கன்னி ஜெயிப்பது நிஜம் - Devotee Nation Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மேதைகளாக விளங்கும் கன்னி ராசிக்காரர்கள்
    =========================================
    ஜ்யோதிட விசாரதா
    சிவஸ்ரீ சரவணமாணிக்க சிவாச்சாரியர்
    முதல்வர், வேத சிவாகம பாடசாலை
    குருகுலம் - சங்கர மடம்
    ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம்
    Cell : +919342634429
    =========================================
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/Devotee...
    -------------------------------------------------------------
    Prasannam Astrology : bit.ly/Prasann...
    DoshamPariharam : bit.ly/DoshamP...
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupey...
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipey...
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
    Jothida Ragasiyangal : bit.ly/Jothida...
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #kanni #kanniragukethupeyarchi2023 #astrologytamil #rasipalangal #ragukethupeyarchi2023 #kadagamragukethupeyarchi2023 #rasipalan #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

ความคิดเห็น • 108

  • @parthiban51643
    @parthiban51643 10 หลายเดือนก่อน +18

    உன்மை தான் எங்கள் முன்னோர்கள் நல்ல முறையில் வாழ்ந்தவர்கள்.

  • @pachiyappand8740
    @pachiyappand8740 8 หลายเดือนก่อน +4

    எனக்கு வேலை இல்லை.
    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எனக்கு வேலை எப்போது சாமி வேலை கிடைக்கும்.

  • @perumalvishnu8150
    @perumalvishnu8150 6 หลายเดือนก่อน +1

    . பெருமாள்.நன்றி.சாமி.உனமை😢😮❤❤

  • @saraswathisaraswathi1776
    @saraswathisaraswathi1776 10 หลายเดือนก่อน +11

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் சரி உன்மை கஷ்டம் தான் மிச்சம் எங்களுக்கு பதில் போடவும்

  • @revathisuresh4693
    @revathisuresh4693 10 หลายเดือนก่อน +3

    🙏🏿🙏🏿🙏🏿 என் மகன் கன்னி ராசி தான்.ஆசீர்வாதம் செய்யுங்கள்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 10 หลายเดือนก่อน +9

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🏻 நன்றி உண்மை எல்லாமே இனியாவது நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻

  • @phandu7288
    @phandu7288 10 หลายเดือนก่อน +8

    அருமை அருமை அற்புதமாக, தெளிவாக உறைத்திர்கள்.

  • @AgilandamSettu
    @AgilandamSettu 10 หลายเดือนก่อน +30

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை சாமி எப்போது நல்லது நடக்கும்

    • @rajkamal9294
      @rajkamal9294 10 หลายเดือนก่อน +1

      😂

    • @cookingkalai573
      @cookingkalai573 10 หลายเดือนก่อน

      @@rajkamal9294 aaaaaaaaaaaaaa

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 10 หลายเดือนก่อน +3

      சரியான கேள்வி

    • @kdgokul46
      @kdgokul46 10 หลายเดือนก่อน +1

      நடக்கும் ஆனா.. ---........நடக்கும்

    • @purushothpraveen226
      @purushothpraveen226 10 หลายเดือนก่อน +3

      😅வாய்ப்பு இல்லா ராஜா இந்த ஜென்மதுல நடக்காது நானும் கன்னி ராசி தான்

  • @Audience6xer
    @Audience6xer 10 หลายเดือนก่อน +2

    Valga valamudan 🙏

  • @jagasivaraman
    @jagasivaraman 9 หลายเดือนก่อน

    Neengal soulvathu unmaithan. Thank you. Speaching is truly in kanni rasi every minute.

  • @kalaithiya6766
    @kalaithiya6766 10 หลายเดือนก่อน +3

    நல்ல நேரத்தை எதிர் பார்க்கிறேன்

    • @purushothpraveen226
      @purushothpraveen226 10 หลายเดือนก่อน

      அப்படி ஒன்று கன்னி ராசி அகராதியில் இல்லை

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 10 หลายเดือนก่อน +4

    நிறைய நன்றி ஐயா

  • @priyab2890
    @priyab2890 10 หลายเดือนก่อน +6

    நீங்க சொல்லுவது அத்தனையும் உண்மைதான் நான் அப்படித்தான் இருக்கேன்

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 10 หลายเดือนก่อน +2

    Romba correct periya kudubathala than poranthan unmai

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai4687 8 หลายเดือนก่อน

    வணக்கம்.மிக்க நன்றிகள்.

