Life of a street dog in Tamil | Street dog in Tamil | Street puppies in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • Life of a street dog in Tamil | Street dog in Tamil | Street puppies in Tamil
    Adopt a street dog and give them a new life. These street dogs are suffering from hunger for each and every meal in their life. Basic needs of a living being is food and shelter. They didn't have both of them. Its not safe for them to live on the road throughout their life. Consider adopting them they will be loyal for you till death.
    If you want to adopt one of these puppies DM me (by saying i want puppy) in instagram
    Instagram id: cutestqueen_nailart
    #lifeofastreetdogintamil #streetdogintamil #streetpuppiesintamil

ความคิดเห็น • 182

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว +19

    தெருவில் உள்ள அனைத்து நாய் களையும் நீங்கள் கவனிப்பது மிக சிறந்த மனம்.நானும் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு குடுக்கிறேன் அற்பமாக நம்மை நினைப்பவர்கள் நினைக்கட்டும் ஊங்க அர்ப்பனிப்பு தொடரட்டும்..God bless you sister.

  • @prachiprachi6830
    @prachiprachi6830 2 ปีที่แล้ว +18

    உண்மை சகோதரி.... நானும் இந்தியா நாய்களான தெரு 🐕 நாய்களை வளர்கின்றேன்... இன்றுவரை 12 நாய்களைவளர்கின்றேன்...எனக்கு சொந்த வீடு இல்லை..வாடகை வீட்டில்தான் நாய்களை வளர்கின்றேன்..நாய்களை வளர்ந்தால் வீடுதருவதில்லை.... ஒவ்வொரு வீடாகா மாற்றிக் கொண்டேயிருக்கின்றேன் ..அக்காம்பக்காம்உள்ளாவர்களல் ... பிரச்சனை செய்கிறார்.. வீட்டுகாரர் வீடு மற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர்.... நாய்வளர்பதுக்கு சொந்தவீடு வேண்டும்... மற்றும் நாம்மை சுற்றி உள்ள மனிதர்களும் மனிதந்தோடு ....மனிதநேயந்தோடும் இருக்காவேண்டும்..ஆனால் இன்று நான்வாழ்ந்தல் போதும் என்று மனிதன் இருக்கின்றனர்.....

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว +1

      Ama sis correct than. Super ivlo dogs nama natu nai yeduthu valathrathuku❤

  • @vincydas1460
    @vincydas1460 2 ปีที่แล้ว +13

    So cute puppies..i really feel sad for street dogs..I too feed 7 stray dogs near our house ..God bless u for ur good service for this beautiful souls 🥰❤️

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว +2

      Tq so much 😍 God bless you too for your kind heart😘😘😘 ena Mari ninglum feed pandrathula I am so happy

    • @santhoskumar7981
      @santhoskumar7981 2 ปีที่แล้ว

      🤙👌🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว +2

    யார் எதை சொன்னாலும் கவலைகொள்ளாதீர்கள்!தங்கள் பணி தொடரட்டும்!வாழ்த்துக்கள்!சிஸ்டர்!🙏 எல்லாம் குட்டிங்க செம்ம!🙏 மிகவும் சந்தோசம் மா!🙏

  • @dmathivanan1549
    @dmathivanan1549 2 ปีที่แล้ว +1

    அம்மா தாயே நீடுழீ வாழ்க. நீ சொன்னது அத்தனையும் உண்மை. அவை பாவபட்ட ஜென்மங்கள்.ஓரே வேலைகூட வாயிராற உண்பதில்லை.உண்மை.தொடரட்டும் உன் சேவை உன் பிள்ளைகளுக்கு ஆண்டவன் அருள் உண்டு நன்றி.

