எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அற்புதமான வரிகள் அழகான இசை திகட்டாத குரல் மொத்தத்தில் இசைப்பயணம் ❤❤❤ இசை பிரியன் ஆட்டோ பூபதி ராஜ் ஒத்த ப் பாலம் கேரளா கேரளா
இந்த படம் வரும்போது நான் 8 கிளாஸ் படிச்சுருப்பேன் ஸ்கூல் கட் அடிச்சுட்டு இந்த படத்துக்கு போயிருக்கேன்.. இந்த பாட்டுக்காக மட்டுமே 4 முறை தொடந்து ஸ்கூல் kat👌அடுச்சுருக்கேன்.... அது ஒரு அழகிய காணாகாலம்
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற என்னத்தில் நானிருந்தேன் இன்று உன்னை பார்த்தவுடன் என்னை தோற்றுவிட்டு வெக்கத்தில் தலைகுனிந்தேன் பெண்ணின் நானம் இதில் தெரிகிறது 👌👌👌
எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே சொல்லாமல் என்னை எடுத்தாய் பதிலாக உன்னைக் கொடுத்தாய் உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே உன்னருகில் நானிருந்தால் தினம் உன்னருகில் நானிருந்தால் எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன் அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்கவில்லை சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன் வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும் அந்த தரையாய் நான் இருப்பேன் கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே உன்னருகே நான் இருந்தால் தினம் உன்னருகில் நான் இருந்தால் எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை ஆனாலும் நீ கிடைத்தாய் எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய் உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி பத்து விரல் நான் மடிப்பேன் புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண பக்கத்தில் நான் கிடப்பேன் கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில் போட்டது நீயல்லவா கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்தது நான் அல்லவா உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில் உன்னருகே நான் இருந்தால் தினம் உன்னருகே நான் இருந்தால் எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே சொல்லால் என்னை எடுத்தாய் பதிலாக உன்னைக் கொடுத்தாய் உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே உன்னருகே நான் இருந்தால் தினம் உன்னருகே நான் இருந்தால்
முதல்முறையாக 2022 நவம்பர்- 1 நாள்தான் இப்பாடலை கேட்டேன் (பத்துமுறைக்கு மேல் ) கன்னத்தில் கன்னம் வைக்க பாடலின் இசை போலவே இருப்பதாக இருந்தாலும்(start -0.32sec)இப்பாடல் மிகவும் அருமையாகவே உள்ளது. வாழ்க இசைதேவன்(கடவுள்) தேவா
உன் அருகில் நான் இருந்தால் சொற்கம்தான் உன் நிழலினை கானும் எனக்கு எப்போது உன் முகத்தினை கான்பாய் ❤❤❤ என் உயிரே உன்னைக்கான என் இதயம் தன்னை அறியாமலேயே துடிக்கின்றது❤
▶th-cam.com/video/CP6vDjbwqV0/w-d-xo.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
ENNAI VELLA INGU YAARUM ILLAI ENDRA ENNATHIL NAAN IRUNDEN. .INDRU UNNAI PARTHA OODAN ENNAI THOTRU VITTU VEKKATHIL THALAI KUNINDHEN .👆👆 SONG IS ONLY FOR FOR MY🌹 SRINI🌹 MAMA 🌹💖SRINIVASANTHI🌹💖 I LOVE YOU MAMA.😊😊😊
▶th-cam.com/video/y3ZwlSBTd6I/w-d-xo.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
தேனிசை தென்றல் தேவாவின் தேனிசை பாடல் இது என்றும்!!! 👌❤🎉
2024 யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் 🥰
Enaku pidikum❤❤❤❤❤
🙋🏼♀️
Enakkum pidikkum
Me
@@RathiyakarthikRathito e AAq
தேனிசை தென்றல் தேவா அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களில் இந்த பாடலும் ஓன்று 👌👌👌
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்
Yes
Vanakam
. Iiya
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அற்புதமான வரிகள் அழகான இசை திகட்டாத குரல் மொத்தத்தில் இசைப்பயணம் ❤❤❤
இசை பிரியன் ஆட்டோ பூபதி ராஜ் ஒத்த ப் பாலம் கேரளா கேரளா
இந்த படம் வரும்போது நான் 8 கிளாஸ் படிச்சுருப்பேன் ஸ்கூல் கட் அடிச்சுட்டு இந்த படத்துக்கு போயிருக்கேன்.. இந்த பாட்டுக்காக மட்டுமே 4 முறை தொடந்து ஸ்கூல் kat👌அடுச்சுருக்கேன்.... அது ஒரு அழகிய காணாகாலம்
90s Songs எல்லாம் , 90 s மட்டும்தான் தெரியும் ❤❤❤❤
உன் அருகில் நான் இருந்தால் தினம் உன் அருகில் நான் இருந்தால் கேட்கவே எவ்வளவு சந்தோஷம்......
