சொல்ல மறந்த மணிமேகலையின் காதல் கதை | Decoding

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2023
  • Hidden details of #ponniyinselvanpart2 #ponniyinselvan
    #sharanyaturadi #ponniyinselvanstorytamil #trending #ponniyinselvanstorytamil #explained
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • บันเทิง

ความคิดเห็น • 129

  • @user-hj6bu9xj5s
    @user-hj6bu9xj5s ปีที่แล้ว +126

    மணிமேகலையின் காதல் ரொம்ப புனிதமானது.... மலர் உதிர்ந்தது என்று கல்கி அவளின் மரணத்தை சொல்லி இருப்பார்... அதை படித்த யாராலும் அழாமல் இருக்க முடியாது.. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் மணிமேகலை.....நீங்கள் கதை சொன்ன விதமும் அருமையாக இருந்தது... 🙏🙏😊

    • @drgirl7770
      @drgirl7770 ปีที่แล้ว +5

      எனக்கும் அந்த வரிகள் என்னை மூச்சு முட்ட வைத்து அழவைத்தது😢😢

    • @bharathiyaal
      @bharathiyaal ปีที่แล้ว +3

      முழுகதையையும் என்னை குந்தவையாக வரித்துக்கொண்டே வாசித்தேன். ஆனால் மணிமேகலையாக என்னை உணர்ந்த இடம் இது.

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 ปีที่แล้ว +7

    மணிமேகலையை மணிரத்தினம் கையாளாமல் விட்டது நல்லதே... இல்லையேல் அவளையும் பூங்குழலி போல் கதாப்பாத்திரத்தை போலவே கெடுத்து இருப்பார். மணிமேகலை காவியமாக நாவலிலேயே வாழட்டும்... கல்கியின் கதாபாத்திரங்களை மணி கொண்டுவிட்டார்

  • @lathachinnah2097
    @lathachinnah2097 ปีที่แล้ว +11

    பிழையில்லாத சரியான தமிழ் உச்சரிப்பில் மகிழ்ந்தேன் 🎉🎉🎉🎉

  • @priyasasidharan9388
    @priyasasidharan9388 ปีที่แล้ว +27

    Manimegalai is my fav character.. pure love ❤️ Kalki is brilliant to have kept this character as d end of his novel .. Her true innocent love will remain in everyone's heart ..

  • @Dontsmileeverywhere6916
    @Dontsmileeverywhere6916 ปีที่แล้ว +10

    My most fav character in this novel... I missed her a lot in this movie....

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 ปีที่แล้ว +26

    பொன்னியின் செல்வன் முதற்கொண்டு எவரது காதலிலும் ஒரு மெல்லிய சுயநலம் இருக்கும். ஆனால், அனைத்து காதல்களிலும் இதுவே தூய்மையான மற்றும் உயர்ந்தகாதல் என்பது என் கருத்து...தன் இறுதி மூச்சு உள்ளவரை தான் விரும்பயவருக்கு எந்த இடரும் ஏற்படகூடாது என்ற உன்னதமான காதல் மணிமேகலையின் காதல்

  • @jayamuruganj8966
    @jayamuruganj8966 ปีที่แล้ว +41

    Hats off for bringing this love story. I haven't read the novel yet but this is such a pure love story. I really wish Maniratnam would have taken this love story as well to celluloid.. Please do review or explain your favorite characters or novels..

  • @balamuruganramachandran5407
    @balamuruganramachandran5407 ปีที่แล้ว +15

    Best Narration .. Kudos to Saranya

  • @vbvbeditz1888
    @vbvbeditz1888 ปีที่แล้ว +25

    மலர் உதிர்ந்து ....Chapter படிக்கும் போது அழுகை வரும்

  • @vanie247
    @vanie247 ปีที่แล้ว +5

    Kathai Sona vitham arumai ❤ nobody sd abt this character in any video

  • @sagalamumsaibaba5856
    @sagalamumsaibaba5856 ปีที่แล้ว +19

    கதைய கேட்ட இந்த 8 நிமிடத்திலேயே எனக்கு கண்ணு கலங்கிருச்ச. அழகா சொன்ன உங்களுக்கும் கல்கி க்கும் நன்றி . அருமையான விடியோ . ❤

