பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 09/08/2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 251

  • @arulkumar2958
    @arulkumar2958 หลายเดือนก่อน +38

    தயவுசெய்து அனைத்து வித போரையும் நிறுத்துங்கள்.😢
    அனைவரும் மகிழ்ச்சியாக வாழத்தான் பிறந்து இருக்கிறோம்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp หลายเดือนก่อน +6

      அது சரிதான்
      ஆனால்,
      பிறப்பு இன்பம் என்றால்,
      இறப்பும் *கண்டிப்பாக* இன்பம்தான்
      (ஆம், எல்லா பிரச்சனையும் இன்றோடு, முடிந்து விட்டது அல்லவா)

    • @ameerjafaireen8839
      @ameerjafaireen8839 หลายเดือนก่อน +1

      Sankku thaan Ella Ukrainian forces😅😅

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk หลายเดือนก่อน +17

    Super jelens 🎉❤. Ukraine super 🎉❤🎉🎉🎉

    • @shancvn8433
      @shancvn8433 หลายเดือนก่อน +2

      😂🤮

    • @pmmagesh8932
      @pmmagesh8932 หลายเดือนก่อน

      ​@@shancvn8433😅

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 หลายเดือนก่อน +3

      எல்லாம் சரி உள்ள போனா எவனும் உயிரோட திரும்ப மாட்டான் அதுதான் முக்கியம்
      😂😂😂😂

    • @shastv2650
      @shastv2650 หลายเดือนก่อน

      That’s not just Ukraine it also NATO army

  • @rajadurai8067
    @rajadurai8067 หลายเดือนก่อน +11

    ரஷ்யா திமிருக்கு விழுந்த சரியான அடி.

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy หลายเดือนก่อน +4

    உலக நாடுகளில் நான் தான் பெரியவன் என்று ஆணவம் எந்த நாட்டிற்கு இருந்தாலும் அந்த நாட்டை எதிர்த்து ஒரு நாடு வரும் வேறு வழியே இல்லை போருக்கு இதுவே அடித்தளம்

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน +9

    என்ன செய்வார் விளாடிமர் புதின். உக்ரைனுடன் ரஷ்யா சரண்டர் ஆவது நல்லது.

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree 28 วันที่ผ่านมา

      நல்ல காமெடி

    • @selvarajsam6073
      @selvarajsam6073 22 วันที่ผ่านมา

      Russia Putin is the criminal he started the war with ukiraine.Putin must out from ukiraine,Zelenskey fighting for own country self defence may God help him

  • @s.pillai.3591
    @s.pillai.3591 หลายเดือนก่อน +9

    சர்வாதிகாரிகளுக்கு எல்லாம் ஒரு படிப்பினை.

  • @vijay-yn7xe
    @vijay-yn7xe หลายเดือนก่อน +8

    இதைத்தான் எதிர்பார்தேன்

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 หลายเดือนก่อน +1

      ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தை.... தில்லான
      விமர்சனம் ❤❤❤

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp หลายเดือนก่อน +1

      @@Tamil.mway2K2L2
      ஆஹா,
      இதைத்தான் எதிர்பார்த்தேன்
      *( அழகான விமர்சனம்)*

  • @raaja369
    @raaja369 หลายเดือนก่อน +23

    அடிக்கிறவனும் நல்லவன் இல்ல, அடி வாங்குரவனும் நல்லவன் இல்ல.. மக்கள் பாவம்.

  • @AgoramAgoram-nh5tk
    @AgoramAgoram-nh5tk หลายเดือนก่อน +12

    எத்தனைஎல்லைகளைதான்பிடிக்கலாம்..ரசியா...உள்ளேவந்தாள்.சரி..யுக்ரைன்.உள்ளே.புகுந்தாள்...தப்பு..என்னயா...ஞாயம்....😂😂😂😂😂

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 หลายเดือนก่อน

      உக்ரைன் பகுதிக்குள் வாழ்ந்த ரஷ்ய மக்களை உக்ரைன் படுகொலை செய்ததால் தான் ரஷ்யா தாக்குதல் நடத்தியது,
      இது கூட தெரியவில்லை என்றால் நீ ஏன் பேச வருகிறாய்

