முறையில் உங்களை போலவே இங்க இருக்கும் தமிழனும் பாடாய் படுகிறான்..சொல்ல வார்த்தைகள் இல்லையப்பா.

  • @ramesh.m2332
    @ramesh.m2332 3 ปีที่แล้ว +3

    தமிழ்ழீழத்தாயகம் ஒன்றுதான்அனைத்திர்க்கும் தீர்வு

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 3 ปีที่แล้ว +4

    எல்லோரும் சீக்கிரம் வெளியே வர வேண்டும்..

  • @simonithsima1241
    @simonithsima1241 3 ปีที่แล้ว +3

    Prabhakaranism 😎🔥🎉

    • @vikiclips
      @vikiclips 3 ปีที่แล้ว

      🤣😂😅

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 ปีที่แล้ว +5

    அவரின் புதிய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @gratitude1450
    @gratitude1450 3 ปีที่แล้ว +2

    இறை அருளால் நல்லானிதர்கள் மூலம் உங்க வாழ்க்கை மேம்படும்.வாழ்த்துகள்.

  • @joyalabishan
    @joyalabishan 3 ปีที่แล้ว +4

    இந்த காணொளி எதற்கு என்று தெரியவில்லை இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் இவ்வாறான காணொளிகளை பதிவேற்றம் செய்யாமல உண்மையான காணொளிகளை பதிவேற்றுங்கள்

  • @iquite5081
    @iquite5081 3 ปีที่แล้ว +7

    எமது இனம் மீன்டெழும்.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 ปีที่แล้ว +3

    Release all of them living togetherness Srilanka all rights to all public equally happy life.

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 3 ปีที่แล้ว +2

    🥲கவலை வேண்டாம் நீங்கள் முதலாம் வகுப்பிலெ முதிர்ச்சி பெற்ற வெற்றி அடைவீர்கள் அண்ணா (நாங்கள் இருக்கிறோம்)ஓம் சாந்தி சாந்தி
    சாந்தி...

  • @mkmegan16658
    @mkmegan16658 3 ปีที่แล้ว

    தம்பிக்கு அன்பான வாழ்த்துகள்...
    நீங்களெல்லாம் பட்ட துன்பங்களுக்கும், செய்த தியாகங்களுக்கும் பலன் கிடைக்காமல் போகாது...
    நம்பிக்கைக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்குங்கள்...
    நல்லது நிச்சயமாக நடந்தே தீரும்...

    • @rejeej5940
      @rejeej5940 3 ปีที่แล้ว

      எல்லோரும் வாழ்த்தினால் அவர் குடும்பம் முன்னேருமா பணம்படைத்தவர்களே இப்படியானவர்வர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் உங்களுக்கு கோடிப்புண்ணியம் கிடைக்கும் நமக்காக போராடினார்கள் நமக்காக சிறைவாசத்தையும் அனுபவத்தார்கள் அவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்தோம் வெட்கித்தலைகுனிகிறேன் என்னால் முடியவில்லை என்று வெட்கித்தைலைகுனிகிறேன் மனம் இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை பணம் இருப்பவர்களிடம் பணமிருப்பதில்லை இறைவா என்ன கொடுமை இது

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 ปีที่แล้ว +3

    நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் !!!

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH ปีที่แล้ว +1

    Oh!

  • @mohammadsamuel3528
    @mohammadsamuel3528 3 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க 👑

  • @thirukkural2.051
    @thirukkural2.051 3 ปีที่แล้ว +1

    2049 ஆண்டுகளுக்கு பின்னர் திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 3 ปีที่แล้ว +6

    Oh my god our tamil people life,what is that ?why is so,burden, hurt, pain,tears all of enough. Please rescues from jails. Thanks god.

