Oru Dheivam Thantha Poove - Male | Kannathil Muthamittal | AR Rahman | P. Jayachandran, Chinmayi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2022
  • เพลง

ความคิดเห็น •

  • @prabupraba1462
    @prabupraba1462 3 หลายเดือนก่อน +14

    நான் தூக்கி வளர்த்த துயரம் நீ........❤

  • @RomeoAugestine
    @RomeoAugestine 29 วันที่ผ่านมา +2

    Jayachandran❤🎉

  • @aravindleo_99
    @aravindleo_99 ปีที่แล้ว +201

    Mesmerising Jayachandran sir voice

    • @aztechzi
      @aztechzi ปีที่แล้ว +8

      How to choose a voice, is ART! Athan namma ARR! JEYACHANDRN SIR MAGIC!!

  • @satheeshvs5250
    @satheeshvs5250 ปีที่แล้ว +187

    Heavenly voice -p Jayachandran, thanks ARR for the wonderful composition.
    .

  • @mymys5693
    @mymys5693 ปีที่แล้ว +84

    When Mani ratnam meets Rahman , magic happens, Masterpiece ❤️🥰

  • @manavmc6832
    @manavmc6832 ปีที่แล้ว +45

    P Jayachandran sir, what a great singer❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥❤️❤️❤️❤️💥💥💥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm ปีที่แล้ว +94

    AR RAHMAN Songs ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதுசா கேக்குற மாதிரி Fresh ஆ இருக்கும்😍😍🥰🥰😘😘

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox ปีที่แล้ว +24

    ജയചന്ദ്രൻ സാറിൻ്റെ വോയ്സ്👌👌👌

  • @ultimatestarajithandasinad4504
    @ultimatestarajithandasinad4504 ปีที่แล้ว +18

    An another masterpiece from ARR and maniratnam sir combo 😎😎😎😎😎
    Vairamuthu Sir lyrics ✍️✍️+ AR Rahman sir's music 🎶🎶 + P Jayachandran sir 's voice 🗣️🗣️🗣️ all makes this song a perfect eargasm material 😍😍😍😍😍

  • @rameshg4008
    @rameshg4008 ปีที่แล้ว +15

    Jayachandran voice beautiful

  • @no_one161
    @no_one161 ปีที่แล้ว +26

    What a damn beautiful voice... resembles SP balasubhramaniam... absolutely love this song.. I am a punjabi

    • @akshayravijyothi
      @akshayravijyothi ปีที่แล้ว +18

      Sung by Jayachandran. He is senior than SPB.

    • @bharathchandran8281
      @bharathchandran8281 ปีที่แล้ว +9

      spb and jayachandran is so different bro

    • @manojp.v-qo7ru
      @manojp.v-qo7ru ปีที่แล้ว +2

      PJayachandran......

    • @rakeshkk3185
      @rakeshkk3185 ปีที่แล้ว +6

      Love❤ Jayachandran, God's gift to Kerala , to India too

  • @vsmenon2020
    @vsmenon2020 ปีที่แล้ว +16

    Lots of love from kerala😍

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox ปีที่แล้ว +9

    Bass and cute voice p jayachandran sir🔥🔥🔥❤️❤️❤️

  • @Shah-py9iy
    @Shah-py9iy 6 หลายเดือนก่อน +2

    Goosebumps literall goosebumps

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +978

    கண்ணை மூடி கேட்டேன்...காற்றில் பறப்பதைபோல் உணர்ந்தேன்.. பெண்ணைபெற்ற அப்பாக்களுக்கு இந்த பாட்டுதான் தாலாட்டு..