  • @mahalakshmigiridharadas6757
    @mahalakshmigiridharadas6757 2 ปีที่แล้ว +4

    You are a noble person

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 2 ปีที่แล้ว +3

    நல்ல விஷயம் சொல்றது ரொம்ப பிடித்துள்ளது நானும் என்னால் முடிந்த பிள்ளைகள் களுக்கு. நாய் என்று சொல்லமாட்டேன். சாப்பாடு வைக்கிறேன் பூனை. காக்காஎன்றுபல. வருடங்கள் லாக. சாப்பாடுவைக்கிரேன். எனக்கு பல. எதிர்ப்பு வரும் எனக்கு நான் பெரியதாக. எடுத்துக்கமாட்டேன். எனக்கு பிடிக்கும் நான் செய்கிரேன

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว +1

    தெரு நாய்கள் தான் சிறந்தது! அதுங்க பண்ற சேட்டை செம்மையாக இருக்கும்!பாசம் அதிகம்!🙏 பெண் குட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்!மா! 🙏 கோடான கோடி வாழ்த்துக்கள் மா!🙏

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 2 ปีที่แล้ว +1

    அழகு நாய் குட்டிகள் இதுகள் செய்யும் சின்ன சின்ன செய்கைகள் மனதுக்கு சந்தோஷமாக இருக்கும்

  • @tamilarasi4403
    @tamilarasi4403 2 ปีที่แล้ว +1

    I also adopted a street female dog and i spayed when she is 6month old .Now she is very happy and healthy.

  • @thasneembanu7873
    @thasneembanu7873 2 ปีที่แล้ว +3

    May god bless u

  • @Lovestrayanimals
    @Lovestrayanimals 4 หลายเดือนก่อน

    It's true... please people...if you can't feed them no problem but please atleast don't hurt them... please be kind for them... please please

  • @scorpio6140
    @scorpio6140 3 หลายเดือนก่อน

    Maam, please continue the good work🙏 I wish we had more people like you in the society

  • @siveedwaraka7269
    @siveedwaraka7269 2 ปีที่แล้ว +1

    Yes correct

  • @ravithothadri8887
    @ravithothadri8887 6 หลายเดือนก่อน

    God bless you adundantly

  • @pıฯคค
    @pıฯคค 2 ปีที่แล้ว +4

    It’s not cruelty 😊 Indha Human devils kitta irundhu Avangala neenga safe pandringa 👏🏽👏🏽 cruelty is , my frnd told me her street people poisoned 11 stray puppies which was just 30days old 🤬 that’s cruelty , that’s the cheap human being.. Dogs are better than humans 😊

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      😟😟😟😖😖😖😭😭😭thats so sad. Yes dogs are adorable and caring living being😍

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 ปีที่แล้ว +2

    Super mam
    Namma naatu nai thaa valakirin super dogs eppovumae.
    Namma naai thaa gethu eppovumae.

  • @varalakshmibalasubramanian6549
    @varalakshmibalasubramanian6549 2 ปีที่แล้ว +1

    God bless you sister,🙏🙏🙏🙏🙏

  • @becoollife140
    @becoollife140 2 ปีที่แล้ว +2

    Super sis 💕💕💕💕

  • @SoundaryaMathew
    @SoundaryaMathew 2 ปีที่แล้ว +5

    Nyc one 💖

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்!🙏

  • @KeerthanaAravinth
    @KeerthanaAravinth 2 ปีที่แล้ว +2

    Very well said sis. God bless you 👍🏻

  • @carolinepeter6729
    @carolinepeter6729 2 ปีที่แล้ว +1

    You are great. I too feed stray dogs.

  • @arisanth74
    @arisanth74 2 ปีที่แล้ว +1

    💯💯💯True

  • @r.naveenkumarrnaveen1416
    @r.naveenkumarrnaveen1416 2 ปีที่แล้ว +1

    I Love you❤

  • @Aps1984
    @Aps1984 2 ปีที่แล้ว +1

    Super

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 ปีที่แล้ว

    Ungal seyal magizhchi alikirathu sister vazhthukal

  • @shrinithirajusankar3816
    @shrinithirajusankar3816 2 ปีที่แล้ว +1

    U r so sweet ❤️

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      😍😍😍 thank you thats so sweet of you

  • @jayasrijayasri2834
    @jayasrijayasri2834 ปีที่แล้ว +1

    Yaenakum lab dog la pudikum ana na street dog tha valakura🥰 namba kanmunadi irukavangala namba nalla pathukunalae pothum... Thaedipoii kasu kuduthu vangivalakanum nu avasiyam millai.. Na nallu street dog valatha 😢😢saethuruzhu.. Inaiku oru street dog adopted pannikura sis.. 🥰🥰

  • @vigneshsrinivasan6143
    @vigneshsrinivasan6143 2 ปีที่แล้ว

    Same here...yaarum oru parukkai poda matanga..naanga potalum oru madhiri paapanga neighbour's...

