குப்பைகளை வீதிகளில் போடும்போது சந்தோஷம் யாழ்ப்பாண வீதிகளிலும் வெறும்கானிகளிலும் குப்பைகளை வீசிவிட்டு போனவர்கள் இதைப்பாத்து தி௫ந்திநால் இனிவ௫ம் காலங்களில் தண்ணி தேங்கி நிற்ங்காது கான்கள் துப்பரவாக இ௫க்கும் குப்பைகளை வீதி யோரங்களில் போட்டால் இதுதான் நடக்கும் இந்த வெள்ளம் வீடுளுக்குள் போவதற்க்கு மக்கள் குப்பைகளை வீதிகளில் எறிவதுதான் பெரியவைத்திய சாலைக்கு முன்நால் இ௫க்கும் கான்களைப் பா௫ங்கள் துப்பரவு செய்யும் தொழிலாளிகள் தங்கள் வேலைகளை செய்கிறார்கள் மக்கள் தி௫ந்தமாட்டார்கள் குப்பைகளை வீதிகளில் போடுபவர்களுக்கு பிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்
இந்த அனுபவத்தை வைத்து இனியாவது நிலத்திற்கு கீழே கிண்டி வாய்க்காலை கட்டுங்கள் . அத்தோடு தொலைந்து போன வாய்க்கால்களை திரும்ப சீரமையுங்கள் ஃ முன்பிருந்த வாய்க்கால்களுக்கு மேலே கட்டிய கட்டிடங்களை தகர்த்து எறிந்து விடுங்கள் ... அதற்கான விபரங்கள் * ( வரைபடங்கள் ). யாழ் மாநகர சபையிடம் இடம் உள்ளது. *. .....
உங்களுக்கு வெட்கம் இல்லையா இதைப் போடுவது எங்கள் சுயநலம் பணம் இருந்தால் எல்லாம் செய்யலாம் என்று நினைத்து செய்ததால் வந்த வினை கடல் எத்தனை மைல் தொலைவில் உள்ளது வடிகால் வசதியைப் பற்றி ஏதும் சிந்தனை செய்யாமல் பணம் இருந்தால் 5மாடி கட்டலாம் முற்றம் எல்லாம் சீமெந்து போடலாம் கிணற்றை மூடிக் கட்டலாம் என்று நினைத்த நாங்கள் இப்போது வெள்ளம் நிற்கிறதா? தூர நோக்கு இல்லாத சுயநலம் பின்னர் அரசியல் வாதிகள் மாநகரசபை குறை சொல்லி என்ன பயன் சகித்துக் தான் ஆகவேண்டும் பழைய எல்லாவற்றையும் மறந்து நடந்தோமே இதன் விளைவாக வந்த வினை தான்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய், என்ற தேவ வார்த்தையை விசுவாசித்து ஆவியும் ஜீவனுமாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள் அப்போது விடுதலைபெறுவீர்கள் .ஆமென்❤❤❤😂🎉😢😮😅😊
எல்லா மக்களையும் படைத்தவன் பாதுகாப்பானக
குப்பைகளை வீதிகளில் போடும்போது சந்தோஷம் யாழ்ப்பாண வீதிகளிலும் வெறும்கானிகளிலும் குப்பைகளை வீசிவிட்டு போனவர்கள் இதைப்பாத்து தி௫ந்திநால் இனிவ௫ம் காலங்களில் தண்ணி தேங்கி நிற்ங்காது கான்கள் துப்பரவாக இ௫க்கும் குப்பைகளை வீதி யோரங்களில் போட்டால் இதுதான் நடக்கும் இந்த வெள்ளம் வீடுளுக்குள் போவதற்க்கு மக்கள் குப்பைகளை வீதிகளில் எறிவதுதான் பெரியவைத்திய சாலைக்கு முன்நால் இ௫க்கும் கான்களைப் பா௫ங்கள் துப்பரவு செய்யும் தொழிலாளிகள் தங்கள் வேலைகளை செய்கிறார்கள் மக்கள் தி௫ந்தமாட்டார்கள் குப்பைகளை வீதிகளில் போடுபவர்களுக்கு பிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்
உண்மை ஆனாலும் வீடுகள் முளைத்த அளவுக்கு வடிகால் அமைப்புக்கள் செய்யப்பட்டதா?