    • @akhilakhil4002
      @akhilakhil4002 ปีที่แล้ว +14

      Kkoo99o999

    • @akhilakhil4002
      @akhilakhil4002 ปีที่แล้ว +6

      99989

    • @Karakkuttil
      @Karakkuttil ปีที่แล้ว

      Yes

    • @MahaLakshmi-tp9wo
      @MahaLakshmi-tp9wo ปีที่แล้ว +3

      Aathithyan en pillaiya nee than first Amma kitta vandhu happy paanna appo than konjam happy

    • @sayeddhilal
      @sayeddhilal ปีที่แล้ว

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @SampathThilakarathne-p7v
    @SampathThilakarathne-p7v หลายเดือนก่อน +1

    I'm sri Lanka I'm singhala nice song ❤❤❤

  • @sureshr9048
    @sureshr9048 6 หลายเดือนก่อน +2

    GREATSONG

  • @vigneshbelzz3285
    @vigneshbelzz3285 ปีที่แล้ว +21

    Dedicated to my dad and my sister😍😍

  • @Topaz3138
    @Topaz3138 ปีที่แล้ว +15

    I have no words to appreciate the lyrics of this song. My hearty congratulations to the lyricist for combining the two extremes in each and every sentence of this song and for making this song so unique and so special! Jayachandran Sir and AR Rahman Sir too have contrubuted to make this song very beautiful!! 🙏🙏🙏👏👏👏😍😍😍

  • @papireddyanil1228
    @papireddyanil1228 8 หลายเดือนก่อน +149

    2024 one like

  • @shanethomas355
    @shanethomas355 ปีที่แล้ว +13

    What a beautiful song .and beautifully sung. From nowhere i mean a flat flat note at the end of the stanzas the Music comes back and joins with a humming and that is A R Rahman. Have sent it to non Indian people .God bless India always. Jai Hind!!!!!

  • @maniimman9028
    @maniimman9028 ปีที่แล้ว +21

    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால் (2)
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே (2)
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    ஆஹா ஆஆஆஆஆஆ..
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    வானம் முடியுமிடம் நீதானே
    காற்றைப் போல நீ வந்தாயே
    சுவாசமாக நீ நின்றாயே
    மார்பில் ஊறும் உயிரே
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால் (2)
    எனது சொந்தம் நீ
    எனது பகையும் நீ
    காதல் மலரும் நீ
    கருவில் முள்ளும் நீ
    செல்ல மழையும் நீ
    சின்ன இடியும் நீ
    செல்ல மழையும் நீ
    சின்ன இடியும் நீ
    பிறந்த உடலும் நீ
    பிரியும் உயிரும் நீ
    பிறந்த உடலும் நீ
    பிரியும் உயிரும் நீ
    மரணம் ஈன்ற ஜனனம் நீ
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்

  • @Balamurugan-g3o
    @Balamurugan-g3o 7 หลายเดือนก่อน +1

    Dipreession less agudhu song kekum podhu😊😊😊

  • @shanexplores
    @shanexplores ปีที่แล้ว +10

    Addicted to male version of this song

  • @SinothHome
    @SinothHome 4 หลายเดือนก่อน +3

    கண்ணை மூடி கேட்டால் இளையராஜா வின் தும்பி வா மலையாள பாடல் ஞாபகம் வருது!!

  • @misabkr8314
    @misabkr8314 3 หลายเดือนก่อน +1

    6:03 that maarbil uurum ✨🤍✨

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 หลายเดือนก่อน +1

    En payana intha பாட்டு பாடி தான் நா தூங்க வப்பன்....இப்ப அவனுக்கு இந்த பாட்டு ரொம்ப pudikum

  • @baleelahamed6764
    @baleelahamed6764 8 หลายเดือนก่อน

    இடி இடித்து மழை பேய்து பின் அடையும் பேரின்பத்தைப்போன்றதொரு உணர்ச்சி

  • @Ulsavakazhchakal__
    @Ulsavakazhchakal__ 3 หลายเดือนก่อน +1

    ഭാവ ഗായകൻ ജയചന്ദ്രൻ സർ ❤️🥰🙏🏼🔥

  • @SathIyanSabu
    @SathIyanSabu 5 หลายเดือนก่อน

    what a song - unbreacable Combi nation and Composistion

  • @kollapulliappan9315
    @kollapulliappan9315 ปีที่แล้ว +10

    P ജയചന്ദ്രൻ ഇന്റർവ്യൂ 2023 ഓഗസ്റ്റ് മാസത്തിൽ കണ്ടു വന്നവർ ഉണ്ടോ

  • @vishnuvalsan9209
    @vishnuvalsan9209 2 หลายเดือนก่อน +1

    ജയചന്ദ്രൻ സാർ 💓💓💓

  • @இளையர்பெருமகன்
    @இளையர்பெருமகன் ปีที่แล้ว +2

    வைரமுத்து- ரகுமான்-மணிரத்னம்
    Vairamuthu lyrics- rahmman music-maniratnam direction 🌷🌷🌷

