தம்மம்பட்டி to கொல்லிமலை/புதுவழி/Thammampatty to Kolli hills new Road/Namakkal/Kolli Malai Road/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #kollihills #kollimalainewroad #kollihillsmountain #Kollihillsroad

ความคิดเห็น • 225

  • @premkumara66
    @premkumara66 2 ปีที่แล้ว +16

    இந்த பாதையில் பெரிய வண்டியில் குழுவாக வருவதை தவிர்ப்பது நல்லது

  • @vasanthakumar7896
    @vasanthakumar7896 25 วันที่ผ่านมา +1

    Super.

  • @vikky9534
    @vikky9534 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா,,,, தெளிவான ஒளிப்பதிவு,, விளக்கம் சூப்பர்,,,, சபாஷ் வாழ்த்துக்கள் கோடி நண்பரே

  • @jabanathankanagaswamy4112
    @jabanathankanagaswamy4112 2 ปีที่แล้ว +3

    Really super route.. Especially for beginners in driving...

  • @ranjithranjithkumar5964
    @ranjithranjithkumar5964 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது அண்ணா..... உங்களது அடுத்த வீடியோ காக Waiting Anna 😎💐✨️👍🏻👍🏻

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 2 ปีที่แล้ว +6

    Better route is trichy - thuraiyur - thammampati - mullukurichi. Road is wide, slope gentle. I suffered by taking road from thammampati, but returned via mullukurichi.

  • @periyakarruppan7832
    @periyakarruppan7832 2 ปีที่แล้ว +1

    அழகான பதிவு நன்றி

  • @copyandpaste388
    @copyandpaste388 2 ปีที่แล้ว +2

    Thammapatty to mullukkurchi than
    Bus root epavum mullukkurchi vanthe ponga good road and double road

  • @gopalgvr9430
    @gopalgvr9430 2 ปีที่แล้ว +3

    பிறர் பயனடைய அழகான வழித்தடத்தை ஒளிப்பதிவு செய்து காட்டிய உங்கள் பயணம் :: உங்கள் வாழ்க்கை வெற்றிபெற மணம் உவந்து வாழ்த்துகிறேன் ஊர் வந்தால் உங்களை நேரில் சந்திக்கலாமா : நட்புக்காக *****

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      நன்றி..உறவே.. கட்டிப்பா சந்திக்கலாம்..

  • @erodesathyafoodchannel7973
    @erodesathyafoodchannel7973 3 ปีที่แล้ว +2

    வாவ் சூப்பர் இந்த வழியாகவும் கொல்லிமலை போகலாம்னு எனக்கு தெரியும் அண்ணா 👍👍

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  3 ปีที่แล้ว +1

      நன்றி..💐💐

    • @harikrish6784
      @harikrish6784 2 ปีที่แล้ว

      Pogalam than bro.. road sema mosama iruku.mm road sema slope ah iruku.. bike la poga kashtama irukum

  • @vijaypowertoolsrentservice5241
    @vijaypowertoolsrentservice5241 ปีที่แล้ว +2

    Bike ride ku best route bro , but car poga kunja kastama irukum...2 years munnadi pogum pothu romba kastama irunthathu ....

  • @xavierxavier9189
    @xavierxavier9189 2 ปีที่แล้ว +1

    Thanks for good show.best wishes.

  • @harikrishnakg4335
    @harikrishnakg4335 ปีที่แล้ว +1

    Car ku suit aaguma

  • @yeshwanthrohith
    @yeshwanthrohith 2 ปีที่แล้ว +1

    Bro, Google map route share panna mudiyum ah ?

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 2 ปีที่แล้ว +2

    Super brother
    Vazthukkal

  • @ranjithn0605
    @ranjithn0605 ปีที่แล้ว +2

    I suggest you not take this route; instead, consider taking the 70 Hairpin Bend route. I experienced a lot of difficulties on the route I initially took, and the road conditions were also very poor. This route is only suitable for bike riders.