  • @anishantony2335
    @anishantony2335 หลายเดือนก่อน +4

    ரஷ்யா நீ இவ்வளவு வீக்கா??? அப்போ சூப்பர் பவர் பவர் சுப்புரீம் பவர் சோப்புனு சொல்றது எல்லாம் வேறு பில்டப்தானா 🤔

  • @suresratnam8953
    @suresratnam8953 หลายเดือนก่อน +4

    ஆக்கிரமிப்பின் வலி ரஜ்சியா மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

  • @kamalarasa3691
    @kamalarasa3691 หลายเดือนก่อน +28

    54 நாடுகளின் ஆயுத பலத்தை தனி ஒரு நாடாக எதிர்த்து நிற்கும் ரஷ்யாவை எப்போதும் பாராட்டலாம்

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 หลายเดือนก่อน +11

      பெலருஸ் வடகொரியா கியூபா சீனா இந்தியா சில ஆபிரிக்க நாடுகள் உனக்கு தெரியவில்லையா 😂😂😂

    • @MrDNSKumar
      @MrDNSKumar หลายเดือนก่อน

      இது நேட்டோ யுத்தம் முகமூடி போட்டு
      உக்ரைனை இஸ்ரேலை தனி நாடாக சண்டைபோட விட்டு பாருங்கள்
      ஒருநாள்கூட நீடிக்காது யுத்தம்
      அமெரிக்காவின் அழிவு ஆரம்பித்துவிட்டது
      இங்கிலாந்து போலவே.
      பிபிசி போலி பரப்புகளால் வெஸ்ட் டை காப்பாற்றிவிட இயலாது

    • @nagarajahravi
      @nagarajahravi หลายเดือนก่อน +3

      ​@@sriharanindiran2252 bro. செய்தி பார்க்காதவனுக்கு பதில் சொல்லி பிரயோஜனமில்லை.

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c หลายเดือนก่อน +7

      ரஷ்யா சீனா வடகொரியா பெலாரஸ் ஆப்பிரிக்க நாடுகள்,இஸ்லாம் மத நாடுகள் உட்பட நூற்றுக்கணக்கான நாடுகள் இணைந்து ஒற்றை குட்டி உக்ரைனை எதுவும் செய்ய முடியல 😂😂😂

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 หลายเดือนก่อน +2

      @@nagarajahravi 👌

  • @anandkanaga4378
    @anandkanaga4378 หลายเดือนก่อน +1

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @Tanviya123
    @Tanviya123 หลายเดือนก่อน +16

    மரிய மைக்கேல் அண்ணா இரவு வணக்கம் 🙏🙏🙏

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 หลายเดือนก่อน +5

    p p.c c😂😂😂😂நியூஸ் உக்ரேன் போய் முதலையின் வாயில் சிக்கி கொண்டது.நீ என்னதான் வெள்ளையனுக்கு கழுவி விட்டாலும் அவன் காலுக்கு கீழ்தான் நீ..

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp หลายเดือนก่อน +3

    நல்லவர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது
    ஆம்,
    நான் மாற்றி யோசிக்கிறேன்
    அவ்வளவுதான்

  • @shabdsarup8686
    @shabdsarup8686 หลายเดือนก่อน +1

    Firstly you see what will going UK. Shame less people.

  • @jaffnathursan
    @jaffnathursan หลายเดือนก่อน +6

    Russia 🔥

  • @sujatharajiv132
    @sujatharajiv132 หลายเดือนก่อน +10

    Ukraine Super 🇺🇦🇺🇦🇺🇦❤

  • @user-bb2kr4gk2o
    @user-bb2kr4gk2o หลายเดือนก่อน +1

    Super

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 หลายเดือนก่อน +2

    Russian army under Vodka. That's the problems. Cow urine drinking.... China occupied many sq kilometers in ladak area told by Ex BJP MP Subramamia Swamy.