  • @babuchandranav9264
    @babuchandranav9264 ปีที่แล้ว +1

    Issaipuyal ❤❤❤❤

  • @sarathsamarakoon220
    @sarathsamarakoon220 ปีที่แล้ว +1

    Very nice song

  • @SURESHKUMAR-uq5wb
    @SURESHKUMAR-uq5wb ปีที่แล้ว +1

    What a Miracle songs

  • @Durga-gr9dy
    @Durga-gr9dy 4 หลายเดือนก่อน

    My favourite song❤

  • @Thamizhmasamayalttkk001
    @Thamizhmasamayalttkk001 8 หลายเดือนก่อน

    Tears! Tears! Sweet tears!

  • @MaheswariVenkatesh-bu5nf
    @MaheswariVenkatesh-bu5nf 5 หลายเดือนก่อน

    soulful!

    • @savarinajeev6575
      @savarinajeev6575 4 หลายเดือนก่อน

      All times favorite ❤enjoying

  • @sreejuarangod8271
    @sreejuarangod8271 8 หลายเดือนก่อน

    Voice❤

  • @akhikbm4411
    @akhikbm4411 ปีที่แล้ว

    Love from kerala❤

  • @mosikanan1949
    @mosikanan1949 ปีที่แล้ว +3

    waiting for HQ AudioJukebox playlist for Kannathil Muthamittal

  • @2kcraftyexperiments189
    @2kcraftyexperiments189 ปีที่แล้ว

    Great ar

  • @DileepGopalan-r1n
    @DileepGopalan-r1n ปีที่แล้ว

    A.r.rahman.sir.super.music.abhi.kerala

  • @madhiazhagan7958
    @madhiazhagan7958 ปีที่แล้ว

    ஆனந்த யாழை மீட்டுகிறாய்

  • @niranjalachinna2481
    @niranjalachinna2481 10 หลายเดือนก่อน

    Nice

  • @toppitopps5872
    @toppitopps5872 ปีที่แล้ว +8

    മലയാളികൾ ലൈക്ക് അടിക്ക്.

  • @janakiraman4824
    @janakiraman4824 ปีที่แล้ว +2

    Enga veetla chellama valllakuranga adi vanga vekira idhu verilum ennai adichathey illa

  • @aswathyeg4306
    @aswathyeg4306 ปีที่แล้ว +2

    If we don't have the capacity to produce tears then we will die soon

  • @MuhammedAli-cq6gx
    @MuhammedAli-cq6gx ปีที่แล้ว +2

    ❤AR❤

  • @abdulrahuman5930
    @abdulrahuman5930 11 หลายเดือนก่อน

    என் மகளே உனக்கு நான் தந்தை என்று எண்ணம் போய் எனக்கு நீ தாய் என்ற எண்ணம் எனக்குள் தோன்ற காரணம் சர்வ சரணங்களே உன்னிடம் சிறு பிள்ளையாக மாறி விடுகிறேன் என்ன காரணம் என்று

