Ella Marunthum | எல்லா மருந்தும் நீர்தானைய்யா |Bro.G.P.S.Robinson & Trinita Robinson |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2021
  • Lyrics : Sis. Leah Grace Rufus
    #JesusMeets
    JESUS MEETS PRAYER AND WORSHIP PRODUCTION © 2021
    New channel exclusively for prayer and worship! SUBSCRIBE NOW!
    • Welcome to JesusMeets ...
    Click to Download the Book “EN SUGAVAZHVU SEEKIRATHIL THULIRKUM”
    drive.google.com/file/d/1oyY0...
    NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
    For Prayers:
    Ph: +91-9841252836
    +91-7299546363
    Email: gpsrobinson@hotmail.com
    Website : www.gpsrobinson.org
    Facebook : / gpsrobinson
    To support our ministry:
    Indian bank, Avadi branch
    Jesus meets ministries
    A/ c no. 488351736
    Ifsc. IDIBOOOAO79
    GooglePay - 91-7305444836
    Paytm: 91-9841252836
    #GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeetsMinistries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies

ความคิดเห็น • 152

  • @jerrinasenath.a7176
    @jerrinasenath.a7176 2 ปีที่แล้ว +31

    எல்லா மருந்தும் நீர்தானையா
    என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா - (2)
    உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே
    என்னை குணமாக்க உம்மால் கூடும் (2)
    என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
    என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே (2)
    1. மரண படுக்கைகள் மாறினதே
    அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே (2)
    நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும் (2)
    பேய்கள் ஓடிடுமே வியாதி நீங்கிடுமே
    ஆ..ஹா.. விடுதலை விடுதலையே - (2)
    2. மந்திர கட்டுகள் உடைந்திடுமே
    இருளின் போராட்டம் ஒழிந்திடுமே (2)
    உம் நாமம் சொன்னால் போதும்
    ஐயா உம் பாதம் பட்டால் போதும் (2)
    கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே
    ஆஹா ஆஹாஹா அல்லேலூயா - (2)
    3. சிலுவையின் கோரத்தை சகித்தவரே
    என் பாவம் நீக்க நீர் பலியானீரே (2)
    இரட்சிப்பின் அதிபதியே
    என்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே - (2)
    வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே
    ஆஹா ஆஹாஹா விடுதலையே - (2)

  • @joelprosper989
    @joelprosper989 ปีที่แล้ว +4

    Amen இயேசுவே எனக்கு சுகம் தாங்க இயேசப்பா Amen Amen Amen

  • @vasiraj9477
    @vasiraj9477 ปีที่แล้ว

    Amen amen 🙏🏽

  • @hepsibeulah5624
    @hepsibeulah5624 2 ปีที่แล้ว +3

    கோடி கோடி கோடி நன்றி இயேசு அப்பாக்கு

  • @vasiraj9477
    @vasiraj9477 9 หลายเดือนก่อน

    Amen

  • @michaelmj5686
    @michaelmj5686 6 หลายเดือนก่อน

    Praise the lord

  • @shanthiprakash7678
    @shanthiprakash7678 2 ปีที่แล้ว +1

    Ennai kunamakkum theivam neerthanaiya amen amen

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @VelMurugan-nk7yt
    @VelMurugan-nk7yt ปีที่แล้ว

    Thanks a lot pa my fav song thanks Pa you

  • @vasiraj9477
    @vasiraj9477 9 หลายเดือนก่อน

    Amen appa 🙏🏽

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 ปีที่แล้ว +1

    பாடலை கேட்க வைத்த தேவனுக்கு நன்றி

  • @vasiraj9477
    @vasiraj9477 9 หลายเดือนก่อน +1

    Amen apppa ennaiii kunsmaakum 🙏🏽

  • @selinmerry8715
    @selinmerry8715 ปีที่แล้ว +2

    இந்த பாடல் எங்களுக்கு உயிர் தரும் பாடல் இந்த பாடல் கேட்டால் எவ்வளவு நிம்மதி மகிழ்ச்சி பாட்டு பாடும் பாப்பா நீ நிறைய பாடல் இன்னும் பாடவேண்டும் ஆமென்.

