11 Men & 1 Pregnant Woman Case Explained | Tamil | Madan Gowri | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Join Special MG Squad: / @madangowri
    --------------
    A recent ruling in a 15-year-old case by the Gujarat government has created big discussions on social media including Twitter, Instagram, and Facebook. We will fact-check and explain what the case actually was.

ความคิดเห็น • 3.2K

  • @alphabeta2529
    @alphabeta2529 2 ปีที่แล้ว +1736

    பாதிக்கப்பட்டவர்களின் உடன் நிற்பதே நியாமான செயல் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபிதுவிட்டாய் மதன் we stand with you

    • @user-ix8oh7ib1e
      @user-ix8oh7ib1e 2 ปีที่แล้ว +13

      சில பேர் தேவையில்லாமல் comment செய்யும் போது அருமையான comment 🙏🏼

    • @TamilSelvan-sx8sq
      @TamilSelvan-sx8sq 2 ปีที่แล้ว +2

      True

    • @losergaming4601
      @losergaming4601 2 ปีที่แล้ว +9

      தன்டனைகளை அதிகரித்தால் தான் தவறுகள் குறைக்கபடும்.

    • @irulsuga
      @irulsuga 2 ปีที่แล้ว +8

      srimathi video ah yen delete pannaru nu kelu bro

    • @losergaming4601
      @losergaming4601 2 ปีที่แล้ว +3

      @@irulsuga bro crt bro Y

  • @maneeshkumarma4606
    @maneeshkumarma4606 2 ปีที่แล้ว +1208

    அந்த 11பேருடைய ஆணுறுப்பை அறுதெரிந்திருக்க வேண்டும். மரண தண்டனையை விட கொடுமையானதாக இருந்திருக்கும். நம் சமுதாயம் மிக பெரிய தவறை செய்துள்ளது. அவர்களை கொண்டாடியது இதை விட அசிங்கம் எதுவும் இல்லை.😔

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว

      Unakunu oru sonthama naadu ila nee muslimgaluku support pandra .. avangaluku 56 naadugal iruku .. sontha naatulaye nama (hindu)naadu ilatha aanathaiya irukom

    • @tamil9002
      @tamil9002 2 ปีที่แล้ว +17

      exactly

    • @raihanabegam9194
      @raihanabegam9194 2 ปีที่แล้ว +23

      Kollanum

    • @baskarb1153
      @baskarb1153 2 ปีที่แล้ว

      எங்கள் அண்ணன் வீரப்பன் மற்றும் மேதகு பிரபாகரன் அவர்கள் போன்ற தலைவர்கள் நாட்டை ஆள வேண்டும்,ஒரு போதும் இந்த rss கும்பல் மற்றும் பிஜேபி கட்சி,காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆள கூடாது , மக்களே இது போன்று உங்கள் குடும்பத்துக்கு நடக்காது என்று பொறுமையாக இருக்கிறீர்கள் ,நீங்கள் 200 ரூபாய்க்கு வாக்கை விற்றதால் நீங்கள் மற்றும் நாங்கள் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஶ்ரீமதி வழக்கு போன்ற அனைத்து வழக்குகளில் குற்றவாளி இந்த rss kumbal மற்றும் இந்த திராவிட கும்பல், நீங்கள் காசுக்காக இந்த கும்பலுக்கு ஓட்டு போட்டால் அப்ரம் எப்படி பாலியல் வழக்கில் நீதி கிடைக்கும், இந்த திராவிட கும்பல் மற்றும் rss கும்பல் எங்களை அடிமையாக நடத்துகிறது தயவு செய்து உங்கள் ஓட்டை பணத்திற்கக்காக இந்த rss கும்பலுக்கு மற்றும் திராவிட கும்பலுக்கு விற்காதிர், நிச்சயம் ஒரு நாள் நீங்களும் இதே போன்ற நிலையை அடைவீர்கள் ,

    • @baskarb1153
      @baskarb1153 2 ปีที่แล้ว

      @@tamil9002 எங்கள் அண்ணன் வீரப்பன் மற்றும் மேதகு பிரபாகரன் அவர்கள் போன்ற தலைவர்கள் நாட்டை ஆள வேண்டும்,ஒரு போதும் இந்த rss கும்பல் மற்றும் பிஜேபி கட்சி,காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆள கூடாது , மக்களே இது போன்று உங்கள் குடும்பத்துக்கு நடக்காது என்று பொறுமையாக இருக்கிறீர்கள் ,நீங்கள் 200 ரூபாய்க்கு வாக்கை விற்றதால் நீங்கள் மற்றும் நாங்கள் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஶ்ரீமதி வழக்கு போன்ற அனைத்து வழக்குகளில் குற்றவாளி இந்த rss kumbal மற்றும் இந்த திராவிட கும்பல், நீங்கள் காசுக்காக இந்த கும்பலுக்கு ஓட்டு போட்டால் அப்ரம் எப்படி பாலியல் வழக்கில் நீதி கிடைக்கும், இந்த திராவிட கும்பல் மற்றும் rss கும்பல் எங்களை அடிமையாக நடத்துகிறது தயவு செய்து உங்கள் ஓட்டை பணத்திற்கக்காக இந்த rss கும்பலுக்கு மற்றும் திராவிட கும்பலுக்கு விற்காதிர், நிச்சயம் ஒரு நாள் நீங்களும் இதே போன்ற நிலையை அடைவீர்கள் ,

  • @danielstechworld5283
    @danielstechworld5283 2 ปีที่แล้ว +155

    I salute madan gowri for raising his voice for this issue. MG always stands with the justices , whatever may be the community. Slowly democracy is getting killed in our country.
    I personally feel that everyone should be treated as a Indian Citizens from our government, part from the caste & religion.
    INDIA is at the hands of worst politicians 😥

  • @user-kg9sr9sn4t
    @user-kg9sr9sn4t 2 ปีที่แล้ว +585

    தற்போதைய சூழ்நிலையில்
    இந்த விஷயத்தை பேசவே ஒரு தனி தைரியம் வேண்டும்.
    வாழ்த்துக்கள் மதன் ❤️🌹

  • @Trending__thinks
    @Trending__thinks 2 ปีที่แล้ว +97

    இதுக்கு பெயர் தான் சுதந்திரம்.. 🤦🏻‍♂️ அசிங்கமா இருக்கு 💔

  • @jrliju
    @jrliju 2 ปีที่แล้ว +26

    ஒரு 6, 7 வருடங்களுக்கு முன்பு நாம் நம்முடைய நண்பர்களிடையே ஜாதி மதம் பற்றி பேசுவதில்லை, ஆனால் இப்போ நமக்குள் அந்த பிரிவினையை தூண்டிவிட்டு அரசியல்வியாதிகள் வேடிக்கை பார்கிறார்கள்...