😍என்னை வெள்ள இங்கு யாரும் இல்லை என்று என்னத்தில் நான் இருந்தேன் உன்னை பார்த்த பின்பு என்னை நான் அறிந்தேன்😍😘
❤❤❤
Hi to of 0
@@asik8508 my be
❤❤❤❤❤
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில். சூப்பரான வரி. காதலை ஆழமாக உணர்ந்தால் மட்டுமே இவ்வாறாக எழுத முடியும்.
❤
nice
Yes. Superb lines
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற என்னத்தில் நானிருந்தேன் இன்று உன்னை பார்த்தவுடன் என்னை தோற்றுவிட்டு வெக்கத்தில் தலைகுனிந்தேன் பெண்ணின் நானம் இதில் தெரிகிறது 👌👌👌
Super song super
❤
👌 super line's...❤
கிருஷ்ணராஜ் அருமையாக பாடியிருக்கிறார் ❤❤❤❤❤❤ தேவா இசை❤❤❤ சித்திரா ❤❤❤ மீனா❤❤❤
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்
கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லால் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்
Thanks for lyrics lines...
Excellent
Heart warming lyrics 😍
Thanks for lyrics
😍
ரணமான ஓர் உணர்வு இப்பாடலுக்கு உண்டு. சில நினைவலைகள் அவை
என்னை வெல்ல இங்குயாரும் இல்லை என்று எண்ணத்தில் இருந்தேன்...உன்னருகே நானிருந்தால்.....♥️♥️♥️♥️
Super
Unnaruge nan irundhal😮
❤❤❤❤❤❤❤❤❤
❤
மனதை வருடுவது போல் உள்ளது இந்த பாடல் ..... சூப்பர் தேவா sir.....
❤️❤️💕💞💞❤️❤️💕💕💕❤️❤️😊😊❤️💕
இந்த பாடல் யாருக்கு பிடிக்கும் 2024😊
Tuiiyieuru82 hi kf ie0r9 watching physiotherapists nu fujckciccococococockxkskskxkxxkxkkxkxkxkxxk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
. கலைக்கு மிகவும் பிடிக்கும்❤
Me sister
காலம் கடந்தும் அவ்வப்போதைய இளைஞா்களை கவரும் பாடல்களில் இதுவும் ஒன்று.
💯👍👍👍
True
🌺🌺❤❤❤❤
Beautiful ..well said saravanamari
s
என்னை வெல்ல யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் இன்று உன்னை பார்த்வுடன் என்னை தோற்று வித்து வெட்கத்தில் தலை குனிந்தேன் என்ன அழகான வரிகள்
Superb lyrics heart touching music
இன்னும் தினமும் இந்த பாடல் கேட்டு ரசிப்பது என் ரசனை அவ்ளோ பிடிக்கும்
Yes nanum dha😊
ஒரு காலத்தில் இப்படி ஒரு பாடலை டேப் கேசட்டில் பதிவு செய்தது கேட்ட பாடல்.