  • @pboopathy1987
    @pboopathy1987 10 หลายเดือนก่อน +13

    வாழ்க்கை ரொம்ப கொடுமையாக போகுது

  • @nranganathannranganath526
    @nranganathannranganath526 10 หลายเดือนก่อน +5

    EXACT PRIDICTION. THANK YOU.

  • @omk9853
    @omk9853 10 หลายเดือนก่อน +2

    Real true , I'm honest and true in my job , straight forward,but still yet I'm struggle in my job , 15 years experience but present I'm working in 12th company.

    • @abishekkumar0028
      @abishekkumar0028 10 หลายเดือนก่อน

      Anna enna company la wrk pandreengaaa

  • @sumathimurugan1968
    @sumathimurugan1968 10 หลายเดือนก่อน +1

    மனம் நிறைவான வாக்கு நல்லது சாமி

  • @vijiyaiyer583
    @vijiyaiyer583 10 หลายเดือนก่อน +3

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @gellappangellappan3185
    @gellappangellappan3185 10 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக சொன்னீர்கள்.நன்றி

  • @SivaRaj-dt7ho
    @SivaRaj-dt7ho 10 หลายเดือนก่อน +1

    ஐயா .நிங்கள் சொல்வது உண்மை ராகு திசையில் படாத கஷ்டம் ..எப்போது திரும்....

  • @p.v.ponnusamygana8305
    @p.v.ponnusamygana8305 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க 🙏

  • @balakrishnan4562
    @balakrishnan4562 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா எனது பெயர் எஸ் பாலகிருஷ்ணன் உத்திர நட்சத்திரம் கன்னி ராசி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஐயா மிகவும் சிரமப்பட்டு விட்டேன் இனிமேலாவது விடிவுகாலம் கிடைக்குமா 17-6-1975 am

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 9 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🙏🙏...

  • @prasathkumar1151
    @prasathkumar1151 10 หลายเดือนก่อน

    💯 present unmai but 40 years complete but family and chinna vayasula irundhu enakku kasttam nirandhara velai illa vazhkkaiye mudijikkalam mudivu eduththu kondu irukken

  • @vmari5114
    @vmari5114 9 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏🙏

  • @sridharantn3323
    @sridharantn3323 3 หลายเดือนก่อน

    Vanakkam ayya Naan uthram kanni naanpacchai dress potapo ellam sundari prachnai kandippa varum

  • @vijayalakshmim7459
    @vijayalakshmim7459 10 หลายเดือนก่อน +1

    Ini nalla irupomnu nambikito iruthen samy ippo nambikaye poitochu samy jathakathula Ella nalla irukunu solraga but en bayan jathagam nalla illa athunala kasta padoveganu solraga kalyanam anathula iruthu 6months aprothula iruthu na Amma vitlatha iruken ivlo naal en husband jathagam nalla illa payanuku neram sari illanu sonnaga ippo innum 11varusam na en payan kudaum iruka kudathunu solraga

  • @srimathiloganathan6610
    @srimathiloganathan6610 10 หลายเดือนก่อน +1

    Thank you so much sir

  • @RajKumar-vd9km
    @RajKumar-vd9km 10 หลายเดือนก่อน

    Very nice and good 🙏🏻

  • @KarunakaranR-sd4ei
    @KarunakaranR-sd4ei 10 หลายเดือนก่อน

    Very very nice and beautiful

  • @punithaarul2837
    @punithaarul2837 10 หลายเดือนก่อน +2

    💯 right sir 🙏

  • @sabarijb9041
    @sabarijb9041 9 หลายเดือนก่อน

    சாமி எனக்கு நல்ல காலம் எங்க வீட்டுக்காரி என்கூட எப்ப சேர்ந்து வாழ்வோம் அதை சொல்லுங்க பிரிந்தே இருக்கிறோம் நான் கன்னி ராசி உத்திர