  • @RaviChandran-kj8ln
    @RaviChandran-kj8ln หลายเดือนก่อน +12

    முதலில் உன் நாட்டை பார். (உள்நாட்டு கலவரத்தால் உன் பொருளாதாரமே விழுந்து விடுகிறது)

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 หลายเดือนก่อน +15

    இது உக்கிரைனின் ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை மட்டுமே. விரைவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடைபெறும் ❤😂💙💛🇨🇵

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c หลายเดือนก่อน +1

      😂😂 மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ 🤗👍

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 หลายเดือนก่อน

      @@user-mc5jg8kt2c 👌

  • @truelover3664
    @truelover3664 หลายเดือนก่อน +15

    இறைவா எனது பலத்தீன உறவுகளை பாதுகாப்பாயாக😢!

    • @faathimanadha324
      @faathimanadha324 หลายเดือนก่อน +2

      Aameen

    • @Joy-c9b
      @Joy-c9b หลายเดือนก่อน +4

      இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருப்பவனை இறைவன் ஒரு போதும் கை விட மாட்டார்..ஒரு நகரத்தில் 4 பேர் நீதி மானாக இருந்தால் அவர்களுக்காக அந்த நகரம் காக்க படும்.என்பது இறைவனின் வாக்கு தத்தம்.❤

    • @nagarajahravi
      @nagarajahravi หลายเดือนก่อน

      ​@@Joy-c9bஆமாம் நண்பா அக்டோ 7 தான் பிரச்சனை.

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 หลายเดือนก่อน

      ​@joயsephjj2554 கடவுள் பெயர்

  • @vijilebo9403
    @vijilebo9403 หลายเดือนก่อน +12

    Good Ukraine 😅

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu หลายเดือนก่อน +9

    யா அல்லாஹ் இந்த கொடுமைகளில் இருந்து இந்த மக்களை பாதுகாத்திடுவாயாக!...

  • @murugachem6463
    @murugachem6463 หลายเดือนก่อน +2

    Last ah nuclear war ah vara pothu

  • @manic6205
    @manic6205 หลายเดือนก่อน +2

    All the best Ukraine.

  • @ramkirocks5561
    @ramkirocks5561 หลายเดือนก่อน +3

    பிரிட்டன் பற்றி அழிகிறது

    • @valraj9713
      @valraj9713 หลายเดือนก่อน

      அப்படி எதுவும் தற்போது இல்லை

    • @ramkirocks5561
      @ramkirocks5561 หลายเดือนก่อน

      @@valraj9713இந்தியாவி வளர்ச்சி பிடிக்காத BBC கு ஜால்ரா அடிக்கும் இந்திய மண்ணின் உணவை உட்கொள்ளும் துரோகி களுக்கு எறியும். பிரிட்டன் இன்றளவும் அறிகிறது. Karma was Boomerang

  • @jaysingh9085
    @jaysingh9085 หลายเดือนก่อน +2

    Bbc is not spaking about bangaladesh hindhus genicide

  • @sundara3946
    @sundara3946 หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤❤

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 หลายเดือนก่อน +2

    சிரயை 5 star வா ஆக்க முடியும்

  • @vashantha.r4284
    @vashantha.r4284 หลายเดือนก่อน +2

    வாங்கிற பணத்திற்கு ஏதாவது பெரிதாக செய்துகாட்டினால்தான் அடுத்த எமவுண்ட் வரும் எனவே உள்ளே வரவிட்டு சுளட்டிஅடிப்பார் என நம்புகிறோம்

  • @kathirtamil317
    @kathirtamil317 หลายเดือนก่อน +1

    We support Russia🎉🎉

  • @lilyraju9244
    @lilyraju9244 หลายเดือนก่อน +2

    Very good

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk หลายเดือนก่อน +7

    Putin naya sagadenga. Nadu urupudum. Ukraine 🎉❤❤❤❤

  • @Sathya66999
    @Sathya66999 หลายเดือนก่อน +2

    uk வில் பிபிசி என்ன செய்றீங்க அதே தான்

  • @balun872
    @balun872 หลายเดือนก่อน

    இங்கிலாந்து மத கலவரம் பற்றி செய்தி இல்லை நன்றி.
    மற்ற நாடுகளின் கலவரம் இவர்களுக்கு அல்வா.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 หลายเดือนก่อน

    நன்றி 😊

  • @sarankumars1200
    @sarankumars1200 หลายเดือนก่อน +2

    Where is uk news ?