    • @just4yts
      @just4yts 2 ปีที่แล้ว

      இப்போதும் தமிழ்நாட்டில் வேறுபாடுகள் இல்லை. அது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி பிரிக்க நினைக்கிறார்கள்.

  • @jyothisCookingTamilSan87
    @jyothisCookingTamilSan87 2 ปีที่แล้ว +338

    Its not just a rape case...one of the case that shook india...i nerver forget the incident in Gujarat ..Pavam atha ponnu ...but avanga husband than unmayana Aanmagan ...he told Avangala ava udambe than keduka mudinjath ava manasai illa nan antha manase tha love panaren 🙏🙏

  • @rockstar7899
    @rockstar7899 2 ปีที่แล้ว +420

    உண்மையை உரக்கச் சொன்னதற்காக மிக்க நன்றி

    • @mano3488
      @mano3488 2 ปีที่แล้ว

      Ada unmai na en bilkis banu ku apdi nadanchu nu solirkanum.gujarat riots athuku pinadi yar eruntha epdi ennNu.evana enatha soldrathu.detailed explanation sembulam la koduthirkanga.thayavu senju parunga.srimathi video va delete panitan views Kagathan video podranga.urakavum solala ulathaum sollala

  • @akkalaiii7
    @akkalaiii7 2 ปีที่แล้ว +22

    In this case I support you 100% the world need justice and everyone has to know what's wrong and then what we have to change .🙏

  • @soundharyashivaji5081
    @soundharyashivaji5081 2 ปีที่แล้ว +285

    Vivek sir solura dialogue than correct “ Punishment kadumai ah iruntha than thappugal koraium “ Ithu comedy scene la vanthurukalam but intha statement really a serious thing which yet to happen

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว

      Muslim are not minority..they have 56 countries but hindus don't have a single country

    • @iamlaksh6389
      @iamlaksh6389 2 ปีที่แล้ว +4

      The same dialogue will pass on for generation . But nothing will happen

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 ปีที่แล้ว +755

    குற்றம் நிரூபிக்கப்பட்ட 11 பேரும் மிகமிகப் பெரிய குற்றவாளிகள்! ஆனால் அவர்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போல் சித்தரிக்கப்பட்ட இந்த காணொளி பார்த்து நாம் வெட்கப்பட வேண்டும்.. நாம் வாழும் சமூகம் எதை நோக்கி போகிறது? இனி வரும் காலம் நம் சந்ததிகளின் நிலை என்னாகும்??? கடினமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்கிறோம்😥😥😪😪😔😔

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว

      Lakhs of Hindu girls were rap*d during partition of India Pakistan and also during muslim rule

    • @athmanchandrakumar7101
      @athmanchandrakumar7101 2 ปีที่แล้ว +8

      Very well said

    • @KaranKaran-pc4nm
      @KaranKaran-pc4nm 2 ปีที่แล้ว

      Shut up talk about Godhra train burning

    • @shenbamari5249
      @shenbamari5249 2 ปีที่แล้ว +7

      Binladanaye thiyagi Madhiri sitharichi avan saavuku anjali oorvalam nadathuna naasakara nadharinga vaazhra ulagam thana idhu!

    • @newpacific8584
      @newpacific8584 2 ปีที่แล้ว +8

      நீங்கள் சொல்வது தான் உண்மை, பேருண்மை, உண்மையை உணர்ந்து சொல்லிருக்கிறீர்கள்.

  • @saffin5
    @saffin5 8 หลายเดือนก่อน +4

    Justice kidaichiduchi madanaeee... 1 year afterwards... 🔥🔥🔥 jai bhim

  • @krishnansaratha7254
    @krishnansaratha7254 2 ปีที่แล้ว +250

    I am from Singapore. Thank you for being bold for bringing out such crimes. The only way to stop such crime is in the hand of the government, a stricter punishment must be imposed on criminals.

    • @kanishka31
      @kanishka31 2 ปีที่แล้ว +4

      Hi sir

    • @krishnansaratha7254
      @krishnansaratha7254 2 ปีที่แล้ว +6

      @@kanishka31 I am not a sir I am an elderly lady.

    • @Lalitharsg147
      @Lalitharsg147 2 ปีที่แล้ว +3

      👌👌👌

    • @mrdemon-fb2fp
      @mrdemon-fb2fp 2 ปีที่แล้ว

      😒 government wants only money bro

    • @CommonSense_Bot
      @CommonSense_Bot 2 ปีที่แล้ว

      I think you're expecting soo much from corrupted rulers of India. They're the people who imprisoned the culprits.

  • @lakshminarayanbanu3171
    @lakshminarayanbanu3171 2 ปีที่แล้ว +190

    Justice is blind not heartless one solution
    அந்த பதினொறு பேரின் ஆணுறுப்பை அறுக்கவும்

    • @kalidhas7782
      @kalidhas7782 2 ปีที่แล้ว

      ஆணுறுப்பை அறுத்தால் இது போன்ற பிரச்சனைகள் சரியாகிடும் என்றால் பிறக்கின்ற ஒவ்வொரு ஆண் குழந்தையின் ஆணுறுப்பையும் அறுத்து விடலாமே பிரச்சினைகளே உருவாகாதே.இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஆணுறுப்பால் அல்ல மனிதனின் கொடுர என்னங்களால்,மத அரசியலால், அறியாமையால்,கல்வியறிவுஇன்மையால்.ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதில் பெற்றோர் மற்றும் கல்வியின் பங்கு மிக முக்கியம்.

    • @dharshikabk1839
      @dharshikabk1839 2 ปีที่แล้ว +3

      Super bro... Naanum ada dan soldren

    • @vishnophriya2036
      @vishnophriya2036 2 ปีที่แล้ว +1

      Correct

    • @thangamani.m5935
      @thangamani.m5935 2 ปีที่แล้ว

      Naanum idhai than solla ninaithen. Avargalai andre avargaludaya so and sovai aruthu. Andre hang panni irukka vendum.

    • @sadamsadamhussain1078
      @sadamsadamhussain1078 ปีที่แล้ว

      Hai

  • @mervinarul5868
    @mervinarul5868 2 ปีที่แล้ว +26

    Huge Respect to Madan Gowri 🙏🙏🙏

  • @cricketkingdom3329
    @cricketkingdom3329 2 ปีที่แล้ว +70

    இதை போல் நிறைய சம்பவம் இன்றும் நடக்கிறது ஆனால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லை
    நாம் பேசி கொண்டு மட்டும் தான் இருக்கின்றோம் மனம் வலிக்கிறது😥😥😥

  • @prabaaol
    @prabaaol 2 ปีที่แล้ว +37

    வணக்கம் தம்பி திரு மதன் அவர்களே 🙏🏻 மனிதம் என்பது கருணை நிறைந்தது...
    நடமாடும் அனைவரும் நம்மை போல் உயிர்களே என்ற சிந்தனை சிறுவயது முதல் இருக்க வேண்டும் அதை பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும், குற்றங்கள் குறையும்
    மனிதம் காப்போம் 🙏🏻.

