ஒரு காரில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் திருடன்? Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @mohammedtharick3077
    @mohammedtharick3077 2 ปีที่แล้ว +65

    ஏற்கனவே பார்த்தது இருந்தாலும் உங்கள் குரலில் கேட்க அருமையாக இருக்கிறது......

  • @ragaveravave7653
    @ragaveravave7653 2 ปีที่แล้ว +36

    ஐயா இது கலி காலம் கெட்டவன் தான் சந்தோசமா வாழ்ரான் நல்லவன் ஏமாந்தே சாவுரான் இது தான் உண்மை படம் அருமை 👌👌👍👍♥️❤️♥️ 9/10

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 5 หลายเดือนก่อน +4

    17:59 சாக வேண்டிய குற்றவாளி தப்பிக்கிறதும் தப்பித்து வாழ வேண்டிய பூச்சி(அப்பாவி) சாகுறதும் நடக்குது கதையின் அர்த்தம்

  • @rdppani1595
    @rdppani1595 2 ปีที่แล้ว +107

    பூச்சியைப் போல நல்ல குணங்கள் வெளியே வந்து சிறகடித்து பறக்க எண்ணினாலும்...நம்முடைய தேவையும் சூழ்நிலையும் அந்த குணங்களை அப்படியே விழுங்கி விடும்.... அப்படியே தப்பி பிழைத்தாலும் மற்றவரால் நம் நல்ல குணங்கள் சாகடிக்கப் படுகிறது🎉🎉🎉

  • @pandianvr6892
    @pandianvr6892 2 ปีที่แล้ว +310

    நல்லவன் ‌எப்போதுமே சிறிய காலத்தில் இறந்து விடுவான் ‌ஆனால் கெட்டவன் ‌இறுதி வரை இருப்பான் காரணம் அவன் தான் இன்றைய வாழ்க்கையில் ஒரு உதாரணம்

  • @UmaMaheswari-oo9pb
    @UmaMaheswari-oo9pb 2 ปีที่แล้ว +41

    9/10
    கெட்டவன் எப்படியும் அழிந்து தான் போவான், ஆனால் நல்லவர் இறப்பில் ஒரு விழிப்புணர்வும் , அவருடைய பாதிப்பும் தெரிகிறது அண்ணா.

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official 2 ปีที่แล้ว +18

    இந்த படம் ஏற்கனவே பார்த்து படம் தான் ஆனாலும் உங்க வாய்ஸ்ல கேக்குறதுக்கு நல்லா இருக்கு ஸ்கிரீன் ப்ளே ஆக்டிங் எல்லாமே நல்லா இருக்கு இந்த படத்துக்கு நான் கொடுக்கிற 10/10👌🎥🎤💯

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 2 ปีที่แล้ว +9

    நல்லதுக்கு ஏது காலம் ஆழமான கதை கருத்து 👌👍🙏10/10

  • @nkrkutty6751
    @nkrkutty6751 2 ปีที่แล้ว +7

    உங்க வாய்ஸ் கேட்காமல் போர் அடிக்குது 😊😊 pls வீடியோ போடுங்க

  • @gajeskarthik5436
    @gajeskarthik5436 2 ปีที่แล้ว +5

    இந்த படத்தை பார்த்த கூட intereste இருக்காது... ஆனால் நீங்கள் சொல்லுகிற விதம் அந்த explain அத கேட்க இனிமையாக இருக்கின்றது...
    💐💐💐💐💐💝😇😌

  • @b.dangerdani2936
    @b.dangerdani2936 2 ปีที่แล้ว +22

    பாலா அண்ணா எப்பவும் நீங்கள் போடும் படங்களுக்கு 10. 10 கண்டிப்ப இந்தப்படம் சூப்பர் 🤝🏻🤝🏻👍🏻