  • @allchristiansong4307
    @allchristiansong4307 2 ปีที่แล้ว +17

    எப்ப பார்த்தாலும் அவள் மயக்கத்தில் தான் இருப்பா இந்த பாடலை பக்கத்துல வைத்துக் கொண்டே இருப்பேன் அவர் காது கிட்ட கேட்டுட்டே இருக்கும் கர்த்தர் எல்லாவற்றையும் ஆற்றினார் சுகம் கொடுத்தார் 🙏🙏🙏🙏

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 2 ปีที่แล้ว +1

    8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
    அப்போஸ்தலர் 1:8

  • @asirvathamt8998
    @asirvathamt8998 ปีที่แล้ว

    இயேசப்பா பெயரை சொன்னால் போதும் எவ்வளவு பெரிய வியாதியும் சுகமாகிறது இயேசு கிறிஸ்து எவ்வளவு அற்புதமான தெய்வம் வியாதி உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்து பெயரை சொல்லி சுகமானால் எவ்வளவு சந்தோஷம்

  • @vasiraj9477
    @vasiraj9477 9 หลายเดือนก่อน

    Amen aandavareeee ene kunamakummmm ene ene viyathikal irukoooo nam ariyom aiyaaaa Amen 🙏🏽

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 2 ปีที่แล้ว +2

    ஏசப்பா இளைப்பு நோய் வராமல் தடுப்பீராக ஆமென்

    • @Lulumeetu
      @Lulumeetu 4 หลายเดือนก่อน

      உங்கள் வியாதி நீங்கி சுகமாய் வாழ்வார்கள் விசுவாசிகள் ஆமென்

  • @vasiraj9477
    @vasiraj9477 7 หลายเดือนก่อน

    Yes lord heal us heal my kids heal
    My family heal
    Everyone lord amen amen 🙏🏽

  • @josephjoice6299
    @josephjoice6299 2 ปีที่แล้ว +11

    என் வியாதிநேரத்தில் எனக்கு விடுதலை தந்தப்பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுக்கு நன்றி.❤️❤️❤️

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว +1

    Appa pethava varum 🙏

  • @samynanathan6394
    @samynanathan6394 2 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா

  • @allchristiansong4307
    @allchristiansong4307 2 ปีที่แล้ว +8

    இந்தப்பாடல் என் மகள் ஆஸ்பத்திரியில் மூன்று மாதம் இருந்தாள் அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் வைத்து ப்ரேயர் பண்ணுவேன் கர்த்தர் சுகம் கொடுத்தா கத்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @rixsonriyo3092
    @rixsonriyo3092 ปีที่แล้ว

    Uirpikkira intha padalukkaga thank u appa.

  • @sumithragsumithra8592
    @sumithragsumithra8592 2 ปีที่แล้ว

    Amen amen appa pidawa enkku udvidum appa pidawa

  • @kappakappa2400
    @kappakappa2400 2 ปีที่แล้ว

    Amen amen amen yes lord jesus amen hallelujah

  • @marydaniel5441
    @marydaniel5441 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்
    .

  • @jeyislinremi8306
    @jeyislinremi8306 2 ปีที่แล้ว +7

    Wow Wow... Wonderful song ❣️🎶❣️... Beautiful Singing ❣️💗❣️💗
    God Bless!! One of my favourite song!! 💖🎶💖🎶👌🏾💖🎶

    • @shsjhshs4183
      @shsjhshs4183 2 ปีที่แล้ว

      Wow.wonderful.song....godblessyou

  • @reenachandran8639
    @reenachandran8639 2 ปีที่แล้ว

    Amen amen amen

  • @pushleela9893
    @pushleela9893 2 ปีที่แล้ว +5

    Nice song sister

  • @maryvanaja9671
    @maryvanaja9671 2 ปีที่แล้ว

    Please yesappa heal me

  • @kumutha2174
    @kumutha2174 2 ปีที่แล้ว +2

    Amen Amen Glory to Jesus ✝️ 🙏 ✝️ 🙏
    Thank you worship Team 🙏 🙏
    எங்களை kunamakkum enkal parikariyakiya Karththave umakku kodi nanrikal sthoththirankal 🙏 🙏 🙏 🙏
    Vallamayana song 👌👌👌👏👏👏
    God Bless You worship Team 🙌🙌🙌🙌

  • @lillypreethi1965
    @lillypreethi1965 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @thilagavathi811
    @thilagavathi811 2 ปีที่แล้ว +4

    Praise God l like this heart touching song God bless ur team

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus Christ very much. You're my parikari.