  • @soloperformer8146
    @soloperformer8146 ปีที่แล้ว +5

    Touched..life le namakaga irruka maatanga nu therijum love pandrathu dhan rmba pain tharum..been in that situation

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன விதம் ரொம்ப ரொம்ப அழகு அற்ப்புதம்

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini4894 ปีที่แล้ว +8

    Romba romba azhagana kadhal romba pudichirukku akka ❤️.. வரலாறும் உண்மை கதையும் தெரியனும் என்று இந்த video போட்டமைக்கு நன்றி அக்கா... 😊😊

  • @thirupathirani-ov5di
    @thirupathirani-ov5di ปีที่แล้ว +5

    Sister rempa alaka eduthu solrenga innum neraiya visayangal neraiya kadhaikal share pannunga plz mental disturbed ah irukum pothu enna pannalam namma mind epdi change pannalam athuku ethavathu kadhaikal share pannunga sister plz na ippo two days than unga channel pakuren nenga pesurathu mind refresh agura mari iruku thank u sister ..🌷🌷🌷

  • @peterspsimon
    @peterspsimon ปีที่แล้ว +6

    Manimekalai's story is the best. I actually waited for PS2 just to watch how Maniratnam is going to deliver Manimekalai's story in his movie. Infact, The story ends with Manimekalai's demise and that's heart wrenching those read that part.

  • @sivashanus6802
    @sivashanus6802 ปีที่แล้ว +5

    Simply superb. Best narration.

  • @FOFO-mq6hu
    @FOFO-mq6hu ปีที่แล้ว +6

    Excellent Saranya. kudos to you. Beauty with brain is rare in small screens and you are exceptions.

  • @thanujathanu246
    @thanujathanu246 ปีที่แล้ว +1

    Great Narration Sharanya❤️ Manimeghalai Love ❤️

  • @angavairani538
    @angavairani538 หลายเดือนก่อน

    வணக்கம் சரண்யா செல்லம்.இந்த உலகில் வாழும் அத்தனை ஜீவன்களுக்கும் காதல் ஒன்று தான் உயிர் நாடி... குழந்தை முதல் மரனம் வரை தேவைப்படுவது காதல்...அறிவு இரண்டாம் பச்சமே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @mahaadevss6516
    @mahaadevss6516 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு❤❤

  • @anbarasikarthikeyan4303
    @anbarasikarthikeyan4303 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @nandhinikarthick7910
    @nandhinikarthick7910 ปีที่แล้ว +5

    I came to know Sharanya only after 'Nenjam marapadhillai(Star Vijay), though she is on media for long time... Used to admire her a lot... In that serial, in her tiktok videos, shorts, dance, her dressing style and much more.... But, as a narrator, as an orator, Sharanya is too amazing... Her way of telling the story, face expressions, voice, tamil pronunciation, etc... take the contents of the video to the next level and make it more fascinating... Best wishes Sharanya.... Analyze more story books and share your thoughts... We are here to support you, admire you and love you..... 🤗You deserve more heights and more success, on the way.... 👍👍👍

  • @soci-pl7pr
    @soci-pl7pr ปีที่แล้ว

    ஒவ்வொரு முறையும் நாவலை படித்து முடிக்கும் போது கண்கள் கலங்கும், இதயம் கனக்கும். இந்த காணொளியை பார்த்தபோதும் அதே உணர்வுதான். அருமை.

  • @premsceline6722
    @premsceline6722 ปีที่แล้ว

    Romba azhaga soninga Saranya.... I love it❤❤

  • @samuachu1013
    @samuachu1013 ปีที่แล้ว +1

    Very pleasant to watch your story PS 1 and 2 videos...very nice..

