செத்துப்போயி பொணமான பிறகும் ஒருத்தர கொலை செய்ய முடியுமா? Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 495

  • @kaavikodithalaivan
    @kaavikodithalaivan 2 ปีที่แล้ว +9

    இன்று வரை நான் பார்த்ததில் உங்கள் வீடியோ இன்று இந்த படம் மூலமாக மிகவும் அருமையாக உள்ளது வாழ்க்கையில் வயதையும் தாண்டி அவரவர் சூழ்நிலையை தகுந்தாற்போல் அவருடைய அனுபவம் மட்டுமல்லாமல் அவருடைய சிந்தனையும் 10 வயது என்றாலும் 50 வயதுக்குள்ள சிந்தனையும் அவர்களுக்குள் இருக்கும் என்பதை இந்தப் படத்தின் மூலமாக நான் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்ற அது மட்டுமல்லாமல் இறைவன் கொடுக்கின்ற சில நாட்களுக்குள் என்ன சில நிமிடங்களுக்குள் நம்மைப் பற்றி யோசிக்காமல் பிறரையும் நேசித்து வாழ்ந்தால் அதுவே வாழ்க்கையாகும் இக்கதை கதையல்ல சில பேருடைய வாழ்வில் நடக்கும் நிஜமாகும் இதை அறிவாய் மானிடா பேராசையை பெருங்குணம் காமம் போன்றவற்றை விட்டு என்னுள் இருந்து எதை இவ்வுலகத்திற்கு கொடுக்கலாம் என்று எண்ணுவாயாக அடுத்தவரிடமிருந்து எதையும் பெறுவது சாகசிறந்ததல்ல எல்லா இடத்திலும் என்ன கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து வாழ்வதைவிட உன்னிலிருந்து எதைக் கொடுக்கலாம் என்று வாழ்வது சிறப்பாகும் நீ இப்போவியில் இருப்பது சில நாட்கள் மட்டுமே அப்பொழுது இவ்வுலகத்தில் நீ பயன்படுத்தும் அனைத்தும் வாடகைக்கு எடுத்தார் போல ஆனால் அனைத்தையும் உனக்கானது அல்ல அதை நீ புரிந்து கொள் மனிதா என்றைக்கும் சிறியோர் ஆனாலும் சிறியோர் என்றால் உன் வயதிற்கு சிறிய குழந்தைகள் பெரியோர் ஆனாலும் பெரியோர் என்றால் உன் வயதிற்கு மூத்த பெரியோர்கள் யார் எதை நல்லதை சொன்னால் ஏற்றுக் கொள் சிறியவர் என்று ஏளனம் கொள்ளாதே இவன் சொல் கேட்டு எனக்கென்ன ஆகப் போகிறது என்று ஏளனப்படுத்தாதே அவன் வயது சிறியதாக இருந்தாலும் அவன் கடந்து வந்த பாதைகள் அவனுடைய அறிவு திறமைகள் வேறு மாதிரி இருக்கும் ஆகையால் நீ எவ்விசியம் சொன்னாலும் அதை சரியாக புரிந்து தெளிந்து செயலாற்று இந்த கமெண்ட் மூலமாக நான் இதை தெரிவித்துக் கொள்கின்றேன் மிக்க நன்றி இந்த உடைய சேனல் உடைய நிர்வாகிக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் கொடுத்ததிலேயே மிகவும் நல்ல ஒரு மூவி உடைய ஒரு விஷயத்தை நல்லபடியாக சொல்லி உள்ளீர்கள் அனைவரும் நன்கு யோசித்து செயல்படுங்கள் மிக்க நன்றி

  • @sudalaikasi4587
    @sudalaikasi4587 2 ปีที่แล้ว +34

    என்ன மாயமோ மந்திரமோ தெரியல உங்க குறள கேட்ட உடனே ஒரு புத்துணர்ச்சி 💯💙

  • @riyasmohamed8672
    @riyasmohamed8672 2 ปีที่แล้ว +477

    Mr tamilan ரசிகனாக கொஞ்ச நாட்களாக உங்களிடம் இருந்து நல்ல படங்கள் வராதது மிகவும் வறுத்தமும் ஏமாற்றமும் அடைய செய்கிறது...