  • @user-wg3dk5qu9l
    @user-wg3dk5qu9l 2 ปีที่แล้ว +29

    Really you are correct mg...this society is so despicable 🤬

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 2 ปีที่แล้ว +78

    கொலை, கொள்ளை, பலாத்காரம், கூட்டு பலாத்காரம் இது தான் உச்ச பட்ச குற்றம். இதற்க்கு ஒரே தண்டனை மரண தண்டனை........ 😡

  • @sktamilcreation9057
    @sktamilcreation9057 2 ปีที่แล้ว +790

    அரபு நாடுகள் போன்று கடுமையான தண்டனைகள் இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது

    • @superhitvideos9561
      @superhitvideos9561 2 ปีที่แล้ว +8

      this is India no Saudi Arabia 🙄

    • @Venkat-il4kn
      @Venkat-il4kn 2 ปีที่แล้ว +4

      Yes broo

    • @mahi-d72
      @mahi-d72 2 ปีที่แล้ว +4

      Correct bro

    • @iamnothing1974
      @iamnothing1974 2 ปีที่แล้ว +10

      Aa oooo நா அரபு நாடுகள் நு சொல்ல வந்துட்ட.ஓட்ட மாத்தி போடு

    • @user-hq9pn4pp1c
      @user-hq9pn4pp1c 2 ปีที่แล้ว +42

      @@superhitvideos9561 yah Saudi Arabia so much better than India brother

  • @vinithvini2934
    @vinithvini2934 2 ปีที่แล้ว +56

    2002 ல் குஜராத் CM மோடி... அப்போ அந்த கலவரத்தை தூண்டியதே மோடியும் அவர்கள் கட்சி காரர்களே இந்த சம்பவத்தை எடுத்து பேசியதற்கு நன்றி

  • @wolfspirit1404
    @wolfspirit1404 2 ปีที่แล้ว +504

    Salute to MG for your bold voice to injustice, when the whole Indian celebrating 75th independence you made us aware we are still under the ruthless Governance & society . Those ppl Still don't realise or they appreciate what crime they have committed. Is that a tradition of North India? Bcoz PPL of South don't see these kind of religious hatred or injustice to women like this cruelty.

    • @sumithra107
      @sumithra107 2 ปีที่แล้ว +2

      @wolf spirit -- haven't you heard the current matter about Srimathi's death ,a murder. Going on now. See other you tubers who are voicing boldly. They are trying to help the investigators with their material. Hope everything reaches them to give justice for Srimathi and not be biased as per the political influence. 😓🙏😓😭

    • @raskirubhakharan6793
      @raskirubhakharan6793 2 ปีที่แล้ว

      well said 👍

  • @thameemansariabdulkadar3646
    @thameemansariabdulkadar3646 2 ปีที่แล้ว +704

    உங்களைப் போல் நல்லுள்ளம் கொண்ட பல தமிழர்களால் தான் நான் தமிழர்களை மதிக்கிறேன்...... தமிழர்கள் சிந்திப்பவர்கள்

    • @Riyas842
      @Riyas842 2 ปีที่แล้ว +20

      நீங்கள் தமிழர் இல்லையா....?

    • @hakkim146
      @hakkim146 2 ปีที่แล้ว +7

      Ningal thamilar illaya

    • @janushaanstudios
      @janushaanstudios 2 ปีที่แล้ว +1

      Good Bro

    • @opopmaniopopmani6908
      @opopmaniopopmani6908 2 ปีที่แล้ว +1

      Un moonji

    • @valskis8877
      @valskis8877 2 ปีที่แล้ว +25

      @@purplepark4636 தமிழ் தோன்றி ஆயிரம் வருஷம் ஆச்சு // இந்தியா னு பிரிட்டிஷ் பேரு வச்சி 200 வருஷம் தான் ஆச்சி

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 ปีที่แล้ว +26

    We tamilians always stand for justice irrespective of caste and creed ,colour

  • @shahulmanarudeen1424
    @shahulmanarudeen1424 2 ปีที่แล้ว +123

    Mr Mathan,
    You are honest, smart, genuine and neutral. I salute your courage.
    An Attorney-at-law from Sri Lanka.

  • @yaseen3620
    @yaseen3620 2 ปีที่แล้ว +64

    Happy to see these positive comments here. At least we Tamils give priority to humanity before religions. Hope for a more civilised India in future.

  • @mohamedjafar2789
    @mohamedjafar2789 2 ปีที่แล้ว +1

    👌👌👌
    எவருக்கும் அஞ்சாமல் உண்மையை உரக்க சொல்வோம்! நீதிக்கு சாட்சி பகர்வோம்!

  • @shyebi
    @shyebi 2 ปีที่แล้ว +466

    Thanks bro for making people think.......very bold effort....May God bless you as you speak for justice....Amen

    • @viswanathan0074
      @viswanathan0074 2 ปีที่แล้ว +3

      Yes 👍

    • @chandru7835
      @chandru7835 2 ปีที่แล้ว +9

      Justice justice justice ....😂😂 What about srimathi. Justice kedaichacha bro

    • @ThunderField
      @ThunderField 2 ปีที่แล้ว +3

      @@chandru7835 hathras

    • @smarttechnology7890
      @smarttechnology7890 2 ปีที่แล้ว +2

      @@chandru7835 what you think it's funny?

    • @gopiethiraj3989
      @gopiethiraj3989 2 ปีที่แล้ว +1

      @@smarttechnology7890 bro he meant srimathi video is deleted. Might be some pressure on him or something 😀

  • @Infjjjoe
    @Infjjjoe 2 ปีที่แล้ว +47

    Hi I am from Malaysia. Am a fan of Mr MG. Firstly, zero tolerance of female crime . Only then India can progress because woman in India are the power of the nation in the future. If no protection is guaranteed, no progress in long term. Vannakum nandri

  • @mohammadtharik1287
    @mohammadtharik1287 2 ปีที่แล้ว +6

    This is unacceptable. Why can’t we all just live peacefully together. People say it’s because of the religion but that’s not the case it’s just as MG bro mentioned. The society manipulates people into doing such heinous crimes. No religion promotes violence. Let us learn to live peacefully

  • @ranjitmuller8434
    @ranjitmuller8434 2 ปีที่แล้ว +513

    This is just one case brother, I lived in Gujarat during that riots, many such things like this happened during that time, a pregnant womans womb was slit, sad thing is all VIP, politicians involved in this are now in top positions ... We can just feel sorry, nothing can be done 😭

    • @anusha9720
      @anusha9720 2 ปีที่แล้ว +6

      😢😱

    • @yasirish7115
      @yasirish7115 2 ปีที่แล้ว +90

      Ithaiyellam "gujarat files'nu" padama edutha govt. recommend panni ellarukkum leave kuduthu pakka anuppuvangala?

