வங்கியில் நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசினால் எப்படி புகார் செய்வது? | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2021
  • ATM-ல் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் எப்போதும் இல்லாமலே இருந்தாலோ, வங்கியில் பணிபுரிவோர் நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசினாலோ, லோன் பெறுவதில் சிக்கல் இருந்தாலோ என வங்கி மற்றும் ATM பற்றி யாரிடம் எப்படி புகார் அளிப்பது என்பதை முழுமையாக அறிந்து கொள்வோம்!!
    #TheneerIdaivelai #Ombudsman
    Click/Copy here to file a complaint:
    rbi.org.in/
    Written & Performed by Kalidass, Pragadeesh, Arul
    Shot & Edited by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 169

  • @bulletbharathi1087
    @bulletbharathi1087 3 ปีที่แล้ว +13

    அண்ணா என்னோட ATM CARDல இந்த பிரச்சனை தானே நானும் கம்லேன்ட் குடுக்குரேன் அண்ணா அருமையான பதிவு அண்ணா

  • @kamalifromvnr
    @kamalifromvnr 3 ปีที่แล้ว +4

    Namma theneer idaivelai chennal la starting la vantha annea ipo vanthu irukaruu... rempo nal kallichuu 🤗

  • @gowtham5437
    @gowtham5437 3 ปีที่แล้ว +13

    Ending Vera Level uh😂😂

  • @vijaydhanalakshmi2112
    @vijaydhanalakshmi2112 3 ปีที่แล้ว +4

    ப்ரோ இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்றோம் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 3 ปีที่แล้ว +2

    செம்ம டைமிங் சாங் வேற பாடுறாப்ல... ஆம்புட்ஸ்மேன் பற்றிய தகவல் மிக எளிமை, அருமை. சொல்றேன், வேணும்னா கேட்டு தெரிஞ்சிக்குங்க. இது நல்ல ஒரு டைட்டில்.... சூப்பர்.

  • @viratsivav3194
    @viratsivav3194 3 ปีที่แล้ว +3

    இந்த video வ தான் எதிர் பார்தேன்..........மிக்க நன்றி

  • @mohamedalif1690
    @mohamedalif1690 2 ปีที่แล้ว +1

    என்றும்போல சிறப்பான பதிவு.. மேற்கொண்டு நீங்கள் நுகர்வோர் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரலாம்

  • @lonevoyager6152
    @lonevoyager6152 3 ปีที่แล้ว +6

    Unexpected climax twist, vera lvl 🔥🔥🔥

  • @surekaveri5637
    @surekaveri5637 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...!!!
    வழிமுறைகளில் இதுவரை அறிந்திராத வழிமுறைகள் நன்றி...!!!

  • @vetrivelg1112
    @vetrivelg1112 3 ปีที่แล้ว +3

    Very informative...please post videos like this to create awareness among people. Hatsoff to your service 😎

  • @sharma6188
    @sharma6188 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இந்த தகவலை தெரிவித்தார் கு நன்றி. இந்த மாதிரி பயன்உள்ள தகவல் video வேண்டும்

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว

    Super👍👍👍👍. Ithu romba romba nalla awareness video.

  • @karthican2010
    @karthican2010 3 ปีที่แล้ว +3

    Excellent work from you guys... More informative.

  • @snekadurga8547
    @snekadurga8547 3 ปีที่แล้ว

    👌👌👌information thank you sir. Final vera level super

  • @itheeswarang2097
    @itheeswarang2097 3 ปีที่แล้ว +1

    bro i continuesly following your channel super bro keep going👍..ur giving information about general thinks what we know but we don't know how to approach for our grivence it really helpful to all..but bro u giving video content in tamil only ..u giving sublittle na other language people know that u conveyed...i refer many people about ur videos..other language people not understand this content..u giving this content subtitles na every one get aware..i am regular follower of your channel bro..make my suggestion happen soon bro..

  • @dhanadhana3386
    @dhanadhana3386 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @thirumoorthi3730
    @thirumoorthi3730 3 ปีที่แล้ว

    Thank you brother,useful information, continue.