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 ปีที่แล้ว +2

    Oru nalaiki varanum✌🏽✌🏽

  • @tpmohan7716
    @tpmohan7716 2 ปีที่แล้ว +1

    Super arumai

  • @Darviz89
    @Darviz89 ปีที่แล้ว +1

    எத்தனை கிலோமீட்டர் தம்மம்பட்டி யிலிருந்து கொல்லிமலை செல்வதற்கு.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  ปีที่แล้ว

      தம்மம்பட்டி 12 கி.மீ கொல்லிமலை முதல் கிராமம் ,43 கி.மீ அரப்பளீஸ்வரர் கோவில் ,ஆகாய கங்கை அருவி

  • @veludmdk6109
    @veludmdk6109 2 ปีที่แล้ว +3

    நான் நீங்க சொன்ன அனைத்து ஊர்களும் சுற்றிவிட்டேன் .... தம்மம்பட்டியில் இருந்து சேரடி வரை வியாபாரத்திற்கு வருவேன் ‌‌.வாழைக்கோம்பையில் இருந்து வலதுபக்கம் திரும்பும் சாலை பெரிய கோம்பை செல்கிறது ...
    நான் பெரும்பாலும் முள்ளுக்குறிச்சி வழியாக ..
    மேல்பூசனைகுழி நரியங்காடு செங்கரை குழிவலவு சோளக்காடு வருவேன் பிறகு 70கொண்டை ஊசி வழியாக
    காலப்பன நாயக்கன்பட்டி சென்றுவிடுவேன் ... நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவன் இதுவரை 20முறைக்கு மேலே கொல்லிமலை வந்துள்ளேன் ...
    நீங்க சொன்ன பாதையை நான் கேட்டேன் அப்போது சேரடியை சேர்ந்தவர்கள் மண் சாலை டாடா ஏஸ் வாகனம் பழுதடைந்திடும் என்று சொன்னார்கள் அதனால் அந்த வழியே நான் ஏற்கவில்லை

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 2 ปีที่แล้ว +2

    சேலத்திலிருந்து தம்பம்படடி எந்தனை கிலோமீட்டர், தம்பம்பட்டியிலிருந்து கொல்லிமலை எத்தனை கிலோமீட்டர் இதை விவரமாக ஒரு சிலர் சொல்ல மறந்து விடுகிறார்கள்.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      சேலம்-.தம்மம்பட்டி 63 கி.மீ. தம்மம்பட்டி -கொல்லிமலை(அரப்பளீஸ்வரர் கோயில். ஆகாய கங்கை அருவி.) 43 கி.மீ

    • @soundararajansubbaryan819
      @soundararajansubbaryan819 2 ปีที่แล้ว +1

      @@KollimalaiVanamagan மிக்க நன்றி!

  • @nizamnabi2405
    @nizamnabi2405 2 ปีที่แล้ว +1

    Super, 💪 pro

  • @vigneshkr1416
    @vigneshkr1416 2 ปีที่แล้ว +1

    Bro root nalla irkum.. Semma riding exp..must try panlam

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      நன்றி..நண்பா..

    • @harikrish6784
      @harikrish6784 2 ปีที่แล้ว

      Nala than irukum.. but road slope ah irukum... bike kashtama irukum

  • @arjunanprabakaran4462
    @arjunanprabakaran4462 ปีที่แล้ว +1

    இது மிகவும் குறுகலான வழி, மிகவும் செங்குத்தாக ஏற்றம் கொண்ட ஆபத்தான வழி

  • @logusindhuja5433
    @logusindhuja5433 4 หลายเดือนก่อน +1

    Verum meta erukkum ventam

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 ปีที่แล้ว +1

    Super way

  • @muruganvsangeetha2596
    @muruganvsangeetha2596 2 ปีที่แล้ว +1

    Hey enga ooru ithu palaya vali than pa

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      தார்சாலை அமைத்து சில மாதங்கள் தான் ஆகிறது ..நண்பா

  • @gopinathd4048
    @gopinathd4048 2 ปีที่แล้ว +1

    Maxi.pickup truck la 10peru polama ah intha root ? allowed ?

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      போகலாம்..200 மீட்டர் மண் சாலை கரடுமுரடாக இருக்கும்..

  • @kalpanarambanu9607
    @kalpanarambanu9607 ปีที่แล้ว +1

    Bus is available in this route?

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 2 ปีที่แล้ว +3

    தம்மம்பட்டி வடக்கு திசையில் ஓர் திருமாலின் திரு நாமம் கொண்ட மலை கம்பீரமாக உள்ளது... அது குறித்த, பயணம், விவரம் விளக்கும் வீடியோ வெளியிடுங்கள் ஐயா !

