Shri Seshadri Swamigal (Remastered audio) by Govindapuram Shri Balaji Bhagavathar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 20

  • @srinivasanv3359
    @srinivasanv3359 5 หลายเดือนก่อน +2

    ஸ்வாமி யின் சரித்திரம் எங்களுக்கு பரம ஆனந்தம்

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 หลายเดือนก่อน

    என்னுடைய இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிக்கு தங்களுடைய கருத்துகளை கேட்டபின் மனமகிழ் வுகிடைத்தது

  • @saikiranramakrishnan4389
    @saikiranramakrishnan4389 6 หลายเดือนก่อน +1

    Thank you so much for the digital remastering this upanyasam 🙏🙏🙏

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 2 หลายเดือนก่อน

    🙏 Om namah shivaya ❤️🙏

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 หลายเดือนก่อน

    இன்று நான் உயிரோடு இறைவனோடு பேசிக்கொண்டே இருப்பதற்கு சேஷாத்ரி சுவாமிகளளும் ரமணரும்தான்

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv4554 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் குருவருள் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @karthikeyenak6257
    @karthikeyenak6257 6 หลายเดือนก่อน

    உங்கள் திருவாக்கினால் நாங்கள் கேட்டதற்கு பாக்கியம் பெற்றோம்.அனேக கோடி நமஸ்காரம்ங்கள்.

  • @jayanthiv.4091
    @jayanthiv.4091 6 หลายเดือนก่อน

    என் அப்பாவின் திரு நட்சத்திரம் இன்று. இந்த உபன்யாசத்தை கேட்பது மிகவும் பாக்கியம்.

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 หลายเดือนก่อน

    ஊஞ்சலூர் அனுஷ்டானம் சென்று தரிசனம் செய்து வந்தேன்

  • @saravanan9069
    @saravanan9069 4 หลายเดือนก่อน

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @drjagan03
    @drjagan03 6 หลายเดือนก่อน

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari om.

  • @SK-vh7ip
    @SK-vh7ip 4 หลายเดือนก่อน

    Om gurubyoo namaha sesha jai jai❤

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 6 หลายเดือนก่อน

    தபோவன பெரியவா உங்கள் திருவடிகளே சரணம் 🙏

  • @vijayakumarthangavelu9554
    @vijayakumarthangavelu9554 6 หลายเดือนก่อน

    நன்றி அருமை அருமை❤

  • @karthikeyans7836
    @karthikeyans7836 6 หลายเดือนก่อน

    ஸ்ரீ ஶ்ரீ அண்ணா திருவடிகளே சரணம் ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @JanakiramanK-g9r
    @JanakiramanK-g9r 6 หลายเดือนก่อน

    Ramakrishnahari ramakrishnahari

  • @jamunaraninatraj9183
    @jamunaraninatraj9183 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @hariramkumar94
    @hariramkumar94 6 หลายเดือนก่อน

    That was better

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 4 หลายเดือนก่อน

    paripoorna sarnagati