    • @ethishr578
      @ethishr578 2 ปีที่แล้ว +9

      Nalla padam varathunalatha na nallarrukunu soltrethu ila😔

    • @kathersevi4467
      @kathersevi4467 2 ปีที่แล้ว +7

      Sss

    • @hollywoodloveguy
      @hollywoodloveguy 2 ปีที่แล้ว +14

      Anna nala moive vatha tha avaru potuvaru....🥵

    • @hafishm5270
      @hafishm5270 2 ปีที่แล้ว +8

      True bro 💯

    • @suganya2486
      @suganya2486 2 ปีที่แล้ว +4

      ஓரளவு பரவால்ல ப்ரோ 💐💐

  • @sprabakaran1309
    @sprabakaran1309 2 ปีที่แล้ว +83

    நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான படம் பார்த்த திருப்தி இருந்தது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.. 👌👌👌

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +13

    Super bro arumai. Nice. Very interesting bro. Magical voice. Super explanation.

  • @thiyagudmk3099
    @thiyagudmk3099 2 ปีที่แล้ว +42

    Naa intha padam paarthu romba aluthiruken romba nalla padam💕

    • @caeiyaz6006
      @caeiyaz6006 2 ปีที่แล้ว +2

      Tamil dubbing irukka bro

  • @ajsmovieclips4788
    @ajsmovieclips4788 2 ปีที่แล้ว +2

    Bro vera level movie bro...👈👈👍👍👍👍😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘
    Bro in the maathiri movie kandi the kathirutha bro..😍😍😍😍

  • @favsongsandscenes4083
    @favsongsandscenes4083 2 ปีที่แล้ว +7

    Unga voice U1 sir Voice ku tuf kudukum pola 💞💞💞💞

  • @HACKER.46
    @HACKER.46 2 ปีที่แล้ว +5

    an emotional movie kadaisila kannula kalangiduchu 💔 aajun bro eppaiyo potutaaru but na Bala anna voice laium paathutan ♥️

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 movie

  • @RockJohncena-g1g
    @RockJohncena-g1g 6 หลายเดือนก่อน

    Super cute anna 🤗🤗🤗🤗🤗🤗🐦🐦🐦❤❤❤❤❤❤❤❤but payantha pavam 😔😔😔🥺🥺paravala pokumpodhu kuda oru naladhu panitu poirukala 😊🥰🥰🥰🤗🤗🤗🤗

  • @trrajendrank1990
    @trrajendrank1990 2 ปีที่แล้ว +2

    Super 👌👍 Movie Bala murugan Anna 🌹👌👍🙏.

  • @kalaiselvan8893
    @kalaiselvan8893 2 ปีที่แล้ว +4

    Good morning anna. My name is kalaselvan. I have a request can you explain Alchemy of souls drama 2022 it is good drama. Because your voice is good.

  • @abirajiv7251
    @abirajiv7251 2 ปีที่แล้ว +2

    Super padam anna hero character very nice☺☺

  • @srikumar1484
    @srikumar1484 2 ปีที่แล้ว +9

    Unga voice nice... I'm ur big fan bro

  • @manikandanprasanththamilan3864
    @manikandanprasanththamilan3864 2 ปีที่แล้ว +1

    Hi bro I'm a big fan of mr.tamilan . Na intha movie ithukku munnadi pathuruken.. ithu romba sensitive aana movie. Konjam relax ah cool ah intha story ye solliruntha .. innum nalla feel engalukku kidachurukum.. neenga sonnathu konjam hard ah irunthichu.. intha movie oda feel ye konjam damage aana mathiri iruku.. next time intha. Mathiri movie ye pesumpothu.. koniam enjoy panni feel ah sollunga

  • @mr.coimbatore3587
    @mr.coimbatore3587 2 ปีที่แล้ว +1

    Kandipa vera level thaa bro tq💝

  • @itz_deepzzzz2606
    @itz_deepzzzz2606 2 ปีที่แล้ว +6

    The best narration and the best feel good movie. Only you can do the best. Your voice is apt to this. Keep the good work.

