Vaa Vaa Poove Vaa Song Lyrics | Rishi | R.Sarathkumar | Meena | Yuvan | Hariharan |S.Janaki |SundarC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2019
  • Vaa Vaa Poove Vaa Song With Lyrics in Tamil & English. Start Singing the super hit love song from the movie "Rishi" Music Composed by Yuvan shankar Raja. Directed by Sundar C.
    Song Credits:
    SONG : Vaa Vaa Poovae Vaa
    FILM/ALBUM TITLE : Rishi
    ARTIST : Hariharan,S. Janaki
    MUSIC DIRECTOR : Yuvan Shankar Raja
    LYRICIST : Palani Bharathi
    VIDEO STAR CAST : R. Sarathkumar,Meena,Prakash Raj,Sanghavi,Arun pandian
    VIDEO DIRECTOR : Sundar C.
    VIDEO PRODUCER : Meena,Panju Arunachalam
    FILM BANNER : P.A. Art Productions
    FOR LATEST UPDATES::
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #VaaVaaPooveVaaSong #YuvanSongs #Hariharan
  • เพลง

ความคิดเห็น • 93

  • @khannathala2
    @khannathala2 2 ปีที่แล้ว +83

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிஹரன் பாடிய "வெண்ணிலா வெளியே வருவாயா" பாடல் மற்றும் "வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா" பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஹெட்ஃபோனில் துள்ளியமாக கேட்கவே அந்த இசை எனக்கு மிகவும் புதிதாக தெரிந்தது. சற்று சந்தேகம் "யார் இந்த இரு பாடல்களுக்கும் (படங்களுக்கும்) இசையமைத்தவர் என்று, கூகுளில் தேடி பார்த்ததும், வியந்தேன்...
    அந்த காலத்திலேயே இப்படி ஒரு புதுமையை புதுப்பித்த வித்தகர் வேறு யாருமில்லை...
    Only one U1
    யுவன் ஷங்கர் ராஜா'வே தான்... 😍💪🏼👌🏼🎼🎺🎸🪕🎻🎤

    • @syedali526
      @syedali526 9 หลายเดือนก่อน

      சூப்பர் அப்பு....

    • @surjithsingh89
      @surjithsingh89 2 หลายเดือนก่อน

      All time greatest music composer yuvan

  • @STYLODJ1
    @STYLODJ1 3 ปีที่แล้ว +22

    Superrrr bgm king yuvan & wowww s janaki amma ❤❤❤

  • @anbuselvam4747
    @anbuselvam4747 4 ปีที่แล้ว +86

    My favourite song😍😍

  • @jollytime7754
    @jollytime7754 5 ปีที่แล้ว +23

    Unbelievable......duet rock song......with yuvan magic

  • @ikkuikku4104
    @ikkuikku4104 3 ปีที่แล้ว +18

    Heart touching s. Janakiyamma voice.. What a voice in her age

  • @mariselvam475
    @mariselvam475 4 ปีที่แล้ว +15

    U1 Annan♥️

  • @தினேஷ்-கவுண்டர்
    @தினேஷ்-கவுண்டர் 2 หลายเดือนก่อน +8

    Anyone listening to this song in 2024

  • @navamaniparamasevannava8026
    @navamaniparamasevannava8026 5 หลายเดือนก่อน +4

    My favourite song.... hariharan sir voice mesmerize melody ❤

  • @rahulpsr94
    @rahulpsr94 4 ปีที่แล้ว +15

    Yuvan❤️❤️

  • @aka3945
    @aka3945 9 หลายเดือนก่อน +7

    Some magic in this song. May be janaki amma

  • @smartnaveenyt
    @smartnaveenyt 3 ปีที่แล้ว +17

    02:25
    👩🏻நீ 💞காதல் 🌈வானவில்லாக..
    அதில் காணும் வண்ணம் 👨🏻நானாக..
    😍 🥰 😘
    🅽🅰️🆅🅴🅴🅽

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +9

    Sarthkunar.sir.and.meena.mam.all.hit.super.hit.🎹🎵🎻🎶🎸🎺🥁🎼🎻🎶🎸🎸🎸🎺👍

  • @user-rn7dz9xi1t
    @user-rn7dz9xi1t 3 หลายเดือนก่อน +2

    Naa thanimaila irukkum podu ketta miga arumayana song❤❤

  • @arunprasad3051
    @arunprasad3051 5 ปีที่แล้ว +17

    My fav in track list u1 fever forever...

