இயக்கச்சி மண்ணில் 20 ஏக்கரில் பண்ணையின் நடுவே பிரமாண்டமான புதிய விடுதி 😍🏡 | Farm Resort 🏬

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 51

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 9 วันที่ผ่านมา +11

    இயற்கை எழில் கொஞ்சும் இயக்கச்சி.. புலிகள் வாழ்ந்த இடம்

  • @alexrobin6586
    @alexrobin6586 9 วันที่ผ่านมา +5

    அழகான காணொளி பதிவு.. சூப்பர் தவகரன் சங்கவி ❤

  • @nigunthannathan127
    @nigunthannathan127 9 วันที่ผ่านมา +4

    தம்பி தவா நீங்கள் இடது சாரி அனுர அவர்கள் வீடு காட்டிய பின்பு தான் பலருக்கு உங்கள் சனல் அறிமுகம் அதே போன்ற இடது சாரி நூலகம் சத்திய மனை எனது ஊர் chulipuram அங்கு சென்று உதவி செய்ய வேண்டும்.

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 9 วันที่ผ่านมา +2

    அருமையான விளக்கம் நன்றி தவகரன். சங்கவியின் சிங் சிங்சா Top of the Top

  • @rifthirimath9940
    @rifthirimath9940 9 วันที่ผ่านมา +2

    ரொம்ப அழகான இடம். சந்தோஷமாக இருக்கு

  • @canadaselvan1464
    @canadaselvan1464 9 วันที่ผ่านมา +4

    தனிநபரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. சூப்பர் இடம் வந்தால் இங்கு தங்க வேண்டும் போல உள்ளது 😊

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 9 วันที่ผ่านมา +3

    மிகவும் அழகாக உள்ளது.. மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

  • @sudharsan2064
    @sudharsan2064 5 วันที่ผ่านมา +1

    ஒவ்வொறு மனிதனும் வேளான்மை மற்றும் வேளான் தொழில் செய்ய வேண்டும்

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 9 วันที่ผ่านมา +1

    நல்ல view கொண்ட luxury hotel
    +Master bedroom+ family room+
    Hanging plants 🎉❤
    Room rates please,? Fantastic ides

  • @arulanandamgnanapragasam6563
    @arulanandamgnanapragasam6563 9 วันที่ผ่านมา +1

    அற்புதம் இதை உருவாக்கியவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 9 วันที่ผ่านมา +2

    எமது நாடு மிகவும் அழகானது இப்படிபட்ட மனித உழைப்பும் கற்பனை வளமும் இன்னும் அழகு சேர்க்கிறது ❤

  • @tamilworld666
    @tamilworld666 9 วันที่ผ่านมา +1

    இயக்கச்சியில் அருமையான இடம்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 9 วันที่ผ่านมา

    நல்ல இடம் ❤ தரமான செயல்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 9 วันที่ผ่านมา +1

    சூப்பர் வீடு

  • @krishnap8702
    @krishnap8702 9 วันที่ผ่านมา +1

    I saw you're walking around the sunroof on the top of the hotel and it looks flat, if children accidently run over the glass roof can it withstand the weight? looks like there is a serious safety issue exist.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 8 วันที่ผ่านมา

    Wow 😯 what a beautiful 😍

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 9 วันที่ผ่านมา

    Lovely hotel!
    Hopefully will use it one day

  • @arb-tx5ot
    @arb-tx5ot 9 วันที่ผ่านมา +2

    සුපිරි පොට් එකක් 👍 දවසක යන්න ඕනෑ

  • @mukunthankopalasingam6118
    @mukunthankopalasingam6118 9 วันที่ผ่านมา

    We hav been to this place.excellent service.we enjoyed the stay

  • @mahendrarajah13
    @mahendrarajah13 9 วันที่ผ่านมา

    In the beginning, the Dutch white woman said that he was going to give advice on how to grow the farm in a modern way.