  • @jyotisunder6784
    @jyotisunder6784 ปีที่แล้ว

    Amen amen thank you God 🙏🙏

  • @devadassd4337
    @devadassd4337 2 ปีที่แล้ว +2

    Praise. The. Lord. Blessing. Song

  • @tamilselvi9748
    @tamilselvi9748 ปีที่แล้ว +1

    Praise the Lord Glory to be Jesus Christ. Nice song

  • @ginnatrinisha3917
    @ginnatrinisha3917 2 ปีที่แล้ว +1

    ஜெப பாடல் காக நன்றி 🙏

  • @princethangajeyamopticals5036
    @princethangajeyamopticals5036 2 ปีที่แล้ว

    GLORY To JESUS. Jesus is our (yehova Rafa) healer.

  • @tryboserajabai5768
    @tryboserajabai5768 2 ปีที่แล้ว +6

    Wonderful ma👍 Nice song ❤️❤️

  • @johnboscochettiar6694
    @johnboscochettiar6694 2 ปีที่แล้ว +6

    Praise the lord brother 🙏

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 11 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏 Wonderful Worship Songs Glory To Jesus Amen Helluaiha 🙏💯🙌🔥👏🤲🙏

  • @johnboscochettiar6694
    @johnboscochettiar6694 2 ปีที่แล้ว +6

    Praise the lord worship team 🎉
    Praise God nice song lord take care of Akash Thambi Enock Thambi and Trinita ma 🎉

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks 2 ปีที่แล้ว

    Amen 🙏 amen amen thank you Jesus 🙏🙏🙏👏👏👌👌✝️✝️🎤🎶🎶🌷🌷💖💖

  • @joyselvarani7960
    @joyselvarani7960 2 ปีที่แล้ว

    ஆமென்

  • @hepsibeulah5624
    @hepsibeulah5624 2 ปีที่แล้ว

    En covid time la ennai athigamai palapaduthina song

  • @geoshageosha2153
    @geoshageosha2153 2 ปีที่แล้ว +3

    Praise Jesus . Wonderful song@ singing. Thank you Trinita@ worship team. God bless you. All covid 19 pts for healing this song. Superb.

  • @saraswathyanbu9029
    @saraswathyanbu9029 2 ปีที่แล้ว +2

    Thank you jesus for your presence wonderful song.. Thank you brothers and sisters trinita God bless all of you abundantly

  • @jenijeni6887
    @jenijeni6887 2 ปีที่แล้ว +3

    Thanks to upload this song

  • @prabhuc2737
    @prabhuc2737 2 ปีที่แล้ว

    Amen praise the Lord jesus thank you jesus

  • @malarkodi9802
    @malarkodi9802 2 ปีที่แล้ว +2

    Wow nice

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks 2 ปีที่แล้ว

    Amen 🙏 thank you Jesus 🙏👏👌✋🎤🎶🌷🌸🌺⭐️🌷🌷God Bless you. Amen hallelujah thank you Jesus 🙏✝️✝️

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    Amen appa 🙏

  • @rebeccadavid3202
    @rebeccadavid3202 2 ปีที่แล้ว +2

    Amen Glory to God Amen Thank you Sister

  • @chandiransekaran8665
    @chandiransekaran8665 2 ปีที่แล้ว +1

    Wow beautiful song nice voice. Trinita. MA. ஆகாஷ். Thampi. Enock thampi. மனதுக்கு மிகவும் இனிமையான பாடல். Chandrant Chandrant

  • @ravipandian2280
    @ravipandian2280 2 ปีที่แล้ว

    Amen appa

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    yes daddy 🙏

  • @shanthi.robinrobin8
    @shanthi.robinrobin8 ปีที่แล้ว

    All glory to God

  • @chitrarogers4751
    @chitrarogers4751 2 ปีที่แล้ว

    Amen heal me

  • @emimaangelina1078
    @emimaangelina1078 2 ปีที่แล้ว

    Amen.

  • @sheejaanush9305
    @sheejaanush9305 2 ปีที่แล้ว +3

    Praise God.God Bless u ma,Akash brother,Enoch brother.Glory to God .

