இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருப்பங்கள் தேர்வு செய்யும் பலர் உள்ளனர். ஆனால் வேண்டும் என்றே வம்பிழுக்கும் வேலையை ஒரு சில பண்பற்றவர் பிடிக்க வில்லை என்ற பொத்தானை அழுத்தி வருவது அவர்கள் இந்த நெறி பரவுவதை தடுக்க யாருடைய கைப் பாவையாக இயக்கப் படுவது பெரும் இழப்பை தேடிக்கொள்வர்.
God grace to listen to this and think of them. God bless you sargunadhan ootuvar ayya 🙏🙏 you are blessed to melt our heart and reach closer to God through your devine voice.
@@aruljothisongs I am not sure if you are getting my email id. I have been replying with my email id for a long time but when somehow I come back to the comments I dont see my reply. Can you please let me know if you have seen my comment with my email id already
@@aruljothisongs Unfortunately I am unable to send mail to given id I am not sure why it said the mail id does not exist or could not receive my mail I tried sharing my other mail id but that does not save here as well So I guess whenever I try to share a mail id it is not being saved Can you please share to sathyasriks? Just add the gmail to it. That would be my other mail id
Arutperum jothi Arutperum jothi thanipperum karunai Arutperum jothi
இறைவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏
🙏💗🙏🙏🙏
இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருப்பங்கள் தேர்வு செய்யும் பலர் உள்ளனர். ஆனால் வேண்டும் என்றே வம்பிழுக்கும் வேலையை ஒரு சில பண்பற்றவர் பிடிக்க வில்லை என்ற பொத்தானை அழுத்தி வருவது அவர்கள் இந்த நெறி பரவுவதை தடுக்க யாருடைய கைப் பாவையாக இயக்கப் படுவது பெரும் இழப்பை தேடிக்கொள்வர்.
No worries bro.......
Total universe is completely under the great king Vallalar.....
Please read 67 th song in arul vilakka maalai, 6th thirumurai...
திருஅருட்பா
107. ஞானசரியை
திருச்சிற்றம்பலம்
களித்துலகில் அளவிகந்த காலம் உலகெல்லாம்
களிப்படைய அருட்சோதிக் கடவுள் வருதருணம்
தெளித்திடும் அத்தருணம் ஏதோ என்னாதீர் இதுவே
செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
ஒளித்து உரைக்கின்றேன் அலன்நான்
வாய்ப்பறை ஆர்க்கின்றேன்
ஒரு சிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடு சிற்றம்பலது
என் அப்பன் அருள் பெறவே
ஆசை உண்டேல் வம்மின் இங்கே நேசமுடையீரே. 9.
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே. 10
அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற. தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே. 11
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன். மார்க்கச்
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண். டருளிப்
பெருங்கருணை. வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந். துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே. 12
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே. 13
தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே. 14
சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.15
நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே. 16
திருச்சிற்றம்பலம்
Ayya. Arumai. Arumai. Madurai. Vanaggukerathu. Swami. (Sanmarke. Nataraj)
🌷
God grace to listen to this and think of them. God bless you sargunadhan ootuvar ayya 🙏🙏 you are blessed to melt our heart and reach closer to God through your devine voice.
Myliai sadguruoduvaar avarkalin arutpa Arutperum jothi Arutperum jothi thani perum karunai Arutperum jothi thani ella uyirgalum inputru vazga salai bharani Kumar
🙏
அற்புதமான குரல் வளம் பாடுபவர் பெயர் யாது ஐயா
Amazing , peace full ❤️🙏🙏
Good 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍
Arumayaga padiyirukirar. avar peyar sollunga
Iyya Patham Panithan
😮😮😅
I am unable to get this version of Mylai Sadguru Oduvaar’s rendering of Thiruvarutpa. Can you please share the source? I would like to buy
Pls send your email id or any contact number so that i can send via google drive. or telegram.tq
@@aruljothisongs I am not sure if you are getting my email id. I have been replying with my email id for a long time but when somehow I come back to the comments I dont see my reply. Can you please let me know if you have seen my comment with my email id already
@@sathyasrikss i didn't received your email.pls send your email id here
jodeyarul@gamil.com my email id
@@aruljothisongs
Unfortunately I am unable to send mail to given id
I am not sure why it said the mail id does not exist or could not receive my mail
I tried sharing my other mail id but that does not save here as well
So I guess whenever I try to share a mail id it is not being saved
Can you please share to sathyasriks? Just add the gmail to it. That would be my other mail id
Arutperum jothi Arutperum jothi thanipperum karunai Arutperum jothi
🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