    • @Angel-mg2kp
      @Angel-mg2kp 2 ปีที่แล้ว +2

      Omg

    • @gopiethiraj3989
      @gopiethiraj3989 2 ปีที่แล้ว +15

      Bro if u lived in Gujarat during riots then u should have known why the riots started in first place n who was the main reason for it. One of the cops in top position is facing heat due to nambi Narayan issue.claps start with both hands and if u dig old skeletons u might don't know who is the sufferer. Peaceful community or Hindus.

    • @pavi-pr1td
      @pavi-pr1td 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭😢😢💔💔

  • @saifungallery2244
    @saifungallery2244 2 ปีที่แล้ว +67

    First time ashamed of celebrating independence day like this.

    • @angayarkannisasi7201
      @angayarkannisasi7201 2 ปีที่แล้ว +1

      Always need to be assumed, go and search y they choose August 15 as Independence Day...

  • @teeroumaneeakn721
    @teeroumaneeakn721 2 ปีที่แล้ว +14

    Watching from Mtius - had it not been for this video of Madan Gowri, I would not have been aware of this. Gang rapes have already brought disgrace to India on many occasions, releasing these 11 people on the 75th independence day is such a bad example Gujarat is setting. This is not just a failure against women, but also shows that Gujurat clearly has no place and respect for non-Hindus. My personal opinion is that India might still be the largest democracy, but only surface area-wise, it is now massively failing in being a true democracy and failing its citizens. I would be interested to know if NGOs for women are protesting this release or are they looking at the ethnicity of the victim? I sincerely hope TN State treats all its people with equal respect.

  • @sangitamudaliar2002
    @sangitamudaliar2002 2 ปีที่แล้ว +501

    So proud to be your squad as you talking about this topic

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว

      Hindu girls are rap*d in Pakistan and Bangladesh

    • @farook6733
      @farook6733 2 ปีที่แล้ว +38

      First remove the useless caste from your display name..
      Then you can feel proud..

    • @vinothrandy666
      @vinothrandy666 2 ปีที่แล้ว +9

      @@farook6733 U r right bro 🤝🏻

    • @varmanindia
      @varmanindia 2 ปีที่แล้ว +9

      Why do you have caste behind your name? Remove that first. 😑

    • @varmanindia
      @varmanindia 2 ปีที่แล้ว

      @@user-qy3jm2ep4h avar 3 vayasu ponna savadikla, 5 months pregnant ladya rape panla..

  • @lavanyaSri-hf2op
    @lavanyaSri-hf2op 2 ปีที่แล้ว +169

    சட்டங்கள் கடுமையாக்கபட்டால்
    குற்றங்கள் குறையும்
    குற்றததிற்கு யேற்ற தண்டனை நம் நாட்டில் இல்லை இதுவே உண்மை☹️☹️

    • @Ggtg34
      @Ggtg34 2 ปีที่แล้ว +4

      @@purplepark4636 loosu mari pesathenga bro

    • @tnpsc4453
      @tnpsc4453 2 ปีที่แล้ว +5

      @Mahadevarao M un veetla oru naal nadakum apo ena soldranu papom

    • @tnpsc4453
      @tnpsc4453 2 ปีที่แล้ว +4

      @Mahadevarao M madha veriyala thappu pandravangala support pandravanga andha thappu pannadhuku equal .

    • @anwardeenm1771
      @anwardeenm1771 2 ปีที่แล้ว +1

      @Mahadevarao M indha kelambittangalla. ok allah is imagination ah irukkatom . unga suggestions yenna intha issue kku atha solunga?

    • @nicorobinrevo
      @nicorobinrevo 2 ปีที่แล้ว

      @Mahadevarao M if you got guts try implement sharia. You can't cuz convicts like you won't be able to commit crime freely.

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 ปีที่แล้ว +1

    உண்மையை மிகவும் தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டீர்கள் எல்லோருடைய மனமும் உங்களைப் போன்றது இரக்க குணமடையும் தெளிவான சிந்தனைகளாக இருந்தால் எப்போதுமே நல்லா இருக்கும் இறைவன் போதுமானவன் 👍🏻

  • @priyan2186
    @priyan2186 2 ปีที่แล้ว +23

    இந்த தகவல் மிக பயணுள்ளது ...கன்டிப்பாக நீதி கிடைக்க வேன்டும் ..சிறந்த பதிவு மதன் அவர்கள்......

  • @loveyourself1028
    @loveyourself1028 2 ปีที่แล้ว +231

    Shameless society 😢😢😢And useless we😖😖

    • @viswanathan0074
      @viswanathan0074 2 ปีที่แล้ว +3

      😟😣😖

    • @star-gs2gj
      @star-gs2gj 2 ปีที่แล้ว +10

      north indians

    • @star-gs2gj
      @star-gs2gj 2 ปีที่แล้ว +10

      @@purplepark4636 Gujarati girls are getting married to white men in USA.

    • @karthik_2_3
      @karthik_2_3 2 ปีที่แล้ว +9

      @@star-gs2gj ama south la ellam ozhukkama irukan paarunga....

    • @star-gs2gj
      @star-gs2gj 2 ปีที่แล้ว +1

      @@karthik_2_3 ah iruku . why are you divide.

  • @ganiahamed867
    @ganiahamed867 2 ปีที่แล้ว +1

    I am seeing the sadness at your face when elaborating the specific moment..
    Reflects your social responsibility..
    I appreciate dear...

  • @sugapriya1136
    @sugapriya1136 2 ปีที่แล้ว +110

    One of the best video in this channel..tks for this topic..well done madan 👏👏

  • @noormohamed5244
    @noormohamed5244 2 ปีที่แล้ว +97

    யாராக இருந்தாலும் தவறு செய்தவர்களை மிகக் கடுமையாக மரணத்தை விட மிகக் கடுமையான தண்டனையை மக்கள் முன்னிலையில் தண்டிக்கும் பட்சத்தில் மற்றவர்கள் அறிவார்கள் நாமும் இதுபோன்ற தவறினை செய்துவிடக்கூடாது என்று. இவ்வாறு செய்தால் நிச்சயமாக தவறுகள் குறையும்.

