தவறு செய்த பெண்ணை திருத்த முயலும் பெற்றோர்கள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 466

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 306

  • @madhuriashok7252
    @madhuriashok7252 5 ปีที่แล้ว +64

    Awesome father......this girl is so lucky to have such a good father....

  • @karthikarthi7481
    @karthikarthi7481 8 หลายเดือนก่อน +43

    தந்தை நல்ல மனிதர் ❤

  • @chooti_teacher
    @chooti_teacher ปีที่แล้ว +90

    Dad is so good 🥺❤

  • @krishasutharsan429
    @krishasutharsan429 4 ปีที่แล้ว +59

    அப்பா பாவம்

  • @sasikalan2109
    @sasikalan2109 ปีที่แล้ว +38

    Dad is god❤

  • @kanimozhis3507
    @kanimozhis3507 5 ปีที่แล้ว +97

    Father is a great person...he knows what his daughter wants

    • @izzsaniy9193
      @izzsaniy9193 5 ปีที่แล้ว +1

      True

    • @nksnks5770
      @nksnks5770 4 ปีที่แล้ว +2

      Enaku intha mathiri appa ilayenu romba feel iruku pa i love u appa

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +54

    இவள் விளங்க மாட்டாள்.....அவனுக்கு ஜாலியான வாழ்க்கை......2 பெண்டாட்டி... 4 குழந்தைகள். இன்னும் பிறக்கும்.

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 ปีที่แล้ว +34

    அப்பா.. பாசகார மனிதர்...
    பொண்ணுகளுக்கு அவர் அருமை புரியலை.. இப்போது அழுது என்ன பிரயோஜனம்

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +171

    அந்த பெண் அழ அழ எனக்கு சிரிப்பு தான் வருகிறது, ரொம்ப சந்தோசமாகவும் இருக்கு. இந்த மாதிரி அறிவில்லாத சிறுக்கிகளுக்கு இப்படித்தான் வேணும்!

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 4 ปีที่แล้ว +9

      Very correct

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +3

      @@s.ganesansethuraman7608 👍👍🙏🙏

    • @venkat6190111
      @venkat6190111 4 ปีที่แล้ว +8

      10 like போடலாம்யா ஆனா ஆப்சன் இல்ல

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +4

      @@venkat6190111 ...👍👍🙏🙏

    • @esakkimuthu1298
      @esakkimuthu1298 4 ปีที่แล้ว +3

      @@s.ganesansethuraman7608
      😄

  • @mangairagav9101
    @mangairagav9101 10 หลายเดือนก่อน +15

    நீ தானே அவ புருசனை மடக்கி வச்சிருக்கே.அவ கேப்பாங்க தான் அம்மா போட்ட போடு அசந்துட்டேன்.

  • @YogaMadhu-rk3ow
    @YogaMadhu-rk3ow ปีที่แล้ว +32

    சிறந்த தந்தை❤❤

  • @elavarasanragul2432
    @elavarasanragul2432 4 ปีที่แล้ว +20

    நான் லவே 7வருஷமா பண்றோம் வீட்டுல ஒத்துக்கல நாணும் மாமாவும் வெயிட் பண்றோம் இது எல்லா லவ்வாடா நாய

  • @coolcool464
    @coolcool464 5 ปีที่แล้ว +38

    Thai kari seriyella....pavam father

  • @saranyaprathap4622
    @saranyaprathap4622 4 ปีที่แล้ว +16

    Appa is great person👌👌👌Enaku appa illa appa Illadhavangaluku avanga aruma theriyum

  • @sindy5710
    @sindy5710 4 ปีที่แล้ว +28

    Main problem is the mother, her attitude shows that she doesn't care about her husband's advice.... Then how will the daughter listen or understand her father. The father has so much care on his daughter... Andha amma va potu midhicha, bayam varum...better come to ur father, he wil take good care of u and ur kid.... And don't listen to your mom arive iladha vanga..... Elam terinju nalla paiyan vandha po...

  • @balajikmu83
    @balajikmu83 4 ปีที่แล้ว +79

    "தீதும் நன்றும் பிறர் தர வாரா" பெண்ணே உன் மேல் ஒரு துளி கூட பரிதாபம் வரவில்லை.. இவையனைத்தும் நீயே தேடிக்கொண்டது. அனுபவித்து தான் ஆக வேண்டும்..