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 2 ปีที่แล้ว +4

    பாலா அண்ணா படத்துக்கு 08/10 கொடுக்கலாம். பட் உங்க வாய்ஸ் சான்சே இல்ல. 10/10 தான். சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @ajithkumar.a7130
    @ajithkumar.a7130 2 ปีที่แล้ว +6

    அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாதுனு சொல்லவராரு அண்ணா ❤️

  • @ArunkumarArunkumar-vh4cs
    @ArunkumarArunkumar-vh4cs 2 ปีที่แล้ว +86

    7/10 For the movie 10/10 for ur voice and explanation annna 👌👌👌👌

  • @ramjacki9876
    @ramjacki9876 2 ปีที่แล้ว +6

    அண்ணே Sandman movie review போடுங்க Rommba interesting ah இருக்கும் Ithu oru web series time duration கிட்டதட்ட 8மணி நேரம்! இந்த மொத்த படத்தையும் உங்க வாய்ஸ்ல கேக்கனும்! உங்களோட சிவன் கதைய 1to இன்னைக்கி போட்ட வீடியோ வரை ஒன்னுவிடாம பாத்துட்டேன்! அண்ணே டைம் இருந்தா இந்த Sandman movie paathu review poduga IAM WAITING ❤❤❤

  • @chitralakshmirajkumar4317
    @chitralakshmirajkumar4317 2 ปีที่แล้ว +5

    7/10 Rating Tharen.... Nice explanation bro....unga narrationkave intha movie parka canteen..

  • @lucaswoodcarvings
    @lucaswoodcarvings 2 ปีที่แล้ว +3

    அருமையான கதை... 9/10 திருடுகிறவர்கள் பூச்சி போலதான்...

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 movie

  • @ezhumalaivijay5576
    @ezhumalaivijay5576 2 ปีที่แล้ว +10

    இரண்டுக்கும் ஒன்று தான் அது இயற்க்கை😌

  • @Raji.Anand7989
    @Raji.Anand7989 2 ปีที่แล้ว +2

    அண்ணா பாடம் நல்ல இருக்கு இன்னும் நிறைய பாடல்கள் பன்னுகா all the best 10/7

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 2 ปีที่แล้ว +16

    Movie இன்னும் பாக்கல... But பாத்துட்டு கமெண்ட் பண்றேன் dude 👍👍👍👍👍 views from ❤அபுதாபி❤ எப்போதுமே 10/10 தான் 🔥🔥🔥🔥

  • @kalpanavallarasu4380
    @kalpanavallarasu4380 2 ปีที่แล้ว +1

    நல்லா படம் எல்லாரும் பாக்க வேண்டிய படம் டிஃபரென்ட் ஸ்டோரி அண்ணா 10/6

  • @mrsana4907
    @mrsana4907 2 ปีที่แล้ว +6

    Intha padathukku 10/10 kudukkalam bro unga voice super vera leval neega super bro😊😍

    • @jishnubs8330
      @jishnubs8330 2 ปีที่แล้ว

      Love you bro

    • @mrsana4907
      @mrsana4907 2 ปีที่แล้ว

      @@jishnubs8330 thanks bro

  • @asdharmaofficial9637
    @asdharmaofficial9637 2 ปีที่แล้ว

    8/10 ... அண்ணா நான் சினிமாவை ரசிக்கிறவன் அதன் அடிப்படையில் இதோ என்னுடைய

  • @ramlisa3843
    @ramlisa3843 2 ปีที่แล้ว +52

    MR. தமிழன் வாழ்க 💙💥🤩

  • @Videosallaround
    @Videosallaround 2 ปีที่แล้ว +12

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி அல்ல.. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த நான் ஆணையிட்டால் படத்தில் வரும் பாடல் வரி..