  • @vengatselva7014
    @vengatselva7014 ปีที่แล้ว

    Super super 👌❤️

  • @KarpagaDheivanai
    @KarpagaDheivanai 5 หลายเดือนก่อน

    nan thukki valartha tuyaram nee 😢

  • @ramyakarthick9647
    @ramyakarthick9647 ปีที่แล้ว

    90s kannana kannae

  • @amalbasker1124
    @amalbasker1124 2 หลายเดือนก่อน

  • @Fahath_Haris
    @Fahath_Haris ปีที่แล้ว +1

    💕💕💕❤️❤️❤️💕💕❤️💕💕

  • @vismayaponnu5716
    @vismayaponnu5716 ปีที่แล้ว +4

    2023 Here

  • @bineeshmanghat
    @bineeshmanghat 28 วันที่ผ่านมา +1

    2024

  • @manishar2499
    @manishar2499 ปีที่แล้ว

    Coach

  • @rainbowframefactory8052
    @rainbowframefactory8052 4 หลายเดือนก่อน

    2024😍

  • @sinivlogzz
    @sinivlogzz 3 หลายเดือนก่อน

    JSR😎

  • @sambavichannel9715
    @sambavichannel9715 7 หลายเดือนก่อน

    😂😂😂😂🎉🎉🎉❤❤❤❤one of my favorite song🎵🎵🎵🎵🎵

  • @ullasbabu1732
    @ullasbabu1732 ปีที่แล้ว

    Can someone provide English translation please.

  • @goodvibes-ml4ev
    @goodvibes-ml4ev 5 หลายเดือนก่อน

    😢

  • @me-time24
    @me-time24 หลายเดือนก่อน

    Movie name?

  • @ilayarajairk2812
    @ilayarajairk2812 ปีที่แล้ว

    நான் தூக்கி வளர்த்த துயரம் நீ....

  • @ajayakumar9845
    @ajayakumar9845 ปีที่แล้ว +88

    ഭാവഗായകൻ ജയചന്ദ്രൻ സാറിന് അഭിനന്ദനങ്ങൾ ❤️❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌 26-3-2023

  • @karthikeyan-st2kv
    @karthikeyan-st2kv 6 หลายเดือนก่อน

  • @sreeragssu
    @sreeragssu ปีที่แล้ว +157

    ഈ പാട്ട് പാടാൻ ഭാവഗായകൻ P ജയചന്ദ്രൻ സർ നെ സെലക്ട്‌ ചെയ്തതാണ് ARR ന്റെ കഴിവ് 🔥
    ARR ❤️ - P jayachandran 🎶
    Vairamuthu Lyrics 😍

    • @999993578
      @999993578 4 หลายเดือนก่อน

      true

  • @chinchurosa7403
    @chinchurosa7403 11 หลายเดือนก่อน +97

    എന്റെ മകൾ എന്റെ നെഞ്ചിൽ കിടന്നുറങ്ങുന്നു. ഞാൻ ഈ പാട്ട് കേൾപ്പിച്ചു കൊടുക്കുന്നു. മകൾ ഉ റങ്ങി. എന്റെ കണ്ണ് നിറഞ്ഞിരിക്കുന്നു

    • @user-fu7mk6ge8u
      @user-fu7mk6ge8u 4 หลายเดือนก่อน +2

      Same with me.. Daughters are precious.

    • @hemachittoorvaitheeswaran3157
      @hemachittoorvaitheeswaran3157 4 หลายเดือนก่อน +2

      Whenever I listen to this song my eyes also fill with tears thinking of my daughter who is already married and living far away

    • @sabun7992
      @sabun7992 2 หลายเดือนก่อน +2

      ഭാവഗായകൻ ജയേട്ടന് ബിഗ് സല്യൂട്ട്❤

  • @mahen6525
    @mahen6525 ปีที่แล้ว +252

    "நான் தூக்கி வளர்த்த துயரம் நீ" & "மரணம் மீண்ட ஜனனம் நீ" god level lyrics by VM...Heartbroken to know VM will no longer be part of Mani-ARR

    • @mohamedmansoor4478
      @mohamedmansoor4478 ปีที่แล้ว +1

      En thuyaram nu lyrics

    • @sivasankaris8896
      @sivasankaris8896 ปีที่แล้ว +10

      ​@@mohamedmansoor4478he is meaning the Srilankan tamils. The lyrics is about the pain and love of our Indian tamils towards srilankan Tamils via that srilankan kid.

  • @Rya852
    @Rya852 6 หลายเดือนก่อน +23

    I’m crying !! Lyrics or music or jayachandran voice? Scenic ? What would I say!!!!!

