Lesa Lesa | Aval Ulaghazhagi Video Song | Shaam, Trisha | Harris Jayaraj | Priyadarshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 771

  • @thilak333
    @thilak333 ปีที่แล้ว +225

    ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
    அவள் உலக அழகியே…
    நெஞ்சில் விழுந்த அருவியே
    அவள் உலக அழகியே…
    நெஞ்சில் விழுந்த அருவியே
    ஆண் : அந்த நீள விழியிலே…
    நெஞ்சம் நீந்த துடித்ததே
    ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
    கண்ணிரண்டில் காதல் பூத்ததே
    ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
    பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
    ஆண் : அவள் உலக அழகியே…
    நெஞ்சில் விழுந்த அருவியே
    அவள் உலக அழகியே…
    நெஞ்சில் விழுந்த அருவியே
    அந்த நீள விழியிலே…
    நெஞ்சம் நீந்த துடித்ததே
    ஆண் : ……………………………………….
    ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே
    வயலின் போல ஏந்தியே
    வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
    இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
    ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
    என் காதல் தேவதை
    தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
    என் மீது பூமழை
    ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள்
    ஓர் ஊர்வலம் போக
    கண்கொண்ட உள்ளங்கள்
    ஓர் ஓவியம் ஆக
    ஆனந்தம் ஆனந்தமே…ஹே
    ஆண் : அவள் உலக அழகியே…
    நெஞ்சில் விழுந்த அருவியே
    அந்த நீள விழியிலே…
    நெஞ்சம் நீந்த துடித்ததே
    ஆண் : ரோமியோவின் ஜீலியட்
    தேவதாஸின் பார்வதி
    ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
    தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
    ஆண் : அவளது அழகெல்லாம்
    எழுதிட ஓர் பாஷை இல்லையே
    அவளை நான் அறிந்தபின்
    உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
    ஆண் : பூவாழை கொண்டாடும்
    தாய்பூமியை பார்த்து
    சந்தோஷம் கொண்டாடும்
    என் காதலை பார்த்து
    கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே
    ஆண் : ஓஹோ…ஓஒ…
    அவள் உலக அழகியே…
    நெஞ்சில் விழுந்த அருவியே
    …………………………………………………….
    ……………………………………………………..

    • @rishadar
      @rishadar ปีที่แล้ว +4

      But if water fall fell in chest he will die

    • @jancyjancy5835
      @jancyjancy5835 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌

    • @universal_111
      @universal_111 ปีที่แล้ว +1

      Thank you

    • @balamadras
      @balamadras ปีที่แล้ว +1

      ​@@rishadarஅது சிறிய அருவி.....அவர் இறக்கமாட்டார் என்று நம்புகிறேன்

    • @ieBrazil
      @ieBrazil 8 หลายเดือนก่อน

      What is it? The lyrics?? What language is that? Hindu?

  • @pvk210
    @pvk210 ปีที่แล้ว +181

    Harris the king .. we need comeback of u sir pls 😭😭😭

    • @alone_soul_MSP
      @alone_soul_MSP ปีที่แล้ว +1

      🥹🥹 yes bro

    • @samsungnote5368
      @samsungnote5368 3 วันที่ผ่านมา

      Actually munne enaku inthe song pidikathu but ippe thaan teriyuthu who is the real king nu 😍 harris jayaraj u r the king of many hearts 🥹🥹🥹🥹

  • @SuperHichman
    @SuperHichman ปีที่แล้ว +57

    கார்த்திக் voice.. ஷாம் ஸ்மார்ட் திரிஷா cute harish magic

  • @arunprakashs2085
    @arunprakashs2085 2 ปีที่แล้ว +145

    Aval Ulaga Azhagiye !!! Yeah it's 100% our one and only Trisha ❤️ andril irunthu indru varai ❤️

    • @raveenkumar8275
      @raveenkumar8275 ปีที่แล้ว

      LOL

    • @heeraheera6915
      @heeraheera6915 ปีที่แล้ว +3

      Kakusmoonji kilavi Trisha

    • @JAI53k
      @JAI53k 5 หลายเดือนก่อน +3

      த்ரிஷா அவர்கள் ஏற்கனவே 1999-ல் மிஸ் சென்னை பட்டம் வென்றவர், லேடி சூப்பர் ஸ்டாரகவும் இருந்து வருகிறார்...