அன்பின் வெளிப்பாடு இது போன்ற பாடல்கள்.
Yes
What a magical music by deva sir i love you sir
Yes 100%
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையா இசை சூப்பர் வாய்ஸ் சூப்பர் வாய்ஸ் சித்ரா அம்மா
முதல்முறையாக 2022 நவம்பர்- 1 நாள்தான் இப்பாடலை கேட்டேன் (பத்துமுறைக்கு மேல் ) கன்னத்தில் கன்னம் வைக்க பாடலின் இசை போலவே இருப்பதாக இருந்தாலும்(start -0.32sec)இப்பாடல் மிகவும் அருமையாகவே உள்ளது.
வாழ்க இசைதேவன்(கடவுள்) தேவா
எந்தன் கன்மலையானவரே
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே(4)
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே - ஆராதனை
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே - ஆராதனை
3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் - ஆராதனை
What a pure song and the voice of female takes me somewhere out of the world😍😍😍😍😍
Lyrics worth oscar!!!
உயிரை தொட்ட கவிதை ❤🌹
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க 🙋♀️🙋❤❤😍😍
Recent times la romba pidicha song
Mee
2024 la kekkuran
@@karthikj8624p
🙋🙋🙋
இரு மனம் சேர்ந்து தான் ஒரு மனம் என்பார்கள் அதுபோல உன் அருகில் நான் இருந்தால் அன்பின் வெளிப்பாடு 🥰🥰🥰❤️ அழகான வரிகள்
Karuppum teikum apadinum teichu kadicha ,enga karupu vairam Murali Anna & partiban anna
Any 2024 ? ❤❤❤❤
❤
❤
❤
பாடல் வரிகள் ரொம்ப அழகாக உள்ளது.🎶🎶🌹
மனதை கவர்ந்த பாடல்🎶🎶🎶🎶🎶
I love music🎶
Music lover vithu👩🎤🧕
Thangaraj
Where are such beautiful songs gone these days...
heart touching lyrics..soothing music ...this is what I need before bed zzzzzzz
my laif
Hmm sema
I am from Shimla but since my last posting of Tamil Nadu I have been in madly Love with this beautiful state.
I miss Tamilnadu...
Thankyou so so much
It gives old memories. Deva sir music fresh as ever. 😰😰😰😰😰😰😰😰😰
Why is this guy so underrated! Krishna Raj watta a fine vocalist he is
2021 May.. ❤️ இந்த நாளில் இந்த பாடலால் கவரப்படுகிறேன்
Loveli song
September 2021
Super🥰
April 2024
கவலை மறக்குதே கவிதைகள் பிறக்குதே உன் அருகில் நான் இருந்தால் ❤
▶th-cam.com/video/tPGHoOMKkuI/w-d-xo.html
Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥
என்னோட மனதுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு லவ் யு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘
Unaruge Nan irunthal sema line love this line
2024 இல் யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்துக் கொண்டு இருக்கிறீங்க😊❤
Hat's off to Deva the legend.
❤🎉மனதை வருடும் சுகமான அனுபவம் பாடல் அல்ல காவியம்
வாவ் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Deva sir composed the music feeling like heaven
என்னை.வெல்ல.யாருமில்லை..இல்லை.என்ற.என்னத்தில்.நான்.இருந்தேன்.உன்னை.பார்த்தவுடன்.என்னை.தோற்று.விற்றே.
Ulagame kaaladiyil karainthathe oor nodiyil unnaruge naan irunthaal ♡♡
Enakku romba pidithe song
உன்னை சேர ஒரு யுத்தம் செய்ய வில்லை ஆனாலும் நீ கிடைத்தாய்
அழகான பாடல் வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்
Krishna Raj amazing voice
Recently addicted...lines...ennai maranthen ennai maranthen addicted lines...
