கோயில் சொத்துகளில் முறைகேடு.. மோடி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! | Modi | Stalin | Ramesh Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2023
  • கோயில் சொத்துகளில் முறைகேடு.. மோடி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! | Modi | Stalin | Ramesh Interview
    #Modi #TRramesh #HinduTemple #Religion #Mkstalin #Sanathanam #DinamalarFor
    more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 115

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 หลายเดือนก่อน +29

    சிறுபான்மை மக்கள் காட்டும்
    ஒற்றுமையை, பெரும்பான்மை மக்கள்
    ஒரே ஒரு முறை காட்டினால்,🇮🇳
    தமிழகம் வரலாறு படைக்கும்!

    • @mariainnasi959
      @mariainnasi959 8 หลายเดือนก่อน +3

      மிகச்சரியாக சொன்னீர்கள்.
      இந்துக்களை அரசியல் ரீதியாக ஒன்று சேர்க்க இது சரியான தருணம்.
      அண்ணாமலை அவர்களை முன்னிலை படுத்தி போராட்டங்களை நடத்தினால் நிச்சயம் வெற்றி நிச்சயம்.
      வாழ்க வளமுடன்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 หลายเดือนก่อน +27

    *ஓடி ஓடி தி ருடினாலும்,
    மாடி மாடி கட்டினாலும்,
    கோடி கோடி சேர்த்தாலும்,🇮🇳
    மோடி, ED இருப்பதாலும்,
    தப்பிக்க முடியாது ஒருநாளும்!!

    • @user-cv2ld7iz7y
      @user-cv2ld7iz7y 11 ชั่วโมงที่ผ่านมา

      பிரதமர் சொன்னது மிகச்சரியே.
      கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் கொள்ளை போகின்றது. என்பது தான் உண்னம்

  • @titanic2k2
    @titanic2k2 8 หลายเดือนก่อน +23

    மனம் வலிக்கிறது திராவிட அரசியலின் அநியாங்களையும் தமிழக மாக்களை எண்ணியும்

  • @m.r.r8408
    @m.r.r8408 8 หลายเดือนก่อน +15

    TR Ramesh அவர்களுக்கு ஆயிரம் கொடி வணக்கஙள், நன்றி! இவ்வளவு தகவல் யாருமே சொல்லவில்லை. Modiji இவரை நேரில் காண Annamalai அவர்கள் ஏற்பாடு செய்தால் நல்லது.
    CM ம் சேகர் பாபுவும் அறியாமல் தவறு செய்கிரார்களென்று நான் நம்ப மறுக்கிரேன்! Jai Hind!🇮🇳🇺🇸

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 8 หลายเดือนก่อน

      கரெக்ட் , அவர்கள் அறியாமல் தவறு செய்யப் போவதில்லை !!
      எல்லாம் தெரிந்தே தான் ஸார் கொள்ளை அடிக்கிறார்கள் .
      ஜெய் ஶ்ரீ ராம் 🙏 ஜெய் ஹிந்த் 🙏

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami 8 หลายเดือนก่อน

      These DMK guys are cognitive liers and thieves, and we Hindu fools can do nothing. If this is our fate today, then enjoy.

  • @muralitrichy2873
    @muralitrichy2873 8 หลายเดือนก่อน +3

    ஶ்ரீரமேஷ் ஐயா அவர்களுக்கு
    *கபடுவாராத நட்பும்*
    நெஞ்சில் வஞ்சம் இல்லா இனமும்
    தாழாத கீர்த்தியும் அருள எல்லாம் வல்ல
    ஶ்ரீஶ்ரீஅபிராமி தாயை வேண்டுகிறோம்.
    பாரத்மாதாகி ஜெய்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 8 หลายเดือนก่อน +2

    கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கோவில் வருமானம் கோவிலுக்கு மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். திரு TR ரமேஷ் அவர்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @kaladevi2267
    @kaladevi2267 8 หลายเดือนก่อน +5

    வயிறு எறிகிறது.இந்த
    அநியாயம் என்றைக்குசரியாகும்இறைவா

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 8 หลายเดือนก่อน +14

    இந்து அறநிலையத் துறை அறமற்றதுறை

  • @aravamudhanmarikumar7579
    @aravamudhanmarikumar7579 8 หลายเดือนก่อน +8

    2000 சதவீதம் உண்மை

  • @none2251
    @none2251 8 หลายเดือนก่อน +7

    NAATHIGA OZHIPPU MAANADU - a movement!!
    Thamizhagam is a Punya Bhoomi. This is the right time to organise 1000s of Anti-atheist movement. That is, "Naarhiga Ozhippu Maanadu". If this happens, even followers of other faiths will join this movement. Hope this movement would give fitting reply to thugs, anti-national elements and arrogant atheists in Bharat, in particular Thamizhagam.