  • @tonytony3337
    @tonytony3337 ปีที่แล้ว +194

    காலேஜ் கேண்டினில் வானொலியில் பாட்டு பாடி கொண்டிருக்கும் எல்லோரும் பேசிக்கொண்டு கொண்டிருப்பார்கள் இந்த பாட்டு வரும் பொழுது ஒரு நிசப்தம் ஏற்பட்டுவிடும்

  • @vighneshpunnithan549
    @vighneshpunnithan549 ปีที่แล้ว +264

    പി ജയചന്ദ്രൻ.. അറിയും തോറും ആഴം കൂടും മഹാ സാഗരം......

    • @sumeshps7011
      @sumeshps7011 7 หลายเดือนก่อน +5

      സത്യം

    • @raftone123
      @raftone123 4 หลายเดือนก่อน +2

      Yes ❤️

    • @sabun7992
      @sabun7992 2 หลายเดือนก่อน +1

  • @thilak333
    @thilak333 ปีที่แล้ว +24

    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    வானம் முடியுமிடம் நீதானே
    காற்றைப் போல நீ வந்தாயே
    சுவாசமாக நீ நின்றாயே
    மார்பில் ஊறும் உயிரே
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்
    எனது சொந்தம் நீ
    எனது பகையும் நீ
    காதல் மலரும் நீ
    கருவில் முள்ளும் நீ
    செல்ல மழையும் நீ
    சின்ன இடியும் நீ
    செல்ல மழையும் நீ
    சின்ன இடியும் நீ
    பிறந்த உடலும் நீ
    பிரியும் உயிரும் நீ
    பிறந்த உடலும் நீ
    பிரியும் உயிரும் நீ
    மரணம் மீண்ட ஜனனம் நீ
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்
    எனது செல்வம் நீ
    எனது வறுமை நீ
    இழைத்த கவிதை நீ
    எழுத்துப் பிழையும் நீ
    இரவல் வெளிச்சம் நீ
    இரவின் கண்ணீர் நீ
    இரவல் வெளிச்சம் நீ
    இரவின் கண்ணீர் நீ
    எனது வானம் நீ
    இழந்த சிறகும் நீ
    எனது வானம் நீ
    இழந்த சிறகும் நீ
    நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    வானம் முடியுமிடம் நீதானே
    காற்றைப் போல் நீ வந்தாயே
    சுவாசமாய் நீ நின்றாயே
    மார்பில் ஊறும் உயிரே
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே

    • @suthanthirarajm9151
      @suthanthirarajm9151 3 วันที่ผ่านมา

      என்ன இனிமையான பாடல் மனதுக்கு இதமான பாடல் எப்படி சொல்வது.

  • @harikaran6817
    @harikaran6817 7 หลายเดือนก่อน +10

    என் அம்மாவை பெற்றதுபோல் உள்ளது😢

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox ปีที่แล้ว +180

    High pitch song ഏത് അറ്റം വരെയും പോകുന്ന മലയാളം singer p jayachandran sir നമ്മുടെ ജയെട്ടൻ❤️❤️❤️❤️❤️
    My all time favourite singer

    • @rakeshkk3185
      @rakeshkk3185 ปีที่แล้ว +3

      ❤🙏👌p Jayachandran

    • @jishnusivakumarcs8737
      @jishnusivakumarcs8737 ปีที่แล้ว +8

      ഒരു രക്ഷയും ഇല്ല മച്ചാനെ പുള്ളിടെ സൗണ്ട് തരുന്ന ഫീൽ ❤

    • @Rya852
      @Rya852 7 หลายเดือนก่อน +5

      His Tamil prononciation is toooo good!! What a mesmerising voice.