  • @dineshdilipkumar6380
    @dineshdilipkumar6380 3 ปีที่แล้ว

    Thanks For Your Valuable Information 👍

  • @vishwafire5311
    @vishwafire5311 3 ปีที่แล้ว +1

    Super jii good information, well edition

  • @tamilkavitha5769
    @tamilkavitha5769 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว

    Really a good awareness video 🙌🏾✨ 💯

  • @thamrai673
    @thamrai673 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வேடியோ

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vthirumagan
    @vthirumagan 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் நல்ல தகவல் சகோஸ்

  • @arungopi1995
    @arungopi1995 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @vinesh7249
    @vinesh7249 3 ปีที่แล้ว +2

    ALL U R VIDEOS ARE VERY USEFUL

  • @arunkumar-su7jg
    @arunkumar-su7jg 8 หลายเดือนก่อน

    Thank you sir... very useful information

  • @point_of_view_paramasivam
    @point_of_view_paramasivam 3 ปีที่แล้ว +1

    மிகவும் தேவையான ஒரு பதிவு

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Super vera level anna 🦁🐅❤️❤️❤️❤️❤️

  • @chemload9899
    @chemload9899 3 ปีที่แล้ว +3

    Sema❤️

  • @rdl3067
    @rdl3067 3 ปีที่แล้ว

    Super ji...

  • @sakaonlineservice678
    @sakaonlineservice678 3 ปีที่แล้ว

    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நண்பா...

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா வணக்கம்

  • @muralimanoharsengathirselv7374
    @muralimanoharsengathirselv7374 3 ปีที่แล้ว +1

    final touch vera level 😂

  • @gajanananivas5940
    @gajanananivas5940 3 ปีที่แล้ว +1

    Very useful video anna 👍

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 3 ปีที่แล้ว +1

    Na super naneenga VALGA valamudan

  • @christyabraham6155
    @christyabraham6155 3 ปีที่แล้ว

    kaali and bro ur doing great and useful da

  • @wajii1493
    @wajii1493 3 ปีที่แล้ว

    Very useful video...

  • @RajaramVajravel
    @RajaramVajravel 3 ปีที่แล้ว

    Vera level boss.
    Appudiye HDFC, ICICI, and other bank la irundhu loan, credit card apply Panna solli torcher panvanga....
    Athukku naanga enna pannanum

  • @MAHESWARANS-th6mm
    @MAHESWARANS-th6mm 3 ปีที่แล้ว +2

    Last one twist😅

  • @shidozufu
    @shidozufu ปีที่แล้ว

    Thanks for informing

  • @s.k.nagarajansk4637
    @s.k.nagarajansk4637 3 ปีที่แล้ว

    Semma msg bro thanks

  • @ktp2627
    @ktp2627 3 ปีที่แล้ว

    Good நண்பா

  • @Thundergamerz10
    @Thundergamerz10 3 ปีที่แล้ว

    Good Job guys.

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 3 ปีที่แล้ว

    Your anwer very good bro, Bravo

  • @tamilarasans06
    @tamilarasans06 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அண்ணா 👌👌

  • @thayalan6688
    @thayalan6688 3 ปีที่แล้ว

    Super 🙏

  • @user-tq5pt6nq3n
    @user-tq5pt6nq3n 3 ปีที่แล้ว

    bro description la neenga slora law pathi info kudutha knjm useful ah irukum

  • @damianwilfred2798
    @damianwilfred2798 3 ปีที่แล้ว

    Last twist semma👌👌👌

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 3 ปีที่แล้ว

    Super bro semma

  • @Cookstar4591
    @Cookstar4591 3 ปีที่แล้ว

    Anna irukkura TH-cam chanel a namba thenir idaivelai mattum thana best sathima usefull na
    Information is a wealth

  • @gmdevan-tw6qb
    @gmdevan-tw6qb 3 ปีที่แล้ว +1

    Super end bro

  • @ashwinak-2749
    @ashwinak-2749 3 ปีที่แล้ว +1

    Super thambi iiiiii

  • @jerianthu
    @jerianthu 3 ปีที่แล้ว

    Ending is super 🤣🤣

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว +1

    Final touch sema😹😹😹

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 3 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை நன்றி வாரிசு சர்ட்டிபிகேட் வாங்குவது, பட்டா சிட்டா பத்திரம் வாங்குவது எப்படி இதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க சார் நன்றி

  • @karthican2010
    @karthican2010 3 ปีที่แล้ว +5

    Can you make a video on list of documents needed for land registration for corporation, municipal and revenue sites. How ppl get cheated while purchasing land.

