MAHARASTRA ASSEMBLY ELECTION PREDICTION - 2024, Balaji haasan Prediction,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @strinivasanbhupathy1531
    @strinivasanbhupathy1531 2 วันที่ผ่านมา +44

    மிகவும் சிரமப்பட்டு நீங்கள் கூறிய கணிப்பு பிஜேபி NDA கூட்டணி வெற்றி பெரும் கேட்பதுற்கு ரொம்ப சந்தோசமா இருக்குது ரொம்ப நன்றி திரு பாலாஜி அவர்கள் உங்க உடம்பை கவனியுங்கள் 🙏🙏❤️🙏

    • @durai2309
      @durai2309 วันที่ผ่านมา

      அதானி செழிப்பார்.நாடு பாழாய் போகும்.

  • @dharmarajan7030
    @dharmarajan7030 2 วันที่ผ่านมา +19

    பாரதம் ஒற்றுமை மிக்க நாடாக இறைவனை வேண்டுவோம்!

  • @sekarr2412
    @sekarr2412 2 วันที่ผ่านมา +4

    By the blessings of Lord Shri Balaji your predictions for Maharashtra Assembly polls 24 will comes true by the grace of the Lord, Thanks to you for your predictions
    Satyamev Jayate 🎉🎉🎉

  • @sivachandran4742
    @sivachandran4742 2 วันที่ผ่านมา +18

    பாலாஜி அண்ணா வணக்கம் டிரம்ப் ஜெயிப்பார் சொன்னிங்க கரெக்டா நடந்தது..... டாக்டர் சொல்றது மெடிசன் எடுத்துக்குங்க.... குடிநீரை கொதிக்க வைத்து அதில் வெறும் மிளகு கையால் இடித்து கொதிக்க வைத்து தண்ணீரை பருகுங்கள் நீங்கள் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்கள்

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 2 วันที่ผ่านมา +8

    மதிப்புக்குரிய பாலாஜி அவர்களுக்கு தங்கள் உடல் நலம் பெற நான் வணங்கும் கருப்பசாமியை உங்கள் உடல்நிலை சரியாக வைத்துக் கொள்ள இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @mayilraj1209
    @mayilraj1209 2 วันที่ผ่านมา +7

    உண்மையான உழைப்பு என்றும் வீன் போகாது .. நல்வாழ்த்துகள் சார் 💐💐💐😊

  • @vijayakumar9553
    @vijayakumar9553 2 วันที่ผ่านมา +13

    உங்களுடைய கணிப்புகளை மட்டுமே நான் நம்புகிறேன். நீங்கள் சொன்னது இதுவரை 90℅க்கு மேல் சரியாக உள்ளது.

  • @kamalnath8493
    @kamalnath8493 วันที่ผ่านมา +3

    Thanks a lot Balaji bro... You always predicts 💯 percent correct. Super....

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 2 วันที่ผ่านมา +12

    நல்ல உடல் நலத்துடன் தங்களுடைய சேவை தொடர வாழ்த்துகிறேன்

  • @suganthiarasu4110
    @suganthiarasu4110 2 วันที่ผ่านมา +8

    வாழ்க வளமுடன். தம்பி முசுமுசுக்கை இலை, தூதுவாளை இலை, வெற்றி இலை, துளசி, சிறிது மிளகு, சீரகம் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு குடிக்கவும். 3 days surely you quickly relife please do it. Thank you. Congratulations.

  • @muniyan12581
    @muniyan12581 21 ชั่วโมงที่ผ่านมา +4

    பாலாஜி உங்கள் பிரிடிக்டன் சரியாகவே உள்ளது.கடைசியாக நான் பார்த்த 5 பிரிடிக்டன் 100 சதவிகிதம் சரி.இந்த சிறுவயதில் நல்ல ஜாதக அறிவு.மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.பாலாஜி.

  • @Thiruvenkadampillai
    @Thiruvenkadampillai 2 วันที่ผ่านมา +10

    Don't worry brother ur the only person who is predicting the correct results

  • @rahulpaul948
    @rahulpaul948 2 วันที่ผ่านมา +3

    Look after your health Balaji Ji.. Appreciate your passion for astrology. God bless. We will pray for you to get better. Hari Om. Om Namah Shivaya

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 2 วันที่ผ่านมา +5

    நன்றி பாலாஜி.நம் குடும்பம் குழந்தை உடல் நலம் தான் முதலில்..நன்றிகள் பல.🇮🇳JAIHIND🚩

  • @karthikneyveli10
    @karthikneyveli10 2 วันที่ผ่านมา +6

    ❤🎉
    Come back with better health.
    Wishes for your dedicated work

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 2 วันที่ผ่านมา +15

    BJP has to win the Maharashtra election because it's the finance capital of India, if Congress comes to power then it will become like Karnataka, after congress win in Karnataka lot of IT companies closed and Karnataka govt is struggling in financial issues

    • @sanjeevaraj8231
      @sanjeevaraj8231 2 วันที่ผ่านมา

      Which company in Bangalore closed????

