திருமணம் செய்யாமல் படத்தின் ஒளிப்பதிவாளரோடு வாழ்ந்த வாழ்க்கை- DIRECTOR - ACTRESS JAYADEVI | PART 05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #chaiwithchithra #jayadevi #veluprabhakaran #actormohan #nizhalgalravi #arunpandian #ramyakrishnan #jaishankar #mnnambiar
    Links to download:
    Playstore: play.google.co...
    Apple store : apps.apple.com...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 65

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises7949 ปีที่แล้ว +81

    சித்ரா சார் வணக்கம்
    இவங்கெல்லாம் விருந்தினரா என்று அலட்சிய்மாக நினைத்து , நிகழ்ச்சியை பார்க்கும் போது , அப்படியே ஈர்க்கும் அளவிற்கு நிகழ்ச்சியை வடிவமைத்து விடுகிறீர்கள்
    தமிழ் சினிமாவை நேசித்து தொழில் செய்த பல நல்ல மனிதர்களை தேடிக் கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் தங்கள் பனி அற்புதம், விருந்தினர்களுக்கும் தங்கள் அனுபவங்களையும் &மனக்குறைகளையும் வெளியிட்ட ஒரு திருப்தி கிடைக்கிறது
    ஒவ்வொரு நிகழ்ச்சியிலுமே 40 ஆண்டு வரலாறு வெளிப்படுகிறது

    • @sunblaze8088
      @sunblaze8088 ปีที่แล้ว +2

      Actually she is the director everywhere even here !! Give her the due credit . Nobody needs to direct her..

  • @mozhimozhi6834
    @mozhimozhi6834 ปีที่แล้ว +50

    காத்திருந்து பார்த்த நிகழ்ச்சி இந்த ஆளுமையின் பேட்டி.

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +34

    பேச்சில் யதார்த்தம்,உண்மை,மனதுயரங்களை வெளிபடுத்தியவிதம், திறமையின் வெளிப்பாடு சூப்பர் ஜெயதேவிம்மா.நீங்கள் திரைத்துறையில் மின்னியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இனிமேல் உங்கள் வாழ்வு நிம்மதியாக கழியவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்

  • @megavijayan
    @megavijayan ปีที่แล้ว +32

    அன்றைய கால கட்டத்தில் இந்த அம்மாவின் குடும்ப வாழ்க்கையை கேள்விப்பட்டு இவர்கள் மீது எனக்குத் தப்பான ஒரு அபிப்ராயம் இருந்தது. ஆனால் இப்போதுதான் இவர்களைப் பற்றி முழு விவரம் தெரிந்தபின் ஒரு நல்ல மரியாதை வந்துள்ளது.
    உண்மையிலேயே இவர் உழைப்பால் உயர்ந்தவரே!

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +25

    என்ன ஒரு திறமையாளர் !🤝💐🙏👏🏻👍👌

  • @amuthakammu2241
    @amuthakammu2241 ปีที่แล้ว +10

    ஷாக்கா இருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நல்ல தாய் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +18

    Hats off to Chithra sir for bringing up such intellectuals to current generation.

  • @rajachandrasekaran4731
    @rajachandrasekaran4731 ปีที่แล้ว +18

    மனதிலிருந்து வரும் வார்த்தைகள்...அருமை

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 ปีที่แล้ว +13

    தாய்மையை பற்றி சொல்லிய
    விதம் 🙏 இவர் நல்ல தாய் என்பதை உணர்ந்து கொண்டேன் 👏👏💞

  • @ramangirimovies8747
    @ramangirimovies8747 ปีที่แล้ว +7

    இன்றையே சினிமாவை அன்றே எடுத்துவிட்ட a great creator see how a humple fine chitra sir and handsup mam

  • @karthikmohan136
    @karthikmohan136 ปีที่แล้ว +8

    Very bold women. I like her guts very much. She was a Great director and producer and actress.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 ปีที่แล้ว +3

      ஆறாம் வகுப்பு வரை தான் படீத்திருக்கிறார்...ஆனால் டாக்டரேட் பண்ணும் அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +12

    ஆறாவது எபிசோடை ரொம்ப ஆர்வத்தோடு எதிர் பார்த்து கொண்டீருக்கிறேன்.

