அ. ஆண்டாள் வரிசைப்படுத்தி பாடுகிறாள். ஹரி | ஹரி! என்று பக்தர் கூவுமுன்னே, பறவைகள் ஹரிஹரி என்றுகூவுவது கீச்சுகீசு என்று சத்தம் கேட்கிறதே ஆலயத்தில் சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது. நீ இன்னும் தூங்குகிறாறே' எழுந்து வா என்று அழைப்பது இன்றும் கேட்கிறது|| நன்றிகள் ஆண்டாள அழகர் பக்தி. சேனலுக்கும் இந்த சேனல் மூலமாக ஆண்டான அருளிய திருப்பாவையும் விளக்கமும் எங்களை கேட்க வைத்த மாருதிதாசன (எ) நாராயணன் அய்யங்காருக்கும் நன்றிகள் ||
🎉