    • @valraj9713
      @valraj9713 หลายเดือนก่อน +1

      தற்போது எதுவும் இல்லை

  • @XavierA-bb8xb
    @XavierA-bb8xb หลายเดือนก่อน +1

    This is isreal and usa uk is Frsnce

  • @rajankannan5129
    @rajankannan5129 หลายเดือนก่อน

    Good night🎉

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 หลายเดือนก่อน

    Thank you Mariamichel may God bless you

  • @Village_to_world0
    @Village_to_world0 หลายเดือนก่อน +6

    BBC nalla nakkuran

  • @starwin8378
    @starwin8378 หลายเดือนก่อน +1

    Great update

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 หลายเดือนก่อน +1

    Good night BBC team❤🎉

  • @SuHashan401
    @SuHashan401 หลายเดือนก่อน +4

    #Save Bangladesh Hindus.
    🇱🇰🇱🇰

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +12

    ஆணவம் பிடித்தவர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது ✌✌

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx หลายเดือนก่อน +1

    WAR DISLIKE WAR DISLIKE WORLD WAR DISLIKE WORLD WAR DISLIKE WORLD ALL RELIGIONS PEOPLES LONG LIFE LIVING PIN 612102 TAMIL NADU INDIA INDIAN ❤❤

  • @kasiraman4794
    @kasiraman4794 หลายเดือนก่อน +1

    Outstanding voice.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 หลายเดือนก่อน +1

    புதின் காலை எழுந்தவுடன்....
    முகம் கழுவி விட்டு....
    முத்தம் இட விரும்புவார்...
    நல்லது.... சிலருக்கு...
    வாழ்வின்... விளிம்பில்... 😂😂😂😂😂😂😂

  • @kanagarajmk248
    @kanagarajmk248 หลายเดือนก่อน

    Pls cover england issue

  • @scopemindsolutions
    @scopemindsolutions หลายเดือนก่อน +3

    நன்றி பிபிசி தமிழ்

  • @simbusriram328
    @simbusriram328 หลายเดือนก่อน +1

    Pudin🔥

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 หลายเดือนก่อน +1

    Etherkkum
    Yutham.
    Ondray
    Thervu
    Agathu

  • @funnyreaction200
    @funnyreaction200 หลายเดือนก่อน +2

    World war 2 strategy..

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 หลายเดือนก่อน +1

    Intha ulakil kalyaname pannakudathu pillaikalum perakudathu appadipatta oru koduramana ulakam

  • @gunashekarana.k2005
    @gunashekarana.k2005 หลายเดือนก่อน

    முதலே உலகத்தில் உள்ள அனைத்து சர்வாதிகாரி நல்ல உளங்களை தூகணும்

  • @aalkaatti
    @aalkaatti หลายเดือนก่อน +2

    சுயநல பிபிசி......

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree 28 วันที่ผ่านมา

    உலக அரசியல் therinjavan இந்த செய்தியை பார்த்தா சிரிப்பான்

  • @m6face
    @m6face หลายเดือนก่อน +2

    ஊருக்குள் வரவைத்து வெளுத்து வாங்கியுள்ளார்.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 หลายเดือนก่อน

      மீசையில மண் ஒட்டவில்லை என சமாளிக்கப் பார்க்கிறானுங்க.

    • @m6face
      @m6face หลายเดือนก่อน

      @@a.shanmugamarumugam8363 உக்ரைன் ராணுவத்தில் சேருவதற்கு யாரும் முன்வருவதில்லை. வலுக்கட்டாயமாக வாகனத்தை பயன்படுத்தி கடத்தி முன் களத்தில் நிறுத்துகிறார் செலன்ஸ்கி. நேட்டோ உக்ரைனை பலி கொடுத்து தங்களை காத்துக் கொள்ளும் உத்தியை கடைபிடித்து வருகிறது.