    • @SKumar-kp7fq
      @SKumar-kp7fq 18 ชั่วโมงที่ผ่านมา

      Karnataka, larger South India and Maharashtra is struggling and bleeding because of BJP only, It pillages these states to pay for its core vote base in the perpetual unproductive hindi belt states.

  • @guruvenkatesh5243
    @guruvenkatesh5243 2 วันที่ผ่านมา +5

    உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் தங்கள் கூற்று மெய் ஆகட்டும்

  • @ravisekar2340
    @ravisekar2340 2 วันที่ผ่านมา +4

    THANKYOU VERY MUCH SIR VAAZGA VALAMUDAN SIR....

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 วันที่ผ่านมา +11

    "வாழ்க பாரதம்"

  • @arivaz66
    @arivaz66 2 วันที่ผ่านมา +6

    🙏🙏🙏🥇🥇🥇🌹🌹🌹Vote For BJP & NDA !Vote for Growth & Development ! Jai Hind 🇮🇳 !

  • @sounderrajan7224
    @sounderrajan7224 2 วันที่ผ่านมา +3

    நன்றி பாலாஜி உடல்நிலை கவனிக்கவும்.... வாழ்க வாழ்த்துக்கள்

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட 2 วันที่ผ่านมา +10

    ஜெய் மோடி ஜி சர்க்கார் ✨🚩

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 19 ชั่วโมงที่ผ่านมา

    Very nice anna... Tc of your health ! After you get better please post a full analysis video anna... Also waiting for 2025 and sani peyarchi videos anna

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 15 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you with good health

  • @jav1wx
    @jav1wx วันที่ผ่านมา +2

    Take care of your health balaji

  • @mahendranp8499
    @mahendranp8499 วันที่ผ่านมา +1

    Thank you Balaji

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 วันที่ผ่านมา +9

    ஜெய் பஜ்ரங்பலி 🎉

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 2 วันที่ผ่านมา +1

    Take care bro. .great work..nochi ilai 2 hand full,kal uppu 1 table spoon ,manjal 1 small spoon aavi pudinga 2 times daily ..very effective You will be cured. thank you❤

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Really Grateful to BH 🙏

  • @CHANDRASEKARANA-wu9fc
    @CHANDRASEKARANA-wu9fc 2 วันที่ผ่านมา +2

    Good Balaji Hasan... please take care of your health first!! Be soon well !!!

  • @barathupm3022
    @barathupm3022 2 วันที่ผ่านมา +2

    Take care bro and TQ for predictions

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n วันที่ผ่านมา

    Take care get well soon brother your service is very important for all the people around the world

  • @kannata6363
    @kannata6363 2 วันที่ผ่านมา +1

    Thanks 🎉Ayya
    Take care Your health ❤

  • @kavinkishore2106
    @kavinkishore2106 2 วันที่ผ่านมา +3

    Take care❤ bro hardworking

  • @VangaaMakkalae
    @VangaaMakkalae 2 วันที่ผ่านมา

    Takecare your health brother no issues about video everything is clear & perfect. ❤️🙌

  • @nanda6640
    @nanda6640 วันที่ผ่านมา

    Please take care , Thanks for your hardwork

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal 18 ชั่วโมงที่ผ่านมา

    தங்களது உழைப்பிற்கு பாராட்டுக்கள் 👏👏👏
    நீங்கள் முன் கூட்டியே பதிவு செய்து வீடியோவை வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் இரவு எட்டு மணிக்கு ஷெட்யூல் செய்து விடுங்கள். கடைசி நேர ஏமாற்றத்தை தவிர்க்க முடியும்.