  • @nandadinesh4197
    @nandadinesh4197 ปีที่แล้ว +1

    அருமையான உண்மை காதல் கதை 👌👌👌

  • @sarojaj60
    @sarojaj60 ปีที่แล้ว

    அருமை...❤

  • @bommisgallery5987
    @bommisgallery5987 ปีที่แล้ว +2

    Yes.. and niraya charectors miss panitanga. Kudanthai jothidar. Vanathi and poongulali ku ponniyin selvar Mela kathal. Manthagini and sundara cholar love story and sundara cholar aniruthar friendship , alvarkadiyan ku aniruthar Mela iruka bakthi

  • @renukagokul1543
    @renukagokul1543 ปีที่แล้ว +4

    Absolutely awesome naration😊

  • @hrithik.s4819
    @hrithik.s4819 ปีที่แล้ว +1

    Yes,I am really impressed by Manimegala's devotional love.Infact the novel starts with Manimegalai's love and ends with her sacrifice. Thanks for bringing this out.

  • @priyajagannathan3285
    @priyajagannathan3285 ปีที่แล้ว

    Your points and the way u explain is awesome

  • @praselsel144
    @praselsel144 ปีที่แล้ว

    Super narration saranya
    I loved it 👌

  • @dhana622002
    @dhana622002 ปีที่แล้ว +2

    Hi I m happy to learn about such a grand character construction of manimegalai.
    I could feel the pain of unreciprocated love of her
    And the pain of vanthiyathevan from your version.
    Thank you.

  • @karthiga3125
    @karthiga3125 ปีที่แล้ว

    Very Nice narration

  • @pradeepganesh9581
    @pradeepganesh9581 ปีที่แล้ว +11

    Thank God mani tthatha didn't spoil this character by including in cast...

  • @sris_reviews
    @sris_reviews ปีที่แล้ว

    Very beautifully explained 😊

  • @arunas2256
    @arunas2256 ปีที่แล้ว

    Very nice narration

  • @prakashkrishnan4204
    @prakashkrishnan4204 ปีที่แล้ว

    Wow. Great, Something To Ponder. Thanks Sharanya

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว

    Semma ...

  • @Pavithra-f6j
    @Pavithra-f6j 24 วันที่ผ่านมา

    It's really surprising and wonderful story

  • @user-bs4gy1ys2i
    @user-bs4gy1ys2i ปีที่แล้ว

    Superb

  • @brindhad7787
    @brindhad7787 ปีที่แล้ว

    Thank youuuu for this video!!!!!!!!

  • @its_me_gammu
    @its_me_gammu ปีที่แล้ว

    Thank you so much for your story Akka..
    It's really heart touching seen.. ❤️💔

  • @KSV0109
    @KSV0109 3 หลายเดือนก่อน

    Very admired on your videos. Keep rocking 👍

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 ปีที่แล้ว

    Nice narration :)

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 ปีที่แล้ว

    Amazing ❤

  • @samyukdha
    @samyukdha ปีที่แล้ว

    Super saranya akka🥰

  • @priyadharshiniprithviraj5853
    @priyadharshiniprithviraj5853 ปีที่แล้ว

    Thank u so much akka. First time l hear beautiful love story❤❤❤❤

  • @oct-0650
    @oct-0650 ปีที่แล้ว +2

    My favourite is also manimegalai
    And my favourite love story also manimegalai story
    I do miss her character in movie
    PS2 la yachum katirkalam
    For me I think manimegalai is most important person in PS....
    ❤❤ manimegalai forever love ❤❤

  • @seethalakshmimohan3072
    @seethalakshmimohan3072 ปีที่แล้ว

    Fantastic

  • @santhiyaraj5561
    @santhiyaraj5561 ปีที่แล้ว

    Plz narret full story on u r way mam... I loved it and u r great narrater....

  • @SelvamS-ug7ge
    @SelvamS-ug7ge ปีที่แล้ว

    Super naration saranya 😘😘😘

  • @avinashsrikanth5029
    @avinashsrikanth5029 ปีที่แล้ว

    Nice

  • @user-uy1ue2qc4b
    @user-uy1ue2qc4b หลายเดือนก่อน

    Super

  • @saravanathip8120
    @saravanathip8120 ปีที่แล้ว

    Nice...