  • @sivakumar17522
    @sivakumar17522 3 ปีที่แล้ว

    Super bro

  • @karthickk9166
    @karthickk9166 3 ปีที่แล้ว

    Climax Vera level 🤣🤣😅

  • @sareenavelhottv9786
    @sareenavelhottv9786 3 ปีที่แล้ว

    super bro

  • @user-zf6ns8tp3x
    @user-zf6ns8tp3x 5 หลายเดือนก่อน

    👌

  • @littlepedia.7402
    @littlepedia.7402 3 ปีที่แล้ว +2

    Na Mass Na

  • @Cookstar4591
    @Cookstar4591 3 ปีที่แล้ว +3

    Neenga starting la paduna paatu ipothana claimax la purithu vera level

  • @cartoonanime602
    @cartoonanime602 3 ปีที่แล้ว +1

    Last twist 😂😂😂😂

  • @gkm2926
    @gkm2926 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍🙏
    அப்படியே இந்த SBI bankல green card பற்றிய தகவல் சொல்லுங்க.

    • @ktp2627
      @ktp2627 3 ปีที่แล้ว

      Good

  • @sindhurajesh1157
    @sindhurajesh1157 3 ปีที่แล้ว

    👌👌👌👍

  • @sabarinathan5225
    @sabarinathan5225 3 ปีที่แล้ว

    Final unexpected 😂🤣

  • @dillipdharman
    @dillipdharman 3 ปีที่แล้ว

    Epco anna ❤️🔥

  • @K_S_Sharan
    @K_S_Sharan 3 ปีที่แล้ว +1

    Could you please upload video on how to report bribe received by Government officials please?

  • @Prabus1998
    @Prabus1998 3 ปีที่แล้ว +1

    Make video about expired date for lays , Kurkure etc .

  • @vignesh8115
    @vignesh8115 3 ปีที่แล้ว +1

    Survey department pathi oru video please

  • @kumaresanarjun
    @kumaresanarjun 3 ปีที่แล้ว +6

    Solute bro.. Nan first SBI mela than complaint pannanum..
    Work fasta pannurathe illa

  • @TAMILSONGSnew
    @TAMILSONGSnew 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @banupriya9982
    @banupriya9982 2 ปีที่แล้ว

    வங்கியில் உள்ளவர்கள் வடிக்கையாளர்களை ரொம்ப அலட்சியப்படுத்துறாங்க. கஷ்டமா இருக்கு. இதே மாதிரி தான் மருத்துவமனையிலும் இப்படி தான் நடக்குது.

  • @Prabus1998
    @Prabus1998 3 ปีที่แล้ว

    Make video about expired date for lays , Kurkure etc . And how to complain

  • @pandi3944K
    @pandi3944K ปีที่แล้ว

    🎉👍🙌

  • @dharmalingam7013
    @dharmalingam7013 3 ปีที่แล้ว +2

    Mukkiyamaana onnu ennathu na orutharoda card la mathavanga panam edukkurathu illegal
    appadi edukkum bothu panam varala na complaint panna refund aagathu

  • @vetrivelg1112
    @vetrivelg1112 3 ปีที่แล้ว +1

    Bro...central govt and state govt income tax la irunthu konjam exception kudupanganu kelvi pattan, if we will deposit it in our post office account. Can you please make one video related to it?

  • @deenafire1603
    @deenafire1603 2 ปีที่แล้ว

    Education loan vanguna bank la katra varaikum enga appa adagu vatcha jewellery gala metka mudiyatha bro idha pathi oru video podunga bro

  • @shankarsiva7416
    @shankarsiva7416 3 ปีที่แล้ว +2

    bro உங்களால் நான் தவறான accountக்கு அனுப்பிய 11000 பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டேன். 7 மாதமாக அலைந்து வேண்டாம் என வெறுத்து விட்டேன். நீங்கள் தந்த இந்த வழியில் தீர்வு கிடைத்தது . என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிற்கிறேன் நன்றி.