  • @priyav8560
    @priyav8560 10 หลายเดือนก่อน +1

    Correct super

  • @priyavignesh5634
    @priyavignesh5634 8 หลายเดือนก่อน +1

    Eppo thaan kulanthao varum enakku nondupoite samy

  • @karthikeyansb1144
    @karthikeyansb1144 10 หลายเดือนก่อน +1

    Perfect 🙏

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 10 หลายเดือนก่อน +1

    OK. OK. All. Win. Kani

  • @rajasekars9756
    @rajasekars9756 9 หลายเดือนก่อน

    Super🙏🙏🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 10 หลายเดือนก่อน +1

    Murali kanni rasi astham 4 patham laganam thulam wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

    • @purushothpraveen226
      @purushothpraveen226 10 หลายเดือนก่อน

      Nalla doctor parunga first kulanthai ila endra stressla irundhu veliye vanga sonthakaranga enna pesinalum ketkathinga ,nalla sapdunga daily half hour walking ponga relax ah irunga nalladhu nadakum

  • @BagavathiBagavathi-q1k
    @BagavathiBagavathi-q1k 8 หลายเดือนก่อน

    True sir

  • @ramgv19
    @ramgv19 8 หลายเดือนก่อน

    உண்மை சாமி

  • @praveenreddy67
    @praveenreddy67 10 หลายเดือนก่อน

    🎉nandri ty. Rightu

  • @malairock3028
    @malairock3028 10 หลายเดือนก่อน +2

    💯 True 🙏🙏

  • @The2211948
    @The2211948 3 หลายเดือนก่อน

    What is the effect for bhudan desai running now

  • @c.vijaylakshmi.3128
    @c.vijaylakshmi.3128 10 หลายเดือนก่อน +3

    💯 true Sir.

  • @natarajans193
    @natarajans193 10 หลายเดือนก่อน +3

    🙏 ஐயா ஒரு ஜாதகத்திற்கு எவ்வளவு தெரிஞ்சுக்கலாமா...

  • @RajanRajan-ck2tr
    @RajanRajan-ck2tr 9 หลายเดือนก่อน

    உண்மை😊

  • @ganeshsathya4749
    @ganeshsathya4749 10 หลายเดือนก่อน

    Ji 100 correct 🎉

  • @pushpalatha4516
    @pushpalatha4516 8 หลายเดือนก่อน

    உண்மை🎉

  • @reya894
    @reya894 10 หลายเดือนก่อน

    Super

  • @Raj-py7fd
    @Raj-py7fd 10 หลายเดือนก่อน +2

    100% correct

  • @gameofmystery827
    @gameofmystery827 10 หลายเดือนก่อน +2

    🎉

  • @jayanthiramesh5727
    @jayanthiramesh5727 9 หลายเดือนก่อน

    💯 correct

  • @boopathin8865
    @boopathin8865 9 หลายเดือนก่อน

    என் பெயர் பூபதி. ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி. என் வயது 46 நடக்கிறது. நான் சிறு வயது முதல் இன்று வரை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இதற்கு தீர்வு இல்லையா என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களே. நன்றி

  • @devanamakkal2644
    @devanamakkal2644 10 หลายเดือนก่อน

    👌👌👌

  • @padmanaban3369
    @padmanaban3369 10 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @selvarani1416
    @selvarani1416 10 หลายเดือนก่อน +1

    Please job venum ennoda sonnuku Please vendikunga

  • @RajarajaLakshmi-b4g
    @RajarajaLakshmi-b4g 10 หลายเดือนก่อน

    💯 unmai

  • @harshiharshi8903
    @harshiharshi8903 10 หลายเดือนก่อน

    Unmai than sami

  • @petervijay7048
    @petervijay7048 8 หลายเดือนก่อน

    சாமி. எப் பொழுது நடக்கும்

  • @mahadevanm3090
    @mahadevanm3090 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sankaransankaran5189
    @sankaransankaran5189 10 หลายเดือนก่อน +2

    தங்களை எங்கு வந்து சந்திக்கலாம்

  • @bhuvanna9983
    @bhuvanna9983 10 หลายเดือนก่อน

    Mrg kanni rasikkarar kku nadakkuma or avanga family la irukka yarukkavadhu mrg nadakkuma sir...pls reply sir