  • @vijaygpubglite5900
    @vijaygpubglite5900 2 ปีที่แล้ว +8

    என்ன தான் ஒரு திருடன் திருந்தனாலும் ஒரு நல்லவன் இறந்தாலும் இந்த உலகம் அதா வெளி விட்டு தான் ஆகும் இது இயர்க்கைன் நியதீ என்னைக்கும் மாறாதது brother 🤝

    • @tamilmani3828
      @tamilmani3828 2 ปีที่แล้ว +2

      மன்னிக்கவும் இயர்க்கை இல்லை இயற்கை

    • @vijaygpubglite5900
      @vijaygpubglite5900 2 ปีที่แล้ว +1

      @@tamilmani3828 மன்னியுங்கள் டைபிங்கில் வந்து விட்டது நண்பரே

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 2 ปีที่แล้ว +7

    10/10 awesome very simple story but narrated awesomely

  • @AJITHKUMAR-wu9yf
    @AJITHKUMAR-wu9yf 2 ปีที่แล้ว +7

    அருமையான கதை நண்பா...❤️

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 ปีที่แล้ว

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை....
    என்ற புரட்சி தலைவர் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. 8/10

  • @meenamani1039
    @meenamani1039 2 ปีที่แล้ว +5

    Anna voice kku 💯/💯
    Padam nalla erukku Anna 10/10
    💓💓

  • @ipjithuvlogs2000
    @ipjithuvlogs2000 2 ปีที่แล้ว +3

    BRO nice movie,super message movie 7/10
    And
    Unga voice explain ku 💯💯💯💯💯💯💯💯🤩

  • @fathimariyas3432
    @fathimariyas3432 2 ปีที่แล้ว +10

    7/10 is my rating for this movie 🎥

  • @manimala9780
    @manimala9780 2 ปีที่แล้ว +5

    எவ்லோ பெரிய அளவில் என்ன விசயம் நடந்தாலும் காலம் எல்லாதயும் மறக்கடிச்சுறும் ஆனால் அவங்க செய்த செயலுக்கான பலனை என்றாவது ஒரு நாள் அனுபவிப்பார். 8/10

    • @karthickm9955
      @karthickm9955 2 ปีที่แล้ว

      This is not true ok

    • @manimala9780
      @manimala9780 2 ปีที่แล้ว

      @@karthickm9955 y

    • @manimala9780
      @manimala9780 2 ปีที่แล้ว

      @@karthickm9955 y en apti solringa

  • @couplecampingtamil4529
    @couplecampingtamil4529 2 ปีที่แล้ว +12

    "Annae" eppayumae neega podura movie ellamae sirappa irukum, eppayachum 1,2 patha mathuri irukum,Intha movie ku 10/10 tharaen,Unga voice ku,Unga dialogs deliver ku,andha start up ku,Thambi romba romba humble annae Unga voice ku💯/💯out annae 🙌🏾🙌🏾🙌🏾🙏🏿 I'm u'r big fan🙌🏾 Unga starting la irunthu follow pannuraen ...

  • @madeshvinayagam3636
    @madeshvinayagam3636 2 ปีที่แล้ว

    200.200படம்அறுனமசூப்ப டாக்டர் மிகவும் நல்லவர் பாலா உங்க குரல் ஏ ஒன்

    • @madeshvinayagam3636
      @madeshvinayagam3636 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌😍👍🙏

  • @yourbody3324
    @yourbody3324 2 ปีที่แล้ว +48

    Story ku 7/10 Anna
    Unga voice +hardwork ku 💯

  • @arulambigai8577
    @arulambigai8577 2 ปีที่แล้ว

    5/10 unga voice super Anna very nice but movie konjam parava illa unga voice enaku romba pidikkum Anna

  • @diwan678
    @diwan678 2 ปีที่แล้ว +17

    I am watching your all story narrations,it was nice and ur voice too... Nice story too... 7/10 for this movie and that doctor no need to die... this is my point of view...