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว +6

    Yuvan Shankar Raja Musical

  • @techtamilguy1192
    @techtamilguy1192 5 ปีที่แล้ว +10

    Yuvan

  • @prajumd1618
    @prajumd1618 ปีที่แล้ว +7

    Janaki amma ❤️

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 ปีที่แล้ว +4

    U1 ♥️♥️♥️ உன் அழகை பருக அருகே நீ வா யுவனிசம் உன்வசம் என்மனம்

  • @PachaiMaha
    @PachaiMaha 9 หลายเดือนก่อน +6

    My childhood memories 😍

  • @RAMAKRISHNAN-pu7mi
    @RAMAKRISHNAN-pu7mi 5 ปีที่แล้ว +42

    Magical voice janaki amma and hariharan and yuvan musical 😍😍😍😍

  • @venkatv65
    @venkatv65 5 หลายเดือนก่อน +1

    I love this song.... My childhood la keta song.... Evergreen song❤

  • @amalahealthcare9848
    @amalahealthcare9848 11 หลายเดือนก่อน +9

    _________________________________________
    வா வா பூவே வா
    உன் வாசம் பார்க்க வேண்டும் வா
    தென்றல் வரும் சாலை மீது நீ வா
    வா வா என்பே வா
    என் வாசல் உன்னை தேடும் வா
    வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா
    எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
    பூங்காற்றாய் நீ வா
    மழை காலமே புது ஓடை நான்
    ஒரு வெள்ளம் போல் வா
    அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா
    (வா வா..)
    உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை
    அதிசய பெண்ணே நீ வா வா வா
    உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவிலலி
    அருகினில் நீ கொஞ்சம் வா வா வா
    உன் புன்னகை அதை காசைப்போல்
    நான் சேர்ப்பேனே வா
    உன் தோள்களில் தலை சாயவே
    நான் பூத்தேனே வா
    நீ காதல் வானவில்லாக
    அதில் காணும் வண்ணம் நானாக
    உன் அழகை பருக அழகே நீ வா
    (வா வா..)
    தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேறு
    மூச்சினில் தீ மூட்டு வா வா வா
    வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு
    தாமதம் ஆகாது வா வா வா
    நீ வேண்டவும் விரல் தூண்டவும்
    ஒரு பூவானேன் வா
    உன் மடியிலே நான் இரவிலே கண் மூடவா
    உன் தோள்கள் ரெண்டும் கிளையாக
    நான் பஞ்ச வர்ண கிளியாக
    சுக கதைகள் சொல்ல அருகே நீ வா
    (வா வா..)

    • @gavaskargavaskar6187
      @gavaskargavaskar6187 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 2 หลายเดือนก่อน

      பாடல்களை மிகவும் ரசிப்பவர் என்று நினைக்கிறேன் 🤩🤩

  • @roobiniroobini5632
    @roobiniroobini5632 11 หลายเดือนก่อน +6

    MY favorite song😍😘

  • @user-hf1mw6jo5k
    @user-hf1mw6jo5k 7 หลายเดือนก่อน +3

    All time my favourite song ❤

  • @user-rq3wn5vk8g
    @user-rq3wn5vk8g 5 หลายเดือนก่อน +3

    My usuru fevrorit song

  • @lakshmimani8691
    @lakshmimani8691 5 หลายเดือนก่อน +3

    Janagi amma ❤❤❤

  • @ajithm7015
    @ajithm7015 4 ปีที่แล้ว +11

    My favorite song super

  • @suriyakala7852
    @suriyakala7852 3 หลายเดือนก่อน +1

    Yanakku rompa pidittha song❤️

  • @parimalasundar5880
    @parimalasundar5880 3 ปีที่แล้ว +8

    Lovely music. I like it song 💗

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 11 หลายเดือนก่อน +4

    Voice very attractive and music very suitable both are fantastic

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 11 หลายเดือนก่อน +3

    ரிஷி ❤❤❤

  • @RSangeetha-ed5sw
    @RSangeetha-ed5sw 4 หลายเดือนก่อน +2

    My favourite song

  • @sriharan3974
    @sriharan3974 4 ปีที่แล้ว +7

    super lv song heart tech song

  • @kalakeshwari
    @kalakeshwari 6 หลายเดือนก่อน +2

    My favorite song ❤❤❤

  • @sjansiraniraju3224
    @sjansiraniraju3224 6 หลายเดือนก่อน +2

    My favorite song❤❤

  • @senthilkumar3719
    @senthilkumar3719 ปีที่แล้ว +4

    Magically lines lyricist pazhani Bharathi

  • @prabhakaran2344
    @prabhakaran2344 4 ปีที่แล้ว +7

    U1❤❤

  • @punithavathiveeraselvan7594
    @punithavathiveeraselvan7594 4 หลายเดือนก่อน +1

    My favourite song 😍

  • @ashurockzz1523
    @ashurockzz1523 6 หลายเดือนก่อน +2

    I love dis song more❤

  • @NathiyaArkay-nh6bh
    @NathiyaArkay-nh6bh 4 หลายเดือนก่อน +1

    Favorite person is going to see😊❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qv4jg6wo1t
    @user-qv4jg6wo1t 3 หลายเดือนก่อน +2