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว +5

      This is india . Hindu country..why are u here

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y 2 ปีที่แล้ว +15

      @@purplepark4636 This is india.Democratic country all religious brothers and sisters so if you want political separation go to your ancestors country Persia iran

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว +4

      @@user-in2wv3jh6y you muslim people asked separate country for muslim safety then y the hell are you here

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y 2 ปีที่แล้ว +11

      @@purplepark4636 My brother india is our own country we will safe in our india so we will ready to defence indian against RSS evils

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y 2 ปีที่แล้ว +10

      @@purplepark4636 My brother we accepting only Muslim principals but we are indians our ancestors 75 percentage freedom fighter in india please don't separate peoples we need unity

  • @noornisha347
    @noornisha347 2 ปีที่แล้ว +1

    Good Information..hum.. Romba kastama iruku.ya Allah Nalla Aatchiyalargalay kodu🤲🤲

  • @GT-yt9xq
    @GT-yt9xq 2 ปีที่แล้ว +54

    I don't know why people in north india are very cruel to other religion people🥺

    • @rajputchauhanwarrior2637
      @rajputchauhanwarrior2637 2 ปีที่แล้ว +4

      U must read history of North india .I strictly condemn rape of women.but u said hindus are cruel u must read about Muslim rule,partition.we hv lost Afghanistan, Pakistan, and bangladesh. It was once our land .u must see how persecution of hindus done I Pakistan and godhra riots started because muslim burnt the train first in which many hindus passengers were killed later godhra riots happened. It was reaction I Don't support Killianand rape of innocent Muslim.but it's very bad ur blaming north indians .dear sir u must read history. We north indians hv been suffering for 1100 yrs .still we hv defend ourselves

    • @rajputchauhanwarrior2637
      @rajputchauhanwarrior2637 2 ปีที่แล้ว +1

      AND FIRSYLY GUJARAY IS IN WEST OF INDIA .ITS WEST INDIA NOT NORTH.I THINK U NEED TO READ GEOGRAPHY

    • @aslammohamed4578
      @aslammohamed4578 2 ปีที่แล้ว

      Because of fake id linga suckers are there India won't grow

    • @Devil19979
      @Devil19979 2 ปีที่แล้ว

      @@rajputchauhanwarrior2637 eanga kola panrathoda rape panratha epdinga ipdi...chai antha naai orukalathula vanthu kolapanna namalum avangalamariye react pannanuma ... Apo avangaluku namakum enna vithyasam....kolakooda pannirukalam antha ponna ipadi 11 per seeraluchathuku... Apo neenga solratha patha avan rape pannathu crctnu solriya athana...

    • @thalapathyfangirl2148
      @thalapathyfangirl2148 2 ปีที่แล้ว +1

      @@rajputchauhanwarrior2637 In odisha Christian people's are tortured by hindus

  • @samir3983
    @samir3983 2 ปีที่แล้ว +37

    கேக்கவே கொடுமையா இருக்கு 2002 நடந்த நிகழ்வை உண்மை மாறாமல் ஒரு படம் எடுத்தால் தான் மக்களுக்கு என்ன நடந்தது புரிய varum

    • @thangamani.m5935
      @thangamani.m5935 2 ปีที่แล้ว

      Kandippaga padam eduthal nandraga odum.

  • @rahmanshareef1833
    @rahmanshareef1833 8 หลายเดือนก่อน +2

    Finally she got Final Justice bro...

  • @nazeerulla7469
    @nazeerulla7469 2 ปีที่แล้ว +51

    last 4 hours ah intha news paatha apram enakku iruntha manakkumural neenga solliteenga brother.... hindu muslim ithellam thaandi humanity nu onnu irukkula..... thanks a lot u r great human men

  • @laddu756
    @laddu756 2 ปีที่แล้ว +29

    யாராக இருந்தாலும் தவறு தவறுதான் இது மிகப்பெரிய தவறு

  • @Roshini-Vicky
    @Roshini-Vicky 2 ปีที่แล้ว +29

    Madan bro we have huge respect on you please don't use any victims images as click bait their identity & privacy has to be protected. Even without that image also you will get the required views, likes, comments and all the attention needed........

  • @user-nt1bg5rj3t
    @user-nt1bg5rj3t 2 ปีที่แล้ว +375

    bro Please Talk Abuse on Men's Issues also,Like Yesterday A Woman Slapped a E Rickshaw Driver 17 times But No one talks about it.

    • @s.sanjay7163
      @s.sanjay7163 2 ปีที่แล้ว +50

      Inga orru paiyanuku prachana na athu Avan personal problem athuve orru ponnuku prachana na athu intha society problem....

    • @ArunKumar-vn5gq
      @ArunKumar-vn5gq 2 ปีที่แล้ว

      Ivan pesa mattan bro ivan DMK kuda senthu pala nalu achi

    • @rohansingh7233
      @rohansingh7233 2 ปีที่แล้ว +23

      @@s.sanjay7163 sad reality

    • @tejaravind1151
      @tejaravind1151 2 ปีที่แล้ว +11

      @@s.sanjay7163 ithu enaya nyayam

    • @rajantivillain1785
      @rajantivillain1785 2 ปีที่แล้ว +23

      Bro athu oru paiyanuku oru ponnu pannathu... Aana ithu oru ponnuku 11 dash ka pullainga pannathu... So talking is no issue but talking with meaning is the issue here...

  • @veronicaroshini3609
    @veronicaroshini3609 2 ปีที่แล้ว +26

    Heart breaking💔 after seeing this video literally feel like y did we celebrate Independence Day..😣😣😣

  • @King12345678ful
    @King12345678ful 2 ปีที่แล้ว +7

    This is what motivates them to commit more crimes, and their main goal is to demolish the legal system. As a result, people will never consider the existence of justice or seek assistance. It's just one example of a country on the verge of dictatorship. Unknowingly, the judiciary and the media are doing favors for the ruling party, but they will be completely eliminated soon.
    I am glad you addressed this issue.

  • @mohamadabdullah9469
    @mohamadabdullah9469 2 ปีที่แล้ว +64

    Thank you so much for raising the voice against them... 👍

  • @darkmusic4559
    @darkmusic4559 2 ปีที่แล้ว +37

    மதன்‌ உங்களை போன்ற நல்ல மற்றும் தைரியமான மனிதனை‌ பார்த்ததில்லை

    • @kalidhas7782
      @kalidhas7782 2 ปีที่แล้ว +1

      ஆமா மதனு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ல

  • @anythingforher1395
    @anythingforher1395 2 ปีที่แล้ว +1

    இறைவன் எல்லாவற்றையும் பார்க்கின்றான். எல்லவாற்றிகும் ஒரு முடிவு என்பது இருக்கும் நாங்கள் வீழ்தலும் சொர்க்கத்தில் நன்றாக வாழ்வோம். அநியாயக்காரர்களுக்கு இந்த உலகம் இனிமையாக இருக்கும்

  • @niharahaleem7872
    @niharahaleem7872 2 ปีที่แล้ว +13

    தம்பி இறைவனிடம் இருந்து இவர்களுக்கு தப்பமுடியாது .வேதனைக்குரிய விடயம்.உமது தேடலுக்கு நன்றி

    • @kalidhas7782
      @kalidhas7782 2 ปีที่แล้ว

      ஏய்யா இறைவனே இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியல 😂😂😂.