    • @wilsonvarghese5424
      @wilsonvarghese5424 5 หลายเดือนก่อน +1

      30/04/2024 ❤️

    • @Rya852
      @Rya852 5 หลายเดือนก่อน +1

      Beautiful

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan ปีที่แล้ว +137

    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால் (2)
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே (2)
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    ஆஹா ஆஆஆஆஆஆ..
    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
    வானம் முடியுமிடம் நீதானே
    காற்றைப் போல நீ வந்தாயே
    சுவாசமாக நீ நின்றாயே
    மார்பில் ஊறும் உயிரே
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால் (2)
    எனது சொந்தம் நீ
    எனது பகையும் நீ
    காதல் மலரும் நீ
    கருவில் முள்ளும் நீ
    செல்ல மழையும் நீ
    சின்ன இடியும் நீ
    செல்ல மழையும் நீ
    சின்ன இடியும் நீ
    பிறந்த உடலும் நீ
    பிரியும் உயிரும் நீ
    பிறந்த உடலும் நீ
    பிரியும் உயிரும் நீ
    மரணம் ஈன்ற ஜனனம் நீ
    ஒரு தெய்வம் தந்த பூவே
    கண்ணில் தேடல் என்ன தாயே
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
    காதில் தில் தில் தில் தில்
    கன்னத்தில் முத்தமிட்டால் நீ
    கன்னத்தில் முத்தமிட்டால்

  • @techtalktvm9884
    @techtalktvm9884 ปีที่แล้ว +78

    My favorite Singer
    Jayachandran sir ❤️❤️❤️❤️

    • @manibalan1945
      @manibalan1945 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarapandian1881
    @sankarapandian1881 10 หลายเดือนก่อน +11

    மெல்லிய இசையில்
    குழந்தையின்
    அன்பை சொல்லிய
    தமிழ்.
    மனத்தை அள்ளிய
    தமிழ்
    தன்னையே கிள்ளிப்
    பார்த்துத்தான் நாம்
    மெய்மறந்து விட்டோமா
    அவ்வாறில்லையா
    என்று அறிந்து
    கொள்ளச் சொல்லும்
    பாடல்
    தில் தில் என்பது
    மனத்தின் ஒலியா
    விடுதலை தேடிய
    புலிகளின் வீரம்
    இப்படித்தானிருந்தது
    அதுதான் இந்தத்
    தில் தில்
    எனும் முழக்கமே
    என அறிவுறுத்தும் பாடல்
    அனாதையா யார்
    சொன்னது _அவள்
    அனைவரின் அன்புக்கும்
    உரியவளாய் உள்ளபோது
    ஆம் உலகத்தமிழர்
    அனைவரின் அன்புக்கும்
    உரியவளாய் உள்ளபோது
    கல்லும் கனியாகும்
    அன்பினால் எனில்
    கல்மனமும் உருகும்
    இனிய தமிழினால்_என உள்ளத்தை உருக்கி
    உள்ளொளி பெருக்கும்
    பாடல் இதுவாகும்.

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว +93

    This film is an emotion ...
    பாடல் முழுவதும் இசையும் தமிழ் மொழியின் ஆளுமையும் மெய் சிலிர்க்க வைக்கிறது ❤️

    • @anandkrishnan9655
      @anandkrishnan9655 ปีที่แล้ว +1

      Varah😊PL 😊p
      put😊p McMinn NM. VM m lo)llllllllllllpp)

  • @smartcool85
    @smartcool85 ปีที่แล้ว +12

    அம்மாக்கள் தங்கள் மகள்களின் வாழ்க்கையை கெடுத்து மகளின் கணவன் வாழ்க்கையை கூட கெடுக்கும் கொடுமை எந்த ஆணுக்கும் வர கூடாது. - இப்படிக்கு மகனை பிரிந்த தந்தை

  • @bharathwajmohan6131
    @bharathwajmohan6131 11 หลายเดือนก่อน +48

    What a voice...especially the portion from 5:45 to 6:07 where Jayachendran changed his modulation...pahhhaaaa...pure bliss!