  • @ananthraman4883
    @ananthraman4883 2 ปีที่แล้ว +1

    8/10 அருமையான கதை

  • @dhanushs1098
    @dhanushs1098 2 ปีที่แล้ว +5

    8/10 bro ♥️✨

  • @vijayk6142
    @vijayk6142 2 ปีที่แล้ว +1

    ஒருவன் நல்லவனோ
    அல்லது
    கெட்டவனோ என்பதை தீர்மானிப்பது சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே ......
    அதில் இயற்க்கையின் பங்கு ......ஒரு விபத்து......

  • @deepanraj5396
    @deepanraj5396 2 ปีที่แล้ว +5

    I give ⭐⭐⭐⭐⭐ for your voice Anna 😘
    Movie average but good message

  • @prashothkanth5092
    @prashothkanth5092 2 ปีที่แล้ว

    Enna timing ya on pechi...wow 👌👌👌

  • @Solomonkenny
    @Solomonkenny 2 ปีที่แล้ว +6

    Mrng la iruthu rmba kastama iruthu unga voice ketathu happy ahh fell pandran... Ayya😍😍

  • @muthusamyn7201
    @muthusamyn7201 2 ปีที่แล้ว

    10/10
    Unga voice kaga mattum than .

  • @gjgj2918
    @gjgj2918 2 ปีที่แล้ว +5

    உயிரினங்களின் வாழ்க்கை ஒன்றை ஒன்று சார்ந்தது தான் இதை தான் இயக்குனர் சொல்லுகிறார்

  • @lookingdinesh4859
    @lookingdinesh4859 2 ปีที่แล้ว

    Anna ongalaukku eppathumay 10/10

  • @tamilshorts4273
    @tamilshorts4273 2 ปีที่แล้ว +20

    Big fan of ur work anna❤️💥

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 ปีที่แล้ว +1

    இந்த படத்துக்கு கண்டிப்பாக 10/8 கொடுப்பேன் .தப்புக்கு உடனே தண்டனை கிடைக்கனும். அடுத்தவர் மனவலியை உணரவைக்கனும்.

  • @dineshsd3805
    @dineshsd3805 2 ปีที่แล้ว +18

    anna Eanna please review anna
    Movie name:schindler's list (1993)
    IMBb : 8.9/10
    Director name: Steven Spielberg
    Anna please anna Eanna please review please anna 🥺🔥🙏🙏🙏❤️❣️❣️

  • @murugandhanraj6164
    @murugandhanraj6164 2 ปีที่แล้ว

    2/2nu poduvum nu nenachigala 10/10 I love Hollywood movies

  • @வெற்றிசெல்வன்-த8வ
    @வெற்றிசெல்வன்-த8வ 2 ปีที่แล้ว +8

    எல்லா தவறுகளுக்கும் தண்டனை கிடைத்தே தீரும், சிலருக்கு உடனுக்குடன், சிலருக்கு காலம் தாழ்ந்து. தண்டனை கொடுப்பது காலமோ அல்லது கடவுளோ... தண்டனை நிச்சயம்... தவறு செய்யாதீர்...

  • @v.parthiv.parthiban5246
    @v.parthiv.parthiban5246 2 ปีที่แล้ว

    Hi hello ஸ்பானிஷ் longuage super

  • @dineshsd3805
    @dineshsd3805 2 ปีที่แล้ว +22

    Movie name:schindler's list (1993)
    IMBb : 8.9/10
    Director name: Steven Spielberg
    Anna please anna Eanna please review please anna 🥺🔥🙏🙏🙏❤️❣️❣️

    • @dineshsd3805
      @dineshsd3805 2 ปีที่แล้ว +1

      @@wksivanyt7721 thanks bro 😁🫂🫂❤️🌹🥰🎂✨😍🫂

    • @guruvel8709
      @guruvel8709 2 ปีที่แล้ว

      Pppppp00pppppp population p pppppp00pppppp

    • @guruvel8709
      @guruvel8709 2 ปีที่แล้ว

      @@wksivanyt7721 0 poor pp0p0p

  • @gajendranmichael9690
    @gajendranmichael9690 2 ปีที่แล้ว

    Anna ungeh voice kekum bothe yellam movie 10/10 ...Soo nee podeh Anna video Nalla erekoh illayo 10/10 thaa