வாய்க்கால்களை ஆக்கிரமித்து வீடு கட்டினால் இதுதான் நடக்கும்
பாது காப்பாக இருங்க இப்படிக்கு தமிழ்நாடு ❤️👍
ஒரு சிறு துண்டையும் விடாமல் மண் ஒட்டாமல் நடப்பம் என்று கல்லும் பதித்து சீமெந்து நிலம் போட்டதன் பிரதிபலன் தான் இது இதனை எமது மக்கள் உணர்வார்களா
மதில்களால் சூழப்பட்ட வீடுகளின் பெருக்கம் யாழில் பெருகிவிட்டது, மதகுகளுக்கு வெள்ளம் வழிந்தோட வழி இல்லை.
அனைத்து உள்ளங்களையும் இறைவனை துணையா இருக்கட்டும் பாதுகாக்க
காலம் காலமாக இப்படித்தான் இம்முறை கொஞ்சம் அதிகம் இது சாதாணம்
We will pray 🙏 for the Safety of all our Tami family's take care be safe from Malaysia
Thanks
Alasteen God bless you Germany 😢😢😢
மழைநேரம் மட்டும் சிந்தால் போதாது.
நம் பழம்றோட், கந்தர்மடம்,
Canada ல இருந்து பாக்கிறேன், நன்றி.
பழம் ரோட்காரரா நீங்கள்
யாழில் இதற்கான காரணம் எவ்விதமான வீதியோர கால்வாய்கள் அமைக்க/ பராமரிக்க படவில்லை. வீடுகள் அதிகமாகிய அளவு வடிகால் அமைப்புக்கள் செய்யப்படவில்லை.
கவனமாக இருங்கள்.❤
யாள்பாணம் வெள்ளத்தில் மருத்துவர் அருசுனா தங்கத்துடன் ஹோட்டலில் புரியாணி சாப்பிடும் லைவ்ல்
Super anna intha malaikkullayum video porringa 🎉🎉🎉
என்ன நல்லூர் கத்தன் காக்க மறத்திட்டாரோ
ஏகேடி பார்ப்பார் யாழ்மக்களே வோட்டு அவருக்கு தான்
விக்கிரகங்கள் நாட்டில் கூடும்போது இயற்கை அழிவும் கூடும்
அப்படியா? எப்படி சாத்தியம்?
விக்கிரகங்கள் இல்லாத நாடு காசா ஆப்கானிஸ்தான் அங்கே என்ன வாழுது வக்கிரம் புடிச்ச நாயே.
காசா ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிலைகள் இல்லை அங்கே என்ன வாழுது வக்கிரம் புடிச்ச நாயே????
காசா ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிலைகள் இல்லை அங்கே என்ன வாழுது வக்கிரம் புடிச்ச நாயே????
😂😂😂
கவனம் தம்பிகளே, தங்கைகளே 🙏
Iraiwan nambikkai wayunga bro endha arasalum ondrum seyya mudiyadhu padaitha iraiwanidam kelunga padaipugalai nambadhinga insha allah makkal ellorum ondru serdhu seyal padawum
அரசடி 2 ஆம் ஒழுங்கை நீரில் மூழ்கி இருக்கு.
யாழ்பாண மாநகரசபை வடிகால் அமைப்பு சரி இல்லை இனிமேலாவது இதை சரி செய்ய நல்லூர் கோவில் தனது வரிமாணத்தில் இருந்து உதவி செய்தால் இது சாத்தியம்
Very careful Thambi🙏
கடவுளே இல்லை என்று சொல்லுங்கோவன். வாய்க்காலுகள் சுத்தமாக இருந்தால் தண்ணி ஓடிவிடும்
😮
Pray for Jaffna
உண்மை
😢😢😢😢😢இன்னும் அதிகரிக்குமா?