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +22

    மணமானவனை மணந்து அவர் மனைவிக்கு துரோகம் செய்த பிறகு முதல் மனைவியிடம் தொடர்பு கொள்வதற்கு இடித்து கொண்டால் எப்படி

  • @vinothini4468
    @vinothini4468 ปีที่แล้ว +17

    Great Daddy.... Nega...😍🥰

  • @koshikuttytamilchennal2443
    @koshikuttytamilchennal2443 ปีที่แล้ว +34

    Avanga appa pesumpoluthu rombal kastama iruku

  • @தமிழ்உடையார்தமிழ்
    @தமிழ்உடையார்தமிழ் 5 ปีที่แล้ว +44

    ராஜ்குமார் உன்னை கை,காலை கட்டிப்போட்டு காயம்படாத மாதிரி அடிச்சி மிதிக்கனும்.வேலைக்கு போகாமல் மனைவிகள் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து திங்கிறியே.அறிவு இல்லை.இரண்டு மனைவி உனக்கு தேவையா?சம்பாத்திக்க துப்பு இல்லை.சங்கீதா உனக்கு உடல் சுகம் மட்டும் போதும்.ஆனால் அப்பா,அம்மா பாசமே இல்லை.அவர்கள் பேச்சை கேளு நீ நல்லா இருப்பாய்.

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 ปีที่แล้ว +2

      இதில் முடிவெடுக்க ஒன்றுமே இல்லை.தவறு இந்த பெண் மீதுதான் அதிகமுள்ளது.உழைத்துத் தின்ன துப்புக் கெட்டவனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்தவள். பெற்றவர்கள் பேச்சைக் கேட்க மறுப்பவள் இவள்தான் முதலில் தண்டிக்கப்படவேண்டும்.ராஜ்குமாரைப் பொறுத்தவரை அவனின் முதல் மனைவி சில காலம் கழித்து குழந்தைகள் வளர்ந்த பிறகு அவனை ரோட்டில் தூக்கி எறிவாள்.அதற்குள் இவள் அவனை விட்டு ஒதுங்கி பெற்றவர்களோடு இருந்து குழந்தைக்காக உழைத்து வளர்த்தெடுத்தால் நல்லது.சில நாட்களில் உழைக்க துப்புக் கெட்ட பயல் யாருமின்றி நடு ரோட்டில் செத்துக் கிடப்பான். இப்போது இவள் அவனை விட்டுவிட்டு வந்தால் நிம்மதியாக இருப்பாள்.அவனுக்குத் தகுந்த தண்டனையைக் கடவுள் தயாராக வைத்திருக்கிறான். இல்லையென்றால் அவனுக்குண்டான தண்டனையை இவள்தான் சுமக்கப் போகிறாள்.அவனுக்குண்டான தண்டனையின் சுமை குறைக்கப் பட்டு விடும். எவ்வளவு நெஞ்சழுத்தக்காரியாக இருக்கிறாள்.அவளைத்தான் முதலில் செருப்பால் அடித்து கழுதைமேல் ஏற்ற வேண்டும் வடநாட்டில் கொடுக்கும் தண்டனை மாதிரி.இப்படி எழுதுவற்கே மனம் வலிக்கிறது.என்ன செய்வது அவள் மேல் அவ்வளவு கோபம் வருகிறது. பெற்றவர்களுக்கு மனம் எவ்வளவு வலிக்கும் என்பதை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க மறத்து வரூகிறாளே.ராட்சசி.

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 9 หลายเดือนก่อน +8

    நல்லா செய்வாம் போல இருக்கு அவ எப்படி வருவா?

  • @vijayakumarp9784
    @vijayakumarp9784 4 ปีที่แล้ว +11

    இவலுக்கெல்ல இந்த மாரி அப்பா அம்மா நாசமா தா போவா

  • @maniammani4234
    @maniammani4234 11 หลายเดือนก่อน +6

    ஏன்டா ராஜ்குமார் நானும் கல்யாணம் ஆனவள தான் உன் தங்கச்சிய இதே மாதிரி நான் தாலி கட்டி நான் வச்சுக்கிட்டா ஒத்துப்பியா இல்ல உன் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட பிள்ளை பெத்துகிட்டு உன் கூட பார்ட் டைம் மா வாழ்ந்தா ஒத்துப்பியா

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 ปีที่แล้ว +27

    இழுத்து ஒரு அறை கொடுங்க மேடம்

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 5 ปีที่แล้ว +20

    Appa👌👏👏👏👏👏

  • @AnithaUCAO-xg5mc
    @AnithaUCAO-xg5mc 11 หลายเดือนก่อน +3

    Ennoda appavum ipdi than .... Miss u pa ... Ippa ean kuda niga illa nalum eppavumey onga ninaivoda mattum than naanga irukkom

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +14

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? பெற்றோர் மனம் எவ்வளவு கலங்கும் ?