  • @ArunKumar-cf8vz
    @ArunKumar-cf8vz หลายเดือนก่อน

    Whst about england crisis???? Still no post???why???

  • @faays89
    @faays89 หลายเดือนก่อน +1

    உண்ட வாய்ல baம் போடுவார் போரியா ரஷ்யா

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt หลายเดือนก่อน

    யுக்ரைனுக்கு வாழ்த்துகள்

  • @karikalanvedaranyam6874
    @karikalanvedaranyam6874 หลายเดือนก่อน

    Wait and See BBC

  • @suganyasubramani1001
    @suganyasubramani1001 หลายเดือนก่อน

    நண்பர்களே 2009 தமிழ் சொந்தங்களை கொன்றது யுக்ரைன் போர் தந்திரம் .

  • @Sathya66999
    @Sathya66999 หลายเดือนก่อน +10

    உங்க நாடு பற்றி எரிகிறது செய்தி காணோம்😂

    • @valraj9713
      @valraj9713 หลายเดือนก่อน

      அப்படி எல்லாம் எதுவும் தற்போது இல்லை

    • @JoyfulForestTrees-vy6yd
      @JoyfulForestTrees-vy6yd หลายเดือนก่อน

      இங்கிலாந்து இல் மட்டும் அல்ல இஷரேல் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் மோடி உள்ளிட்ட இந்து இனவெறி கூட்டம் இன் சர்வதேச அளவில் ஆன சதித்திட்டம்

  • @saahithyan4457
    @saahithyan4457 หลายเดือนก่อน +1

    அட போங்கடா, 12 km உள்ள வந்துள்ளது என்பதுதான் உண்மை. Don't try to spread fake news

  • @rajouc3737
    @rajouc3737 หลายเดือนก่อน +3

    😮 ஆமடா சிறைக்குள் உங்களுக்கு குடியும் குடித்தனமும் ஆக்கலாம் தாளக் அராமி

  • @Dr.santhoshmbbs0704
    @Dr.santhoshmbbs0704 หลายเดือนก่อน

    முதலில் எல்லா மக்களையும் வெளியேற்றி பின்னர். எதுவேண்டுமானாலும் செய்வும் ... நான் இப்போது kursk ல் இருக்கிறேன். இங்கு சுமார் 200 இந்தியர்கள் இருக்கிறோம் ... பெரும்பான இந்தியர்கள் கல்லூரி விடுமுறைக்கு தாய் நாட்டிற்கு சென்று இருக்கின்றனர் .. நாங்கள் செல்லவில்லை... மேலும் செப்டம்பர் 2ல கல்லூரி திறக்கப்படுகிறது‌. இப்போது நடக்கும் போர் பற்றி விசாரித்து தமிழக மற்றும் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. அரசு எங்களை பாதுகாக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..
    நன்றி இப்படிக்கு தமிழக மருத்துவ மாணவன்.🙏🙏

  • @kunarajahrajan3816
    @kunarajahrajan3816 หลายเดือนก่อน +1

    Super cool

  • @Radhakrishnan-n5m
    @Radhakrishnan-n5m หลายเดือนก่อน +1

    Nuclear pomb than

  • @sirajsiraj5509
    @sirajsiraj5509 หลายเดือนก่อน +1

    Sondha naattu
    PIRACHINAYa solla maattan.....
    Because west is always perfect😂😂😂😂

  • @foujiyas5777
    @foujiyas5777 หลายเดือนก่อน +4

    #Save bangladesh Hindus

  • @goodlove4121
    @goodlove4121 หลายเดือนก่อน

    புட்டினின் மண் ஆசையின் பின் விளைவு தான் இப்ப ரஸ்யாவுக்குள் நடக்கிறது; ஒழிக மண்ணாசையும் சர்வாதிகாரி புட்டினும்

  • @user-fk6bb7jh8r
    @user-fk6bb7jh8r หลายเดือนก่อน +1

    You are speaking tamil language very bad it's not good

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 หลายเดือนก่อน

    புதின் உக்ரைனையே சமாளிக்க முடியல. சூப்பர் பவர்னு பீத்திக்காரனுங்க.

