வணக்கம் சார்.உண்மையாவே நல்லா நடத்ரிங்க சார். எங்கள மாறி காசு கொடுத்து படிக்க முடியாத வங்களுக்கு நீங்க தான் தெய்வம் சார். நீங்க நல்லா இருக்கணும். இந்த பணிய தொடர்ந்து செய்யணும் சார்...
காலை வணக்கம். கணக்கு பாடம் மிகவும் கஷ்டமான பகுதி என்று நான் எவ்வளவு ஆண்டுகளாக நினைத்து இருக்கிறேன்.ஆனால் நீங்கள் நடத்துவதை பார்த்து இவ்வளவு எளிதாக நீங்கள் நடத்தி வருவதை பார்த்து இவ்வளவு நாட்களாக நான் உங்கள் வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளாமல் போனதை நினைத்து நான் கவலை படுகிறேன்.எவ்வளவு அருமையாக மிகவும் எளிதாக நீங்கள் நடத்தி வருகிறீர்கள். உங்கள் வகுப்பில் சேர்ந்து பயனடைய நான் விரும்புகிறேன்.இந்த ஆண்டு வருகிற குருப் 4தேர்வில் தேர்ச்சி பெறுவேன். வாழ்க வளமுடன்.
In 9) question they have mentioned A takes 8 days and B takes 12 days ....But my doubt is why are we writing A as 12 and B as 8??? ................Someone clear this
A done work in 8 days and B done work in 12 days . They done work in 2:3 But Work efficiency is 3:2 They gave salery for efficiency . A=(200/5)*3=120 B=(200/5)*2=80
bro 7 th question first ratio type (time 15:00)num la A : B = 10 ; 15 thana apo ans A thana varanum neega D potu irrukinga crt ta enaku konjam explain pana mudium ma ?
Sir 10th sum Aயின் பங்கு 800. Bயின் பங்கு 2000. Neenga Question Aயின் பங்கு கேட்டு Ans la B யின் பங்கு குடுத்து இருக்கிங்க. A:B =20:25 அடிச்ச 4:5 3600÷9 =400 எ.கா ஒரு cake யின் விலை 400 A.400×4=800 ( Ans. Aயின் மதிப்பு 800 (800is correct )but option la 800 இல்ல.
Super anna nala teach pantrega 😊 maths pathaley payama irukum but intha time and ela question epdi la podanum nu clear ah puriya vachutenga anna na romba tnx anna ❤❤❤❤
X y z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4,6,10 நாள்களில் முடிப்பர்.X,Y,Z ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு 3100 வழங்கப்படும் எனில் அவர்கள் தனித்தனியாக பெறும் பங்குகளை காண்க: இந்த கணக்கை short cut ல் சொல்லி தாங்க bro
super sir class neenga College or school la work panna students romba enjoy panuvanga sir. Nan strict teacher ah erukanum nu nenachen. mathematics class ah epadi live ah jolly ah kondu pona class vera level , thank you so much sir
சார் 13-வது கணக்கு 120×24/120-24×24 இப்படி இருப்பதை BODMAS விதிப்படி தானே போடணும் ஆனால் நீங்க கீழே இருக்கிறதை முதலில் பெருக்கி விட்டு அப்புறம் வகுதல் போட்ருக்கீங்க Please Expline me sir🙏🙏🙏🙏🙏
Vera level sir🔥🔥🔥.. unga voice .. teaching techniques.. language❤️❤️.. elame vera maari iruku sir... The best video for aptitude preparation i had ever seen. Thank you so much sir.🙏🙏🙏
Nan tha 1st view anna unga channel intha konja nala follow panren anna remba use ful ah iruku anna ithey mathiri science mattum topic wise ah line by line one mark pdf kudunga anna pls
வணக்கம் சார்.உண்மையாவே நல்லா நடத்ரிங்க சார். எங்கள மாறி காசு கொடுத்து படிக்க முடியாத வங்களுக்கு நீங்க தான் தெய்வம் சார். நீங்க நல்லா இருக்கணும். இந்த பணிய தொடர்ந்து செய்யணும் சார்...