  • @vignesh007mo
    @vignesh007mo ปีที่แล้ว +339

    It was a golden decade for Tamil music industry. We had confusion to select who's best but cherished with them all. 1. ARR 2.Harris 3. U1 4. Vidhyasagar 5.Manisharma

    • @rsubras
      @rsubras ปีที่แล้ว +27

      you forget Deva, Ilaiyaraja and the ever sweet S.A.Rajkumar

    • @karanthivam
      @karanthivam 11 หลายเดือนก่อน +2

      80s illayarajah
      90s ARR DEVA VIDYASAGAR BARADWAJ
      2000S YUVAN HARRIS
      2010S ANIRUDH DHAMAN SANTHOSH NARAYANAN

    • @KANNA54362
      @KANNA54362 9 หลายเดือนก่อน +2

      Blessed era

    • @Sathakroja
      @Sathakroja 6 หลายเดือนก่อน +1

      U 1 he is a best musician not musician is a magician all time favourite

    • @Sharan700
      @Sharan700 3 หลายเดือนก่อน +1

      But the highlight here is Karthik who sung this! 🥰😍

  • @chidmb
    @chidmb ปีที่แล้ว +221

    Lesa....Lesa.....what a musical feast it was!! The year was 2003 and hearing to these songs and falling in love with your crush is something that will be etched forever in the memories of the then youths or the ones in their mid life crisis at present. It brings back the memory of the innocence and its beauty we had back then and pushes to yearn for it again!! Pure Nostalgy!!! Kudos to HJ and Karthik for this masterpiece!!!

  • @cloudlover9186
    @cloudlover9186 ปีที่แล้ว +29

    I passed out in 2003 Engineering , how i can forget this movie song, college memories, 20 yrs passed. can't beleive

  • @utkart
    @utkart ปีที่แล้ว +138

    Outstanding composition by Harris. Attagasamana choreography.
    Very good looking trisha and sham.
    Excellent singing by Karthik.

  • @viviliabeya7949
    @viviliabeya7949 2 ปีที่แล้ว +134

    What a mesmerizing melody voice Singer Karthik all-time favorite.

  • @bhuvananarayanan2567
    @bhuvananarayanan2567 ปีที่แล้ว +448

    Singer has given soul to this song..❤️

  • @sureshshanmugam6171
    @sureshshanmugam6171 2 ปีที่แล้ว +453

    after watching trisha in ps1 promotion all over came here to watch few of her famous songs of earlier days... looking cute since those days...

    • @RATEDGANGSTER
      @RATEDGANGSTER 2 ปีที่แล้ว +15

      seri da ..idhelam yaara keta unta?

    • @raveenkumar8275
      @raveenkumar8275 ปีที่แล้ว

      LOL

    • @rahuldilip3241
      @rahuldilip3241 ปีที่แล้ว +12

      @@RATEDGANGSTER public platform.Ava ena venalum solallam...Unaku enna da venna

    • @RATEDGANGSTER
      @RATEDGANGSTER ปีที่แล้ว +4

      @@rahuldilip3241 nee Yaara samanadhame ilama ulla vara .. Komali funda 🤣

    • @nelsonfrancis9405
      @nelsonfrancis9405 ปีที่แล้ว

      Me too ☺️

  • @ganesanr460
    @ganesanr460 ปีที่แล้ว +15

    எப்போதும் கொண்டாடலாம் வரிகளையும் இசையையும்
    காதலை எப்போதும் புத்துணர்வாக மாற்றும்
    சிறந்த கவிஞரின் வரிகளே சான்று
    வாழ்க காதலும் இசையும் கவியும்

  • @aswindanny3727
    @aswindanny3727 2 ปีที่แล้ว +275

    Harris was one of the hero for 2000's movies

    • @SerpentHashiraObanaiIguro
      @SerpentHashiraObanaiIguro ปีที่แล้ว +2

      I agree! Him and Yuvan were as essential as food and water.

    • @SerpentHashiraObanaiIguro
      @SerpentHashiraObanaiIguro ปีที่แล้ว +7

      @☞ོ☜ོ 66 years ago Harris can also do music for action films too as Samurai, Saamy, Vettaiyaadu Vilaiyaadu, Thuppaakki, and various others prove, and so can Yuvan (Pudhupettai, Billa, etc.).
      Harris can also make great folk songs like "Andangkaka Kondakaari" from Anniyan for example.