    • @CommentsKattappa
      @CommentsKattappa 2 ปีที่แล้ว

      How about the rapists of pandit women in kashmir? Will God punish them or give paradise ? What do you think?

  • @essdeeare4558
    @essdeeare4558 2 ปีที่แล้ว +23

    இம்மாதிரி மனித மிருகங்களுக்கு இடையே வாழ்வதற்கு நாம்தான் வெட்கித் தலை குனிய வேண்டும்...

  • @adamnazir2627
    @adamnazir2627 2 ปีที่แล้ว +3

    I saw your all video's but i didn't comment your video.. But now I'm proud to comment coz you're brave❤salute MG

  • @kavin2379
    @kavin2379 2 ปีที่แล้ว +71

    Madan bro i strongly believe this everyone must be scard to do this kind of problems on our society , This is the biggest mistake that society makes தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறைக்கப்படும் .

    • @bloodyShorts.
      @bloodyShorts. 2 ปีที่แล้ว

      @@purplepark4636 Indiail paakalam .... Hindu aanalum muslim aanalum epdi rape pannna oru communityk Respect pannara neeenge Oru Religion based human aairkka maatinge... your are the Andhabakth ....

    • @bloodyShorts.
      @bloodyShorts. 2 ปีที่แล้ว

      @@purplepark4636 Indiail paakalam .... Hindu aanalum muslim aanalum epdi rape pannna oru communityk Respect pannara neeenge Oru Religion based human aairkka maatinge... your are the Andhabakth ....

    • @Taz-group
      @Taz-group 2 ปีที่แล้ว +2

      @@purplepark4636எவ்ளோ நாளைக்கு பாகிஸ்தான் வைத்து அரசியல் பண்ண போறீங்க நீ எங்க இருக்க இந்தியாவுலதான இருக்க, இங்கே நடக்கிறது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே

    • @EliteMARCO554
      @EliteMARCO554 2 ปีที่แล้ว +1

      @@purplepark4636 nee yen pakistan karanuku support panra ?indians ku support panalame?

    • @sigmamind359
      @sigmamind359 2 ปีที่แล้ว +1

      @@purplepark4636 அங்க iwalo கொடுமை எல்லாம் நடக்காது ...

  • @v3likes232
    @v3likes232 2 ปีที่แล้ว +43

    நாம் எல்லோரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக எதிர்த்தால் மட்டுமே இது போன்ற குற்றம் செய்பவர்களை தண்டிக்க முடியும்.குற்றம் நடக்காமல் தடுக்கவும் முடியும்.

  • @vigneshjeevanandham3027
    @vigneshjeevanandham3027 2 ปีที่แล้ว +1

    You may develop or increase the audio and video quality... For example just check the Saravanan decodes channel.. his narrating style is wonderful... Classy speech style... Incredible voice... Starting unga videos pakka nalla irundhadhu... But recently neenga edho kadamaikku nu panra Madhiri theriyudhu... And just normal ah pesunga...

  • @Hussain-mu3vb
    @Hussain-mu3vb 2 ปีที่แล้ว +12

    என்ன சொல்றதுன்னு தெரியலையே மதன் அண்ணா இப்படி மிருகத்தோட மோசமா நடக்கக்கூடிய மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க உங்களுடைய துணிச்சலுக்கு நன்றி

  • @ahaan4937
    @ahaan4937 2 ปีที่แล้ว +186

    தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு 💪இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு நம் தமிழ் மண்ணிற்கு உள்ளது 😍அனைத்து மதம் ஜாதிகளை கடந்து ஒற்றுமையாய் வாழ்வது 😎

    • @kamaldurai
      @kamaldurai 2 ปีที่แล้ว +12

      😒... Appatila illa bro ethum velila theriyarathu illaa ... Avolothaa

    • @user-xu8bh3rk2h
      @user-xu8bh3rk2h 2 ปีที่แล้ว +7

      @@kamaldurai yaruda iinga religion vachu sanda podura

    • @ananthik4056
      @ananthik4056 2 ปีที่แล้ว +9

      Ama ne patha 🙂🙄?

    • @vfgji1116
      @vfgji1116 2 ปีที่แล้ว +3

      Istathuku pulutha vendithu😅

    • @b.g.sekaran6608
      @b.g.sekaran6608 2 ปีที่แล้ว

      @@user-xu8bh3rk2h மதக்கலவரம் ஒன்னுதான் தமிழ்நாட்டுல நடக்கல.அதுவும் கூடிய சீக்கிரம் நடைபெற்றுவிடும்,பிஜேபி மூலம்.

  • @aship1825
    @aship1825 ปีที่แล้ว +1

    Madhan sonathuku appram yar video pakka vanthathu..naan already pathutan pola intha video va because naan oru 4years madhan subscribe ✅

  • @shaileshsoundarrajan8169
    @shaileshsoundarrajan8169 2 ปีที่แล้ว +84

    Media will never cover this because of modi govt,thanks brother for talking about this case.

    • @Top_10_1M0
      @Top_10_1M0 2 ปีที่แล้ว +12

      Bro avanga nayanthara honeymoonla busya irukanga neenga vera 😂

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 2 ปีที่แล้ว +33

    I respect your views. What is the use of Celebrating 75 years of independence. We are with much corrupted mindsets. Thirudanai parthu thirundhavittal thiruttai ozhika mudiyadhu. Likewise each one's mind should be purified. Everyone should be afraid of doing sins for which moral and spiritual lessons should be taught, as earlier, from the childhood... no other go...
    யார் யார் எந்த மதம் சார்ந்திருந்தாலும் அதை மதித்து நடந்து அது காட்டிய வழியில் உண்மையுடன் சென்றாலே எல்லாம் சரியிகி விடும் ..

  • @rajabhms
    @rajabhms 2 ปีที่แล้ว +1

    This what MG… speak social talk…. We like it…. Be as humanity’s….. I love u… b as Indian….. all… I respect u for it… and ur all .. social voice…. God will bless u..

  • @u.sundheep7327
    @u.sundheep7327 2 ปีที่แล้ว +60

    Your video is extremely important in this situation. Also I request you to give trigger warnings in relevant places as it will be extremely triggering for many.