  • @nallasivam500
    @nallasivam500 3 ปีที่แล้ว +1

    யானைக்கு தும்பிக்கை நமக்கு நம்பிக்கை வாழ்த்துக்கள் அண்ணா

  • @PrakashKumar-sq8vo
    @PrakashKumar-sq8vo 3 ปีที่แล้ว +3

    மனம் வலிக்கிறது ,😑😑😑

  • @basker3258
    @basker3258 3 ปีที่แล้ว +2

    People listen carefully தமிழ் ராஜா Ravanan still living there one day he will come he will give the punishment 👣

  • @josephanton1191
    @josephanton1191 3 ปีที่แล้ว +1

    Love u Anna and Thanku so much❤️❤️❤️🙏🙏🙏

  • @BroAaronRamOfficial
    @BroAaronRamOfficial 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @randila19
    @randila19 3 ปีที่แล้ว +4

    a real man and a real tamil protestor..

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 ปีที่แล้ว +1

    May God bless you family ✝️🙏😥

  • @samiqra1538
    @samiqra1538 3 ปีที่แล้ว +1

    சிந்திக்க வேண்டிய நேரத்தில் சரியாக சிந்தித்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.
    இவ்வுலகில் அவர் அவர் சம்பாத்தியம் மட்டுமே அவர் அவர்க்கு கை கொடுக்குமே தவிர உசுப்பேத்தி விடுபவர் எல்லாம் விரன்டோடி விடுவார்கள்.
    இத்தனை காலம் இவரின் குடும்பம் பொருளாதாரத்தினால் அனுபவித்த அனுபவிக்க இருக்கின்ற கஷ்டங்க அவமானங்களை யாரும் திரும்பி கூட பார்க மாட்டார்கள்.
    இனி அவர் குடும்பத்திற்காக மட்டுமே வாள்வார் என நினைக்கின்றேன்
    மற்றவர்களும் மனம் திருந்தி வாழ்கையை அனுபவித்து வாழ வேண்டும்.
    மீண்டும் ஒரு முறை வராத வாழ்கை சில காலம் தான்.

    • @shanthoshkumar2443
      @shanthoshkumar2443 3 ปีที่แล้ว

      Neeyum naanum yendrum orae inam... Nammai madham yendru ondrai vaithum, jaathi yendrum pirithargal.. Atharku munnal naam tamilargal yentha oru madham thondruvatharku munaal iruntha matrum irukindra mozhi...
      Ivargalai pondru poraligal irunthathaal thaan naam oralavuku vazha vali yerpatathu...

    • @samiqra1538
      @samiqra1538 3 ปีที่แล้ว

      @@shanthoshkumar2443 நமது சுய நலனுக்காக அவர்களின் வாழ்க்கை நாம் அழிக்க வேண்டும

  • @n4reviews484
    @n4reviews484 3 ปีที่แล้ว +1

    FREEDOM FIGHTERS

  • @basker3258
    @basker3258 3 ปีที่แล้ว +1

    Who are they giving பவ manipu naga இருக்கோம் அண்ணா

  • @iambossdontspeak4539
    @iambossdontspeak4539 3 ปีที่แล้ว +8

    எல்லாம் இழந்தால் தான் போராளி என்னை போன்று
    எனக்கு குடும்ப கிடையாது நான். Ghost 👻

    • @RaviKumar-ld9rr
      @RaviKumar-ld9rr 3 ปีที่แล้ว

      Ena solla vara?

    • @iambossdontspeak4539
      @iambossdontspeak4539 3 ปีที่แล้ว

      @@RaviKumar-ld9rr போரம் என்றால் என்ன?

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 3 ปีที่แล้ว +3

    அந்த 7 பேர் விடுதலை எப்போது. ஸ்டாலின் தான் நினைத்து செய்யமாட்டார், அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • @nobledavid1986
    @nobledavid1986 3 ปีที่แล้ว +5

    People should file a case against the BBC Tamil unit publishing this kind of news. They cannot name anyone as LTTE without having any evidence. It is a violation of interfering with that person private life and his human rights. This Tamil unit should be removed as they work for some other governments in South Asia that are continuously violating their people rights.