  • @nthilagam7459
    @nthilagam7459 2 ปีที่แล้ว +1

    You great

  • @vickywatson6219
    @vickywatson6219 ปีที่แล้ว

    Nice

  • @lifeenriching
    @lifeenriching 2 ปีที่แล้ว

    Sister neutering is a good option. Oru doc sonnanga neuter 6months to 9 months la pannuna they wont develop that feelings. Neutering pannum podhu sedations kuduthu tha panuranga. Pain killers um kudukuranga.So female puppies tharala nama eduthu valakalam. Govt hosp la neuter pannuradhuku amt romba kami tha. Private la 2500/- vangunanga. Good work sis. Ellarum street dogs pathukita nala irukum

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Thank you for this information🤗... Ama yelarume street dog eduthu valatha Nala irukum😇

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 2 ปีที่แล้ว +1

    So kind of you. Boiled egg also add panunga in milk or curd rice.

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Panuven sis. Night Egg rice than vepen daily

  • @sakthik410
    @sakthik410 2 ปีที่แล้ว +2

    நானும் 5 dogs feed pandren,👍🏻👌

  • @SRMgaming2002
    @SRMgaming2002 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @ksudhar
    @ksudhar 2 ปีที่แล้ว +1

    Super video

  • @acebotgamer2079
    @acebotgamer2079 2 ปีที่แล้ว +1

    ஒரு சண்டை நடந்தால் அந்த மனுசனுங்க வரமாட்டாங்க ஆன அந்த 5 அறிவு ஜீவன்கள் வந்து கூட நிக்கும், they are not street dogs ,our native dogs, நானும் எங்கள் தெருவில் உள்ள அனைத்து ஜீவங்களுக்கும் தினமும் 3 வேளை சாப்பாடு குடுக்கிறேன்,

  • @sumaavb8618
    @sumaavb8618 2 ปีที่แล้ว

    Neenga solrathu correct nan streetdogs cats ellaverkum food kodukaren ana manasakshi ellatha alungalukku pedikarathilla romba kashtam entha world il namakku pedikira pol eruka mudeyala🙏

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Correct.... Nama nalathu panalum yarukum pidikathu

  • @sabitharaheem2339
    @sabitharaheem2339 ปีที่แล้ว

    Enakum intha feel eruku sis... street la na sapadu kudutha ellarume enna street la thetinanga...Amma daily tension agetu ellarum epdi sapadu potu eruka Unga ponnu..athu epdiye ingaye eruka poguthu..bathroom poguthu nu compliant panite erunthanga... enaku romba kastama erukum na sapadu vekurathe nite 11 oc ellarum Ulla pona Pina vekura.. mrng .yarum veliya erukangala nu pathutu pathutu sapadu vekura...😢

    • @iloveshopping5647
      @iloveshopping5647  6 หลายเดือนก่อน +1

      Don't feel sis . Pesravanga pesitey tha irupanga avangaluku unga nalla manasu puriyala

  • @becoollife140
    @becoollife140 2 ปีที่แล้ว +1

    I face same situation sis 🔥🔥🔥

  • @bharathabha4181
    @bharathabha4181 2 ปีที่แล้ว

    Correct ah sonninga soster

  • @xaviersuganthi8817
    @xaviersuganthi8817 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Muruganirukirar
    @Muruganirukirar 2 ปีที่แล้ว

    Luv u sissy❤️😍

  • @mystyletips8140
    @mystyletips8140 2 ปีที่แล้ว

    Akka naan num ungala maathiri thaan . Enaku ungala romba pidichuruku

  • @priyashanmugam8562
    @priyashanmugam8562 2 ปีที่แล้ว

    Super keep it up

  • @nivisree7360
    @nivisree7360 2 ปีที่แล้ว

    True mam ,female dogs puppy ah valarka yosikiranga bcoz niraya male dogs vandhutae irukumanu....adhanala female puppy romba kashta paduthu

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว +1

      AMA ma. So sad la.....