நல்லூர் கந்தன் உங்களைக் காப்பாராக............ 😢
எல்லோரும் வீடுகளுக்கு சுத்துமதில் கட்டி இருக்கிறார்கள் அதனால வெள்ளம் போக முடியாது
புதிய அரசாங்கம்......
பார்லிமென்ட் மாத்திரம் அல்ல முழு இலங்கையும் தண்ணீரனால் கழுவுகிறது.
இதற்குமுன் எந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது ?
மதிலைக்கட்டு.....வெள்ளவாய்க்காலில் குப்பைகளை போடு வாழும்தகுதியற்றவர்கள்
மாவீரர் தினம் 🙏🏿🙏🏿🙏🏿
கவலை
Jaffna douglas விட்டு பக்கம் வெள்ளம் இல்ல😂
😮😮😮😢😢
இப்படி 1965/66 ம் ஆண்டு யாழ்பாணம் நீரால் நிரம்பியது ...
இந்த அனுபவத்தை வைத்து இனியாவது நிலத்திற்கு கீழே கிண்டி வாய்க்காலை கட்டுங்கள் . அத்தோடு தொலைந்து போன வாய்க்கால்களை திரும்ப சீரமையுங்கள் ஃ முன்பிருந்த வாய்க்கால்களுக்கு மேலே கட்டிய கட்டிடங்களை தகர்த்து எறிந்து விடுங்கள் ... அதற்கான விபரங்கள் * ( வரைபடங்கள் ). யாழ் மாநகர சபையிடம் இடம் உள்ளது. *. .....
Hi Bro
நீர் வடியும் இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டினால் இதுதான் nada
Kanthan went to kathirkamam
இன்னும் நிறைய மக்கள் வீடுகளுக்குளேயே இருக்கினம் ,
Emargency நம்பர் உங்களுக்கு தெரிந்தால் பதிவிடவும் ,அது பலருக்கு உதவியாய் இருக்கும்
🤫😒 oh my god
மதல் கட்டுங்கள் மழை நீரை சேர்க்கலாம்,
யோவ் மதில்கள் கட்டியதால்தான் நீரோட்டம் போக வழியில்லாமல் வெள்ளப்பெருக்கு
😭😭😭
People should not buy houses in Nallur surrounding owing to flood threat.
Y God for continuing gives pain to thamil people
😭😭😭😭😭😭😭😭❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alasteenea payappiduran enda sariyana mosama than itukku nilamai
Mannar 😢😢
😢😢😢
கவனம் அண்ணா
கவனம் ஐயா
Ithuthan,manakara,sapai
God bless 🫱🫲
Dai, Go and ask people needs
Don't go to temple
உங்களுக்கு வெட்கம் இல்லையா இதைப் போடுவது எங்கள் சுயநலம் பணம் இருந்தால் எல்லாம் செய்யலாம் என்று நினைத்து செய்ததால் வந்த வினை கடல் எத்தனை மைல் தொலைவில் உள்ளது வடிகால் வசதியைப் பற்றி ஏதும் சிந்தனை செய்யாமல் பணம் இருந்தால் 5மாடி கட்டலாம் முற்றம் எல்லாம் சீமெந்து போடலாம் கிணற்றை மூடிக் கட்டலாம் என்று நினைத்த நாங்கள் இப்போது வெள்ளம்
நிற்கிறதா? தூர நோக்கு இல்லாத சுயநலம் பின்னர் அரசியல் வாதிகள் மாநகரசபை குறை சொல்லி என்ன பயன் சகித்துக் தான் ஆகவேண்டும் பழைய எல்லாவற்றையும் மறந்து நடந்தோமே இதன் விளைவாக வந்த வினை தான்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய், என்ற தேவ வார்த்தையை விசுவாசித்து ஆவியும் ஜீவனுமாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள் அப்போது விடுதலைபெறுவீர்கள் .ஆமென்❤❤❤😂🎉😢😮😅😊
Or enna sairkai paavam than eintha alivikku karanum
They are cars not submarines
Bullock carts the best transportation method.
நீர் வடியும் இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டினால் இதுதான் nada
😭😭😭😭
😮😮😮
😭😭😭😭
😮😮😮