  • @ahamedhussain7150
    @ahamedhussain7150 3 ปีที่แล้ว

    May god bless you and give you and your family a very happy life

  • @solicitor7793
    @solicitor7793 3 ปีที่แล้ว +1

    Inimel manithanaaga vaazha muyarchi seyyungal....NAERMAIYAAGA UZHAITHTHU UNNUNGAL....vaazhga valamudan....🙏🙏

  • @arumugamm6040
    @arumugamm6040 3 ปีที่แล้ว +1

    மிகுந்த மனவலியை ஏற்படுத்துகிறது. ஈழத்தில் எம் இன சொந்தங்கள் விடுதலை பெற்று பிற தேசிய இனங்களை போல் அனைத்து உரிமைகளையும் பெற்று மகிழ்வோடு வாழும் காலம் கை கூடி வர வேண்டும் என்பதே எமது வாழ்நாளின் பெரும் விருப்பமாக உள்ளது. நாம் தமிழர்.

  • @rajanmsm229
    @rajanmsm229 3 ปีที่แล้ว

    Sad

  • @saisasi5977
    @saisasi5977 3 ปีที่แล้ว +1

    Avatukku please help pannungal.

  • @dineshkumar-tu4bj
    @dineshkumar-tu4bj 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    நான் உனக்கு உதவுகிறேன். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.

  • @kosopet
    @kosopet 3 ปีที่แล้ว +1

    This is a good step ..Time to move on..Sri Lanka tamil expats should help him out to settle down with his family .They sacrificed their life .

  • @vimalanathanr3728
    @vimalanathanr3728 ปีที่แล้ว

    Bro நீங்க கவலை படாதீங்க. வரலாற்றில் நீங்களெல்லாம் பல தலைமுறை வாழ்வீர்கள். தியாகத்தின் சுடரே. இப்போ அமைதியாக வாழுங்கள். காலம் பதில் சொல்லும் உடன் பிறப்பே.

  • @Mr_mmmm
    @Mr_mmmm 3 ปีที่แล้ว

    உலகத் தமிழர்கள் இந்த போராளிகளுக்காக நிதியுதவி அளிக்க வேண்டும்... இவர்களின் வங்கி கணக்கு இருந்தால் பதிவிடவும்....

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +1

    Jesus Yesu bless you Anna and all

  • @krajuraju3503
    @krajuraju3503 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว

    Vanakam 🦚🌦 thank you for sharing 🙏🏿

  • @rajasekar3586
    @rajasekar3586 3 ปีที่แล้ว

    இனியெண்டு அமையும் தனி ஈழத்து இலங்கை

  • @SivaKumar-mf2js
    @SivaKumar-mf2js 2 ปีที่แล้ว

    நிம்மதியாக வாழவேண்டும் இனி வரும் நல்லதாக அமையட்டும்

  • @ktamil3317
    @ktamil3317 3 ปีที่แล้ว +2

    2 kulanthai appa va viduthalai seiyala#inum nirya per irukinam.

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv 3 ปีที่แล้ว

    Thanks for making Tamil God great again. Thanks for Doing your Holy Duty to Tamil God 🙏🙏🙏 all this is for Tamil God don't worry brother Tamil God bless you 💞 always ❤️ this is in the name of Tamil God your great one day you will be in the History we Tamils around the world will look after you always ❤️ you all like Mr. Mandala South Africa freedom fight you are now. Tamil God will free Tamil Holy Land one day if there is a God for Tamil people one day.

  • @subashinisivakumaran7701
    @subashinisivakumaran7701 3 ปีที่แล้ว

    Thanks for Sri Lanka government

  • @vimalvijaya2763
    @vimalvijaya2763 ปีที่แล้ว

    All the name please

  • @mujikhan4174
    @mujikhan4174 3 ปีที่แล้ว +1

    😢😢

  • @shanthoshkumar2443
    @shanthoshkumar2443 3 ปีที่แล้ว

    Kaithigala???