My favourite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உன் நினைவுகளில் தினமும் கரைகிறேன், நீ எனக்கு நிஜம் இல்லை என்றாலும்,😢தாரா, அஞ்சு, calpva...,❤
I remember this song when I was in my mother home so relaxing, before my marriage! So Sophisticated, Peaceful days I have enjoyed!
I also
Me too
11/11/2022 I'm still listening this song, both voice awesome n the lyrics fabulous.
Hope you born in 80's
Pls say to tamil
உன் அருகில் நான் இருந்தால் சொற்கம்தான் உன் நிழலினை கானும் எனக்கு எப்போது உன் முகத்தினை கான்பாய் ❤❤❤ என் உயிரே உன்னைக்கான என் இதயம் தன்னை அறியாமலேயே துடிக்கின்றது❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤
90s kids most fav song
Ippothum na kekkum padalkalil ithuvum ondru super song❤️❤️❤️❤️
யாருமே பிடிக்களைன்னு சொல்ல மாட்டாங்க இந்த பாடலை
this song recall me in 2005 during my school days
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் . ❤❤❤❤❤❤❤
90s songs ..golden period...😊❤❤
Who is still listening to this song in 2020
Iam still listening this song
In. 2021
2021 le na kekuren....
2021
2024
Puthu manchathaali minna metti keli panna pakathil nan kidapen. 💜❤
Ulagame kaaladiyil karaiyuthe oor nodiyil unnarugil nan irunthaal 😊😘😍
உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை ஆனாலும் நீ கிடைத்தாய் 👍👍
▶th-cam.com/video/CP6vDjbwqV0/w-d-xo.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
My favorite song ❤
மனசுக்கு.சுகமாயிருக்கு..பாடலை.கேட்கும்.போது
Cant believe its 2016.. its still fresh!
Still in 2021❤️❤️❤️
Still 2022 ✌️
2023
2023
All time favourite song
Who listening in 2024 ?👍
💁♂
Me also
2024 yarallam intha song ketkurinka
Nice lines, every word means everything between 2 loveable hearts...
மனதை வென்ற பாடல்🎉❤
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
காதல் செய்யும் அனைவருக்கும் பிடித்த பாடல் ❤
1.04 .. Lyrics Thamarai superrr
அருமையான பாடல் 🌹
Krishnaraj sir sangs Excellent with chithra nice voice.
எந்தன் உயிரே 🌹😘😘❤️❤️❤️❤️❤️
என்ன அழகான பாட்டு, கேட்க கொடுத்து வைக்க வேண்டும்
One of my favourite song,,90s kids
2024 yaru Elam kikkura song❤❤❤❤❤❤❤
ENNAI VELLA INGU YAARUM ILLAI ENDRA ENNATHIL NAAN IRUNDEN.
.INDRU UNNAI PARTHA OODAN ENNAI THOTRU VITTU VEKKATHIL THALAI KUNINDHEN .👆👆 SONG IS ONLY FOR FOR MY🌹 SRINI🌹
MAMA
🌹💖SRINIVASANTHI🌹💖
I LOVE YOU MAMA.😊😊😊
One of my favorite song ❤❤❤❤
Ullagamay kalladiyilll...
Karrivathay oor noodiyiil...
Cha ena lyricis sema...
உன் அருகே நான் இருந்தால்...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
♥️💖♥️
Unaruge naan irundhaal nalla iruku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
The song still honey to hear still 2024 since 1999🎉❤
இதயத்தை தொட்ட வரிகள்
Chithra Amma neenga vera leval
❤️❤️❤️❤️
👌👌
2023❤ யாரெல்லாம் கேட்கிறீர்கள் இந்த ❤பாடலை❤
listen this song at 1am. alone. you will shed tears. missing your loved ones.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Oru 1000times kettachu
my fvt ,,,, still 2019 Fresh Song Ever
*" Hello "* , *"$ what meaning ,,,, this $"*... 🖋️