ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை மிரட்டி பத்திரப்பதிவு -தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்-அதிரவைத்த சம்பவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @farooqdubai7666
    @farooqdubai7666 4 หลายเดือนก่อน +53

    பணம் ஆசை..ஆசை..500வருடமாவாழ போகிறாய்...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 หลายเดือนก่อน +3

      அடிச்சி பிடுங்காதீங்கே உழச்சி சம்பாதிங்கே "தாலி"அருந்துடும்..அப்புறம் அடிச்சது எல்லாம் அனுபவிக்க யாரும் இருக்கமாட்டிங்கே.. எல்லாரும் வாயிலேயும் சாபத்தே வாங்காதீங்கே இப்போ எல்லாவும் நல்லா தான் இருப்பீங்க கொஞ்சநாள்....கொஞ்சநாள்தான் அப்புரம் கர்மவினை அது அதோட வேலையே செய்யா ஆரம்பிச்சுடும் கத்தரி...கத்தரி...அழுத்தாலும்..உறுந்து பேரண்டு அழுதாலும் விடமாட்டான் ஆண்டவன்...எச்சரிக்கை

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 4 หลายเดือนก่อน

      Yes

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 4 หลายเดือนก่อน

      ​@tyeshiruvengadamm6572 yes

  • @govindarajg1912
    @govindarajg1912 4 หลายเดือนก่อน +14

    எதுக்குடா இந்த பிழைப்பு.
    🤦🤦🤦

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 หลายเดือนก่อน +13

    இதுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணுங்க எடப்பாடி. ஜெயகுமார் நீயாவது ஒரு போராட்டம் பண்ணப்பு.

  • @sekarkavin3867
    @sekarkavin3867 4 หลายเดือนก่อน +18

    எடப்பாடியின் அரசியல் வழி வாரிசு....

  • @eswaranmd4129
    @eswaranmd4129 4 หลายเดือนก่อน +23

    டேய் இவனை பிடிச்சு போடுங்கடா.பாவம் செந்தில் பாலாஜி.துணைக்கு போகட்டும்

  • @muheshmuhesh2255
    @muheshmuhesh2255 4 หลายเดือนก่อน +9

    இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று போக்குவரத்து தலைவர்கள் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 4 หลายเดือนก่อน +7

    இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோதே பலநூறுகோடி ரூபாய் லஞ்சமாக, கமிஷனாக சம்பாதித்துள்ளார். இப்போது பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தையும் வழிப்பறி கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்...

  • @kumars9355
    @kumars9355 4 หลายเดือนก่อน +2

    அடுத்தவன் சொத்து சாப்பிட நீ இருக்கணுமே

  • @ravichandransubramaniyam9480
    @ravichandransubramaniyam9480 4 หลายเดือนก่อน +4

    இது எல்லாம் அரசியலில் சகஜமப்பா?

  • @nirmalkumar.k9tha908
    @nirmalkumar.k9tha908 4 หลายเดือนก่อน +3

    Dealing நடக்கும், கேஸ் ஒன்றுமில்லாமல் போகும்.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 4 หลายเดือนก่อน +3

    பதவி பணம் சுயநலம்
    அரசியலில் எவன்தான் யோக்கியன்

  • @muthur4142
    @muthur4142 4 หลายเดือนก่อน +6

    வேளச்சேரியில் ஒரு வீடு அடித்து பிடுங்க வேண்டும் ???

  • @sekarmt8924
    @sekarmt8924 4 หลายเดือนก่อน +1

    ஐயா 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @muheshmuhesh2255
    @muheshmuhesh2255 4 หลายเดือนก่อน +3

    அவர் சொத்துக்களை முடக்க வில்லை என்றால் போக்குவரத்து தலைவர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படு

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 หลายเดือนก่อน +13

    பதவியில் லாமல் இவ்வளவு திமிராமிரட்டிருக்கான் கரூர் அன்னாமல, பாலாஜி, இவனும் கொள்ளக்கரான்க

  • @janakiraman6374
    @janakiraman6374 4 หลายเดือนก่อน +8

    இது எல்லா ஆட்சிலயும் மினிஸ்டர்களால் நடத்தப்படுகிற மிகச்சாதாரணமான விஷயம்😂😂இதப்போயி பேசிக்கிட்டு😂😂

    • @mathialagang448
      @mathialagang448 4 หลายเดือนก่อน +4

      உன் மனைவி அவன் கூட படுத்து உனக்கு பணம் கொடுத்து இருப்பது விசாரணையில் தெரிய வரும். அவன் எங்கே இருக்கிறான் என்பது உன் மனைவியை கைது செய்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 4 หลายเดือนก่อน +16

    இரண்டு திராவிட கட்சியிலுமே ஒருவர் கூட உத்தமர்கள் இல்லை

  • @munusamym1944
    @munusamym1944 4 หลายเดือนก่อน +1

    தனது பினாமியேகுறுக்கே திரும்புவதுபோல்தெரிகிறது.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 4 หลายเดือนก่อน +7

    DNA அப்படி

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 4 หลายเดือนก่อน +1

    Jayalalitha with Sasikala had acquired private properties like Payyanoor Bungalow (owned by Gangai Amaran), Established a huge Bungalow in 60 acres of Panchami land of downtrodden people in Siruthavur, Kodanadu Estate-i, thatti pariththu, Kodanadu Bungalow was constructed through PWD funds.
    Is the uttermost atracities on Local people of Tamilnadu.. So, MR Vijayabaskar attempt to capture 22 acres of land in Karur District is after all.
    When compared to Jayalalitha's attempt of capturing maximum assets during 1991-1996.
    Even though Court ordered to recollect 100 crores Fine Amount, the backbone less DMK Government had take any step to recover fine amount from Jayalalitha's huge properties are kept idle at Payyanoor, Siruthavoor and Kodanadu..