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 2 ปีที่แล้ว +1

    புரு ஆகாய வழி சொல்லுங்க ப்ரு சூப்பர் சென்னையில இருந்து வந்தா

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      நண்பா..வணக்கம். தற்போது மழை அதிக பெய்கிறது .15 நாள் கழித்து வாருங்கள்.. இந்த வழி பயண்படுத்தலாம்..இதன் அருகில் மற்றொரு சாலை வாழி.முள்ளிக்குறிச்சி+கொல்லிமலை இந்த வழி அகலமான வழி.இதை பயண்படுத்துங்கள்..இந்த வீடியோவை விரைவில்.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      ஆத்தூர் +மல்லியாகரை+மங்களபுரம்+மெட்டால+முள்ளிக்குறிச்சி+கொல்லிமலை

    • @mohamedfrookfarook6087
      @mohamedfrookfarook6087 2 ปีที่แล้ว

      @@KollimalaiVanamagan நன்றி நபா

  • @palanisamyv3192
    @palanisamyv3192 2 ปีที่แล้ว +1

    Tour super

  • @subbunathan7994
    @subbunathan7994 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை. இதை பயன்படுத்திக் கொள்ளலாம். பயன் படுத்துகிறேன்.நன்றி சிவாயநம.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி.. உறவே..💐💐

  • @undergrounddon2010
    @undergrounddon2010 2 ปีที่แล้ว +2

    Car la polama

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      கார்ல.போகலாம் நண்பா..300 அடி தூரம் ..மண் சாலை இருக்கும்..

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 2 ปีที่แล้ว

      தாராளமாக காரில் போகலாம்

  • @govindarajsankar2465
    @govindarajsankar2465 2 ปีที่แล้ว +1

    எந்த வழி சென்றாலும் சோளக்காடு சென்றுதான் போகவேண்டுமா

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      முள்ளுக்குறிச்சி+கொல்லிமலை. இந்த சாலை வழி பயண்படுத்தினால்.. சோளக்காடு போகதேவை இல்லை..

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      தம்மம்பட்டி+கொல்லிமலை. இந்த சாலை வழி பயன்படுத்தி னால் ..சோளக்காடு போகதேவை இல்லை..

    • @govindarajsankar2465
      @govindarajsankar2465 2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +2

    அருமை👍
    தம்மம்பட்டி to எட்டுக்கை அம்மன் கோயில் வரை வழி காட்டுங்கள் முழு வீடியோ....நன்றி

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக விரைவில். நன்றி.

  • @logusindhuja5433
    @logusindhuja5433 2 หลายเดือนก่อน +1

    Karavalli peshd

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +3

    பச்சை போர்வை விரித்து போட்டது போல பளிச்சென்று தெரியும் பரந்து விரிந்த வியூகம் காண்பதற்கு கண் கொள்ளா காட்சி ! மலையழகு மனதை மயக்குதே ! நன்றி. வாழ்க வளமுடன் !

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி..நன்றி ..உறவே..

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr 2 ปีที่แล้ว

      கொல்லிமலைக்கு நான் வறனோ இல்லையோ வழிகாட்ட நீங்க பயனம் பன்னும்போது என் விழி உங்கள் பின்னாள் வந்தது மனம் மகிள்தது நன்றி நன்றி நன்றி

  • @vadivelg8774
    @vadivelg8774 2 ปีที่แล้ว +3

    அருமை...உங்கள்பயணம் தொடர என் வாழ்த்துக்கள் நண்பா.,.

  • @copyandpaste388
    @copyandpaste388 2 ปีที่แล้ว +1

    Thammapatty to mullukkurchi
    Poi ponga intha root LA road sari illa mullukkurchi vanthu ponga bus root intha road than nalla irukkum
    Intha root la poningana romba kalla irukkum road mullukkurchi vanthu ponga

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 ปีที่แล้ว +2

    Kolli Malai route map is good
    I wish to visit Kolli Malai sometimes later. Thank you for your information

  • @krishkannan4413
    @krishkannan4413 2 ปีที่แล้ว +2

    I am Thammampatti.

  • @santhosh0104
    @santhosh0104 2 ปีที่แล้ว +1

    How many hair pin bend in this route

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +1

    புது வலி யா..
    ழகரம் சுத்தமா அவுட்டா..
    அடப்பாவமே...
    அலகா தெரியுதா......ழகரம் சுத்தமா அவுட்டா...