    • @nivisree7360
      @nivisree7360 2 ปีที่แล้ว +1

      @@iloveshopping5647 S mam....naanum idhae situation paathuruken

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 2 ปีที่แล้ว +1

    தெருநாய்களுக்காக ஒரு சேனல் ஆரம்பிச்சிருக்கேன் உங்க சப்போர்ட் எனக்கு தேவை 👍🏻

  • @PadhmajaOfficial
    @PadhmajaOfficial 2 ปีที่แล้ว

    Save the dog . don't waste food give the street dog.i am all so doing this so happy

  • @jayalakshmimuthu4976
    @jayalakshmimuthu4976 2 ปีที่แล้ว

    ♥️♥️

  • @manvee3446
    @manvee3446 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vbhagyalakshmi3390
    @vbhagyalakshmi3390 2 ปีที่แล้ว

    நானும் எங்கள் ஊரில் தெருவில்உள்ளபப்பிகளை எடுத்து free adoption கொடுக்கிறோம் பென் பப்பிகளுக்கு நாங்கள் இலவசமாக ஆப்ரேசன்செய்துகொடுக்கிறோம் தெருவில் உள்ள ஐம்பது நாய்களுக்கு உணவு வழங்குகிறோம்

  • @renurenu4680
    @renurenu4680 2 ปีที่แล้ว

    Ungal karuthuku mikka nandri sister enaku Street dogs thaan pidikum daily naanum saapadu seithu poduvaen please ellaa jeevangal Mel anbu kattungal unavu thannier kodungal mahai kaalam vandhaal adaikalam thaarungal please sister sonna maadhiri veetirku oru pillai eduthu valarthaal poodhum

  • @Amalraj-el9hb
    @Amalraj-el9hb 2 ปีที่แล้ว

    U r right,keep it up

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் 6 குட்டிகள் போட்டது(17.01.21) இப்போது தான் நடக்க ஆரம்பிக்கிறது. ஒன்று பிறந்த அன்று இறந்தது. ஒன்றை தின்றுவிட்டது. மற்றொன்று சோனியாக இருந்தது. அதனை தாய் என்ன செய்த து என்று தெரியவில்லை. மீதி 3 குட்டிகளை வளர்க்க போகிறோம். தாய்க்கு இருவேளை பால், 3 வேளை சாப்பாடு கொடுக்கிறோம். குட்டி அம்மாவிடம் தான் பால் குறிக்கிறது. அதற்கு உணவுமுறை கூறுங்கள். நியூட்ரல் பண்ணுவதால் தாயின் நலமும் பேணலாம்.தெரு நாய்களுக்கு உணவு பற்றாக்குறை உள்ளது.

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Kutty pota thaai naai Ku muttai kudukalam, 2 muttai vega vechu sathathula pinanju kuduklam, virumbi sapudum, Kutty perusu anathuku aprom thaai naai Ku oru muttai pothum oru nalaiku , Mudunja non veg samachu kudunga kari ah naala kaluvitu thani uthi konjam manjal thool potu vega vechu antha soup kooda rice and kari serthu kudunga ilaina koli kaal kadaila kedaikum varathula oru naal 2 koli kaal matum na sona madhiriye samachu kudunga 5 la irunthu 10 nimisham koli kaal samacha pothum samaika muna koli negatha vetirunum , Unga naai saiva unavu sapadumna carrot, beetroot , beans ithulam vega vechu tharalam, muttai saatham matume daily kudutha kooda saththa irukum, china chinatha karuvadu irukumla sis atha paal sathathula kalanthu veinga... Mudinja pedigree vangi daily konjundu sathathula kalanthu veiklam

  • @AVinEdits27
    @AVinEdits27 2 ปีที่แล้ว

    In which place ?