    • @Sripoojitha.659
      @Sripoojitha.659 ปีที่แล้ว +1

      @@SerpentHashiraObanaiIguro thirunelveli alwada is still has a fresh vibee

  • @mayaababes4635
    @mayaababes4635 2 ปีที่แล้ว +116

    Avalathu azhagelam ezhuthida oor baashai ilaye Avalai naan adaintha pin Uyirin Mel aasai ilaye ❤️🤩 My fav lyrics ... Beautiful and soulful song Karthik Mesmerizing voice🎧✨

  • @mahtwog4964
    @mahtwog4964 ปีที่แล้ว +38

    Trisha's smile in this Song is pppahhh... semmmmmma cute ah irukaa...

  • @vinothvvip8771
    @vinothvvip8771 ปีที่แล้ว +48

    Karthik....voice Vera mari ⚡

  • @akshayabalaji2144
    @akshayabalaji2144 ปีที่แล้ว +43

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கார்த்திக் அற்புதமான குரலால் இந்த பாடல் இ‌ன்னு‌ம் இன்னும் கேட்க தூண்டும் I'm Addicted to this Song and it's still ruling my playlist ♥️

  • @dineshraaj5486
    @dineshraaj5486 11 หลายเดือนก่อน +46

    Dont Know Why this Handsome man not shined in Industry

    • @WanderingDr92
      @WanderingDr92 6 หลายเดือนก่อน +7

      Because of his attitude and short temper

    • @GMU-ys2pb
      @GMU-ys2pb 3 หลายเดือนก่อน +3

      ​@@WanderingDr92 actually after 12B, many audience were claimed that he imitates Maddy . His comparison with Maddy was the main cause of his downfall .

  • @thangamariyappan6506
    @thangamariyappan6506 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் மெலோடி பாடல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க இனிமையான பாடல்

  • @subanandhinithiyagarajan7253
    @subanandhinithiyagarajan7253 ปีที่แล้ว +11

    4:06 ppah Trisha semma azhagu😘🤩

  • @bertengel27
    @bertengel27 ปีที่แล้ว +28

    Trisha just as mesmerizing after 20 years

  • @gokulp7338
    @gokulp7338 ปีที่แล้ว +328

    90s kids are really missing harris magic😢

  • @ranjilogu5777
    @ranjilogu5777 6 หลายเดือนก่อน +38

    90's kids lam happy irunthatu ku intha matiri songs and music um oru reason ah irklam❤

    • @mycreativemagics7
      @mycreativemagics7 5 หลายเดือนก่อน +1

      So true ..reminds my childhood

    • @kavipriya4576
      @kavipriya4576 4 หลายเดือนก่อน

      ​@@mycreativemagics7😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊o😊o😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kavipriya4576
      @kavipriya4576 4 หลายเดือนก่อน +1

      ​@@mycreativemagics7😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊9😊😊9o😊😊o😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊oo😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 m

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 2 หลายเดือนก่อน +1

      S pa

    • @sekarsuganthi1273
      @sekarsuganthi1273 2 หลายเดือนก่อน

      Sss

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan ปีที่แล้ว +15

    Harris - the King of Melody 😍
    Shyam 😊 and Trishu ❤
    Karthik I love you 😘
    2:41 ppaaah! 😍

  • @aravinthr9059
    @aravinthr9059 ปีที่แล้ว +54

    Best lyrics from vaali ayya 💥🙏There is no another song to describe a girl like this😘 Masterpiece from Vaali ayya ❤️ Absolutely majic from Harris Jayaraj 👍

  • @AzizahAnas..
    @AzizahAnas.. 7 หลายเดือนก่อน +5

    I Don't Know,😍,How Many years ♥️🤍Love🕊️ This SõNg 🥀
    Shaam&Trisha beauty
    Karthik Voice
    Harris Music
    Vaali lyric
    This Album💗 still Now Love it..💕

  • @dossdosses9549
    @dossdosses9549 ปีที่แล้ว +25

    இன்னிசை,இனிமை குரல்,வரி வாலியின் சுகவரி

  • @ShanthiShanthini-i3p
    @ShanthiShanthini-i3p 3 หลายเดือนก่อน +4

    சாலை கடக்கும் போது இந்த பாடல் ஒலிப்பது கேட்டாள் நின்று முழுமையாக கேட்டதற்கு பிறகுதான் அந்த இடத்தில் இருந்து போக தோனும் அப்படி ஒரு பாடல் இது

  • @srajendran81
    @srajendran81 2 ปีที่แล้ว +65

    What a Lyrics.. Great Vaali Sir..