  • @SG-df3mm
    @SG-df3mm 2 ปีที่แล้ว +1

    Summary.thala

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan4905 2 ปีที่แล้ว +2

    கொல்லிமலைக்கு இதன் வழியாகவும் செல்லலாம்.
    இதே தம்மம்பட்டி செக் போஸ்ட் வழியாகவும் செல்லலாம்

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      நன்றி..உறவே..

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +2

      மற்றொரு வழி .தம்மம்பட்டி+முள்ளிக்குறிச்சி+மூலக்குறிச்சி+கொல்லிமலை. கொல்லிமலை செல்லக்கூடி அகலமான பேருந்து பாதை..

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 2 ปีที่แล้ว

      @@KollimalaiVanamagan முள்ளிக்குறிச்சி வழியாக அடுத்த முறை செல்ல வேண்டும் ்் 71 ஹேர்பின் பெண்டு வழியாக செல்வது இன்டரஸ்ட்டாக இல்லை.

  • @vijayananithavijayan4556
    @vijayananithavijayan4556 2 ปีที่แล้ว +1

    My area velikkadu

  • @krishkannan4413
    @krishkannan4413 2 ปีที่แล้ว +2

    Next video waiting bro. Quick bro.

  • @user-md37j
    @user-md37j 2 ปีที่แล้ว +1

    இங்கே ஒரு நீர்வழி இருக்கிறது செமையா இருக்கும் பள்ளிபாறை மற்றும் ஷேரடி தடுப்பனை அருமையா இருக்கும்

  • @mcl3854
    @mcl3854 2 ปีที่แล้ว +1

  • @kumararun144
    @kumararun144 2 ปีที่แล้ว +1

    indha vazhila ulla graamangal romba azhaga irukkum..Romba azhagaana paadhai..

  • @baskaranbaskaran2884
    @baskaranbaskaran2884 ปีที่แล้ว +1

    good.

  • @gopikas5097
    @gopikas5097 2 ปีที่แล้ว +1

    கார்ல இந்த வழியாகப் போக முடியுமா சார்.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      போக முடியும்.. 100 மீட்டர் தூரம் மண் சாலை ரோடு சரியில்லை..

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว +1

    Tanks

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 2 ปีที่แล้ว +3

    Well made..enjoyed your trip..

  • @vijiragavan353
    @vijiragavan353 2 ปีที่แล้ว +1

    Semma bro. Epo paru nammakkal route katuvanga. Ithubest route. Thuraiyuur line

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு! வணக்கம்! நன்றி! சென்னையிலிருந்து வர எந்த வழி எளிது.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      வணக்கம்.. உறவே..சென்னையிருந்து வர இந்த வழி பயன்படுத்தலாம். அகலமான சாலை வழி.ஆத்தூர்+மல்லியாகரை+மங்காளபுரம்+மெட்டால+முள்ளிக்குறிச்சி+கொல்லிமலை. அகலமான தார்சாலை 4 வளைவுகள் மட்டுமே இந்த வழியை பயன்படுத்தவும்

  • @rajang4601
    @rajang4601 2 ปีที่แล้ว +3

    Super அருமை வாழ்த்துகள்

  • @ilovemuskan4940
    @ilovemuskan4940 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் .இந்த மலை தொடர் எங்கு தொடங்கி எங்கே முடிகிறது?

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி ஆரம்பித்து 70 கிலோமீட்டர் நீண்டு செல்கிறது பின்பு திருச்சி மாவட்டம் தா பேட்டை அருகில் முடிவடைகிறது. கொல்லிமலையில் 300 மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

  • @nirmalraj6493
    @nirmalraj6493 2 ปีที่แล้ว +1

    BRO ATTUR TO KOLLI MALAI how many kilometers?