    • @baijumc3251
      @baijumc3251 9 หลายเดือนก่อน +7

      Legend❤️❤️ what a singer!!🔥🔥 😘 hi is known as "Bhaavagaayakan" in Malayalam. it means his voice modulations and feel of his voice

    • @eemauyau
      @eemauyau 8 หลายเดือนก่อน

      Bhaavagaayakan , Don't know the exact English word for it. ❤

    • @ManavMV
      @ManavMV 6 หลายเดือนก่อน +1

      ​​@@eemauyauBhaavam Means, Feel... Gaayakan means Singer.. This word say about Jayachandran sir's mesmerizing voice and the soothing feel that he give to all of his songs

    • @SPKORGSP
      @SPKORGSP 4 หลายเดือนก่อน

      The Malhar Raag Pakad ( sweet spot ) also sets in here so I can understand your feelings...

    • @j33vn
      @j33vn 4 หลายเดือนก่อน

      A total frisson moment ever since the first time i heard the p jayachandran version. Completely unexpected change up.. 🙏🏽

  • @godsonyoutubeshorts1296
    @godsonyoutubeshorts1296 ปีที่แล้ว +133

    An AR Rahman's musical masterpiece 🎻🎧

  • @TheArulmozhiVarman
    @TheArulmozhiVarman 8 หลายเดือนก่อน +52

    வைரமுத்து தான் பெறாத பெண் பிள்ளைக்காகவும் பெண் குழந்தையை பேராய் பெற்ற எல்லா அப்பாக்களுக்கும் இந்த பாடலை எழுதியுள்ளார்... வைர வரிகள்.. தங்க இசை.. காந்த குரல்...

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar ปีที่แล้ว +39

    jeyachandran ayya voice soooo perfect in tamil songs. god bles him the best.

  • @Karakkuttil
    @Karakkuttil ปีที่แล้ว +14

    ജയചന്ദ്രൻ എന്ന ലെജൻഡ്

  • @prabatamil9729
    @prabatamil9729 7 หลายเดือนก่อน +18

    2024 All Time fortive ❤❤ song 💕

    • @sarathvs100
      @sarathvs100 6 หลายเดือนก่อน +2

      Not my fortive😂.
      Just kidding 😅

  • @balajij3792
    @balajij3792 3 หลายเดือนก่อน +7

    This song is the exposition of delusiveness and inderminability of life. I appreciate the lyricist , the composer and the singers. Nan thooki valartha thuyaram nee. Thuyaram nu therinjum kondaditu irukome indha life than adhu. What an irony. This song must have won national award.

  • @arundas2932
    @arundas2932 ปีที่แล้ว +74

    മലയാളികൾ ഇങ്ങ് വായോ 🥰🥰

  • @regal3992
    @regal3992 ปีที่แล้ว +44

    Jayettan voice 👌👌👌👌

  • @aztechzi
    @aztechzi ปีที่แล้ว +17

    உனைவிட உலகில் எதுவும் மிகையில்லை என் மகளே.!

  • @sudheertruelies998
    @sudheertruelies998 ปีที่แล้ว +27

    ജയചന്ദ്രന്‍♥

  • @rachit_joshi
    @rachit_joshi ปีที่แล้ว +22

    Hats off to all Musicians, Singers and Lyricist
    Specially my Guru ARR 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Karakkuttil
    @Karakkuttil ปีที่แล้ว +22

    Jayettan massive voice

  • @hasnimohamed5119
    @hasnimohamed5119 4 หลายเดือนก่อน +6

    Magalai pettra appakkaluku indha paatu samarpanam💔💔😭

  • @Lekshminair-xs6jk
    @Lekshminair-xs6jk 7 หลายเดือนก่อน +36

    Who is watching this in the 80th birthday of Shri. jayachandran sir💗🥰🤌

  • @Lightgaming71YT
    @Lightgaming71YT ปีที่แล้ว +28

    Jayachandran sir voice Magic ❤

  • @sandeepksandy3302
    @sandeepksandy3302 6 หลายเดือนก่อน +14

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത സോങ്

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +57

    அருமையான இயக்குநர் மணிரத்தனம் கைவண்ணத்தில்
    இசை புயல் AR ரஹ்மானின் துல்லியமான இசையில் இந்த
    பாடல் ஈழத்தமிழர் வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தி
    உள்ளது.நன்றியுடன் ஈழத்தமிழன்"👌💥❤❤❤❤❤❤