  • @kombaiyaraja3263
    @kombaiyaraja3263 10 หลายเดือนก่อน

    7.15 start

  • @Prasath.S-yq5zd
    @Prasath.S-yq5zd 10 หลายเดือนก่อน

    👏

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 7 หลายเดือนก่อน

    சிததிரை கன்னி பிள்ளை பேறு எப்படி

  • @ammum1056
    @ammum1056 8 หลายเดือนก่อน

    Father and son is kanni

  • @denmozhi3778
    @denmozhi3778 10 หลายเดือนก่อน

    Supar

  • @sethuannamalaithondaiman226
    @sethuannamalaithondaiman226 10 หลายเดือนก่อน

    இது வரை தோற்றது நிசம்

  • @NatrajanSumathi
    @NatrajanSumathi 10 หลายเดือนก่อน

    100 correct 😢😮😅😊🎉

  • @sabarigiri778
    @sabarigiri778 10 หลายเดือนก่อน

    Nanun atha rasi than

  • @sivakumar-ls6cn
    @sivakumar-ls6cn 9 หลายเดือนก่อน

    பிறந்தநாளிருந்துகஷ்டம்எனக்குஎப்பநல்லதுநடக்கும்

  • @KaliyappanVijayalakshmi
    @KaliyappanVijayalakshmi 10 หลายเดือนก่อน

    100

  • @MaheshwariV-x7d
    @MaheshwariV-x7d 10 หลายเดือนก่อน

    😇😇😥😥

  • @saravanansharan2368
    @saravanansharan2368 10 หลายเดือนก่อน +1

    இன்று வரை தோல்வி.....இனி ?????

    • @purushothpraveen226
      @purushothpraveen226 10 หลายเดือนก่อน

      இனியும் அதேதான்

  • @MaheshwariV-x7d
    @MaheshwariV-x7d 10 หลายเดือนก่อน

    💯🔥🔥

  • @divyabuddu4610
    @divyabuddu4610 10 หลายเดือนก่อน

    Soldradhu enga ayya nadukudhu😢

  • @vishnupriyak2160
    @vishnupriyak2160 10 หลายเดือนก่อน

    Risbam

  • @padmar5703
    @padmar5703 10 หลายเดือนก่อน

    Ungal heading parthalay parka ketka pitukuthu sami

  • @அமுக்குடுமுக்கு-ண4ங
    @அமுக்குடுமுக்கு-ண4ங 10 หลายเดือนก่อน +2

    அடுத்த பிறவியில் நல்லது நடக்கும் 😹😤😤

  • @BalamaniBalamani-ni8od
    @BalamaniBalamani-ni8od 10 หลายเดือนก่อน

    100%correction

  • @premaskitchen1841
    @premaskitchen1841 10 หลายเดือนก่อน

    😢😢😢😢 correct

  • @shabreentaj9506
    @shabreentaj9506 10 หลายเดือนก่อน

    Ladies

  • @selvarajusinnappan9586
    @selvarajusinnappan9586 8 หลายเดือนก่อน

    😅

  • @bagavathipandian740
    @bagavathipandian740 10 หลายเดือนก่อน +1

    பொய் மட்டுமே சொல்லி பிழைப்பு நடத்துவதுதான் உங்களின் பிழைப்பு. நீங்கள் சொல்வது ஏதும் நடக்கவில்லை

    • @senmathi3380
      @senmathi3380 10 หลายเดือนก่อน

      100 true and reality like that .eating our money living in luxury for others

  • @reetajohn9427
    @reetajohn9427 10 หลายเดือนก่อน

    No , all wrong

  • @PraveenkumarRamesh-z2u
    @PraveenkumarRamesh-z2u 10 หลายเดือนก่อน +1

    Ollu 😂

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @karthiknadarajan8466
    @karthiknadarajan8466 10 หลายเดือนก่อน

    👍💯 correct

  • @SS-nq3bf
    @SS-nq3bf 10 หลายเดือนก่อน

    🎉

  • @tamilselvip6939
    @tamilselvip6939 10 หลายเดือนก่อน

    🎉

  • @vijik3194
    @vijik3194 10 หลายเดือนก่อน

    🎉

  • @barathichinnasamy7982
    @barathichinnasamy7982 10 หลายเดือนก่อน

    🎉

  • @poojanishath-ke3dd
    @poojanishath-ke3dd 10 หลายเดือนก่อน

    🎉