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 ปีที่แล้ว +1

    Super🌹👌

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai 2 ปีที่แล้ว +1

    Solakkadu path is better thaan this

  • @sundarrajn9656
    @sundarrajn9656 2 ปีที่แล้ว +1

    Yes ippothu 2021aadi maatham intha vaziyaaga irangi vanthom

  • @logeshjeeva4681
    @logeshjeeva4681 2 ปีที่แล้ว +1

    Single road ah iruku opposite la periya vandi vantha ena pandrathu bro

    • @harikrish6784
      @harikrish6784 2 ปีที่แล้ว +1

      Bro dont prefer this route.. prefer 72 hair pin bend road bro

  • @arjunav6960
    @arjunav6960 2 ปีที่แล้ว +1

    கொல்லி மலையில் என்ன இருக்கு நு சொல்லுங்க

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      5 ஐந்து அருவி 4 கோவில் 4வியூபாயிணட் 1படகு இல்லம் 1தாவரவியல் பூங்கா வல்வில் ஓரி சிலை.மற்றும் பழவகைகள். காபி.மிளகு.கிராம்பு.ஏலக்காய். பலாப்பழம்.வாழை.இன்னும் நிறைய இருக்கிறது.. நம்ம Kollimalai Vanamagan .சேனல்லா.கொல்லிமலை சார்ந்த நிறைய வீடியோ.இருக்கும் பாருங்கள்.

  • @sidratsafoyan6140
    @sidratsafoyan6140 2 ปีที่แล้ว +1

    Artur la eruthu eppdi poaganum

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      ஆத்தூர்+மல்லியாகரை+கீரிப்பட்டி +தம்மம்பட்டி..

  • @mahakannan3542
    @mahakannan3542 2 ปีที่แล้ว +1

    Naanum thammampatti

  • @ganeshp3375
    @ganeshp3375 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு தூரம் சொல்லவே இல்லை

  • @nagadundaramdurairaj9316
    @nagadundaramdurairaj9316 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @srskannan2379
    @srskannan2379 2 ปีที่แล้ว +1

    ஏப்பா இது சேலம் இல்லை. நாமக்கல்.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      நண்பா.கொல்லிமலை அடிவாரம் .சேரடி கிராமம் ஊர் வரை.சேலம் மாவட்டம்

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 2 ปีที่แล้ว +1

    Brother unga no kidaikuma

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p1878 2 ปีที่แล้ว +1

    This route is fit for bikers.Heavy vehicles cannot go by this route.

    • @rajkiranmg1850
      @rajkiranmg1850 2 ปีที่แล้ว

      Yes true, I went in the same route yesterday

    • @lpattabhiraman1041
      @lpattabhiraman1041 2 ปีที่แล้ว

      There is no road for about 500 meters - only rocks which can damage vehicles. I went in 3rd week of June 2022.

  • @thiyagusanthi7913
    @thiyagusanthi7913 2 ปีที่แล้ว +1

    Tirchy to kolimalai solanga bro

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      திருச்சி+துறையூர்+உப்லியபுரம்+தம்மம்பட்டி+வாழக்கோம்பை+சேரடி+வேலிக்காடு(கொல்லிமலை)

  • @mani.ssonu.m6688
    @mani.ssonu.m6688 2 ปีที่แล้ว +1

    Miga arumsiyana vulladhu maganea nee vaazhga.

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    Awesome Kolli hills

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 ปีที่แล้ว +1

    குள்ளநரி கூட்டம் எல்லாம் இருக்கா
    பிரதர்♦....

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      குள்ளநரி தற்போது. இல்லை.20 ஆண்களுக்கு முன்னாடி இருத்துச்சு..

    • @sevvanthym9377
      @sevvanthym9377 2 ปีที่แล้ว

      @@KollimalaiVanamagan ஒரு பாடலில் ...கொல்லிமலை காட்டுக்குள்ளே குள்ளநரி கூட்டமடி
      என்று வரும்...

  • @chanbashaps288
    @chanbashaps288 2 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ சூப்பர் நானே வாகனத்தில் பயணிப்பது போல் இருந்தது... வாழ்த்துக்கள்... நன்றி..🙏

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      மிகவும்.. நன்றி..உறவே.💐💐

  • @vickygaming741
    @vickygaming741 2 ปีที่แล้ว +1

    I am from thammampatty

  • @mubarak4880
    @mubarak4880 2 ปีที่แล้ว +1

    Good

  • @thaharullathaharulla5852
    @thaharullathaharulla5852 2 ปีที่แล้ว +1

    GOOD.

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw 2 ปีที่แล้ว +1

    Super

  • @gkrider6438
    @gkrider6438 2 ปีที่แล้ว +1

    bro ithu rod pottagala ...😭😭 pona pongal ku na intha vaalitha pona rd podala apooo

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      😄😄😄....