  • @hollywoodloveguy
    @hollywoodloveguy 2 ปีที่แล้ว +35

    Mr. Tamilan.... Family like potuga....😘😘

  • @dineshsubramani979
    @dineshsubramani979 2 ปีที่แล้ว +2

    Dark series review
    Outfit movie review
    The wall movie review
    Maze runner movie review
    Don't breathe 2 movie review
    Underwater movie review
    Outlaws movie review
    Bro please ♥️♥️♥️♥️

  • @anburadha9374
    @anburadha9374 2 ปีที่แล้ว +1

    உண்மையிலே super அண்ணா👌👌👌👌👌

  • @MrAnime-cy9tc
    @MrAnime-cy9tc 2 ปีที่แล้ว +1

    Bro first like and first command

  • @k.perumalsamyk.perumalsamy6941
    @k.perumalsamyk.perumalsamy6941 2 ปีที่แล้ว +1

    Super ❤️ Anna 😍 thank you

  • @mrsmeenutime
    @mrsmeenutime 2 ปีที่แล้ว +7

    Under the dome series in MX player. Itha series pathi pesunga. Different story series surely all subscribe will love this series. Intha moviela Vara villan mottai nan sonna seriesla vera level acting. Pl pl pl pl reply this comment. Pl pl bro

  • @RajRaj-tc8du
    @RajRaj-tc8du 2 ปีที่แล้ว +1

    Daily videos podunga I am waiting anna

  • @meename6420
    @meename6420 2 ปีที่แล้ว +1

    Movie vera leval unga voice super

  • @BTSARMY-qd4xg
    @BTSARMY-qd4xg 2 ปีที่แล้ว +1

    First like and first comment anna 💜💜💜

  • @PVRS.T.YT1970
    @PVRS.T.YT1970 2 ปีที่แล้ว

    Bro ungga all video semma ya irruke bro🥰🥰🥰🥰🥰

  • @jamusalman2530
    @jamusalman2530 2 ปีที่แล้ว +3

    Bro incendies oru French movie vera level twist kandipa atha movie pathutu review panuga bro please ❤️👍oru nalla msg atha movie la iruku miss panedathega😟

  • @lord_orachimaru
    @lord_orachimaru 2 ปีที่แล้ว +11

    💥Kids addict Ani voice
    💥Mens addict U1 voice
    🔥Legend addict Mr.Bala anna Voice 🥰🥰
    ❤️❤️

  • @sasidheran9582
    @sasidheran9582 2 ปีที่แล้ว +1

    I m the first viewer of this video thala oru heart podu

  • @krishkarthick90
    @krishkarthick90 2 ปีที่แล้ว +2

    Trueman show..Jim carry..sema movie brother.. review please

  • @nilujannilu330
    @nilujannilu330 2 ปีที่แล้ว +1

    Vera leval bro..😍

  • @nilaranjith3226
    @nilaranjith3226 2 ปีที่แล้ว +1

    Anna please harmony movie review podunga Anna please please please please. This movie is feel good movie. Please please review podunga Anna please please please 😢😢🥺🥺🥺

  • @chocoboy6158
    @chocoboy6158 2 ปีที่แล้ว +1

    Thalaiva ungaluku than waiting🔥

  • @meenamani1039
    @meenamani1039 2 ปีที่แล้ว

    Padam super ohhhh super Anna romba nalla erukku tq anna👏👏👏👏👏👌👌👌👌👌👌kalaiyeleye azhuthutten Anna💓💓nice movie

  • @Salem_hub
    @Salem_hub 2 ปีที่แล้ว

    Hai Anna innakki natha motha al happy irukkiga🤩🤩

  • @VinothVinoth-vq1so
    @VinothVinoth-vq1so 2 ปีที่แล้ว

    Jallikattu padam review pannunga bro... Semmaya irukku bro padam...

  • @poongodidevi1483
    @poongodidevi1483 2 ปีที่แล้ว +1

    Ungala pakalam unga voice super

  • @watsonedits5802
    @watsonedits5802 2 ปีที่แล้ว +6

    Bro please do a story explaining video of beast Hollywood movie a kind request from you're subscriber 😊👍

  • @Sheela67899
    @Sheela67899 2 ปีที่แล้ว

    Hii bro ❤️epdi irukinga 2nd like 16 sec

  • @ravanaa.a
    @ravanaa.a 2 ปีที่แล้ว +1

    Semme padam bro 🔥🤟🏼

  • @viji2285
    @viji2285 9 หลายเดือนก่อน

    Uga vice awesome bro❤

  • @S.B.MURUGAN.146
    @S.B.MURUGAN.146 2 ปีที่แล้ว +8

    Mr tamilan verayan... Yalarum oru like pottunga.. 💜👍👍

  • @singlekarthi415
    @singlekarthi415 2 ปีที่แล้ว +1

    1 st like Mee nanba

  • @shangkarful
    @shangkarful 2 ปีที่แล้ว +2

    Fantastic story anna. Continue to talk this kind of stories

  • @zaimazainab6179
    @zaimazainab6179 2 ปีที่แล้ว +1

    Plz plz anna THE CROWN endra movie unga subscriber anna engalukua podunga pls.... from SL reuesta thatti kalikadinga pls.....