  • @j.mannanravivarman4058
    @j.mannanravivarman4058 2 วันที่ผ่านมา +3

    உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் சகோ

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 13 ชั่วโมงที่ผ่านมา

    Balaji sir record prior and telecast as you wish. Please explain the horoscope of maha yuti and maha vikas ayuti later as we need to learn your perspective

  • @gunag8801
    @gunag8801 2 วันที่ผ่านมา +1

    உடல் நலம் பெற வேண்டுகிறேன் sir

  • @rbsai250
    @rbsai250 2 วันที่ผ่านมา

    Take care sir. Your USA president elections was spot on

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 2 วันที่ผ่านมา

    உங்கள் உடல் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 วันที่ผ่านมา +1

    Get well soon 🙏

  • @vijayakarthick8269
    @vijayakarthick8269 วันที่ผ่านมา

    Thank you & take care sir

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 6 ชั่วโมงที่ผ่านมา

    Wish you good health and speedy recovery, and return to robust health very soon.

  • @arulmanip16
    @arulmanip16 2 วันที่ผ่านมา

    I'm your subscriber sir.
    Salem,Attur..

  • @manjunath-un9oi
    @manjunath-un9oi วันที่ผ่านมา

    Thank you bro take care

  • @anbazhagans3137
    @anbazhagans3137 2 วันที่ผ่านมา

    WE TRUST YOU, PL CARE YOUR HEALTH.GET WILL SOON

  • @shankarramchandran8369
    @shankarramchandran8369 2 วันที่ผ่านมา +1

    Please take care.
    Shri Balaji
    ❤❤❤❤

  • @mathinaina3831
    @mathinaina3831 2 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பரே
    கசாயம் செய்து குடித்தால் பூரணமாக குணம் அடையும்
    மிளகு ஒரு டீஸ்பூன்
    சீரகம் ஒரு டீஸ்பூன்
    பூண்டு 5பல்
    சின்னவெங்காயம் 5
    குப்பைமேனி இலை
    20 இலைகளை
    சுடுதண்ணீரில்
    கொதிக்க வைத்து மிளகு சீரகம் பூண்டு சின்ன வெங்காயம் இவைகளை இடித்து போட்டு கொதிக்க விடவும் இரண்டு நிமிடம் கொதி வந்த பின்பு குப்பைமேனி இலையை தண்ணீரில் நன்கு அலசி அதை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து விடவும் காலை வேலை அல்லது மாலை 5:00 மணிக்கு மேல் இறந்தே வேலையில் சரியாகிவிடும்
    நன்றி
    வணக்கம்

  • @Akshaya-s2g
    @Akshaya-s2g 2 วันที่ผ่านมา +1

    Takecare sir🙏

  • @ragubalakrishnan349
    @ragubalakrishnan349 2 วันที่ผ่านมา

    Take care dear sir உடம்பை பார்த்து கொள்ளுங்கள்

  • @kavinkishore2106
    @kavinkishore2106 2 วันที่ผ่านมา +2

    Unmaiyana ulaipali🎉

  • @PoopathiJai
    @PoopathiJai วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய உடல்நலம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்

  • @CHANDRASEKARANA-wu9fc
    @CHANDRASEKARANA-wu9fc 2 วันที่ผ่านมา

    Your prediction is right !!!

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Take care of yourself. Trump vandhutar as you said

  • @shankarr125
    @shankarr125 2 วันที่ผ่านมา +1

    Take care Balaji well soon

  • @maheran9728
    @maheran9728 17 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா பழனி ஆண்டவர் பற்றி பதிவு போடுங்கள்

  • @loki19832
    @loki19832 2 วันที่ผ่านมา +1

    Get well soon Balaji

  • @krishnamurthybaskaran6153
    @krishnamurthybaskaran6153 2 วันที่ผ่านมา

    Take care Sir. Health is more important

  • @albertnan2114
    @albertnan2114 2 วันที่ผ่านมา

    தலைவா சூப்பர்

  • @devibalasowrirajan1037
    @devibalasowrirajan1037 วันที่ผ่านมา

    Stock market pathi solunga

  • @risingsun2611
    @risingsun2611 2 วันที่ผ่านมา +2

    Gets well soon

  • @rajasekaranrathinasamy7470
    @rajasekaranrathinasamy7470 2 วันที่ผ่านมา

    நன்றி

  • @arulmanip16
    @arulmanip16 2 วันที่ผ่านมา

    Please take care of your health Anna❤❤

  • @Puthiya_Thendral
    @Puthiya_Thendral วันที่ผ่านมา +1

    Sani peryarshi video puduga na ❤

  • @vishnuarcot1853
    @vishnuarcot1853 7 ชั่วโมงที่ผ่านมา

    Take care 😊

  • @தென்றல்சக்தி
    @தென்றல்சக்தி วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோ

  • @ramaelango5211
    @ramaelango5211 20 ชั่วโมงที่ผ่านมา

    2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்தியா மற்றும் உலகளாவிய தங்கள் கணிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
    குழப்பமான நேரத்தில் அவசியமாகிறது. நன்றி.