  • @ajcreation6630
    @ajcreation6630 2 ปีที่แล้ว +5

    Into the wild movie podunga bro

  • @deepakrajmathiymathiy
    @deepakrajmathiymathiy 2 หลายเดือนก่อน

    Bala bro ungaluku❤❤❤ 10/10

  • @devielango3642
    @devielango3642 2 ปีที่แล้ว +6

    10 points for your voice Anna

  • @kalaiselvankitevision2105
    @kalaiselvankitevision2105 2 ปีที่แล้ว +2

    அண்ணா.. Birdman movie review போடுங்க

  • @shameersham8086
    @shameersham8086 2 ปีที่แล้ว +6

    perfume the story of a murderer ❤❤❤

  • @sivaKumar-rt8tl
    @sivaKumar-rt8tl 2 ปีที่แล้ว

    Anna ouka voice super 👌
    Eanoda rating 10/8

  • @kameshfire327
    @kameshfire327 2 ปีที่แล้ว +6

    Waiting for this movie 🤭

  • @viveksharumavi7557
    @viveksharumavi7557 2 ปีที่แล้ว +1

    7/10.....unga voice ku 💯

  • @rahulrahul9404
    @rahulrahul9404 2 ปีที่แล้ว +8

    Mr. Tamilan vera level
    😊

  • @zahizahizahizahi9259
    @zahizahizahizahi9259 2 ปีที่แล้ว

    10/10 Anna ennale kuraikka mudiyala🙂🙂🤗🤗

  • @ferozkhanr6653
    @ferozkhanr6653 2 ปีที่แล้ว +3

    Lake mungo movie review panunga ji, no one is explained this movie story in tamil

  • @prabhakaran9337
    @prabhakaran9337 2 ปีที่แล้ว

    Bro unga voice super irukku bro unga chanala romba pudikum bro eppothum neenga potura movie pathuruven bro i like bro love u bro😍😍

  • @ToffeesTavern
    @ToffeesTavern 2 ปีที่แล้ว +5

    4 out of 5 for movie.
    Bro vel pari, lord of rings, Raja Raja chozhan in maari padam podunga

  • @sreejithsreejith8639
    @sreejithsreejith8639 2 ปีที่แล้ว

    10/8.5 bro super bro👌👌👌👌👌👌👌

  • @தளபதிவிஜய்-ப1ர
    @தளபதிவிஜய்-ப1ர 2 ปีที่แล้ว

    10/10 thalaiva veralavel😊 movie🎥 you voice🥳 ennum veralavel

  • @jokersquad2135
    @jokersquad2135 2 ปีที่แล้ว +6

    Today shivan story 10/10😘❤

  • @boopathi9106
    @boopathi9106 2 ปีที่แล้ว

    10/10 your voice only Pro 👍👍👍👍👍

  • @sonasona3423
    @sonasona3423 2 ปีที่แล้ว +8

    Unga voice ku na Adimai😘😘

    • @lonelyboy2180
      @lonelyboy2180 2 ปีที่แล้ว

      υиgα иαмє ккυ иαα α∂ιмαι 🤓🤗

  • @Ramesh.R-fj2fl
    @Ramesh.R-fj2fl 2 ปีที่แล้ว

    Super sir unga kuraluku Nan admai...

  • @sanjeevikumar7950
    @sanjeevikumar7950 2 ปีที่แล้ว +5

    chhello show gujarati movie review pannunga bro
    Which was nominated for oscar selection from india side

  • @Hariharan-vc8to
    @Hariharan-vc8to 2 ปีที่แล้ว

    2 time full session pathutten part6 pesi podunga bro

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 2 ปีที่แล้ว +4

    10/10.director என்ன சொல்ல வராரு.எவனையும் திருத்த முடியாது.