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 ปีที่แล้ว +14

    Awesome interview mam explains simply and truthfully

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว +6

    உண்மையிலேயே மிகச்சிறந்த பெண்மணி 👍

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 ปีที่แล้ว +2

    வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில் இந்த சகோதரி மிக அழகாக இருப்பார் அருமையாக நடிப்பார் என் இள வயதில் அந்த திரைப்படத்தை பார்த்து இருக்கிறேன் நன்றி

  • @68tnj
    @68tnj ปีที่แล้ว +1

    Haven’t heard about this Madam Jeyadevi even though I spent many years in Madras since 1985. I thought this lady looks like Don and May boasts a lot about herself. I was wrong. She is very humble and bold. GOD BLESS HER.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 ปีที่แล้ว +1

    பலர் மறந்து விட்ட நடிகை, தயாரிப்பாளர்., என்று பன்முக திறமையாளரான ஜெயதேவி அவர்கள் மறைவை ஒட்டி அவரது வாழ்க்கை பயணத்தை பதிவிட்டதற்கு நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 ปีที่แล้ว +2

    நான் ஜெயதேவியின் விலங்கு படம் 85ஆம் வருடம் பார்த்தேன்..பிரமிப்பாக இருந்தது.வித்யாசமான கதைக்களம் நான் சிறுவனாக இருக்கும்போது ஜெயதேவி ஒரு பெண் டைரக்டர் என்பதை பிரமிப்பாக ரசித்தேன்..அதில்வரும் உன்னைத்தான் பாடல் spb &jesudhas அழகாக பாடி இருப்பார்கள்❤❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +5

    JayaDevi mam, I have seen 'Naalai Manithan' movie many times in VCR.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +5

    Jayasankarused to be an all time gentleman and amazing personality as well.

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +4

    ரொம்ப வலி நிறைந்த வாழ்க்கை.இவர் ஒரு சிங்கள பெண்

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว +5

    Realistic interview🤗🤗🤗you very beautiful Amma💪💪💪

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +5

    highly raw and truthful talk

  • @suriya5715
    @suriya5715 ปีที่แล้ว +10

    இனி வரும் காலங்களில் இவர் போன்ற யதார்த்த வாதிகள் காண்பது அறிதே

  • @meenakshiprabhakar9049
    @meenakshiprabhakar9049 ปีที่แล้ว +3

    Had no idea about her, Such an inspiration

  • @arivalaganarivalagan119
    @arivalaganarivalagan119 ปีที่แล้ว +14

    Very frank lady

  • @jayakrishna374
    @jayakrishna374 ปีที่แล้ว +6

    You are realy great Mr.Chithra

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 ปีที่แล้ว +7

    அருமை 💐

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +5

    JayaDevi mam, please come back.👍

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql ปีที่แล้ว +2

    JAYADEVI AMMA SINGAPEN🙏👍👌🇮🇳🥰🥰

  • @shyamalakannan501
    @shyamalakannan501 ปีที่แล้ว +5

    அருமை அருமை

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx ปีที่แล้ว +2

    தன்னம்பிக்கை உள்ள பெண்ணின் வாழ்க்கை கதை கேப்பது இதமாக உள்ளது

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 ปีที่แล้ว +2

    தைரியமான, துணிச்சலான இரும்பு பெண்மணி.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +5

    Part 5 eabba eabbnu wait pannitu iruntan..

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 ปีที่แล้ว +3

    ரம்யா நடித்த முதல் படம்
    வெள்ளை மனசு என்ற படம்.

  • @umaashwath7471
    @umaashwath7471 ปีที่แล้ว +4

    பொறுமையாக அமைதியாக கேட்கிறார் திரு சித்ரா லட்சுமணன்

  • @chandbeebi8061
    @chandbeebi8061 11 หลายเดือนก่อน

    Great jaya devi!!!