  • @aravinthan4516
    @aravinthan4516 2 ปีที่แล้ว +2

    👽👽👽👽👽Sweet home 👽👽👽👽serious explain pannuna 👿👿👿👿👿👿👿👿👿👿

  • @JanuJansi_HDJ
    @JanuJansi_HDJ 2 ปีที่แล้ว +6

    Naa allready intha padam parthuttu anna🙂 nice movie

  • @karthistormeswar9473
    @karthistormeswar9473 2 ปีที่แล้ว +1

    Bro story 👋👋👋👌👌👌

  • @jegadesh9651
    @jegadesh9651 2 ปีที่แล้ว +3

    Thalaiva pablo Escobar story podunga bro

  • @bharathbharath6016
    @bharathbharath6016 2 ปีที่แล้ว +2

    Namba tamil movie cobra irrukula atha konjam nega unga voice la sollugala please🙏

  • @5110Na
    @5110Na 2 ปีที่แล้ว +2

    Anna, Harmony padam review pannungge. Very emotional movie. I think athu oru korean movie Anna.

  • @Atheesh_Raavanan
    @Atheesh_Raavanan 2 ปีที่แล้ว +1

    Thalaiva Nola Padam review pannunga THE PRESTIGE, INCEPTION,DARK KNIGHT,THE DARK KNIGHT RISES,INTERSTELLAR Padam la review podunga

  • @brockdevabrockdeva4556
    @brockdevabrockdeva4556 2 ปีที่แล้ว +1

    Anna super padam Anna nalla padam podunga anna

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 2 ปีที่แล้ว +1

    படம் வெற லெவல் பாலா அண்ணா...❤️ செம்ம

  • @mohamedjameen6039
    @mohamedjameen6039 2 ปีที่แล้ว +2

    unga voice semma bro 👍

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 ปีที่แล้ว

    செம்ம படம் பா i like 👍 it very much 👌

  • @eswarip1
    @eswarip1 2 ปีที่แล้ว +1

    Hero ilana kuda avan panna ninaicha panitar. Ending super. Unga review intha movie ku innum sirappu

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w 2 ปีที่แล้ว +1

    Indha movie super, bro😍

  • @shibinchristal5461
    @shibinchristal5461 2 ปีที่แล้ว

    Anna Spartacus series matheri padam podugana PLZZ ❤️

  • @arunacaththanayaka5903
    @arunacaththanayaka5903 2 ปีที่แล้ว

    💔💔💔💔👍👍👍aiyee elaaa.. Good job

  • @rajaroja3896
    @rajaroja3896 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை இப்படிபட்டபடம் தான் வேனும் அதும் ஒங்க குரலில்

  • @prakashraj1118
    @prakashraj1118 2 ปีที่แล้ว

    HACHIKO: The Dogs Tale movie podunga. Kandippa oru nalla movie panna thrupti irukkum... @Mr. Tamizhan Bala Bro... Neenga kandippa oru scene aluvinga... Please Parunga...

  • @kuttyherokirthish6828
    @kuttyherokirthish6828 2 ปีที่แล้ว

    Bro unga videos yallame super
    Bus no 375 movie video poduga bro

  • @s.malathymala2813
    @s.malathymala2813 ปีที่แล้ว

    Epptinga eppti story sollamutiuthu ......supernga ponga.....

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 2 ปีที่แล้ว +3

    crime naval review pannuka bro...

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 2 ปีที่แล้ว +4

    Gods of Egypt movie podunka bro

  • @subhaprasad1772
    @subhaprasad1772 2 ปีที่แล้ว +1

    Adipoli ayittud sir ee story. Nalla katha

  • @dhilipr4258
    @dhilipr4258 2 ปีที่แล้ว

    Ungala mattum than ipdi lam movie review Panna mudiyum thala vera level.....