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 2 วันที่ผ่านมา

    Grand prediction

  • @user-pg4el5om8i
    @user-pg4el5om8i 2 วันที่ผ่านมา

    Get well Soon 🎉🎉🎉

  • @Anandkumar-rp9ir
    @Anandkumar-rp9ir 2 วันที่ผ่านมา

    உடம்பை பார்த்து கொள் தம்பி வாழ்க வளமுடன் ❤

  • @Shakila-g9l
    @Shakila-g9l 2 วันที่ผ่านมา

    Take care bro😊

  • @monikaezhil2261
    @monikaezhil2261 2 วันที่ผ่านมา +3

    உடம்பு நல்லா பாத்துக்கோங்க அண்ணா

  • @anniebaasky1854
    @anniebaasky1854 2 วันที่ผ่านมา

    Take care thumbi

  • @TAMILANANBU
    @TAMILANANBU 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோ 🎉

  • @kavinkishore2106
    @kavinkishore2106 2 วันที่ผ่านมา +1

    Kindly take care health brother

  • @praveenkumar-qh6yz
    @praveenkumar-qh6yz 2 วันที่ผ่านมา

    Take care bro ....

  • @cmsvenki
    @cmsvenki 2 วันที่ผ่านมา

    God bless you

  • @maniratnamswamy5582
    @maniratnamswamy5582 2 วันที่ผ่านมา

    Take care sir

  • @suganthi8382
    @suganthi8382 2 วันที่ผ่านมา

    Take care balaji

  • @thulasiprasadd7188
    @thulasiprasadd7188 2 วันที่ผ่านมา

    Vanga thalaivaaa🎉🎉🎉🎉

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 4 ชั่วโมงที่ผ่านมา

    தலைவரே 102 டிகிரி fahrenheit
    செல்சிஸ் 39 degree

  • @thangaduraithangadurai4525
    @thangaduraithangadurai4525 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉 super

  • @simplehuman1771
    @simplehuman1771 2 วันที่ผ่านมา

    Congress 🎉 Rahul 🎉

  • @smileysmiley1
    @smileysmiley1 2 วันที่ผ่านมา

    Get well soon bro💐

  • @praveenkumar-qh6yz
    @praveenkumar-qh6yz 2 วันที่ผ่านมา

    Bro waiting for big bash prediction

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 2 วันที่ผ่านมา

    தாங்கள் மற்றும் குடும்பத்தினர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.😮

  • @subramanikarthi1653
    @subramanikarthi1653 2 วันที่ผ่านมา

    Hi, your prediction is 100% correct

  • @rathinn9625
    @rathinn9625 2 วันที่ผ่านมา +1

    Take care ji

  • @santhanakrishnan687
    @santhanakrishnan687 2 วันที่ผ่านมา

    Take care of your health.

  • @dkkumar-ik9ek
    @dkkumar-ik9ek 2 วันที่ผ่านมา

    Take care bro

  • @jan32023
    @jan32023 2 วันที่ผ่านมา

    Get well soon Shri. Balaji. Check out for Flu vaccine with your family doctor.

  • @chakabcd
    @chakabcd 2 วันที่ผ่านมา

    Looks like you're veru weak. Take care of your health Bro! Get well soon!

  • @PadminiBalu-j7o
    @PadminiBalu-j7o 2 วันที่ผ่านมา

    Good

  • @bkarthickkumar82
    @bkarthickkumar82 2 วันที่ผ่านมา

    Ind vs australia Test winning analysis Video poduga a

  • @vaithyalingamkannan2113
    @vaithyalingamkannan2113 2 วันที่ผ่านมา

    Jai Balaji.sir.

  • @ravijayendran5963
    @ravijayendran5963 วันที่ผ่านมา

    Pray to Bhagawan Chathan for your recovery. Take care

  • @vasanthkumarkrishnamoorthy2379
    @vasanthkumarkrishnamoorthy2379 2 วันที่ผ่านมา

    Get well soon

  • @vigneshkumar4481
    @vigneshkumar4481 2 วันที่ผ่านมา

    Hi sir😍