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx 8 หลายเดือนก่อน +5

    Ramesh Sir, Please consider publishing a book about your cases under the heading " Loot of Temples in TN -Modi is correct" In Tamil, English and Hindi. Thanks.

  • @bsmani54
    @bsmani54 8 หลายเดือนก่อน +3

    Mr. Ramesh can seek appointment with CM Stalin and discuss.

  • @nehayazhini6607
    @nehayazhini6607 8 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பகிர்வு.. மகிழ்ச்சி.. நன்றி🙏🙏

  • @thanihaivelu6838
    @thanihaivelu6838 8 หลายเดือนก่อน +5

    Super cute speech👌👌❤

  • @rsivakumar9221
    @rsivakumar9221 8 หลายเดือนก่อน +3

    Dear sir kind request, can we arrange to publish these verdicts as a Book

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 8 หลายเดือนก่อน +4

    சில இடங்களில் கோயில் நிலங்கல் பத்திரம் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகளாக அனுபவ பாத்தியதையிலேயே வரும் கோயில் நிலத்தில் அறசு அலுவலகமாக இருந்தாலும் வாடகைக்குதான் இருக்க வேண்டும்

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 8 หลายเดือนก่อน +3

    Great person ramesh sir I bow my head to you on yr noble services on behalf of all temple goers and our aanmeegam formalities with yr hardworking and dedication. Everyone she appreciate u and yr services and encourage in all respects. From u people only god prove himself. I pray god for yr long life with best health. Tku v much sir.

  • @SGP_Creations
    @SGP_Creations 8 หลายเดือนก่อน +1

    வாழ்க பல்லாண்டு தங்கள் தொண்டு வளரட்டும்

  • @ganapatik4340
    @ganapatik4340 8 หลายเดือนก่อน +1

    Crore nameskarams to Rameshji 🎉

  • @aishusakthi3215
    @aishusakthi3215 8 หลายเดือนก่อน +7

    Hindu temples are our pride there are somebody to save others but for Hindus only bjp is our trust

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 8 หลายเดือนก่อน +2

    Sir TASMAC 10rs caseaa CM has not taken any action, how do you think anti-Hindu TN CM will take action??.?”?