  • @Azar1007
    @Azar1007 ปีที่แล้ว

    நான் இன்று வெளியில் ஒரு தெரு நாய் எடுத்தேன் ஆனால் அதை எத்தனை நாட்கள் ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை அது எவ்வளவு நாள் ஆகிறது என்று நான் எப்படி கண்டுபிடிப்பது

    • @iloveshopping5647
      @iloveshopping5647  6 หลายเดือนก่อน

      veterinary hospital la katunga bro avanga ta age ketutu vaccine um potrunga dog ku

  • @df.petschanell...2673
    @df.petschanell...2673 2 ปีที่แล้ว +1

    Street dogga avoid panravanga ellarukum
    Irakkam illa 🔥🔥🔥🔥😠😡

  • @m.s.interestingworld8165
    @m.s.interestingworld8165 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @sumaavb8618
    @sumaavb8618 2 ปีที่แล้ว

    Neuter panrathu good option enna mother dog kashtam ella pupyys food kedaikama alaya venda vandiyil adipada venda ethellam parkumpothu manasu romba kashtapadum ella street dogs kum Neuter panne vedarathu avangalukum namakum nallathu🙏🙏

  • @karthikeyani1148
    @karthikeyani1148 2 ปีที่แล้ว

    Nanu eppditha entha uirigala pathuttu irucan thangyou

  • @arunm7635
    @arunm7635 2 ปีที่แล้ว +1

    Romba oru silar panuvanga god padaitha anaivarum samam

  • @SRMgaming2002
    @SRMgaming2002 2 ปีที่แล้ว +1

    Akka

  • @arunm7635
    @arunm7635 2 ปีที่แล้ว +1

    I am sasi romba kasta padara family but naanum ammavum street doggies sapadu podurom neraya sandai poduvanga
    And street doggies ku neutered panividuvom mudija alavuku
    So please mudija alavu neutered panuga and nala hospitala panuga

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Good job pa keep it up👏🏻👍🏻🤗... Sandai podravangaluku nandriyula naai yoda arumai therila pa ignore them...

    • @arunm7635
      @arunm7635 2 ปีที่แล้ว

      @@iloveshopping5647 amam sister

  • @leelaleelamadu5669
    @leelaleelamadu5669 2 ปีที่แล้ว

    I hv taken a puppy from street 45 days old which was met an accident and it's leg was broken and I took to hospital after a surgery I kept with me I never left him in the street I named him Lucky please say a hai to him

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Hi Lucky😍 you are really lucky to have a owner like this🤗

  • @dayanadayana9309
    @dayanadayana9309 2 ปีที่แล้ว

    Street dog Nanum food kodukuran kutty pota thituna kuda ok but some people car yethi koluraga

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Yes... But avanga avanga pandrathuku thandanai kandipa anubavipanga

  • @spavithra6311
    @spavithra6311 2 ปีที่แล้ว

    Ama sister.street dogs ku sapadu vachadhala naanum thittu vaangi irukken.street dogs adopt panravanga kuda male dogaa iruntha than adopt panranga

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว +1

      Ama ma. Munalam female child venam nu solitu kalipaal lam kuduthu konutu irunthanga but ipo namala ethukitanga athupola female dogs ah ipo othukranga but future la accept panipanganu nenaikren apdi nadantha rombaaa happy

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 ปีที่แล้ว

    Athu ennaya yaaraparthalum thru naiyi theru naiyinnu asingama soldringa athu indiavin parambariya munnodi jeevan mattra jeevangalaivida athiga urimayum mariyathayum atharku undu ungal anbukum ,akkaraikum nandri sister

  • @mystyletips8140
    @mystyletips8140 2 ปีที่แล้ว

    Antha dogs Kaaka naan kadavul ta vendikuren.

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว +1

      Thanks ma kandipa vendiko

    • @mystyletips8140
      @mystyletips8140 2 ปีที่แล้ว

      @@iloveshopping5647 ok akka
      Neenga instagram la irukingana
      Pls ID share panunga anga irukka dogs paththi share panunga

  • @arartsandcrafts622
    @arartsandcrafts622 2 ปีที่แล้ว

    Akka I also adopted 3 street puppies

  • @ragav.r6186
    @ragav.r6186 ปีที่แล้ว

    Sis l am growing female dog

  • @antonyrahul7779
    @antonyrahul7779 2 ปีที่แล้ว +1

    Akka naan edupan

    • @iloveshopping5647
      @iloveshopping5647  5 หลายเดือนก่อน

      Hi ma now puppies are available for adoption are you willing to take???

