எல்லா மருந்தும் நீர்தானையா என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா - (2) உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே என்னை குணமாக்க உம்மால் கூடும் (2) என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே (2) 1. மரண படுக்கைகள் மாறினதே அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே (2) நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும் (2) பேய்கள் ஓடிடுமே வியாதி நீங்கிடுமே ஆ..ஹா.. விடுதலை விடுதலையே - (2) 2. மந்திர கட்டுகள் உடைந்திடுமே இருளின் போராட்டம் ஒழிந்திடுமே (2) உம் நாமம் சொன்னால் போதும் ஐயா உம் பாதம் பட்டால் போதும் (2) கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே ஆஹா ஆஹாஹா அல்லேலூயா - (2) 3. சிலுவையின் கோரத்தை சகித்தவரே என் பாவம் நீக்க நீர் பலியானீரே (2) இரட்சிப்பின் அதிபதியே என்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே - (2) வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே ஆஹா ஆஹாஹா விடுதலையே - (2) 25
எல்லா மருந்தும் நீர்தானையா
என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா - (2)
உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே
என்னை குணமாக்க உம்மால் கூடும் (2)
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே (2)
1. மரண படுக்கைகள் மாறினதே
அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே (2)
நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும் (2)
பேய்கள் ஓடிடுமே வியாதி நீங்கிடுமே
ஆ..ஹா.. விடுதலை விடுதலையே - (2)
2. மந்திர கட்டுகள் உடைந்திடுமே
இருளின் போராட்டம் ஒழிந்திடுமே (2)
உம் நாமம் சொன்னால் போதும்
ஐயா உம் பாதம் பட்டால் போதும் (2)
கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே
ஆஹா ஆஹாஹா அல்லேலூயா - (2)
3. சிலுவையின் கோரத்தை சகித்தவரே
என் பாவம் நீக்க நீர் பலியானீரே (2)
இரட்சிப்பின் அதிபதியே
என்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே - (2)
வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே
ஆஹா ஆஹாஹா விடுதலையே - (2)
25
Praise God. Thank you for the lyrics
என்னை குணமாக்கும் தெய்வம் இயேசு ஒருவரே ஆமென்
Super o super
"விசுவாசிகளை பெலப்படுத்தும் அருமையான பாடல். " விசுவாசிகள் அல்லாதாரும் நம்பிக்கையோடு கேட்டு தேவசுகத்தைப் பெற்று கொள்ளலாம். ஆமேன்.
சூத்தைக் கொடு .
Jesus nallavar arputham chaivar amen
Amen you are the balm in GILEAD,
You are our PHYSICIAN for the health of the daughter of our people (JEREMIAH 8:22)
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
Amen Amen Amen 🙏எல்லா மருந்தும் இயேசு கிறிஸ்து தான் 👏👏👏Backialeela
Super worship song
Wow fantastic!! All glory to Jesus and Jesus only . Thank you so much for singing so nicely
Wow super
Glory to God 🙏
Song lyrics in english
-----------------------------------
Ella marunthum neerthan iyya
Ennai gunamakkum deivam neerthaan iyya - (2)
Ummal kudatha kaariyam ondrum illaye
Ennai gunamakka ummal kudum - (2)
Ennai gunamakkum endhan parigariye
Ennai gunamakkum endhan ratchagare - (2)
1. Marana padukaigal maarinathe
Alaikkalikkum aavigal oodinathe - (2)
Neer oru vaarthai sonnal pothum
Neer oru vaarthai paarthal pothum - (2)
Peigal odidume viyathi neengidume
Ah Ah viduthalai viduthalaye - (2)
2. Mandhira kattugal udainthiduthe
Irulin porattam olinthidume - (2)
Um naamam sonnal pothum
Iyya um paatham pattal pothum - (2)
Kathavu thiranthidume paathai kidaithidume
Ah Ahhaha hallelujah - (2)
3. Siluvaiyin koraththai sagithavare
Yen paavan neekka neer paliyaaneere - (2)
Iratchippin athipathiye
Ennai vala vaikkum deivam neere - (2)
Vaathai neengidume paavam paranthidume
Ahah Ahhaha viduthalaye - (2)
தேவனுடைய மகிமைக்கு ஸ்தோத்திரம்.....🙏ஆமேன்
Praise God.
Im Bible College professor
Thank God
God bless you all
All Glory be to God alone.
Thank you Lord for your touching hand.
Wow !Super song.Actualy it gives us more faithful and strength in JESUS.
Superb--HE is our" parihari " in Tamil!!!
Nice .superb song.Praise the Lord 🙏
Glory to God
Amen Jesus 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Thanks for wonderful songs, God bless many thr the song. God bless you.
Amen Amen Amen Ahlleluyah
Amen hallelujah
Nice❣️
Jehova Rapha Praise Jesus
Amen Amen
Glory to god. Nice aomg.
Amen u r my healer lord🌹🌹🌹
Amen
Very nice.God bless you all Dr.sashyama.
Awesome songs n voices
Praise the lord....🕊⚘🎄
Nice song praise the Lord
Nice song.glory to.god.
Very encouraging and inspiring song.
Praise be to God
Nice song.🙏🙏
Jehovah Raphah
Very nice singing 👍👍👍
Praise God
JESUS is Good
Lyrics 👌
👌
Super
Good song
Super praise God
S, Jesus healing
Jesus good
Nice
super..but paper..cellphone illama.. padinal... angel s will also enjoy..
😄😄😁😁
Amen
Amen
Amen