  • @manishs8935
    @manishs8935 4 ปีที่แล้ว +11

    Andha father great 👣🙏

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw 5 ปีที่แล้ว +15

    நடுவில வந்தவன பிரிய முடியாம துடிக்கிற. அவன்கூடவே போர. பெத்து இத்தன வருஷமா நல்ல்து கெட்டதை பார்த்து வளர்த்த பெத்தவங்க முக்கியமில்லனு தூக்கி போட்டுட்டு இப்போ நடுவில பழக்கமானவன்கூட போரப்போ இதைவிட அதிகமா பெத்தவங்க மனசு துடிக்குமே, அது புரியலையா ? பெத்தவங்க அருமை பத்தி புரிஞ்சுக்காம போற ஜென்மங்க எக்கேடும் கெட்டு போகட்டும். நீயெல்லாம் ஆனாதயா சின்ன வயசுலயே பிச்சை எடுத்திருந்திருக்கணும்.

    • @pavisupi49
      @pavisupi49 5 ปีที่แล้ว +1

      Correct answer

  • @dhanamk5453
    @dhanamk5453 5 หลายเดือนก่อน +3

    ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ணா உன் வாழ்க்கை இப்படி தான்டி நாசமா போகும்

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 4 ปีที่แล้ว +18

    பெண் குழந்தைகளே! உங்களுக்கு என்ன தான் வேண்டும். ஏன் இந்த அவசரம். ஏன் இந்த அறிவில்லாத செயல். அரசுக்கு என்னோட வேண்டுகோள், தயவு செய்து செக்ஸ் கல்வியை அமுல் படுத்துங்கள்.....

  • @Sas-kh2qh
    @Sas-kh2qh 5 ปีที่แล้ว +18

    Scared of this generation

  • @karthicksivan243
    @karthicksivan243 5 ปีที่แล้ว +41

    Parents always great but father pain full In the life

  • @mpriya7533
    @mpriya7533 5 ปีที่แล้ว +39

    Mom is wrong she talking only her mother home. Father only talking for his daughter

  • @manovanivanim5045
    @manovanivanim5045 4 ปีที่แล้ว +22

    Loosu ponnu எப்ப்டி அடுத்த பொண்ணு வாழ்க்கைய கெடுத்து அது வாழ்க்கையும் கெடுத்து சீய்ய் போ 😡😡

  • @Narpaviii
    @Narpaviii ปีที่แล้ว +9

    Dad❤❤

  • @fashiontechtamil7816
    @fashiontechtamil7816 5 ปีที่แล้ว +12

    Appa great

  • @mahadevanesmahadevanes852
    @mahadevanesmahadevanes852 ปีที่แล้ว +50

    That dad is so sad
    Pavam 😢

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +8

    True ma’am u are giving a good advice it’s a clear cut talk

  • @mathumathu1310
    @mathumathu1310 4 ปีที่แล้ว +10

    Mom உங்கட கேள்விகள் super

  • @shrim5427
    @shrim5427 ปีที่แล้ว +15

    Ithula frist wife thaan pavam appa amma atha loosu ponnu intha poruki yarumae pavam illa atha frist wife pavam... 😢😢😢

  • @hemabalasubramaniyan5848
    @hemabalasubramaniyan5848 ปีที่แล้ว +7

    Appa is great

  • @GB-jw9lm
    @GB-jw9lm หลายเดือนก่อน +1

    32:11 எப்பவாது பேசனும்ல...மேடம் செம🔥🔥🔥

  • @honeyheart9019
    @honeyheart9019 5 ปีที่แล้ว +11

    Avolo aripu

  • @kkarthiga1
    @kkarthiga1 10 หลายเดือนก่อน +5

    இந்த பொண்ணுக்கு இன்னும் புரியல அவ செய்த தப்பு என்னானு.

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 5 ปีที่แล้ว +26

    பண்ணி மூஞ்சிக்கு ராஜகுமாரன்னு பேர்.?

  • @ArunthathyThambu
    @ArunthathyThambu 5 หลายเดือนก่อน +1

    Very good father

  • @ezekiahrajanezekiah2767
    @ezekiahrajanezekiah2767 4 ปีที่แล้ว +3

    Love expiry ayeducha super mam.

  • @shantishirke8916
    @shantishirke8916 5 ปีที่แล้ว +10

    This girl is so mad she must go with her parents and so nice her father is give her full saport and this is not love that boy is doing only time pass.