  • @onlysingleboy9765
    @onlysingleboy9765 2 ปีที่แล้ว

    10/8.. Avolatha 😎bro

  • @syedjamal5294
    @syedjamal5294 2 ปีที่แล้ว

    To your voice 9/10 👍☺️

  • @poigai420youtubechannel
    @poigai420youtubechannel 2 ปีที่แล้ว

    Super ra irrukku pro...

  • @mohandoss706
    @mohandoss706 2 ปีที่แล้ว

    Annaa oru siriya vendukol , pondaddi enpathai manaivi enpathaga maattri pesavum. Ungal varnanai innum ssirappaaga irukkum. Thanks.

  • @naruto_boy_gaming_yt
    @naruto_boy_gaming_yt 2 ปีที่แล้ว +1

    10/1m ❤️ u r video and voice 👑

  • @anparasan3852
    @anparasan3852 2 ปีที่แล้ว

    8/10 and 10/10ethu ethukkindu unkalukke therium ethukkindu sollunko paappam 🥰🥰you reply fwaiting for 👊👊me🤙🤙

  • @ajiaj9316
    @ajiaj9316 2 ปีที่แล้ว +2

    Bro "Nna, Thaan Case Kodu" Malayalam padam pannunge "Jana gana mana" maatiri super ah irukk

  • @rudhravealanrudthvealan6021
    @rudhravealanrudthvealan6021 2 ปีที่แล้ว

    8/10.unkaluku10/10 anna.nallavargal neenda nal vazhthatha sarithiramae illa.

  • @sanjayamanojisanjaya8944
    @sanjayamanojisanjaya8944 2 ปีที่แล้ว +2

    Voice super anna ❤️❤️

  • @nithyalathiga7710
    @nithyalathiga7710 2 ปีที่แล้ว

    Anna eppavume unga voicela potra movie ellathuckum 10/10 than anna

  • @lathikaprithivirajan9977
    @lathikaprithivirajan9977 2 ปีที่แล้ว +1

    8/10 it's ok moral flim for starting small theft person it's really eye opening for a theft
    And good movie and give a movie for children's

  • @venkatsrb3776
    @venkatsrb3776 2 ปีที่แล้ว

    😀😀😀 மாற்றம் ஒன்றே மாறாதது simple வேர்டு எல்லாம் மனசுதான்

  • @jothikaselvam5991
    @jothikaselvam5991 ปีที่แล้ว

    10/10 unga voice ❤❤movie 7/10

  • @senthilkumar-il9fx
    @senthilkumar-il9fx 2 ปีที่แล้ว

    சூப்பர் 🙏🙏

  • @vivekanandhanmech1173
    @vivekanandhanmech1173 2 ปีที่แล้ว

    Anna movies sema anna movies 10/10 vailkai analyse panna mudiyathu

  • @ebtechmaster8420
    @ebtechmaster8420 2 ปีที่แล้ว

    Super bro 10/8💐💐💐

  • @rahulb5285
    @rahulb5285 ปีที่แล้ว

    நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இயற்கை தான் தீர்மானிக்கிறது

  • @Jljeeva
    @Jljeeva 2 ปีที่แล้ว

    Movie ku 5/10 tha anna ana unnga voice ku 10/10 tharalam na unnga voice ku adimai

  • @sk2suji8
    @sk2suji8 2 ปีที่แล้ว

    Story 10/4 uingka voice kku 100

  • @duraisamy7924
    @duraisamy7924 2 ปีที่แล้ว +1

    Bro ravanan pathi sluga bro

  • @andrewyuvi1693
    @andrewyuvi1693 2 ปีที่แล้ว +1

    Your voice 100/100❤️💥

  • @devadharshini2036
    @devadharshini2036 2 ปีที่แล้ว +1

    Ponniyin selvam movie explain pannuga pls