    • @u.sundheep7327
      @u.sundheep7327 2 ปีที่แล้ว +1

      @@anleesam5856 True, not only tamilians. All types of minorities are facing lots of injustice in one way or the other here

  • @harikutty2222
    @harikutty2222 2 ปีที่แล้ว +37

    கடவுள் யாரையும் விட மாட்டாரு என் சிவன் ❤🙏🏻

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +3

      ஓம் நமசிவாய ❤️🙏உண்மை

    • @dhasp4065
      @dhasp4065 2 ปีที่แล้ว

      But all r living happy brother

  • @johnsathish9567
    @johnsathish9567 2 ปีที่แล้ว +1

    Jai Hind . . வாழ்க இந்தியா. . No comments. . Let's support the people and do not hurt anyone. We can question them if it repeats. Stay strong. Good people are always around us.

  • @ooo-ys8rj
    @ooo-ys8rj 2 ปีที่แล้ว +249

    I'm proud to be madan's subscriber 👏

  • @ismaild5722
    @ismaild5722 2 ปีที่แล้ว +116

    Respect madan gowri🙏🙏🙏👏

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว +1

      Bcoz he spoke abt a Muslim victim

    • @Ash_user
      @Ash_user 2 ปีที่แล้ว +5

      @@dhatchayanim not like that dude he is honest

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว +1

      @@Ash_user 🤣🤣🤣

    • @sriganesan8237
      @sriganesan8237 2 ปีที่แล้ว +1

      @@dhatchayanim you are right muslims only supporting muslims if it is hindu they won't support or condemn it this is the reality you can check it out and research it

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว

      @@sriganesan8237 yes...we Hindus never hurt anyone's sentiments, but what is going against us, is intolerable...

  • @Arifkhan-12
    @Arifkhan-12 2 ปีที่แล้ว +1

    இறைவன் புறத்திலிருந்து குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்...

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 2 ปีที่แล้ว +31

    Very Good MG bro, regardless of Religion, Caste, Nationality, ethnicity, Race, origin, we must spread humanity. It’s so painful to hear this.

  • @ezekielzee8467
    @ezekielzee8467 2 ปีที่แล้ว +69

    There is no words to express this scene, i belive in karma & wish the 11 men or anyone who decided this will face it😨😨😨

    • @codecracker1233
      @codecracker1233 2 ปีที่แล้ว +2

      There is no karma or fate.

    • @dr.lokeshwardas6694
      @dr.lokeshwardas6694 2 ปีที่แล้ว

      @@codecracker1233 TRUE. No KARMA for politicians, business man, rich ppl, criminals.
      KARMA is only for innocent ppl.
      It is so called SHIT.

    • @seematipriyadharshinib5601
      @seematipriyadharshinib5601 2 ปีที่แล้ว

      @@codecracker1233true... It's a hard pill to take.

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432 2 ปีที่แล้ว +3

    If it was South India... these ppl will not be respected.. That is the importance of Education. Imagine the backwardness & hatred in North India!! Shame !

  • @kavin2379
    @kavin2379 2 ปีที่แล้ว +42

    இப்படி எல்லாம் இந்த உலகத்தில் நடந்து இருக்கா 🤯🤯🤯

    • @user-fe1kn4hw6r
      @user-fe1kn4hw6r 2 ปีที่แล้ว +2

      குஜராத்தில்தான் 😭😭😭

    • @karthickzz
      @karthickzz 2 ปีที่แล้ว

      Ama

    • @gopalmani6759
      @gopalmani6759 2 ปีที่แล้ว +3

      அய்யா அது நம்ம நாட்டுல நடந்தது. ஏதோ எங்கேயோ நடந்த மாதிரி சொல்றீங்க. கிட்டதட்ட நம்ம பக்கத்து வீட்ல நடந்த மாதிரிதான்.

  • @abdulaees4857
    @abdulaees4857 2 ปีที่แล้ว +9

    இவர்கள் விடுதலை அடைவதை பார்த்து சந்தோச படுபவர்கள்களின் கவனத்திற்கு
    உங்கள் தாய்,சகோதரிகளின் நிலைமையும் இது போல் ஆனால் சந்தோசபடுவிர்களா

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว +2

      Avargalai viduthalai seithathu sari dhaan

  • @Divya-vy1sn
    @Divya-vy1sn 2 ปีที่แล้ว +6

    Your words are true madan bro 💯💯 First ofall Rules and regulations need to change. Second thing society need to be corrected.. all are humans.. no one buy this world for rule or underestimate other people. No one need to get permission to live in this world. no one in this world have Horns on their head all are humans...all should be treated equally and third thing mainly People are those who gave space for day to day crimes..... The only solution is Rules and laws need to change. Good Rulers need to arrive... And it's our faith to see all these fucking things... Lets see what the hell is going to happen more moree .....,....,..

  • @dazzling5450
    @dazzling5450 2 ปีที่แล้ว +119

    Really, what taruma she has gone through. what that 11 men did was blender sin, how they let this pyschos out.and why even educated society is like this, by welcoming this rascals. Whether if it is woman or man , if they get abused, they must get proper justice.why our law system is like this and why our society is so creepy. It's really horror than movie stories. Just want that sister and her family to live happy life.

    • @kadhamba_topic6941
      @kadhamba_topic6941 2 ปีที่แล้ว +6

      just imagine how that family might be feeling now after seeing them free!!,they might live with fear for thier wholr life thinking abt thier safety.

    • @dazzling5450
      @dazzling5450 2 ปีที่แล้ว

      @@kadhamba_topic6941 yes

    • @santhoshrajadurairaj5042
      @santhoshrajadurairaj5042 2 ปีที่แล้ว +5

      It’s a shame what if this happens with their own family.. Absolutely ridiculous

    • @davidalexsebastiank6250
      @davidalexsebastiank6250 2 ปีที่แล้ว

      Because of Freak and Frack Judges under weed

  • @Super5Mali
    @Super5Mali 2 ปีที่แล้ว +12

    Thanks for supporting . Don’t know how to get justice in india 😭. Feeling bad .

  • @kumuthavalli8048
    @kumuthavalli8048 2 ปีที่แล้ว +9

    Hi, what u want to convey is absolutely correct.After life term imprisonment, these culprits can be kept in rehabilitation centres till their death - again another form of imprisonment & can be productively used for any work as for their age & health conditions - like from candle making to gardening & other works.They neednot be left free in the society ,once their crime is proven.