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 8 หลายเดือนก่อน +6

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் 😂

  • @skraman69
    @skraman69 8 หลายเดือนก่อน +2

    இந்துக்களாகிய நாம் ஒன்றை நன்றாக புறிந்து கொள்ள வேண்டும்... நமது கலாசாரமானது, மத நம்பிக்கை, ஆண்மீகம், ஏன் வாழ்வாதாரமும் கோவில் சுற்றியே கட்டமைக்கப் பட்டு பின்னி பிணைந்திரருக்கிறது... ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் "Temple Eco-system culture" என்று எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கோவில் என்பது கடவுள் அமர்ந்திருக்கும் வியக்க வைக்கும் கட்டுமான பணியோடு கூடி இருக்கும் கட்டிடமட்டுமல்லாமல் அதனோடு நமது கலாச்சாரம், பண்பாடு, முக்கியமாக அந்த கோவில் பராமரிப்பு வாழையடி வாழையாக வருவதற்காக தங்கம், வெள்ளி, நிலம் என்று கணக்கற்ற செல்வங்களையும் கொண்டவையாக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இன்றைய நிலமையில் கோவில்களையும் அதன் சொத்துக்களை கணக்கிட்டால் குறைந்தது 10 லக்ஷ்ம் கோடி ரூபாய்களுக்கு மேலாக இருக்கும். அந்த சொத்துக்களை திறம்பட நிற்வகித்தாலே குறிப்பாக இந்துக்களின் வாழ்வாதாரமான அடிப்படை கல்வி, உணவு, மருத்துவம் இவை அனைத்தும் இலவசமாகவே கொடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தது... இங்கு தான் சுதந்திர மதசார்பற்ற அரசியலைமைப்பு சட்டமும், ஓட்டு அரசியலால் ஆளும் சிக்கல் வந்து விடுகிறது!!! இந்த அமைப்பானது அரசு என்று ஏற்படுத்தி அதற்கு ஏல்லா வாணளாவிய அதிகாரத்தை வழங்கியுள்ளதால் அதனை நம்பி மக்கள் வாழ வேண்டும் ஏனாற கட்டாயத்தில் இருக்கிறோம். அது அல்லாது கோவில் வருமானத்தில் பெரும்பாண்மையான இந்துக்களின் வாழ்வாதாரம் ஆமைந்தால் அரசிற்கு எந்த முக்கியத்தும் இல்லாமல் சென்று விடும் என்ற காரணத்தினால் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைத்து நிர்வாகம் செய்ய அனுமதிப்பார்களா??? நாத்திக திமுக அரசியல்வாதி ஏன் இந்துத்துவாவாதியான நமது பிரதமர் நரேந்திர மோடிகூட இந்த நிலமை ஏற்பட அனுமதிக்கமாட்டார்... அவ்வாறு அனுமதித்தால் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பெரிதாக முக்கியத்வம் இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினாலேயே இந்துக்களிடம் கோவில் விவகாரத்தை அடைந்துவிட அனுமதிக்க மாட்டார்... இந்துக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு இந்த அடிப்படை உன்மை அறிந்து அறிவு தெளிவு பட்டு ஆண்மீகம் எனது பண்பாடு எனது கலாச்சாரம் என்ற ஒற்றை புள்ளியில் சாதி பாராமல் ஒன்றினைந்து, எங்களது கோவில்கள் எங்கள் கைகளில் வருவதற்கு எந்த கட்சி வாக்குறுதி அளிக்கிறதோ அந்த கட்சிக்கு ஒட்டு மொத்த ஓட்டுகளை போடுவோம் என்று ஏகமனதாக கூறி அதன்படி செய்து காட்டினால் 5 நிமிடத்தில் இந்துக்களின் கையில் தானாகவே வந்து விடும்... நாம் இந்த தர்மத்தை செய்ய மனமும் துணிவும் இருக்கிறதா? இல்லை என்றால் 100 வருடத்திற்கு பிறகும் இதே போன்ற நேர்கானல் நமது எள்ளு பேரன் பேத்திகள் பார்திக் கொண்டு ஆதங்கம் அடையலாமே ஒழிய தீர்வு கிடைக்காது...

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 8 หลายเดือนก่อน +4

    🙏🙏

  • @rsv6603
    @rsv6603 8 หลายเดือนก่อน +3

    Legal loopholes r plenty n state's use policy decision as a tactic 2 do anything as per their choice...

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 8 หลายเดือนก่อน +1

    EXCELLANT EXPLAIN RAMESHJI

  • @aishusakthi3215
    @aishusakthi3215 8 หลายเดือนก่อน +3

    If we vote for dotted alliance we can't find another vallabhai patel ramesh sir we are with you

  • @JustRelaxBuddy_2
    @JustRelaxBuddy_2 8 หลายเดือนก่อน +3

    🙏🏻

  • @kannanms3146
    @kannanms3146 7 หลายเดือนก่อน

    திரு.ரமேஷ்.அவர்கக்ளளுக்கு.நீங்கள்கள்செய்யும்பனி.கடவுளுக்குஅற்பனம்.நீங்கள்பேசியதில்இருந்து.அபரிமிதமான.உன்மைகள்.நீதிகள்.விவரம்.அறிந்தேன்.என்னையும்தங்கள்பனியில்.சேற்றுகொல்லுங்கள்.நானும்.உதவிபன்னுகுரேன்.

  • @bsmani54
    @bsmani54 8 หลายเดือนก่อน +5

    When common man can go through news on daily basis, we cannot believe that CM, HR&CE Head, etc. are not aware. Mr. Ramesh can be more forceful.