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 2 ปีที่แล้ว +1

      ரோடு போட்டாச்சி. மே மாதம்
      நான் இந்த வழியாகத்தான் இறங்கினேன். அருமையான இயற்கை காட்சிகள்.
      ஆபத்தில்லா வழி.
      கொல்லிமலைக்கு காலையில் இதன் வழியாக சென்றால் நிறைய இயற்கை காட்சிகளை தெளிவாக படம் பிடிக்கலாம்.

    • @gkrider6438
      @gkrider6438 2 ปีที่แล้ว

      @@ravichandrangrajan4905 mm broo

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 ปีที่แล้ว +1

    Very nice capture.

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 ปีที่แล้ว +4

    வேலிக்காடு வரை தானா? கொல்லி மலை, அங்கு தங்கும் விடுதிகள், வாடகை விவரங்கள், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள், அங்கு கிடைக்கும் உணவு வகைகள் பற்றி சொல்லுங்க.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +2

      நன்றி..உறவே..ஈரோடு மாவட்டத்தில் இருந்து கொல்லிமலை வருவதற்கு சிறந்த சாலை வழி..ஈரோடு+ராசிபுரம்+மெட்டால+முள்ளிக்குறிச்சி+கொல்லிமலை+

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      மற்றொரு சாலைவழி.ஈரோடு+நாமக்கல்+சேந்தமங்கலம்+காளப்பநாயக்கன் பட்டி+காரவள்ளி+கொல்லிமலை இந்த வழி 72 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.. கொல்லிமலையில் தங்கு விடுதி..20 மேற்பட்ட தங்கும் விடுதி உள்ளது. சீசன் ஆக்டோபர் to பிப்ரவரி.

    • @mohankmr2478
      @mohankmr2478 2 ปีที่แล้ว +1

      @@KollimalaiVanamagan intha 2 root la ethu bro best?

    • @tomriddle7764
      @tomriddle7764 2 ปีที่แล้ว +1

      @@mohankmr2478 pogumpodu.mullikurichi.varumpodu.karavalli.ennentral.po gum..podu.vandikallukku.strain.teriyadu.erungum.pod u.airpin.bend.easya.erukkum.naduvil.seridu.neram.vandiyai.neruthi.varvadu.nantru.

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      @@mohankmr2478 ராசிபுரம்+முள்ளிக்குறிச்சி+கொல்லிமலை வழிதான் சிறந்தது..

  • @VenuGopal-pk8td
    @VenuGopal-pk8td 2 ปีที่แล้ว +1

    Super. Bro 🌹🌹🌹👌👌👌

  • @mohamedrafi8075
    @mohamedrafi8075 2 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக்க பதிவு

  • @prabasa2601
    @prabasa2601 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @aruls4132
    @aruls4132 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @mvijayanand2100
    @mvijayanand2100 2 ปีที่แล้ว +1

    Pu...

  • @selvas815
    @selvas815 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @saranjisaran84
    @saranjisaran84 2 ปีที่แล้ว +1

    Kolli hills la ena network edukum

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      நன்றி..உறவே..

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      jio.vodafone நல்ல சிக்னல் கிடைக்கும்..ஒரு சில இடத்தில் சிக்னல் கிடைக்காது.

  • @baskarchandrakasan995
    @baskarchandrakasan995 2 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 2 ปีที่แล้ว +1

    மலைகள் சூழ்ந்த தம்மம்பட்டி எனக்கு பிடித்த ஊர். தம்மம்பட்டி யில் இருந்து கொல்லிமலைக்கு வழி இருப்பது உங்கள் சேனல் மூலம் மட்டுமே அறிகிறேன்... மிகவும் ஆச்சரியமாக உள்ளது... கொல்லிமலைக்கு நாங்கள் பல வருடங்களுக்கு முன்பு ( நாங்கள் திருச்சி மாவட்டம் ) நாமக்கல் வந்து அங்கிருந்து பஸ் மூலம் கொல்லிமலைக்கு போய் வந்தோம்... ! ஆனால், தம்மம்பட்டியிலுருந்து கொல்லிமலை மிகவும் அருகாமையில் இருப்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.. இன்னமும் ஆச்சர்யம் என்னை விட்டு அகலவில்லை ! தம்மம்பட்டி to கொல்லிமலை எத்தனை கிலோமீட்டர் னு சொல்லுங்க...