  • @logeshkarthick718
    @logeshkarthick718 2 ปีที่แล้ว +20

    Antha 11 peraium, private parts ha cut pannirikanum..🤬😡...appathan intha mathiri aalunga thirunthuvainga😠😠

  • @asmanithamurugan2289
    @asmanithamurugan2289 2 ปีที่แล้ว +32

    Ur big fan anna …semmaah anna❤️✨ …ungalaah Naa nerayaah visayaam theruchukitten 😌😊

  • @sabari_sk
    @sabari_sk 2 ปีที่แล้ว +2

    The fact that the decision was given by court on 15th August 2022 Independence Day 🇮🇳is even more shocking and disturbing

  • @ArrahmanConstruction
    @ArrahmanConstruction 2 ปีที่แล้ว +73

    Appreciate the time and energy you put into preparation. It really showed💙
    Keep up the good work❤️

  • @rofinajenifer3733
    @rofinajenifer3733 2 ปีที่แล้ว +10

    It's really a heart breaking💔💔💔
    Surely God wil punish them 🤲🤲

  • @mohammedthoufiq6219
    @mohammedthoufiq6219 2 ปีที่แล้ว +2

    We salute u 👏
    Madan Gowri ur great

  • @samsuluha7164
    @samsuluha7164 2 ปีที่แล้ว +8

    We are proud for as in MG squad.... Thanks for making this topic

  • @mohamedazardeen5219
    @mohamedazardeen5219 2 ปีที่แล้ว +45

    Really proud to be in Mg squad Bro🙏

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 ปีที่แล้ว +2

    மனித மிருகங்களை இறைவன் தண்டிப்பான்... Don't worry bro

  • @kavin2379
    @kavin2379 2 ปีที่แล้ว +134

    Big fan of madan gowri 💓💓

  • @yokhabalanrb4486
    @yokhabalanrb4486 2 ปีที่แล้ว +94

    மதன் உங்களுடைய வளர்ச்சி எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி❤️

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว

      Ulaikaamal kedaikum panam nikaathu ninaalum payan tharaathu

    • @xAntonyx123
      @xAntonyx123 2 ปีที่แล้ว +1

      @@purplepark4636 okay army man , do your duties

    • @karthickzz
      @karthickzz 2 ปีที่แล้ว +1

      @@purplepark4636 ulaikamal vantha Rs nu onnaku eappadi tarium daily video podrathu eavlo kastam nu tariuma onnaku and video editing panna eavlo kastam nu onnaku tariuma parusa pesa vanthutan

    • @MohamedMohamed-mo6do
      @MohamedMohamed-mo6do 2 ปีที่แล้ว

      @@purplepark4636 2 rupikaga ella commentslayum poi kadharitu iruka unaku avanga evlavo mel

  • @mrmrs4257
    @mrmrs4257 2 ปีที่แล้ว +2

    அந்த ஸ்வீட் குடுத்த ஆம்பள குடும்பத்துக்கு இந்த நிலைமை வரணும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.

  • @srividhya7886
    @srividhya7886 2 ปีที่แล้ว +8

    As a Indian we have no eligible to celebrate 75th independence day

  • @abde1733
    @abde1733 2 ปีที่แล้ว +43

    We need arabi rules in India 🇮🇳🇮🇳

    • @purplepark4636
      @purplepark4636 2 ปีที่แล้ว +7

      Then ur husband can have 4 wife's ..okayvaa

    • @abde1733
      @abde1733 2 ปีที่แล้ว

      @@purplepark4636 thevdya movna.. Na ponugalki safety pathi rape panravnku cut pananumnu pesran ne oru pombla cmt pathone adhla epd poi unwanted ah peslamnu varadha

    • @Ash_user
      @Ash_user 2 ปีที่แล้ว

      @@purplepark4636 if u r then Eat the cow's downk

    • @xAntonyx123
      @xAntonyx123 2 ปีที่แล้ว

      @@purplepark4636 that's far better than raping people 😏

    • @VikramKumar-cm2vs
      @VikramKumar-cm2vs 2 ปีที่แล้ว +1

      Arab rule of punishment !

  • @agnusgraceswetha5971
    @agnusgraceswetha5971 2 ปีที่แล้ว

    Super Anna....Semma....Neenga correct ah pesringa....A good society is based on the good families....

  • @smalltownvlog1236
    @smalltownvlog1236 2 ปีที่แล้ว +8

    Love from manglore / thnks tamil peoples ❣️thank you so much for sharing this video

  • @Ganeshrkm
    @Ganeshrkm 2 ปีที่แล้ว +168

    Judgement should have been hanging- that’s the primary mistake-punishment should be harsh in order to reduce crimes - Jai Hind

    • @parthimahi
      @parthimahi 2 ปีที่แล้ว +8

      Our country is worst and ever

    • @baskarb1153
      @baskarb1153 2 ปีที่แล้ว

      எங்கள் அண்ணன் வீரப்பன் மற்றும் மேதகு பிரபாகரன் அவர்கள் போன்ற தலைவர்கள் நாட்டை ஆள வேண்டும்,ஒரு போதும் இந்த rss கும்பல் மற்றும் பிஜேபி கட்சி,காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆள கூடாது , மக்களே இது போன்று உங்கள் குடும்பத்துக்கு நடக்காது என்று பொறுமையாக இருக்கிறீர்கள் ,நீங்கள் 200 ரூபாய்க்கு வாக்கை விற்றதால் நீங்கள் மற்றும் நாங்கள் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஶ்ரீமதி வழக்கு போன்ற அனைத்து வழக்குகளில் குற்றவாளி இந்த rss kumbal மற்றும் இந்த திராவிட கும்பல், நீங்கள் காசுக்காக இந்த கும்பலுக்கு ஓட்டு போட்டால் அப்ரம் எப்படி பாலியல் வழக்கில் நீதி கிடைக்கும், இந்த திராவிட கும்பல் மற்றும் rss கும்பல் எங்களை அடிமையாக நடத்துகிறது தயவு செய்து உங்கள் ஓட்டை பணத்திற்கக்காக இந்த rss கும்பலுக்கு மற்றும் திராவிட கும்பலுக்கு விற்காதிர், நிச்சயம் ஒரு நாள் நீங்களும் இதே போன்ற நிலையை அடைவீர்கள் ,

    • @sharmilaj7543
      @sharmilaj7543 2 ปีที่แล้ว +1

      I agree with you

  • @mohamedrizwan9990
    @mohamedrizwan9990 2 ปีที่แล้ว +3

    Madhan nee vera level yaa😭😭i respect you always❤️❤️🙏🙏

  • @akbarsha5416
    @akbarsha5416 2 ปีที่แล้ว +35

    Strick rules= Less Crimes
    less Crimes= More Peace
    More Peace= Country Development
    Country Development= Strict Rules

    • @ToxicGamer0771
      @ToxicGamer0771 2 ปีที่แล้ว +2

      @@purplepark4636 bjp myre

    • @akbarsha5416
      @akbarsha5416 2 ปีที่แล้ว +1

      @@purplepark4636 it's not about country change OR SHARI'A LAWS, it's depends upon PEOPLE,
      So you not thinking for people peace , stopping crime, always thinking about sending people to Gulf.