    U1🔥💗eargasm

  • @user-ut9tj2ho9f
    @user-ut9tj2ho9f 2 หลายเดือนก่อน +1

    Song very Nice❤❤❤

  • @rajeshwarisadham8553
    @rajeshwarisadham8553 10 หลายเดือนก่อน +3

    my favourite song❤

  • @anbazhagannivedha2058
    @anbazhagannivedha2058 ปีที่แล้ว +2

    All time favourite lyricist pazhani Bharathi

  • @manitamil4851
    @manitamil4851 10 หลายเดือนก่อน +1

    My favourite song ❤️💘 90s kids

  • @ManiManikandan-cl2ug
    @ManiManikandan-cl2ug 10 หลายเดือนก่อน +2

    Super singer and 🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @Anithainba84
    @Anithainba84 8 หลายเดือนก่อน +2

    90sdreams

  • @BoopathiBoopathi-vj3nf
    @BoopathiBoopathi-vj3nf ปีที่แล้ว +4

    Super 💯

  • @user-ws7zv5bn5w
    @user-ws7zv5bn5w หลายเดือนก่อน

    My favourit song ddg

  • @vigneshvg6562
    @vigneshvg6562 10 หลายเดือนก่อน +1

    Love you yuvan anna

  • @tharaggenithara3072
    @tharaggenithara3072 5 ปีที่แล้ว +6

    super...

  • @sachisachi5658
    @sachisachi5658 ปีที่แล้ว +2

    Old u1 fantastic

  • @iyyappanbalu7102
    @iyyappanbalu7102 7 หลายเดือนก่อน +1

    Super song 😍😍😍

  • @aathivairavanm5510
    @aathivairavanm5510 5 ปีที่แล้ว +9

    Nice song

  • @asowndharya7516
    @asowndharya7516 11 หลายเดือนก่อน +2

    Hai iam a.b.sowndharyakarthik...

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc 6 หลายเดือนก่อน +1

    Very nice❤🎧❤🎧❤

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 11 หลายเดือนก่อน +3

    Wonderful

  • @kaliraj4881
    @kaliraj4881 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤. super

  • @VickyVicky-pt3gr
    @VickyVicky-pt3gr 3 ปีที่แล้ว +3

    Super. Song. Bus . drider. Nice

  • @sachisachi5658
    @sachisachi5658 ปีที่แล้ว +2

    Flute wow

  • @user-er7du2eq5x
    @user-er7du2eq5x 3 หลายเดือนก่อน +1

    hi bor my love song tis

  • @user-ph9hc1ob1h
    @user-ph9hc1ob1h 9 หลายเดือนก่อน +1

    Nooo nooo only AK love ❤❤❤

  • @nagarajans3910
    @nagarajans3910 10 หลายเดือนก่อน +1

    My favorite 😍

  • @r.hr.h-fp1sq
    @r.hr.h-fp1sq 9 หลายเดือนก่อน +1

    School timela kettathu

  • @user-pl7lq2ej9l
    @user-pl7lq2ej9l หลายเดือนก่อน

    Very nice lines ❤❤

  • @francisfrancis2380
    @francisfrancis2380 10 วันที่ผ่านมา

    Fantastic yuvan

  • @Anithajanani679
    @Anithajanani679 3 หลายเดือนก่อน +1

    I like song ❤

  • @KalahariKalahari
    @KalahariKalahari 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @santhoshsandy2653
    @santhoshsandy2653 10 หลายเดือนก่อน +1

    My fvt ❤❤❤🎉

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 10 หลายเดือนก่อน +1

    So cute song

  • @arunm1393
    @arunm1393 ปีที่แล้ว +1

    Super songs❤❤❤🎉

  • @kalirajang665
    @kalirajang665 9 หลายเดือนก่อน +1

    Awesome

  • @balarajasireyrecentdirecto574
    @balarajasireyrecentdirecto574 10 หลายเดือนก่อน +1

    Supported

  • @jabe9726
    @jabe9726 8 หลายเดือนก่อน +2

    2023

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 ปีที่แล้ว +3

    Night ride finished

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 ปีที่แล้ว +1

    Everyone E star ⭐⭐⭐⭐⭐ s special

  • @user-ph9hc1ob1h
    @user-ph9hc1ob1h 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤😊

  • @harshinisenthilramana1046
    @harshinisenthilramana1046 11 หลายเดือนก่อน +1

    Nicevoice

  • @omilys7591
    @omilys7591 5 หลายเดือนก่อน +1

    Thank you for this song and video.
    Have a nice day ! 17/02/24

  • @YasminAbbas-ji3eq
    @YasminAbbas-ji3eq 2 หลายเดือนก่อน

    My favourite song of love 💕😘❤⭐❤️❤️💘💘💛💛💜💋💘💫💫🌹🌹👍👍💖💖💕😘💖💖💖💫💫💫💫🌹👍👍💖

  • @vadivels1470
    @vadivels1470 2 หลายเดือนก่อน

    Nice song