  • @kaladevi2267
    @kaladevi2267 8 หลายเดือนก่อน +3

    வாழ்கரமேஷ்சார்பணிகள்தொடரட்டும்இறைவன்துணைநிற்பான்

  • @70manian
    @70manian 8 หลายเดือนก่อน +3

    If Hindu religious and. Endowment is coming under concurrent list, why not the Central BJP Government not enacting relevant amendments and law PAN India? Central Government should take it seriously and enact law urgently to protect Hindu temples

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 7 หลายเดือนก่อน

    Your interview gives lot of education to us to get involved in this issue. Tq

  • @rajavadhyar1515
    @rajavadhyar1515 23 วันที่ผ่านมา

    Excellent post

  • @user-xw5gc6zi7e
    @user-xw5gc6zi7e 8 หลายเดือนก่อน +1

    Very good

  • @ganesanganesan8643
    @ganesanganesan8643 8 หลายเดือนก่อน +1

    Excellent

  • @aishusakthi3215
    @aishusakthi3215 8 หลายเดือนก่อน +1

    If we vote for dotted alliance, we will not be able to find another sardar vallabai patel..Jai Hind..

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 8 หลายเดือนก่อน +3

    Deivam ninru kollum. But they'll never get nimmathi inlife

  • @MurugesanKaruppia
    @MurugesanKaruppia 2 ชั่วโมงที่ผ่านมา

    Sar ningal unmai bahu

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 8 หลายเดือนก่อน +1

    இந்துக்களின் கோவில் சொத்துக்கள் கொள்ளை போகுமல் தடுக்கும் வகையில் நீதிமன்றம் நடவடிக்கைகள் மூலம் தடுக்கும் ஒப்பற்ற சேவைகளை‌ பல ஆண்டுகள் செய்து வரும் திரு.T.R.ரமேஷ் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Corrcet Person RameshJi

  • @arunadevi6412
    @arunadevi6412 8 หลายเดือนก่อน

    Sir inda interview PM sir gavanathirkku anupavum. Please

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 8 หลายเดือนก่อน +2

    Face to face debate mr.ponmanikavel😂😂😂

  • @mvraman1
    @mvraman1 5 หลายเดือนก่อน

    Good

  • @sureshshivacharayar2246
    @sureshshivacharayar2246 8 หลายเดือนก่อน +1

    இங்கு மக்களாட்சி நடைபெற வில்லைசர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது
    என்பதுதெளிவாக தெரிகிறது

  • @narayananraja8274
    @narayananraja8274 7 หลายเดือนก่อน +1

    இந்துக்கள் ஒற்றுமை வளர்க ❤❤🎉🎉

  • @visveshwaranrajgopal1030
    @visveshwaranrajgopal1030 8 หลายเดือนก่อน +3

    Feeling Pathetic 😢😢😢

  • @krishsundar2006
    @krishsundar2006 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 8 หลายเดือนก่อน +2

    God's watching karma will punished by 😂😂😂😂

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b 8 หลายเดือนก่อน +1

    கோவில்மிக்கவேடும்கோல்லைஅடிப்பதுஉன்மை

  • @rram4772
    @rram4772 7 หลายเดือนก่อน

    I am not sure whether Stalin & Sekar Babu are not aware of what is happening in the temples. These things are discussed in platforms like You Tube.

  • @user-ky3yy8ch5o
    @user-ky3yy8ch5o 8 หลายเดือนก่อน +1

    Siva siva

  • @gop1962
    @gop1962 7 หลายเดือนก่อน

    Our PM is right 👍

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 7 หลายเดือนก่อน

    Muzhu pushanikkai sotril maraithaal---Hey Bhagawan!

  • @rajagopv
    @rajagopv 8 หลายเดือนก่อน

    These Dravidian politics have totally spoiled the faith and tradition of this state....

  • @KarthiKeyan-sj3sk
    @KarthiKeyan-sj3sk 8 หลายเดือนก่อน +2

    அறம்கெட்டதுறை

  • @ShadowwFightt
    @ShadowwFightt 7 หลายเดือนก่อน

    Stalin says his government hasdone kodamoluku in 1000 temples. Fine. these temples revenue is high. What about the balance 25000 temples which has been neglected which needs revenue and not even one time pooja is not performed. Does it mean that the govt takes care because of the revenue these temple earnes and neglects the temples do not have revenue. PM has been correct.