  • @jmjselvin3276
    @jmjselvin3276 4 หลายเดือนก่อน +14

    இந்த கேஸ் 50 ஆண்டுகள் நடக்கும் மக்கள் வேடிக்கை பார்க்கலாம் 😄😄😄

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 หลายเดือนก่อน

      அருமையான நம் இந்திய சட்டம் ஆயிரம் குற்றவாழிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் ஆணால் ஒரு நிரபாரதி தண்டிக்கக் கூடாது.. அதனால் தான் இவ்வளவு தாமதம்

  • @giovannajason
    @giovannajason 4 หลายเดือนก่อน +2

    Dmk தான ஆட்சி ல இருக்கு, அப்புறம் என்ன இப்படி நடக்குது

  • @priyabalamurugan8311
    @priyabalamurugan8311 4 หลายเดือนก่อน

    Super take auction 🎉

  • @sukumarmanickam9002
    @sukumarmanickam9002 4 หลายเดือนก่อน

    எடப்பாடி பழனிச்சாமி பினாமி சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் இதைவிட அதிகம் ஆட்டை போட்டதாக தகவல்.

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 4 หลายเดือนก่อน +2

    வருமானவரித்துறை...புடுங்கி கொன்டு இருந்ததா.,?

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 4 หลายเดือนก่อน

    சப் ரிஜிஸ்டராரும் உடந்தை.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 4 หลายเดือนก่อน +1

    Ammavaasai Palani saamy groups comison Stalin groups escapades

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 4 หลายเดือนก่อน +2

    என்னடா இது கரூருக்கு வந்த சோதனை?

  • @gopinathr3496
    @gopinathr3496 4 หลายเดือนก่อน

    Hello sun news also give G Square news

  • @Balakrishnan-ev6ji
    @Balakrishnan-ev6ji 4 หลายเดือนก่อน

    தூக்குல போடுங்க

  • @ThirumurthiK-f2v
    @ThirumurthiK-f2v 4 หลายเดือนก่อน

    Admk ayokiyan kalai

  • @arunap1428
    @arunap1428 4 หลายเดือนก่อน

    Yankvunter pannuga sir . Ethumatheree aduthavaga panna paipuduvaga

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 4 หลายเดือนก่อน

    😮😮😮

  • @pradeepprabhakaran8292
    @pradeepprabhakaran8292 4 หลายเดือนก่อน +1

    Sangi yaruchu irundha ivar ha kelvi kelunga 😂😂

  • @anthonysamy5078
    @anthonysamy5078 4 หลายเดือนก่อน

    Tamil nadau gouvernement ADMK 🦮🦮💷💶💷💶👅👅👅🦮🦮🦮👟👞👠👟👞👠

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 4 หลายเดือนก่อน

    Ammavaasai Palani saamy jail eppo

  • @MohanmeenalN
    @MohanmeenalN 4 หลายเดือนก่อน +1

    Thiravida. Amaichar gal. Cover. Story !!

  • @abcto-ty8io
    @abcto-ty8io 4 หลายเดือนก่อน +2

    David pasanga

  • @anthonysamy5078
    @anthonysamy5078 4 หลายเดือนก่อน

    Basker famille tavdia 💃💃💷💶💷💶👅👅🤯🧠🤯🧠🦮🦮 Tamil nadau 💷💶💷💶👅👅👅🦮🦮🦮

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 4 หลายเดือนก่อน

    😁😁😁😁😁😁😁😁😁😁

  • @rangasamyradhakrishnan
    @rangasamyradhakrishnan 4 หลายเดือนก่อน

    9

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 4 หลายเดือนก่อน

    DRAVIDAA DNA

  • @NirmalaNirmala-fh1ul
    @NirmalaNirmala-fh1ul 4 หลายเดือนก่อน

    Eps20260000000000000

  • @jayr4991
    @jayr4991 4 หลายเดือนก่อน

    முதலில் அரசு போலீஸ் தவரு செய்தால் பணி மாறுதல் உத்தரவு தராமல் பணி நீக்கம் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ங்க அரசுக்கு 🙏🙏

  • @நேர்மைவழி
    @நேர்மைவழி 4 หลายเดือนก่อน +2

    அதிமுக மாபெரும் கொள்ளை கூட்டம்

  • @rockymanx
    @rockymanx 4 หลายเดือนก่อน

    சபாஷ் மாமா சபாஷ் 😂

  • @jayr4991
    @jayr4991 4 หลายเดือนก่อน

    இதே இடத்தில் ஜெயலலிதா இருந்து இருந்தால் வேற மாதிரி இருக்கும் நடவடிக்கை 😅😅😅

    • @sivakumarr1478
      @sivakumarr1478 4 หลายเดือนก่อน

      ஜெயலலிதாவே சிறுதாவூரில் அடுத்தவங்க இடத்தை அபகரித்து தற்போது அந்த இடம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி ஜப்தியில் உள்ளது.மேலும் எ1குற்றவாளி ஜெயலலிதா என்று தீர்ப்பும் உள்ளது

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 4 หลายเดือนก่อน

      எப்படி இருக்கும்?

    • @gopinathr3496
      @gopinathr3496 4 หลายเดือนก่อน

      சசிகலா பெயரில் சொத்து மாறி இருக்கும்

  • @subramaniumramaswamy9020
    @subramaniumramaswamy9020 4 หลายเดือนก่อน

    Vijayabasker oru thirudan pitichu ullare podanum

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 หลายเดือนก่อน

    😂😂😂😂