  • @selvarajpandipandi6651
    @selvarajpandipandi6651 3 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ்

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 3 ปีที่แล้ว

    புதிய நாடாத்தின் நோக்கம் என்னவோ

  • @jaganathist
    @jaganathist 3 ปีที่แล้ว

    Vazhthukkal. ❤️❤️

  • @rajagopal2380
    @rajagopal2380 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @axeananth4587
    @axeananth4587 3 ปีที่แล้ว +2

    I love u anna 🙏🙏❤️

  • @VSEentertinment
    @VSEentertinment 2 ปีที่แล้ว

    Karunavai mattum kondru vedungal

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 ปีที่แล้ว

    Veliyiddu ragasiyamaaga kolluvaargal

  • @ahamedhussain7150
    @ahamedhussain7150 3 ปีที่แล้ว

    😥😥😭😭😭

  • @todaystatus6873
    @todaystatus6873 3 ปีที่แล้ว +1

    💙💙💙

  • @loganaick386
    @loganaick386 3 ปีที่แล้ว

    12 varushathuku apuram enna podu mannipu

  • @marshillmike2925
    @marshillmike2925 3 ปีที่แล้ว +1

    Unggelukku ennudeiye valthukkel

  • @thirukovai9030
    @thirukovai9030 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு வாங்க அண்ணா

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 3 ปีที่แล้ว

    Enna nallakunam vanthathu athayam illamal cheddiyar aththoda irankamaddare

  • @vadakkansstayalertminato6550
    @vadakkansstayalertminato6550 3 ปีที่แล้ว

    Enna pottuthallama Pothunala mannipu kuduthu irukaan??? Karunai laam kaatturaan

  • @Ntk78680
    @Ntk78680 3 ปีที่แล้ว +2

    நம் இனத்தின் விடுதலை நாம்தமிழர் 2026ல 💪

  • @thirukovai9030
    @thirukovai9030 3 ปีที่แล้ว +1

    சிறைவாசம் கொடிது

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +1

    தமிழினத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

    • @rejeej5940
      @rejeej5940 3 ปีที่แล้ว

      திரு அவர்களே தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களே அல்லல்படும் இன்நேரத்தில் அவர் தமிழ்நாட்டில் வந்து என்ன பண்ணமுடியும் சற்று சந்தியுங்கள் என் அன்புச்சகோதரனே

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 ปีที่แล้ว

    😭😭😭

  • @basker3258
    @basker3258 3 ปีที่แล้ว

    Those people who talking in Buddhas doll sriLanka lagunage speaking what kind language beggers rapped murdered youngsters children's one of elder sister's இசைபிரியா who will give the punishment இந்திய will not help tamil those many years I don't what's happening there but now I watched methagu about கேப்டன் பிரபாகரன் புலி yenga anna evola வேதனை anubavichriparu கொடுமை ithula keku bothu கண்ணிர் kuda kothikuthu all over இந்தியா ku sornaillaya

  • @rathees411
    @rathees411 3 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว

    Genocide

  • @BharathKumar-rs1cc
    @BharathKumar-rs1cc 3 ปีที่แล้ว

    Nice

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 3 ปีที่แล้ว +4

    இவர்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். அப்படியே தமிழ் நாட்டுள ஒருவர் ஆமக்கறி சாப்பிட்டது உண்மைதானான்னு ஒரு பேட்டி எடுத்து போடுங்க.

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 3 ปีที่แล้ว

      லூசாப்பா நீங்க😪 bunch of idiots supporting idiots and making fun of rebels

    • @rajaratnamthiruselvan4536
      @rajaratnamthiruselvan4536 3 ปีที่แล้ว

      உங்களுக்கும் ஆமைக்கறி வேணுமா,இப்படி அலையுறீங்க

  • @sen6653
    @sen6653 3 ปีที่แล้ว +4

    ஜெயில் na துன்பங்கள் இருகும் இடம் தானே.. என்ன சொகுசு வாழ்கை அனுபவிக்க va ஜெயில் இருக்க..

  • @VSEentertinment
    @VSEentertinment 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @anasmohamed5644
    @anasmohamed5644 3 ปีที่แล้ว

    Seeman must arrested