  • @arumugasamyv.c.2248
    @arumugasamyv.c.2248 2 หลายเดือนก่อน

    மலர் உதிர்ந்தது என்ற கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போதே மனம் கனத்து விடும்; கண்ணுக்குள் நீர் கோர்த்து விடும். ஒரு தூய்மையான காதலின் உருவம் மணிமேகலை. எனை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். பொன்னியின் செல்வன் புதினத்தைப் பத்து முறைக்கு மேல் படித்திருப்பேன். ஒவ்வொரு முறை படித்து முடிக்கும் போதும் அவளின பரிதாபமான நிலையை எண்ணி மனம் கலங்கி விடும். அதைத் தாங்கள் அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @deepikamuthuvel9734
    @deepikamuthuvel9734 ปีที่แล้ว

    Beautiful

  • @arunprakash6965
    @arunprakash6965 ปีที่แล้ว +1

    மணிமேகலை - ஒட்டு மொத்த கதையின் போக்கில், ஒரே ஓர் உயிர்ப்புள்ள மழலை போன்ற அற்புதமான கதாப்பாத்திரம்!! அவளின் தியாகம் பொன்னியின் செல்வன் தியாகத்தைவிட பெரிது! அவளே தியாகச் சிகரம்!
    படத்தில் அவள் இல்லாத ஏமாற்றம், ஏற்றுக்கொள்ள முடியவில்லை!💔

  • @user-kannansknr
    @user-kannansknr ปีที่แล้ว

    Akka your speach 🔥

  • @amalansgaarr5124
    @amalansgaarr5124 ปีที่แล้ว +3

    Please tell complete details about nandhini in ponniyin selvan

  • @Sai_Jackie
    @Sai_Jackie 11 หลายเดือนก่อน

    I too interested in manimegalai love story super

  • @tamilarasitamilarasi2341
    @tamilarasitamilarasi2341 ปีที่แล้ว

    Thankyou, i fell iam manimegalai in ps.

  • @raghulramkumar
    @raghulramkumar ปีที่แล้ว

    Yes antha mathri love pandravangala la matum than atha unara mudiyum 😢😢💔💔😌😌

  • @thamarairavikumar9979
    @thamarairavikumar9979 ปีที่แล้ว

    Very nice n tragic love story

  • @srinidhivlog7681
    @srinidhivlog7681 ปีที่แล้ว

    Rombavum punidhamana nigarilladha oppatra kadhal manimegalei yin kadhal ethirparamal kadhalithalin sirapu idhu than ❤

  • @sandhiyaraghu5312
    @sandhiyaraghu5312 ปีที่แล้ว +1

    Sure akka How are you

  • @elangoelango2584
    @elangoelango2584 ปีที่แล้ว +3

    சொல்லமறந்த..... அல்ல...
    வேண்டுமென்றே விட்டு விட்ட..மணிமேகலை..

    • @bakyaseeli8587
      @bakyaseeli8587 ปีที่แล้ว +1

      Sariya soninga... Aana evlo yosichalum ean intha character matum padathula kaatalanu sathiyama puriyala

    • @sandhyayogeswaran6683
      @sandhyayogeswaran6683 ปีที่แล้ว

      ​@@bakyaseeli8587 manimegalai character ah vechurndha Trisha character mela audience ku avlo eerpu vandhurkadhu adan naisa vitanga

  • @shebee1852
    @shebee1852 ปีที่แล้ว +1

    Me too missed manimegalaiiiiiii

  • @kiruthigabubesh3718
    @kiruthigabubesh3718 ปีที่แล้ว

    ❤❤❤ thank you for d reciprocate Love 💕💕

  • @sivadharshini789-qf6qd
    @sivadharshini789-qf6qd ปีที่แล้ว

    Super Akka

  • @mohanapriya12
    @mohanapriya12 ปีที่แล้ว

    😍😍😍👏👏👏

  • @hitesh5913
    @hitesh5913 7 หลายเดือนก่อน

    I am addicted watch you!