  • @reginasolomon3889
    @reginasolomon3889 2 ปีที่แล้ว +1

    Super song. Good team

  • @jayaranisp8727
    @jayaranisp8727 2 ปีที่แล้ว

    Amen glory to god🙏🙏🙏🙏

  • @jesusjesus3843
    @jesusjesus3843 2 ปีที่แล้ว

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @richardm6474
    @richardm6474 2 ปีที่แล้ว

    Amen 🙏

  • @chandralillypushpam4749
    @chandralillypushpam4749 2 ปีที่แล้ว

    Thank you jesus

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 2 ปีที่แล้ว +1

    Praise the Lord!! All Glory to God!! Nice song 🙏🙏🙏

  • @jdaniel9425
    @jdaniel9425 2 ปีที่แล้ว

    Glory to Jesus Christ

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    Sothirm appa 🙌🙌🙌🙌

  • @leenapeter3798
    @leenapeter3798 2 ปีที่แล้ว

    Beautiful girl blessed ❤️ singing so sweetly 💖💖🎸🎼🎙️🎤🤷🤷 Hallelujah vow 💐 🙋

  • @vijiraja8540
    @vijiraja8540 2 ปีที่แล้ว

    Amen.Praise the Lord 🙏

  • @reginadeva9479
    @reginadeva9479 2 ปีที่แล้ว

    Praise God

  • @tcslv
    @tcslv 2 ปีที่แล้ว +1

    Kindly pray for my village first hospitalization of corona happened. It will take 14 days to fully analyse the effect of spread. Only Lord can help us.

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 2 ปีที่แล้ว

    Praise the Lord,

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 2 ปีที่แล้ว

    Preise the Lord Jesu Christ ✝️🛐
    Very nice worship
    Glory to God
    Halleluja Amen 🙏

  • @sandacarunia7347
    @sandacarunia7347 2 ปีที่แล้ว

    Praise the lord God Bless this song

  • @annamaninadar3674
    @annamaninadar3674 2 ปีที่แล้ว

    Amen 🙏glory to God nice 🙏song 🎵🙏thank you Jesus meet ministry

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 2 ปีที่แล้ว

    Thank you jesus🙏🙏thank you worship team❤️❤️✝️✝️

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 2 ปีที่แล้ว

    Praise God 🙏

  • @ranigowda2491
    @ranigowda2491 2 ปีที่แล้ว

    Amen Jesus Hallelujah Yeshuve 🙏
    Blessed Song 😇 Praise God..!!!🙏
    God Bless you and your Ministry 😇🙏

  • @magiraja5468
    @magiraja5468 2 ปีที่แล้ว

    Glory to God

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @challenge_prayer_ministries
    @challenge_prayer_ministries 2 ปีที่แล้ว +1

    Amen Praise the Lord Nice Voice

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 ปีที่แล้ว

    God Bless Akash thambi, Enoch thambi & Sr.Trinita🙏😍Backialeela

  • @ajs7391
    @ajs7391 2 ปีที่แล้ว

    Praise the Lord.

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    🙏

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @nimmi511
    @nimmi511 2 ปีที่แล้ว

    Annointed song sung by annointed group.thank u jesus for these young people

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    🙌🙌🙌🙌🙌🙌

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    Apps varum 🙏 daddy varum 🙏

  • @ginnatrinisha3917
    @ginnatrinisha3917 2 ปีที่แล้ว +1

    Supr akka 🥰

  • @estherc5357
    @estherc5357 2 ปีที่แล้ว

    🙌🙏

  • @udya4589
    @udya4589 2 ปีที่แล้ว +2

    Wow wonderful worship song for healing due to this pandemic situation. Thanks for our Jmm worship team especially Akash bro & Trinita sister.super. G.B.U

  • @candy_luv_sha4644
    @candy_luv_sha4644 2 ปีที่แล้ว +2

    Superb akka 🥰🥰

  • @donantonymariyammal5058
    @donantonymariyammal5058 2 ปีที่แล้ว

    Wow very nice song and the team also

  • @janetjayaseelan2973
    @janetjayaseelan2973 2 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🏼🙏🏼

  • @benitadaniel5209
    @benitadaniel5209 2 ปีที่แล้ว

    👋👋👋👋👋👋