  • @PillayarThunai
    @PillayarThunai 9 วันที่ผ่านมา +1

    Super home

  • @crawleytamil
    @crawleytamil 9 วันที่ผ่านมา

    சிறப்பு ஆனால் இதே நிலையில் நாட்டின் பொருளாதாரம் சமூக பாதுகாப்பு ,நாட்டின் உள் கட்டமைப்பு வசதி இல்லையே உதாரணமாக பொது மலசல கூடங்கள் .

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 9 วันที่ผ่านมา

    🌷 சிறப்பு 🙏

  • @ajanthtjay4422
    @ajanthtjay4422 9 วันที่ผ่านมา

    Veedu fulla eduthal evloo intha veedu nan airbnb la parthan book pannrathuku save panni irunthan piraku airbnb l kanavillai

  • @yoganvelu2246
    @yoganvelu2246 9 วันที่ผ่านมา

    Room prices ??

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 8 วันที่ผ่านมา

    Very nice

  • @dharshankalai7141
    @dharshankalai7141 9 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @jothitharani7151
    @jothitharani7151 9 วันที่ผ่านมา

    Very nice ❤🎉

  • @thamilinbalakrishnan6446
    @thamilinbalakrishnan6446 8 วันที่ผ่านมา

    Nice❤

  • @mahendrarajah13
    @mahendrarajah13 9 วันที่ผ่านมา

    ஆரம்பத்தில் டச்சு வெள்ளையின பெண் சொன்னா பண்ணையில் பயிர் நவீனமுறையில் செய்ய ஆலோசனை வழங்கப்போகிறான் வேறொன்றும் இல்லை என்றா அவவின் நோக்கம்வேறு சுத்துறதுதொழில்

  • @selvakumaranKumarasamy-o5i
    @selvakumaranKumarasamy-o5i 9 วันที่ผ่านมา +2

    அழகான இடம், உடனே வந்து தங்கவேண்டுமென எண்ணுகிறேன். ஆனால் ஒரு கேள்வி mosquitoes வின் தொல்லைகள் எப்படி உள்ளது.
    வாழ்க வளமுடன்.

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 9 วันที่ผ่านมา

    Vasanthini❤❤❤❤

  • @yoggi9336
    @yoggi9336 9 วันที่ผ่านมา

    Nice

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 9 วันที่ผ่านมา

    Aranmanai Hotel 🏩. Vadiva 😅

  • @taselva
    @taselva 8 วันที่ผ่านมา

    தம்பி சின்ன திருத்தம் யக்கச்சி பிரதேசம் தென்மராச்சி இல் அமைந்துள்ளது அது வன்னிப் பிரதேசம் அல்ல.

    • @pakeepakee584
      @pakeepakee584 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் கிளிநொச்சி மாவட்டம்

    • @taselva
      @taselva วันที่ผ่านมา

      @@pakeepakee584 அப்படியா எனக்கு தெரியும் அது கிளி நொச்சி மாவட்டம் என்று, அப்ப தென்மராட்சி எங்க? தம்பி வன்னி மாவட்டங்களாக முல்லத்தீவு மன்னார் வவுனியா மூன்றும் அடங்கும் வேணுமெண்டா உங்கட அப்பா கிட்ட கேளுங்க.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 9 วันที่ผ่านมา

    🤩🤩🤩🤩🤩❤👍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @battikingvlog1534
    @battikingvlog1534 9 วันที่ผ่านมา

    😍🥰🥰🥰😍🥰

  • @tamillmozhi1
    @tamillmozhi1 9 วันที่ผ่านมา

    அதற்க்கு பெயர் கபானா இல்லை
    தமிழில் குடில்!

    • @nigunthannathan127
      @nigunthannathan127 9 วันที่ผ่านมา +1

      நானும் கபானா என்ற உடன் ஏதோ கியூபா ஹவானா style என்று நினைத்து விட்டேன்.

    • @t.r4587
      @t.r4587 9 วันที่ผ่านมา +1

      குடில்கள், புலிகளின் ஆட்சியில் நிறைய இருந்து, இவருக்கு அது தெரியல, கபானாவாம் கபாணா...

  • @InnerLightcreations5
    @InnerLightcreations5 9 วันที่ผ่านมา

    🤣🤣🤩

  • @KumarKumar-x5k7g
    @KumarKumar-x5k7g 9 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