  • @ravilthsrithar1059
    @ravilthsrithar1059 2 ปีที่แล้ว

    Enga V2 la daily 3 times oru street dog food kodukurom

  • @sudharaghu4840
    @sudharaghu4840 2 ปีที่แล้ว +1

    I want male puppy adopted

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      All are adopted ma

    • @iloveshopping5647
      @iloveshopping5647  5 หลายเดือนก่อน

      Hi ma now puppies are available for adoption are you willing to take???

  • @becoollife140
    @becoollife140 2 ปีที่แล้ว +1

    Nanum enoda street la thittu vaangitruken 😭😭

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Don't feel pa 🤗. Kaala Bhairavar arul ungluku yepome irukum😇. Paathi makkal apdithan avangalum nalathu pana matanga pandravangalayum vida matanga so ignore them and continue your service💓

    • @becoollife140
      @becoollife140 2 ปีที่แล้ว

      @@iloveshopping5647 yes u r right 👍👍 but nanum kandukradhu Ella avangalum thitti thitti pathu vitruvanga..but street puppies koncham perusa ana udane adoption center la koduthuten bcoz street la neraya accident la sethu poiduthu...

    • @xaviersuganthi8817
      @xaviersuganthi8817 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunm7635
    @arunm7635 2 ปีที่แล้ว +1

    Sister neenga yeanudaya Xerox copy madri pesuringa

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      Apadiya? 😀

    • @arunm7635
      @arunm7635 2 ปีที่แล้ว

      @@iloveshopping5647 amam sister my name sasikala epadidan pesivan pets pathi😊

  • @rolex5290
    @rolex5290 2 ปีที่แล้ว

    Nanum una mathirirhanpA care edukaran manitha naika enga eriyavula rempa cheepa nadanthukuthuga thooo

  • @Bala-yu6iz
    @Bala-yu6iz 2 ปีที่แล้ว

    Engaa vetu pakathulaa oru aunty irukaa avalaaa matum kadavul thukituu poitaa..nama free yaaa sapadu podlam..pavom.adhugaa

    • @arunm7635
      @arunm7635 2 ปีที่แล้ว

      😀😀

  • @Amalraj-el9hb
    @Amalraj-el9hb 2 ปีที่แล้ว +1

    Where is the puppies?

  • @rolex5290
    @rolex5290 2 ปีที่แล้ว

    Kanu munadi adichu kolaranga

    • @iloveshopping5647
      @iloveshopping5647  6 หลายเดือนก่อน

      Yes ... Avangala thiruthave mudiyathu

  • @bhuvaneshwariselvaraj657
    @bhuvaneshwariselvaraj657 2 ปีที่แล้ว

    Animals ku irukira pasam karunai kooda intha manushan peru irukira 6 arivuku ila

  • @Tharsan348
    @Tharsan348 2 ปีที่แล้ว

    I have an female dog her name is bonvita

  • @arartsandcrafts622
    @arartsandcrafts622 2 ปีที่แล้ว

    Akka thiravunga thiti ta dhan irupanga nama help panuniita irupom avunga pesura dhalam don't care about that 😉 but hates of you sorry akka I can't adopted because I have three female dogs from adoption that's why I can't adopt

  • @ksudhar
    @ksudhar 2 ปีที่แล้ว

    Neenga thottam Siva sir madiriye pesureenga

  • @mahalakshmigiridharadas6757
    @mahalakshmigiridharadas6757 2 ปีที่แล้ว

    Collect funds

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว +1

      There will be practical difficulties da atha panla.. Then all puppies are adopted... Only one street dog than iruka , so nane amount manage paniklamnu iruken da

  • @manisuji7284
    @manisuji7284 2 ปีที่แล้ว

    Please give me

    • @iloveshopping5647
      @iloveshopping5647  2 ปีที่แล้ว

      All are adopted ma

    • @iloveshopping5647
      @iloveshopping5647  5 หลายเดือนก่อน

      Hi ma now puppies are available for adoption are you willing to take???