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 ปีที่แล้ว +6

    அருமை அம்மா

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 ปีที่แล้ว

    சித்ரா. சார். நல்ல. உண்மை யான. உணர்ச்சி மிக்க. நல்ல
    மனுசி. ஒரு. பந்தா. இல்லாத.
    இரும்பு. பெண்

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 ปีที่แล้ว +3

    அம்மா மறுபடியும் நீங்க இரண்டு பேரும் எல்லா பழைய கசப்பான விஷயங்களிலும் மறந்து புது வாழ்க்கையில் இணைந்து வாழ இறைவனே நான் வேண்டும்கிறேன் அம்மா ❤❤❤❤❤😊

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt ปีที่แล้ว

      Velu prabakhar got married again.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +6

    Super mam

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +13

    ஜெயதேவி அவர்கள் பேசுவதைக் கேட்க மனம் கனமானது. அனுபவம் நிறைய பாடங்களை நமக்கு கொடுக்கிறதோ. வேலு பிரபாகரன் ஒரு மனிதனாக ஜெயதேவி அவர்களை நினைத்துப் பார்க்க வில்லையோ.

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว +1

    Super ma

  • @aaiyar2643
    @aaiyar2643 ปีที่แล้ว +1

    What a remarkable lady

  • @tamilselvia9283
    @tamilselvia9283 ปีที่แล้ว

    சினிமாவில் மட்டும் அல்ல. குடும்பங்களிலும் பெண் சம்பாத்தியத்தில்சுகமாக வாழும் ஆண்கள் இருக்கிறார்கள்.

  • @arunkumarsampathkumar2228
    @arunkumarsampathkumar2228 ปีที่แล้ว

    Amma kavalai padatheenga,,unga manasu,thaan intha pattey.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 ปีที่แล้ว +1

    Chitra sir onnu solren sir enaku romba cinema pidikkadhu butmasam oda padam pakkanumpola iruku

  • @lathasundar9283
    @lathasundar9283 ปีที่แล้ว +2

    Nice interview

  • @amutharamani4748
    @amutharamani4748 ปีที่แล้ว +2

    நீங்கள் உங்களுடைய திறமைகளை மறந்து வெளியில்

  • @SelvaKumar-zz3rs
    @SelvaKumar-zz3rs ปีที่แล้ว +3

    Super

  • @smumtaj5904
    @smumtaj5904 ปีที่แล้ว +1

    You great 😘

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +2

    Velu prabhakar lived in Porur before

  • @saravanang6778
    @saravanang6778 ปีที่แล้ว +1

    True...

  • @sankarsankar2839
    @sankarsankar2839 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises7949 ปีที่แล้ว +26

    KGF வசனம்தான் நினைவிற்கு வருகிறது
    10 பேரை அடிச்சிட்டா நீ பெரிய Don ஆ
    நான் 10 பேரை அடிச்சு Don ஆனவன் இல்லைடா , நான் அடிச்ச 10 பேருமே Don தான்டா
    என்பது போல
    டூரிங்க் டாக்கீஸ் சேனலில் சித்ரா சார் பேட்டி எடுக்கும் எல்லாருமே , சினிமாவை உயிருக்குயிராய் நேசித்த லெஜன்ட் கள் தான் ,
    துபாய் கோல்டன் விசாவுக்கு நிகரானது , டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்கள் கலந்து கொள்வது

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว

    Atarkku peyar modern varatatchanai

  • @eswariganesan7555
    @eswariganesan7555 ปีที่แล้ว +1

    chitra sir , too much dye in d hair hence looks very dark.

  • @ramangirimovies8747
    @ramangirimovies8747 ปีที่แล้ว +2

    இன்றையே சினிமாவை அன்றே எடுத்துவிட்ட a great creator see how a humple fine chitra sir and handsup mam

  • @mahamurali9853
    @mahamurali9853 ปีที่แล้ว

    Nice🎉