  • @vkavin9070
    @vkavin9070 ปีที่แล้ว +8

    ❤️ SOUTHQUEEN TRISHA ❤️ உண்மையில் உலக அழகித்தான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 ปีที่แล้ว +9

    இப்ப உள்ள பூஜா ஹெக்டே & rashmika மண்டன எல்லாம் நம்ம திரிஷா நடனம் & அழகு முன்னாடி ஒன்னும் இல்ல❤ ❤❤❤❤. இப்ப 38 ஆகும் என்னக்கு என்னோட கல்லூரி நினைவு வந்து போகிறன. திரிஷா ஆனா அப்ப ❤❤❤❤❤ என்ன மாதிரி youthக்கு

  • @kabikabilan_
    @kabikabilan_ ปีที่แล้ว +8

    Aval ulaga azhagiyae ✨❤️✨

  • @reena2984
    @reena2984 2 ปีที่แล้ว +29

    How many are back to check out this fabulous one... after watching enormous reels

  • @indumathias7801
    @indumathias7801 ปีที่แล้ว +23

    1:24.....🎧🎶
    2:12....❤️
    3:30.......❤
    Karthik+Harris=😮🔥
    Sham😍Trisha=Both are very Cute😍

  • @its_ssha_nair1823
    @its_ssha_nair1823 7 หลายเดือนก่อน +987

    2024 anyone? 🎉

    • @Son-Of-Lucifer666
      @Son-Of-Lucifer666 7 หลายเดือนก่อน +9

      🙋 me 😊

    • @sairathish5342
      @sairathish5342 7 หลายเดือนก่อน +5

      ❤ me

    • @sighter143
      @sighter143 7 หลายเดือนก่อน +2

      🎉

    • @rameshghilly
      @rameshghilly 7 หลายเดือนก่อน

      ME - enna song ebba - HARRIS MAAMS on fire

    • @dhivyaaahhh
      @dhivyaaahhh 7 หลายเดือนก่อน

      Me 😅

  • @jetstream9480
    @jetstream9480 9 หลายเดือนก่อน +10

    Can’t believe it was 21 years ago !!! I was 17 years old, brings me memories of my school crush 😂

  • @anbaanafan5013
    @anbaanafan5013 ปีที่แล้ว +25

    Yes , she is ulaga alagi always be 😍 Jessie 👸

  • @saisunil9611
    @saisunil9611 ปีที่แล้ว +10

    Harriss novvv 🛐 Comeback kudu naa 😭

  • @YaseenSahar
    @YaseenSahar 4 หลายเดือนก่อน +4

    வாலி ❤

  • @midhunjayanjays9066
    @midhunjayanjays9066 6 หลายเดือนก่อน +15

    For 2029 Anyone 😂❣️

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr 21 วันที่ผ่านมา +1

    Golden 90s beautiful days❤😢

  • @selvajrsunil1226
    @selvajrsunil1226 2 ปีที่แล้ว +42

    What a voice Karthik ji

  • @preetiananth6463
    @preetiananth6463 ปีที่แล้ว +14

    ❤️Shaam and Trisha

  • @venkatraman1106
    @venkatraman1106 7 หลายเดือนก่อน +2

    Evergreen music by Harris❤

  • @nareskrish7340
    @nareskrish7340 ปีที่แล้ว +30

    The movie released 20 years back.. till now the lyrics suits trisha.. South queen ♥♥

  • @harishmano6106
    @harishmano6106 5 หลายเดือนก่อน +13

    Trisha is a unique star no heroine can replace her in this generation she can adapt to any role very easily ❤❤❤