  • @madhavanj6888
    @madhavanj6888 2 ปีที่แล้ว

    bro ala vekerathula ungala mincha al ella super bro

  • @smabishek294
    @smabishek294 2 ปีที่แล้ว +6

    அனைவருக்கும் இரவு வணக்கம் சகோ

  • @MM-xt2mq
    @MM-xt2mq 2 ปีที่แล้ว +1

    Raid movie review pannuanga bro....

  • @rossi13458
    @rossi13458 2 ปีที่แล้ว

    Good morning bro 💥💫

  • @senthil280688
    @senthil280688 2 ปีที่แล้ว +1

    Alienoid .. oru chinese movie . Atha paarthu kathai sollunga bro.. nalla irunthuchu but puriyala....cgi., hollywood level ku irukku

  • @barkathentertainmentvedios6014
    @barkathentertainmentvedios6014 2 ปีที่แล้ว +1

    I like ur voice and the way you explain.. excellent

  • @tamilthamarai
    @tamilthamarai 2 ปีที่แล้ว +3

    Anna (whater monster) movie pesuga anna pls pls pls

  • @RadhaKrishnan-nk3bm
    @RadhaKrishnan-nk3bm 2 ปีที่แล้ว +4

    Emotional one ❤️

  • @Caricapture_Sasi
    @Caricapture_Sasi 2 ปีที่แล้ว +2

    Three Thousand Years of Longing
    Intha movie video podunga bro

  • @Anushka-xo9ds
    @Anushka-xo9ds 2 ปีที่แล้ว +1

    Bala beast nu lion movie
    Unga voice ketta apdi irukkum
    Please pesunga bro

  • @lovestatus_creat_vicky4514
    @lovestatus_creat_vicky4514 2 ปีที่แล้ว

    Nantha First Comment anna

  • @sivaram8140
    @sivaram8140 ปีที่แล้ว

    ❤❤❤super bro

  • @thivagaran3821
    @thivagaran3821 2 ปีที่แล้ว +3

    The chaser movie review bacuse base on true story anna

  • @kajvijay2034
    @kajvijay2034 2 ปีที่แล้ว +1

    Thala under the dome please 🙏 💜 😎 🙌

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 ปีที่แล้ว +17

    Very good concept 👌 screenplay also really good 👍 thank you for giving this story bala anna 😊

  • @mohamedihlas6320
    @mohamedihlas6320 2 ปีที่แล้ว +3

    Anna Intha Movie Already Review Pannitinga

  • @mrYosh-nd1dc
    @mrYosh-nd1dc 2 ปีที่แล้ว +2

    stranger things web series parunga anna pls 10/10 kutukkalam

  • @dark-hq4lk
    @dark-hq4lk 2 ปีที่แล้ว +1

    Anna train to busan movie plz podung 🥺🥺🥺🥺🥺🥺😭🥺🥺plz

  • @assemble2.059
    @assemble2.059 2 ปีที่แล้ว +2

    Lucifer series podunga bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    Good movie and narration dude

  • @tamilraavanan3928
    @tamilraavanan3928 2 ปีที่แล้ว +1

    Verithanamana movie🔥🔥🔥🔥

  • @devibabu1421
    @devibabu1421 2 ปีที่แล้ว +1

    Good. Night bro 😎😎

  • @ThevahDelta
    @ThevahDelta 2 ปีที่แล้ว +3

    Padam rating 10/10 anna

  • @sureshbalu2246
    @sureshbalu2246 2 ปีที่แล้ว +1

    Bro horror movie review podunga

  • @Nisha-bv3dl
    @Nisha-bv3dl 2 ปีที่แล้ว +2

    Harmony movie review pannunka anna

  • @slvlogs8149
    @slvlogs8149 2 ปีที่แล้ว +1

    Thalaiva fan from Pudukkottai kingdom ✨

  • @jillasakthi5580
    @jillasakthi5580 2 ปีที่แล้ว +1

    Hi Bro 🤗🥰

  • @Makkaliloruvan0891
    @Makkaliloruvan0891 2 ปีที่แล้ว +1

    Nice movie bro.❤️

  • @kavi_raja5050
    @kavi_raja5050 2 ปีที่แล้ว +2

    Bro this movie very exciting for me I like very much

  • @mathivannan3009
    @mathivannan3009 2 ปีที่แล้ว +1

    விறுவிறுப்பான கதை
    அழகான விளக்கம்💐