  • @ramajothis8760
    @ramajothis8760 21 วันที่ผ่านมา

    இவ்வளவு சூப்பர் சட்டம் இருந்தும் நீதிமன்றம் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது பெருத்த அதிர்ச்சி யாக உள்ளது.தாங்ள் மட்டுமே போராடுகிறீர்கள். இந்து மத மடாதிபதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 8 หลายเดือนก่อน +5

    அப்டியேகோவில் நகைகள் சொத்துக்கள் சிலைகள். ஆட்டய போட்டது சொல்லுவியா😢😢

  • @ganesanganesan8643
    @ganesanganesan8643 7 หลายเดือนก่อน

    As is the father so is the son. Sri.T.R.Ramesh son of Sekkizhar adipodi. T N Ramachandran proved

  • @ushanatarajan8122
    @ushanatarajan8122 7 หลายเดือนก่อน

    Keralavileyum Kerala goverment kollayadikkarathu. Nireeswaravadhikalaya evalukku intha adhikaram kudukka koodathu.

  • @varadarajanrrvr249
    @varadarajanrrvr249 8 หลายเดือนก่อน

    கோயில்.. கூடாது என்று. சொல்லவில்லை. கோயில் கயவர்களின் கூடாரம் ஆகக்கூடாது, என்று தான் சொல்கிறோம். கடவுளுக்கு எதுக்குடா சொத்து, எடம், கோயில், வெங்காயம்....

  • @pandianu2555
    @pandianu2555 7 หลายเดือนก่อน

    Corruption collection comission only God only save Tamil Nadu which is in a pitiable condition

  • @kumaraswami41
    @kumaraswami41 7 หลายเดือนก่อน

    PM should take severe action no point in joining public with due respect. If you are not taking action no other way public can handle these goons.

  • @RBchennai99
    @RBchennai99 8 หลายเดือนก่อน

    Correction. < read as do not know anything >

  • @varathanvarathan.m6915
    @varathanvarathan.m6915 8 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் குடும்பம் வாழையடி வாழையாக தலைத்தோங்கும்.

  • @user-eu9vo4ut8c
    @user-eu9vo4ut8c 8 หลายเดือนก่อน +1

    Nade kudisuvrakum BJP illa Nadu vendum ,vote for India.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 8 หลายเดือนก่อน

    😅Tamil people are fated to tolerate and accept all misdeeds of their own DMK leaders, in sofaras Hindu religious followers..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 8 หลายเดือนก่อน +2

    MUDHALAMAICHARUKKU THERIAADHA ?
    IDIOTIC QUESTION 😢

  • @ramachandran427
    @ramachandran427 8 หลายเดือนก่อน

    PM pesiyathil thavaru illai
    Cm savalukku thayaara?

  • @balun2851
    @balun2851 8 หลายเดือนก่อน +1

    Sudalai should come out with clean hand. It is a known fact that sudalai is really a bad person and most corrupt politician.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 8 หลายเดือนก่อน

    Ramesh is wrong in one assumption: DMK leadership is not better informed.

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os 8 หลายเดือนก่อน +1

    உத்தாதைங்கடா

  • @adhilingamganesapandi4358
    @adhilingamganesapandi4358 15 วันที่ผ่านมา

    ponmanikavel solvathu sarithan........fuck this politician

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 8 หลายเดือนก่อน

    Fake news

  • @rangavesa2016
    @rangavesa2016 8 หลายเดือนก่อน

    Citing some instances are not valid reason. Handing over king built govt temples to individuals is wrong. There are so many allegations against private temples in TN and other states. Can ask the govt to take over all temples?.. Bjp is privatisation party. They will talk only like this. Majority hindus will not accept this. Few persons views are not entire hindu views.

  • @settusettu5648
    @settusettu5648 8 หลายเดือนก่อน

    இந்து கோயில்கள் இந்து பக்தர்களுக்கு சொந்தம், அதில் அரசு தலையிடக்கூடாது, கோயில் வருமானம் கோயிலுக்கும் பக்தர்களுக்கும் போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், ஐயா போன்றவர்கள் முன்னின்று இதற்கான நிரந்தர சட்ட திட்டங்களை வகுக்க ஆவன செய்ய வேண்டும்.

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 8 หลายเดือนก่อน

    Ivanoru kp