  • @rescueship1450
    @rescueship1450 หลายเดือนก่อน

    புத்தின் கோழைத்தன மானவர் மன்டையை சொரிந்து விட்டு போக வேண்டியது தான்

  • @kaliddmusthafa1638
    @kaliddmusthafa1638 28 วันที่ผ่านมา

    Other medias mentioned 30 km but your media says 300 km

  • @user-fk6bb7jh8r
    @user-fk6bb7jh8r หลายเดือนก่อน +1

    What is u are name

  • @k.ramachandranhari7131
    @k.ramachandranhari7131 หลายเดือนก่อน +1

    Where is bharat news

  • @manisankar2190
    @manisankar2190 หลายเดือนก่อน +1

    Hai British news

  • @N.kulasegaramKulasegaram
    @N.kulasegaramKulasegaram 29 วันที่ผ่านมา

    300 கிலோ மீற்றர் அல்ல 30 கிலோ
    மீற்றர். என்பதே சரி!

  • @kiy3165
    @kiy3165 หลายเดือนก่อน +3

    Rip putin

  • @sivakumarkiddinan5483
    @sivakumarkiddinan5483 หลายเดือนก่อน

    1000 இஸ்ரேல் வீரர்கள் என்பது தவறு தவறை திருத்துங்கள்

  • @AntonDaniel-kl1xq
    @AntonDaniel-kl1xq หลายเดือนก่อน

    Arumayana news❤

  • @user-sasikumar201
    @user-sasikumar201 หลายเดือนก่อน +1

    Russia 👑

  • @zamilconstruction
    @zamilconstruction หลายเดือนก่อน

    Change the news reader, words are slipping

  • @nishanth3492
    @nishanth3492 หลายเดือนก่อน +1

    1:06 உக்ரேனா இஸ்ரவேலா?

  • @user-dw4uc6ut2o
    @user-dw4uc6ut2o 25 วันที่ผ่านมา

    அத்தனை பேருக்கும் சவப்பெட்டி ரெடி

  • @dineshsutha7103
    @dineshsutha7103 หลายเดือนก่อน

    நாசமா போக ரஷ்யா

  • @manikandanpanneerselvam5313
    @manikandanpanneerselvam5313 หลายเดือนก่อน

    UK news sollunga BBC

  • @contrails44
    @contrails44 หลายเดือนก่อน

    Ukranian is going to get into serious trouble

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 หลายเดือนก่อน +4

    இன்னும் சில நாட்களில் தெரியும் இதன் விளைவு.

    • @mahalingam4812
      @mahalingam4812 หลายเดือนก่อน +1

      விளக்கு சுடர் அனனயும் முன்பு
      பிரகாசிக்கும் அது போல் உணர படுகிறது.
      தவளை தன் வாயால் கெடும்.
      Pig can't fly. (வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு உக்ரைன்க்கு )

  • @andestan3220
    @andestan3220 26 วันที่ผ่านมา

    அவனை தூக்குங்க, ஹிட்லரை. போர் முடிந்து மக்கள் அமைதி பெறுவார்கள்.

  • @BakthaSingh-co4gt
    @BakthaSingh-co4gt หลายเดือนก่อน

    Why?!

  • @mohamedali-nb6iz
    @mohamedali-nb6iz หลายเดือนก่อน +1

    Us

  • @mohammedismail6803
    @mohammedismail6803 หลายเดือนก่อน +1

    Syria ulla kuruhest America
    Saport ulla oil resources i Syria
    Saport milten 83 kilometres
    Kaipattri viterkal edai marika
    Russia vil 17 kilometres Ukrainian military ponathaka
    300 kilometres poi news?😂😂😂

  • @paranjothir4340
    @paranjothir4340 หลายเดือนก่อน

    Negotiable if concerned countries talk with out interference of third parties.

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 28 วันที่ผ่านมา

    ரஷியா விடம் ஒன்றுமில்லை
    பழைய பெருமையே பேசும்
    ரஷியா வெறும் பந்தாதான் 😊😅😂