  • @elakkiya6439
    @elakkiya6439 ปีที่แล้ว

    Please full story podunga sister

  • @ammutharmalingam9125
    @ammutharmalingam9125 ปีที่แล้ว

    ❤❤❤

  • @fatable923
    @fatable923 ปีที่แล้ว

    May be ps 3 wanda super irukum

  • @kousalyaslvrj4379
    @kousalyaslvrj4379 ปีที่แล้ว

    ❤️

  • @Sita_Krishna
    @Sita_Krishna ปีที่แล้ว +3

    Parthibendran and kundhavai love ah sollunga Ka pls

  • @karthikeyansubramanian4382
    @karthikeyansubramanian4382 4 หลายเดือนก่อน

    💔

  • @gowthamram7176
    @gowthamram7176 14 วันที่ผ่านมา

    Madam super

  • @meilin9750
    @meilin9750 ปีที่แล้ว

    akka can tell about vanathi and arulmozhi varman pls

  • @GoldMalar.
    @GoldMalar. ปีที่แล้ว

    After this 8:35 vedio..Now This is My fav love story❤🎉

  • @anushadevi9198
    @anushadevi9198 ปีที่แล้ว

    I love manimegalai

  • @qdcshiva
    @qdcshiva 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍

  • @dilanialoysious9856
    @dilanialoysious9856 11 หลายเดือนก่อน

    One side love ku mattum than kuduthittta eruka thariyum .one side love la mattum than hundred person pure love pakamudiyum appidi pathal manimagai kathal than decotional love story

  • @sofyrathna7249
    @sofyrathna7249 ปีที่แล้ว

    But small correction, poonguzhali arunmozhithevan ah than love pannuvanga, amuthan ah pudikathu, but situation ku purinjutu avanga amuthan ah mrge pannuvanga

  • @bakyaruth3457
    @bakyaruth3457 ปีที่แล้ว

    Avalai polavey avalin kaadhalum azhagu❤❤❤

  • @dreamcatcher4441
    @dreamcatcher4441 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @saran.
    @saran. ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @dhana622002
    @dhana622002 ปีที่แล้ว

    Reminded of Ophelia in Hamlet who became insane and drowned.

  • @veeruveeru1391
    @veeruveeru1391 ปีที่แล้ว

    இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டிராத ஒரு புனிதமான காதல அது
    ஈடு இணை இல்லாத அந்த காதல் கதாபாத்திரத்தை படத்தில் காண்பிக்காதது மணிரத்தினம் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு
    திரு மணிரத்தினம் அவர்கள் மேல் போர் கூட தொடுக்கலாம் அந்த வகையிலான ஒரு மிகப்பெரிய தவறு அது
    மணிமேகலையின் காதல் மட்டுமே புனிதமானது

  • @srisri-qd1dg
    @srisri-qd1dg ปีที่แล้ว

    Pls tell about parthiben and kundavai love

  • @muthuvadivel8756
    @muthuvadivel8756 11 หลายเดือนก่อน

    Vanathi and arunmozhi varman love

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 ปีที่แล้ว

    Ps1 just OK but ps2 no comments 😮

  • @akhilkrishna.m.s9845
    @akhilkrishna.m.s9845 ปีที่แล้ว

    Love story of sundara chozhar & Mandakini

  • @bakyaseeli8587
    @bakyaseeli8587 ปีที่แล้ว

    Na 2nd part paakka romba aasaiyaa ponean manimegalai character yaara irupaanganu but very very disappointed aaiduchi

  • @sherriealphonse9290
    @sherriealphonse9290 ปีที่แล้ว +1

    Can you narate the whole story

  • @singaramm7250
    @singaramm7250 หลายเดือนก่อน

    பொன்னியின் செல்வன்-மணிரத்ணம்
    தவறான பொருத்தம் என்பதற்கு மணிமேகலையை விட வேறு உதாரணம் தேவை இல்லை!

  • @anuselvam8189
    @anuselvam8189 หลายเดือนก่อน

    Na robavum wait panne manimegalaiyoda love pakka but total disappointment 💔

  • @srishambavi1619
    @srishambavi1619 ปีที่แล้ว +2

    My favourite is Mathagikini's love