Ipadi reply pana solli evalo cash kuduthanaga sollunga nannum chuma dhaa eruken veetla cash ilama pls
@@arunthilakd5293 deiii orutar free ah ivlo easy ah solitaratu.. Yarachi panuvangala... Pidicha like pannu illana vidu.. Atuku yen degrade pandra pola peasura
@@behappie7343 na like la pannita na unna Mari overa pesa venamnu dhaan en comment la solli eruka
@@arunthilakd5293 yaaru.... na over ah peasunana.... Nii sonatuku reply panna avlo than...
Oru silar appreciate pandranga atula unaku enna problem...
@@behappie7343 unakenna problem firstu adha sollu
நன்றி கூற வாரத்தையே இல்லை சகோதரா. தொடரட்டும் உங்கள் பணி.
காலை வணக்கம். கணக்கு பாடம் மிகவும் கஷ்டமான பகுதி என்று நான் எவ்வளவு ஆண்டுகளாக நினைத்து இருக்கிறேன்.ஆனால் நீங்கள் நடத்துவதை பார்த்து இவ்வளவு எளிதாக நீங்கள் நடத்தி வருவதை பார்த்து இவ்வளவு நாட்களாக நான் உங்கள் வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளாமல் போனதை நினைத்து நான் கவலை படுகிறேன்.எவ்வளவு அருமையாக மிகவும் எளிதாக நீங்கள் நடத்தி வருகிறீர்கள். உங்கள் வகுப்பில் சேர்ந்து பயனடைய நான் விரும்புகிறேன்.இந்த ஆண்டு வருகிற குருப் 4தேர்வில் தேர்ச்சி பெறுவேன். வாழ்க வளமுடன்.
Super sir 😊 semmaiya nadanthuringa sir supera puriyuthu sir thank you very much sir 🥰🥰🥰
A:b
25:20
5 + 4=9
3600/9=400
400× 5=2000
Idhula 4 surukuna 2 varum la bro
4*400=1600
Sir உண்மையாவே உங்கள் maths shortcut ரொம்ப useful இருக்கு sir
அருமையாக பாடம் எடுக்கிறீங்க ஐயா, இதேபோல் மூன்று நபர்கள்AB,BC,CA, மாடல் நடத்தினால் நன்றாக இருக்கும்
A: B
12 : 8
3: 2 200/ 5 =40
40×2=80
B= 80
In 9) question they have mentioned A takes 8 days and B takes 12 days ....But my doubt is why are we writing A as 12 and B as 8??? ................Someone clear this
A done work in 8 days and B done work in 12 days .
They done work in 2:3
But Work efficiency is 3:2
They gave salery for efficiency .
A=(200/5)*3=120
B=(200/5)*2=80
@@sselvas6829 Thanks
@@satishkanna k
80
நன்றி கூற வார்த்தையே இல்ல சகோ🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சார் . தங்களின் மேலான சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன்.
Super teaching.... Tq for your explanation sir...
Super sir unga pechu romba alaga pesi puriyavaikkiringa sir 👍🏾👍🏾🙏🙏
Ur voice very nice and unga class romba easya iruku. Thank u sir.
9th question answer option B
9)ans 80
10)ans 2000
bro 7 th question first ratio type (time 15:00)num la A : B = 10 ; 15 thana apo ans A thana varanum neega D potu irrukinga crt ta enaku konjam explain pana mudium ma ?
3rd question la first eh sernthu velei seikirargal nu tha potruku
Anna... Sums konjam athigama podunganna daily 10 kammiya irukuthu...konjam athigama kudunga na... Kandipa unga class engaluku bore adikathu so time patji yosikama lengthy ah irunthalum podunganna... ✨️
Sema teaching maths payama erukum eipo easy erukum nineikava avlo easy jolly teach
ஹலோ சார் ரொம்ப நன்றி சார் நீங்க சொல்றது எல்லாமே சூப்பரா புரியுது சார் நாள் எல்லாம் இன்ட்ரஸ்டா
Super unga video Partha ec ah iruku sir thank you bro.
உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் ஷார்ட்கட் மட்டும் சொல்லிக் கொடுக்காமல் இருந்தால் கண்டிப்பா நான் exam la fail 👎aagi irupen இப்ப எனக்கு பயமில்லை
Joly and easy coaching very very useful super
அண்ணா உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்
Sir 8 th bookla page no 156 பயிற்சி 4.4 ல 4 வது sum பாருங்க நீங்க சொன்ன mari a& b values mathala
Ungala en,life la,marakave maten sir,enaku.maths suthama varathu aana na maths,mela ivlo,arvama iruka,karanam,nenga tha sir..unga voice oru energetic ah iruku..
Sir 10th sum Aயின் பங்கு 800. Bயின் பங்கு 2000. Neenga Question Aயின் பங்கு கேட்டு Ans la B யின் பங்கு குடுத்து இருக்கிங்க. A:B =20:25 அடிச்ச 4:5 3600÷9 =400 எ.கா ஒரு cake யின் விலை 400 A.400×4=800 ( Ans. Aயின் மதிப்பு 800 (800is correct )but option la 800 இல்ல.
25:20
5:4
3600/9=400
5×4=2000
4×4=1600
A:B
2000:1600
Sis government question paper 2024 group 4 exam. 175) 189)184)190)192)200) intha 6question kum step ans video send pannuga sis
வணக்கம் சகோதரரே...
09. (B) 80
10. (B) 2000
Thank you bro
10 th sum ku explanation kudunga pls
Sir veral level short cut u r jenius sir lv u sir 9th question answer B 80 sir
Deivame enga irunthinga ivlo naal ithu mathiri oru maths teacher tha theditruntha
Maths enaku theriatha puthir ah irunthuche sir ipo naney spr Ah poduren ungalatti
Very nicely teaching
Maths matum than poduvingala all subjectum podunga sir unga class easya iruku
9) 80/-
10) ans 2000/-
Ans 1600
In 6 th question...this teacher ...takes the question as wrong ..they said that B is 60% efficent than A ,but he said ..A is 60% efficient than B..
Hi
10 ans 2000
Super thala,padikkum pothu thadumaruringale
Ans 80
9 ans 80
I loved ur voice
Super bro ithu mari tnpsc maths shortcuts elam podungka
Anna ungaro videovala ennaiku exam payam illa anna thanks anna
9th qus ....and Rs 80 sir
Thank you so much sir 🙏🙏🙏🙏
Super Anna romba easya solli kodukeenga.
Sir group 4 maths 6 to10 th varai fulla syllabus wise video podunga please
Question 7 ku 10 naal vela senja kuraivana sambalamum 15 naal vela senja adhigamana sambalamum dhane varanum
Sir centeral govt exam ku notes poda mudiuma nenga nala explain panrenha antha qns easy ah soli kudutha nala irukum
Sir unga speech aditi sir 🤝super class
10. ans A:2000
Sir na UNGA video VA eppa thaan first time paakkuran
எனக்கு maths வராது sir ஆனா இப்போ உங்க வீடியோ பாத்து நம்பிக்கை வந்திடுச்சு sir
Sir unga videos romba super sir thank you.
B, 80
10. A-2000
9.b)80
🎉🎉super bro
Bro 9 answer 80 homework thank you brother
10 nuku 2000 bro
Super anna nala teach pantrega 😊 maths pathaley payama irukum but intha time and ela question epdi la podanum nu clear ah puriya vachutenga anna na romba tnx anna ❤❤❤❤
Sir, I m meddle class family, is not couching class sir, you video helpful sir, Rompa confident tharuthukku thanks sir
Unga class very useful.supera nadathuringa
Tq brother...unga video madum tha pakuran...thank u so much...pls condinue bro pls...