  • @seyedkasim
    @seyedkasim 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @Prithivijay
    @Prithivijay 3 ปีที่แล้ว

    Bro company la bond la podrnkae la athu pathi slunkae then intha pf pathi Konjam slunkae evlo company pay pannum

  • @wajii1493
    @wajii1493 3 ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்த்து தான் நானும் கம்ப்ளைன்ட் பண்ண அதனால எனக்கு 6200 refund panaga bank

  • @shenbasbhajan1434
    @shenbasbhajan1434 3 ปีที่แล้ว +2

    For all SBI customers😁😁

  • @jeyaprakashanbu1
    @jeyaprakashanbu1 3 ปีที่แล้ว

    வணக்கம்
    நீங்கள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோக்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
    தாங்கள் நீதிமன்றங்களில் தனது வழக்கை தானே நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு எந்த சட்டம் உதவுகிறது அந்த சட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்த எங்களுக்கு அறிந்து கொள்ள இதனைப் பற்றி முழுமையான விவரங்களை வீடியோவாக பதிவிடவும் இப்படிக்கு
    தங்களது யூட்யூப் சேனல் மூலம் அடிப்படை உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொண்ட ஒரு நபர் ப. அன்பு

  • @Prabus1998
    @Prabus1998 3 ปีที่แล้ว

    Make video about expired date for lays , Kurkure etc .
    Make video about expired date for lays , Kurkure etc .

  • @kajasharudeen4710
    @kajasharudeen4710 3 ปีที่แล้ว

    Nama edathula ATM machine rent vidrathuku ena procedure anne.

  • @pratheesh274
    @pratheesh274 3 ปีที่แล้ว

    I heard, if different person used debit card, can't register complaint. That means, the owner only should use their debit card. Is it true?

  • @PradheepRamaMurthy
    @PradheepRamaMurthy 3 ปีที่แล้ว

    In this case, he can't get the money if bank find its suspicious. Because, other person used his card in ATM.

  • @tamizhmani766
    @tamizhmani766 3 ปีที่แล้ว

    Yankkum same problem vanthathu

  • @venkyrashid3118
    @venkyrashid3118 3 ปีที่แล้ว

    Ada popa Yen ATM card kana poi 2month mela achu Bankla soliten Letter yluthi koduthten but inum varalanu soldranha yna seiya?

  • @rkkarthi9921
    @rkkarthi9921 3 หลายเดือนก่อน

    Anna Hitachi ATM la ennudaiya Indian Bank account number kku 2000 deposit pannan but deposit agala transaction timed out nu receipt varuthu. Ennudaiya bank la complaint panna but avanga antha private ATM la contact panna solranga

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற படி செஞ்சா என் ஊர்ல இருக்க வங்கி ல முக்காவாசி புகார் பண்ற மாறி தான் இருக்கு..
    Proper response illa..
    Oru atm la epodhume kasu irukathu😹😹
    Cashier thimiru pudicha aalu
    Oru naal 3:30pm irukum oruthavanga avanga Amma ku operation nu solli receipt kaamichum cashier time aitu nu solli counter ah close pannitaru..
    Intha video na antha time paathurunthena kandippa complain pannirupen💯😔

    • @ktp2627
      @ktp2627 3 ปีที่แล้ว

      நண்பா நீ புகார் பன்னு🤝

    • @martinhareesh2876
      @martinhareesh2876 3 ปีที่แล้ว

      @@ktp2627
      கண்டிப்பா ஒரு நாள் பண்ணனும் சகோ.. 😉

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 3 ปีที่แล้ว +1

    Anna SBI KU Panna oru reaction uhm illa .. Matjikavea matranga ...

  • @Premkumarlavanya
    @Premkumarlavanya 3 ปีที่แล้ว +2

    State bank ku tha intha vedio Anga tha 0% Respect

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 3 ปีที่แล้ว +1

    Govt office க்கு என்ன செய்யஎனும்?

  • @thodurbabavazhangumgramiya8734
    @thodurbabavazhangumgramiya8734 ปีที่แล้ว

    Holidays la enna pandrathu bro

  • @RIPAMVel
    @RIPAMVel 3 ปีที่แล้ว

    APY auto debit issue. Enga bro compliant pannurathu.

  • @sathiyanarayanan5462
    @sathiyanarayanan5462 3 ปีที่แล้ว

    Sir Na epf amount claim ku try pannitu irrukkan but Avanga proper response and respect kodukkala
    Na Eppadi complaint register pantrathu or another way sollunga bro

  • @bharathidasan7591
    @bharathidasan7591 3 ปีที่แล้ว +1

    தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருந்தால் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் அனுகலாமா விளக்கம் தரவும். நன்றி