  • @muraliel459
    @muraliel459 4 ปีที่แล้ว +8

    நீ ஒரு நாளக்கி ஐட்டமா ரோட்டுல நிப்படி அன்னைக்கு தெறியுமடி அப்பா அம்மா பாசம் நீ

  • @manimanims9987
    @manimanims9987 5 ปีที่แล้ว +14

    என்னடா நடக்குது
    அவசரத்துக்கு ஆய் போறது மாதிரி

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +1

      மணி மணி:சூப்பர்கமெண்ட்.

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +6

    Great question ma’am grantees over after 5yrs for loving the first wife

  • @Horlicksboost
    @Horlicksboost หลายเดือนก่อน

    முதல் பொண்டாட்டி துரோகம் பண்ணுறவன் உன்ன விட்டுட்டு வேறொரு துணைய தேடுவதற்கு எவ்ளோ நேரம் ஆகும்

  • @indhu5227
    @indhu5227 ปีที่แล้ว +13

    😂😂😂😂 anubaviii

  • @santhiprabakaran1542
    @santhiprabakaran1542 4 ปีที่แล้ว +4

    Hmm aluga aluga srippu varuthu srippu varuthu chinna ponnu. . . . . 😀😀😀😀😀😀😀😀

  • @sanjanasatz277
    @sanjanasatz277 4 ปีที่แล้ว +2

    boy mind voice : love na? yaru venunalum lov panula😉

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว +2

    Problem is the mother if she right then the daughter will be right the father is very good man

  • @ShobhaShobha-f6c
    @ShobhaShobha-f6c ปีที่แล้ว +5

    Getting tears when is father says.. It's situation of this girl she is very young.. Nw crying... Very difficult of her life...

  • @parimalachatchewan8122
    @parimalachatchewan8122 4 ปีที่แล้ว +4

    She will never listen so Let her suffer to learn a lesson. Girls think life is bed of roses.

  • @thilagavini3338
    @thilagavini3338 ปีที่แล้ว +3

    Super mam

  • @vasugevasu6557
    @vasugevasu6557 9 หลายเดือนก่อน

    Super appa

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 หลายเดือนก่อน +2

    7978:சூப்பர் ஜோக்.நீங்க பலே ஆளு தான்.

  • @gnanamuthugnanam7978
    @gnanamuthugnanam7978 ปีที่แล้ว +4

    இரண்டு வாழப்பழம்
    வாங்கச் சொன்னேன்
    ஒரு பழம் இந்தா இருக்கு
    இன்னொன்னு
    எங்க
    அதுதான்யா
    இது

  • @VinothKumar-lk1yu
    @VinothKumar-lk1yu 5 ปีที่แล้ว +20

    Dai intha background music podathingada yerichala iruku

    • @coolcool464
      @coolcool464 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @deepikaraj2348
    @deepikaraj2348 ปีที่แล้ว +10

    What ma'am telling is 💯 true.definitely he will go with his wife.she should take decision now itself .otherwise she'll spoil her life

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +3

    Apdi enna sabalam andha ponnuku.. . Andha vayasula you have to be very very careful.. .

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 4 ปีที่แล้ว +4

    No sex no marriage no children no problem

  • @johnbosco6412
    @johnbosco6412 5 ปีที่แล้ว +7

    Bad boy send him jail..

  • @alliswell6949
    @alliswell6949 4 ปีที่แล้ว +7

    Poramboku naye padika vecha padikama pilla pethutu ipo purushan sarillanu parents yum kasta paduthitu thirumba purushan venumnu kekra poramboku munda antha appa amma pavam ivala summave vidathu...

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 หลายเดือนก่อน +2

    922:2பொண்டாட்டி தப்பு.2பேரையும் சமமாகநடத்தி பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தினாலுமே தல வலி தான்.

  • @sudhakar1731
    @sudhakar1731 8 หลายเดือนก่อน +3

    இந்த கண்டாரோலி மக அழுகுரத பாத்தாலே கடுப்பாகுது😡😡😡

  • @palaniammahachi1893
    @palaniammahachi1893 5 ปีที่แล้ว +9

    He don't understand what is life, he dog love, both of them stupid only know how to sleep , produce child.They don't what's is love.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 หลายเดือนก่อน +3

    2271:பன்னிகுமார்?