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +2

      தம்மம்பட்டி-கொல்லிமலை(அரப்பளீஸ்வரர் கோவில். ஆகாய கங்கை அருவி.43 கி.மீ. சாலை வழி. தம்மம்பட்டி+வாழக்கோம்பை+சேரடி+வேலிக்காடு(மலைகிராமம்)+ஆலத்தூர்+தேனூர்+நத்துக்குழி பட்டி+பெரியசாமி கோவில்+மாசிலா அருவி+தெம்பளம்+அரப்பளீஸ்வரர் கோயில்.

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 2 ปีที่แล้ว +2

      @@KollimalaiVanamagan நன்றி ஐயா

  • @gowjay1987
    @gowjay1987 2 ปีที่แล้ว +1

    Hai brother please share best family stay place in budget in kollimalai

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      RVR Restaurant Kolli hills.உணவு சுவையாக இருக்கும். அனைத்து வசதிகளும் இருக்கும்..

    • @ravindhrareddy3538
      @ravindhrareddy3538 2 ปีที่แล้ว

      Silverline retreat hotel kollimalai

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 3 ปีที่แล้ว +1

    Super...Velikadu to kollihills how many kilometers?

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  3 ปีที่แล้ว +2

      வேலிக்காடு to மாசி பெரியசாமி கோவில் 21கீ மீ. வேலிக்காடு to மாசிலா அருவி 24 கீ மீ.வேலிக்காடு to ஆகாயகங்கை அருவி 31 கீ மீ. தம்மம்பட்டி to அரப்பளீஸ்வரர் கோவில் மற்றும் ஆகாய கங்கை அருவி 43 கீ.மீ.

    • @vinvin-wd8kv
      @vinvin-wd8kv 2 ปีที่แล้ว

      @@KollimalaiVanamagan Thanks...

  • @mohanrajmohanraj5137
    @mohanrajmohanraj5137 2 ปีที่แล้ว +1

    சித்தர்கள் இருக்கிறார்களா

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      நண்பா.வணக்கம்.. சித்தர் தற்போது இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார்கள்(இவர்களுக்கு உருவம் கிடையாது காற்று வடிவில் இருப்பார்கள் காற்றில் இருந்து குறள் மட்டுமே கேட்கும்) இந்த காலத்தில் நரைய போலி சித்தர் வேடமிட்டு மனிதர்கள் உள்ளனர்..

  • @semmozhithedal...7683
    @semmozhithedal...7683 2 ปีที่แล้ว +1

    Kollimalai pooga eathanai valigal ullathu?

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว +1

      4 வழிகள் உள்ளன. அதில் ஒரு வழி இரண்டு சக்கர வாகனம் மட்டுமே போகமுடியும்.வழி 1 நாமக்கல்+சேந்தமங்கலம்+காரவள்ளி+கொல்லிமலை. 2 .ஆத்தூர்+மல்லியாகரை+மங்களாபுரம்+மெட்டால+முள்ளிக்குறிச்சி+கொல்லிமலை.3.தம்மம்பட்டி+வாழக்கோம்பை+சேரடி+கொல்லிமலை.4 முள்ளிக்குறிச்சி+பெரியகோம்பை+பாலப்பட்டி+கொல்லிமலை.4 வழி இரண்டு சக்கர வாகனத்தில் செல்லாமல். மிகவும் ஆபத்தான வழி.

    • @semmozhithedal...7683
      @semmozhithedal...7683 2 ปีที่แล้ว +1

      Bike mattum poora root solluga

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      முள்ளுக்குறிச்சி+பெரியகோம்பை+பாலப்பட்டி+(கொல்லிமலை)வால்குழி பட்டி+புளியப்பட்டி+திருப்புலி அருவி.

    • @kram9825
      @kram9825 2 ปีที่แล้ว

      Tenur colany engu ulladu?

  • @Selvakumar-eb8sd
    @Selvakumar-eb8sd 2 ปีที่แล้ว +1

    Worst Route...

    • @KollimalaiVanamagan
      @KollimalaiVanamagan  2 ปีที่แล้ว

      முழுமையாக தார்சாலை அமைத்தால் நன்றாக இருக்கும்..

  • @mjmahabs8304
    @mjmahabs8304 2 ปีที่แล้ว +1

    G P S... 😄😄