  • @agilavidhya9694
    @agilavidhya9694 ปีที่แล้ว +11

    She is too gorgeous and cute in this song😊❤️

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 2 ปีที่แล้ว +29

    Ever green hits super song 🎵👌😍

  • @vnravi83
    @vnravi83 ปีที่แล้ว +12

    Harris.....awesome even 2022

  • @sha.1505
    @sha.1505 ปีที่แล้ว +112

    3:30 nothing but my replay button

    • @sridhar8047
      @sridhar8047 ปีที่แล้ว +3

      😍pure bliss vro

    • @sha.1505
      @sha.1505 ปีที่แล้ว

      @@sridhar8047 😌💚

  • @Karthik-ff4xm
    @Karthik-ff4xm 8 หลายเดือนก่อน +1

    Aval ulaga alagiye... 💙

  • @mahi8441
    @mahi8441 3 หลายเดือนก่อน +3

    Karthik sir is my favorite singer from South India🇮🇳❤

  • @naveenv2320
    @naveenv2320 23 วันที่ผ่านมา +1

    1:45 thaka thaka thaka din thak thak + classical❤

  • @jan1134
    @jan1134 10 หลายเดือนก่อน +6

    21 years of trisha😍😍😍🥰🥰🥰🥰

  • @mukesh77seven
    @mukesh77seven 3 หลายเดือนก่อน +3

    Amazing audio quality... HJ na summava....

  • @jishnur1169
    @jishnur1169 ปีที่แล้ว +4

    Still 2023 fresh song❤️❤️Haris magic❤️Karthik👌🏻👌🏻❤️❤️ Trisha like baby doll❤️❤️❤️

  • @santavids8448
    @santavids8448 4 หลายเดือนก่อน +2

    Few songs lives and travels with us throughout our life time. This song is one of the kind. Lyrics, Music is top class

  • @m.v.r7114
    @m.v.r7114 8 วันที่ผ่านมา

    Intha mathri music 🎵🎶 panna mattranga❤

  • @manjularavindran3709
    @manjularavindran3709 2 ปีที่แล้ว +10

    vaali ayya varigal evlo arumaiya irukku...

  • @gopalanputerigopalanputeri6580
    @gopalanputerigopalanputeri6580 ปีที่แล้ว +28

    Even after 20 years still this song ❤❤❤❤❤. Harris Jayaraj always 🔥👌👋🔥👌👋

  • @gurukala5350
    @gurukala5350 ปีที่แล้ว +2

    Mesmerizing ...Epa keatalum same feel..Harris the brilliant...My all tym fav..

  • @abrahammilton6243
    @abrahammilton6243 ปีที่แล้ว +26

    One of the best orchestrations.

  • @naveen0705
    @naveen0705 ปีที่แล้ว +18

    One of the best songs ever. The lyrics the music and the choreography. No words

  • @shashisuresh458
    @shashisuresh458 ปีที่แล้ว +22

    My favorite song since 2003 untill now from Malaysia ❤❤❤

  • @sowmiyapriya520
    @sowmiyapriya520 ปีที่แล้ว +91

    In the memories of my elder sister living in heaven ❤️

  • @r15vivek28
    @r15vivek28 ปีที่แล้ว +4

    Intha song vanthappo pidikkala but ipo daily oru thadava kekalaena thookkam vara mattinguthu... Masterpiece 👌👌👌👌👌👌

    • @dumei7208
      @dumei7208 8 หลายเดือนก่อน

      That's Harris magic bro .
      Harris and ARR songs ellam Romba Days aagum Like a slow Poison Mathri ,Medhuva Ulla Erangum ❤❤❤

  • @kumaravelganesan24
    @kumaravelganesan24 ปีที่แล้ว +8

    Wow, Haris is a Time Machine; just lifted and took me to past

  • @pauloseputhenpurackal3135
    @pauloseputhenpurackal3135 7 หลายเดือนก่อน +2

    Divine melody by ar rahman...karthik❤❤❤❤

    • @Rojusmathew
      @Rojusmathew 6 หลายเดือนก่อน +1

      Harris jayraj

  • @LikeCommentschannel
    @LikeCommentschannel 9 หลายเดือนก่อน +3

    🤲🏻🤲🏻🤲🏻🌝Hi super beautiful song Enakku Romba pidikkum ❤❤

  • @manikalyan815
    @manikalyan815 ปีที่แล้ว +4

    Harris.. ....... Magical... Heart💕❤💖 melting... Vibe... Song... Phenomenal.... Composition.......

  • @vvel7952
    @vvel7952 ปีที่แล้ว +30

    What a choreography! The art work is phenomenal. Dir Sankar would have spent another million for those locations 😊

    • @christoraj5484
      @christoraj5484 ปีที่แล้ว +4

      This is our famous director Priyadarshan
      His song picutrusiation is beautiful ❤
      Love from Kerala

  • @arundevKL01
    @arundevKL01 ปีที่แล้ว +7

    OMG Karthik Voice ❤❤❤

  • @ravichandranchandran1250
    @ravichandranchandran1250 ปีที่แล้ว +36

    I like it Harish Jayaraj best music composer 💝

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 5 วันที่ผ่านมา

    3:30 "அவளது அழகெல்லாம்
    எழுதிட ஓர் பாஷை இல்லையே
    அவளை நான் அறிந்தபின்
    உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே.."