Sir 9 th question ku answer b 80 sir
Thank you sir.....it will understand easily....no valavala tholathola
Qus 10 ans 2000
X y z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4,6,10 நாள்களில் முடிப்பர்.X,Y,Z ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு 3100 வழங்கப்படும் எனில் அவர்கள் தனித்தனியாக பெறும் பங்குகளை காண்க:
இந்த கணக்கை short cut ல் சொல்லி தாங்க bro
I too have this doubt
@@storywithani 4:6:10=2:3:5...10பங்கு=3100...1பங்கு=310
Super teaching bro...But you can speak in normal
Anna ella sum um purinjudhu it's very useful romba thanks na aana last sum matum puriyala na
ஐயா.... தெய்வமே ......
super sir class neenga College or school la work panna students romba enjoy panuvanga sir. Nan strict teacher ah erukanum nu nenachen. mathematics class ah epadi live ah jolly ah kondu pona class vera level , thank you so much sir
Super class thanks
Tqs a lot bro...very useful... easy method
Sir Vera level maths super teaching
Sir last sum doubt
(120/7)*24/(120/7)-24
120*24*7/120-24*7
30minits
1/2 hr ahh sir
Sir clear expln give me pls....
Qus 9 ans 80 sir
Q-10 =2000 ans
Sir ellam.methodum ore video va podunga
10 question ans 2000 9 question 80
9th question option b 80,10 ques opt b 2000
10) questions answered B)2000
Last questions la 120-68=52 thaan varum neengal 48 enru eduthu kondeer
9 sum-80
10 sum-2000
What a wow superb Sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐
Ungalala tha sir kastama subject um enaku epo easy ah eruku nanry Sola varthai ela sir thanks alot 💟🙏🙏💖👍💫
can understand easily in your teaching method if you come directly to the sum nice I mean ..
Thankkkkkkk yyyoooouuubro. super 👍👍👍👍👍👍
சார் 13-வது கணக்கு
120×24/120-24×24
இப்படி இருப்பதை BODMAS விதிப்படி தானே போடணும்
ஆனால் நீங்க கீழே இருக்கிறதை முதலில் பெருக்கி விட்டு அப்புறம் வகுதல் போட்ருக்கீங்க
Please Expline me sir🙏🙏🙏🙏🙏
10 question ku a va b ya nu tareyala sir
10 Ans b)2000 சரியா சார்
Sir group 4 tamil 6 to12 th varai ulla fulla syllabus wise line by line pdf notes kodunga please sir
Anna daily maths continue pannunga...... please
Ungalukku thanks solla matten, job ku poitu nandri kadan seluthugiren
Super sir thank you so much for this shortcuts
Bro 11 th one purila, purithu bro thank you
I am work with study you are video is very helpful thank you and keep doing
Qus 10....ku Ans 2000 sir
Anna ungaloda intha sevaikku engal ullam kanintha nandrigal anna engala madri ezhaikalukku ungal seivai kidaithathu kadavullin neril paartha madri irukku anna
Super Anna notification kulla topic wise finish pannidugala Anna pls solluga Anna 🙏
Thanku for the video sir but ans apdiye solitingana nanga check pandradhuku sariya irukum nanga panadhu correct ah illaya nu check panikalam sir
Thanku sir. Maths pathi payama eruthathu but unga class attend panna confidence varuthu. Iam really thanks to you sir.
Vera level sir🔥🔥🔥.. unga voice .. teaching techniques.. language❤️❤️.. elame vera maari iruku sir... The best video for aptitude preparation i had ever seen. Thank you so much sir.🙏🙏🙏
Nan tha 1st view anna unga channel intha konja nala follow panren anna remba use ful ah iruku anna ithey mathiri science mattum topic wise ah line by line one mark pdf kudunga anna pls
Super sir na unga Ella classum pappan