  • @Sindhu.Evanjilin
    @Sindhu.Evanjilin 5 ปีที่แล้ว +10

    En di kalyanam avanunga kuda porenga chi... avalum oru ponnu dhana di... asingama illa ungaluku

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 ปีที่แล้ว +11

    இவனை அடிச்சி விரட்டுங்க இவளுக்கும் ஆண்சுகம் தேவை படுகிறது எப்படி பிரிந்து வாழ்வாள்

  • @SudhaSudhadevi-o5o
    @SudhaSudhadevi-o5o 8 หลายเดือนก่อน +1

    Dadisgod

  • @IsaiVani-mr7tn
    @IsaiVani-mr7tn 5 หลายเดือนก่อน +1

    Iva ipo epadi iruka friends kandipa nalla iruka mata solunka friends

  • @dbalumazhvarayar6985
    @dbalumazhvarayar6985 5 ปีที่แล้ว +23

    அடேய் ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்டியேடா

    • @nijamnijam9355
      @nijamnijam9355 5 ปีที่แล้ว +1

      Dbalu Mazhvarayar அவன் கெடுக்கல
      அவள் தான் கெடுத்துக்கொண்டாள்

  • @Rockyrocky14354
    @Rockyrocky14354 ปีที่แล้ว +7

    ராஜ்குமார் வீரப்பன் இருந்தா உன்ன காட்டுக்கு கடத்தின்னு போய் இருப்பாரு 😂😂😂😂😂😂😂😂😂

    • @varustyles6594
      @varustyles6594 ปีที่แล้ว

      கடதித்ன்னு போய்... அறுத்து விட்டிருப்பாரு.!!!

  • @yuviseena742
    @yuviseena742 ปีที่แล้ว +12

    Oru ponnuku drogam therinji pana, unakum ithan nadakum.. Girl deserves every punishment

  • @manimegalaimoganraj3520
    @manimegalaimoganraj3520 11 หลายเดือนก่อน +3

    இவ ஏன் வாழனும். பூமிக்கு பாரமா.

  • @dg-gr7fn
    @dg-gr7fn 4 ปีที่แล้ว +1

    Case podu

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 ปีที่แล้ว +7

    இதென்ன இது இப்படி ஒரு லூசு ஆக உள்ளது.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +7

    என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்.

  • @shrim5427
    @shrim5427 ปีที่แล้ว +3

    Frist wife frist baby thaan paavam

  • @Rockyrocky14354
    @Rockyrocky14354 ปีที่แล้ว +6

    42.5😂😂😂 Madam எங்க கிட்ட கூட சொல்லாம போயிட்டீங்க 😂😂😂😂

  • @gayathriraja9349
    @gayathriraja9349 ปีที่แล้ว +7

    This dad😢

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 4 ปีที่แล้ว +3

    Madhar 1000%👌👌👌👌👌👌

  • @hemalathakumar5323
    @hemalathakumar5323 4 ปีที่แล้ว +1

    Oru ponnu evolo dhaa padichalum avaluku ஒழுக்கம் rombaa mukiyamm athu mattum illana namba poratheya wastee😒😒

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 ปีที่แล้ว +7

    The girl's mother talks like a duck 😂

  • @mohamednasrudeen4195
    @mohamednasrudeen4195 4 ปีที่แล้ว +2

    Meanings of love what.

    • @madhina17
      @madhina17 4 ปีที่แล้ว +2

      It means kaama love bro.......

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว

      These kind girl just weste better to put her in jail

  • @gayathrigayathri936
    @gayathrigayathri936 4 ปีที่แล้ว +4

    Sarupala adikanum antha ponna

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +2

    Indha madhri ponnunga yenn ipdi alaidhunga....

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 4 ปีที่แล้ว +6

    அந்தப் பொண்ணுக்கு என்ன வேணும் என்று கேட்டுக்கிட்டே இருக்கீங்க அதுக்கு என்ன வேணுமுன்னு நான் சொல்றேன் அதுக்கு அவன் இவ மெஷினை மட்டும்தான் ஓட்டணும் முதல் மிஷினா ஓட்டக்கூடாது பிள்ளைகளை மட்டும் பார்த்துட்டு வரணுமா இந்த நார கண்டாரோலி என்ன பன்றது

  • @palaniammahachi1893
    @palaniammahachi1893 5 ปีที่แล้ว +5

    She don't understand, if she goes He will produce another children,is life predicting children. Not even a bit guilty.

  • @medurineeraja5627
    @medurineeraja5627 4 ปีที่แล้ว +2

    Ippudi oru appa va miss pannittu kevalam udal sugathukku alaigiraal indha ponnu...

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 ปีที่แล้ว +3

    Avan munjiyum avanum eppadida neenga love panreengo ?

  • @vaagai9808
    @vaagai9808 4 ปีที่แล้ว +8

    நீங்க ஒன்னும் சாகசம் செய்ய தேவையில்லை, பெற்றோர் தலைகுனியும் படி வாழவேண்டாம்.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +4

    காமவல்லி.

  • @ramkawosi6304
    @ramkawosi6304 ปีที่แล้ว +1

    😊