  • @gopi5895
    @gopi5895 ปีที่แล้ว +10

    What a song ❤❤ melting voice..

  • @catherinedaisy5571
    @catherinedaisy5571 5 หลายเดือนก่อน +1

    Trisha, the Timeless Beauty, Harris, Karthik and the mesmerizing song

  • @sakthiveljayakumar4415
    @sakthiveljayakumar4415 ปีที่แล้ว +7

    This is golden period.

  • @ahamedkhalid9387
    @ahamedkhalid9387 ปีที่แล้ว +1

    Endrum marakatha song excellent music❤❤❤❤

  • @rpranjithvlogs
    @rpranjithvlogs 2 ปีที่แล้ว +46

    குந்தவை ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் -2022

  • @manomass4130
    @manomass4130 4 หลายเดือนก่อน

    Aval ulaga alagiye Vera level voice ❤❤❤

  • @muruganpassion9943
    @muruganpassion9943 ปีที่แล้ว +22

    90s kids Memorable Song...❤️❤️❤️❤️ I was hearing these songs by casette Tape recorder... Within 20 Years Technology is In High speed faster🔥🔥🔥 I am really very emotional to adhere to changes, because I was writing letter in my child hood before 20 years, Now living with 2 k kids 😂😂😂.

  • @Srikanth-bc3rw
    @Srikanth-bc3rw 8 หลายเดือนก่อน +1

    Haris excellent master piece creating vibe when ever listening this song

  • @HariKrishnan-il4tp
    @HariKrishnan-il4tp ปีที่แล้ว +30

    0:00 to 4:40 seconds of magic absolutely masterpiece composition ❤❤❤..... Genius Harris jeyaraj sir😍😍😍

  • @kaarthigakannan
    @kaarthigakannan 2 หลายเดือนก่อน +1

    Karthik voice ❤❤

  • @deepeka1740
    @deepeka1740 ปีที่แล้ว +14

    Trisha looks very cute😍

  • @saravanasarath5027
    @saravanasarath5027 2 ปีที่แล้ว +23

    Karthik magical ❤️

  • @GopinathGopinath-g5q
    @GopinathGopinath-g5q หลายเดือนก่อน +8

    Anyone 2024🎉❤❤❤❤❤❤❤🙋🎼🎵🎶😇💐

  • @ketam
    @ketam 2 ปีที่แล้ว +24

    watch this on theater , shaam skilled actor . good music

  • @ramd141
    @ramd141 ปีที่แล้ว +7

    what a lyrics, voice!!!

  • @michelmichel2590
    @michelmichel2590 11 หลายเดือนก่อน +3

    Super hits 🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👍

  • @ジャシン
    @ジャシン ปีที่แล้ว +7

    Trisha my Goddess 🛐✨🙇🏻‍♂️💕

  • @kowsalyas3971
    @kowsalyas3971 5 หลายเดือนก่อน +6

    3:30 just came here for this mesmerizing voice

  • @Manisha-hs7jy
    @Manisha-hs7jy 2 ปีที่แล้ว +72

    What a sweet song ❤️ melting our hearts ❤️😘💖

  • @LadhushikaDaniel
    @LadhushikaDaniel 3 หลายเดือนก่อน +1

    Underrated one ❤

  • @Veerapandi-t1b
    @Veerapandi-t1b 17 วันที่ผ่านมา

    வெங்கட் 💐💐💐

  • @DgdjSgehe-gs1er
    @DgdjSgehe-gs1er 8 หลายเดือนก่อน

    அழகே பார்த்து பொறமை படும்
    அளவிற்கு அழகு❤

  • @mkassociates9512
    @mkassociates9512 2 หลายเดือนก่อน

    வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @vaishnavirudra9064
    @vaishnavirudra9064 ปีที่แล้ว +5

    What a voice

  • @NivethaK5006
    @NivethaK5006 ปีที่แล้ว +2

    Nice song my favourite singer Karthik sir rearlly great amazing voice

  • @anushanagarajan7725
    @anushanagarajan7725 ปีที่แล้ว +1

    அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசையில்லையே........தங்கம்மா❤