வைரமுத்து எப்போதும் முன்னணியில் இருக்க இதுதான் காரணம்/ஏடி கள்ளச்சி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 39

  • @velmuruganc668
    @velmuruganc668 2 ปีที่แล้ว +7

    உண்மை தான் அண்ணா .... நல் கிராம சொல் மிக்க வார்த்தைகள் ... நெஞ்சை நெகிழ வைக்கும் குரல்கள் ..... காதோரம் ரீங்காரம் இடும் இசை ...... சிறந்த பதிவு ...நல்ல விளக்கம் .... சிறப்பு 👍👍👍👍

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 ปีที่แล้ว +14

    கவிப்பேரரசு பாடல் என்றாலே அதில் ஆயிரம் வர்ணனை இருக்கும்.
    ஆனால் தங்களின் வர்ணனையால் அது இன்னும் மெருகேற்றுகிறது
    பாடலும் அருமை அதை விளக்கிய விதம் அதை விட அருமை ❤❤❤

  • @anjanaselvaraj8330
    @anjanaselvaraj8330 ปีที่แล้ว +1

    அவரை போல் உவமை செய்ய கவியரசராலும் முடியாது

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +2

    அவர் பற்றி நீங்கள் சொல்வதும், வெகு ரசிப்பு!

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +1

    மண் மணம் மாறாத பாடல்கள் தான் காரணம்.

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว +9

    தென் மேற்கு பருவக்காற்று - படப் பாடல் குறித்த பதிவு சிறப்பு. பாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் அழகுற , அர்த்தத்துடன் ரசித்துப் பாடி விளக்கிய விதம் அருமை. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இன்றளவும் தனது மண்ணோடும் , தன் மக்களின் வாழ்வியலலோடும் உள்ள உறவை நேசித்து தொடர்ந்து அவர்களோடு பயணிப்பது தான் அவர் 42 ஆண்டுகளாக திரைத்துறையில் முதல் இடத்தில் இருப்பதற்கும் , 7 முறை தேசிய விருது பெற்றதற்கும் காரணம். சகோதரர் , ஆலங்குடி வெள்ளைச்சாமிக்கு வாழ்த்துகள்.
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +2

    அவர் பாடலில், தாய் பாசம் இருக்கும்!

  • @kumarann4569
    @kumarann4569 2 ปีที่แล้ว

    அருமை

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +1

    சிவரஞ்சனி ராகம், வெகு சுவாரஸ்யம்!

  • @alvina8994
    @alvina8994 2 ปีที่แล้ว

    Super..

  • @alvina8994
    @alvina8994 2 ปีที่แล้ว

    Sir...vairamuthu padalkal thodarnthu podunga...pls

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว

    Good comment.

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe ปีที่แล้ว

    உண்மை

  • @shivaraj5180
    @shivaraj5180 2 ปีที่แล้ว +5

    "கள்ளச்சி" இந்த வார்த்தை கவிப்பேரரசு வைரமுத்து மட்டுமே பாடலில் பயன்படுத்தியிருப்பார்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +4

    பாடல் வரிகளில் புதுமையான யாரும் பயன்படுத்தாத அழகிய வார்த்தைகளை கவிப்பேரரசு பயன்படுத்துவார்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +1

    கவி பேரரசு வெற்றிக்கு முக்கிய காரணம், கிராம மணம்!

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +1

    மூளையில் உதிக்கும் கற்பனை தான் காரணம்

  • @writernaveenkumar5164
    @writernaveenkumar5164 2 ปีที่แล้ว

    Spr apr anna

  • @abinayas298
    @abinayas298 2 ปีที่แล้ว +3

    என்னசொன்னா லு ம் எங்க கவியரசருக்கு ஈடு இணை யாரும் இல்லை

    • @panchapaattu3880
      @panchapaattu3880 หลายเดือนก่อน

      அப்படி ஒரு பொதுக் கருத்து நிலவுவது உண்மைதான். ஆனால் அணுகி நுணுகி உள்ளே சென்று பார்த்தால் வைரமுத்து விடம் கண்ணதாசன் பாட்ஷா பலிக்காது.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +12

    வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதிதரும்.

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว +2

    அரசியல் தலைவர்களை குறிப்பாக திராவிட அரசியல் தலைவர்களை மட்டுமே புகழ்ந்து பாடி பரிசுகளை அள்ளிக் சென்ற மாபெரு(று)ம் கலைஞர்.

  • @naveenjack3360
    @naveenjack3360 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +2

    கவிஞர் வைரமுத்து எப்போதும் முன்னணியில் இருக்க அவர் மனைவி காரணமாக இருக்கும் சார்

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +2

    முத்து, பவளம், முக்கனி கவியரசு கவிதைகள்!

  • @ragupathiammanasummava6332
    @ragupathiammanasummava6332 2 ปีที่แล้ว +1

    Hi anna
    Mega azhakaga sonninga
    Enakku megavum pitiththa padal ithu...
    Enakkaga vendi
    Rammy patathula irunthu
    Adiye enna ragam neeyum
    Patura .enra patalai
    Itheppol virivaga sollungal..
    Ungalukku time irukkum pothu...
    Nandri..and ரகுட்மார்னிங்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +2

    கவிதை உவமைகள், அதி ரசிப்பு!

  • @muruganandam-rq2kl
    @muruganandam-rq2kl 2 ปีที่แล้ว

    Anna nice sonninga anna

  • @eswaranmaran6168
    @eswaranmaran6168 2 ปีที่แล้ว +1

    Yen samy vairamuthu

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 ปีที่แล้ว +3

    அண்ணா சந்திரோதயம் படத்துல இருந்து
    காசிக்கு போற சன்யாசி பாடல் பற்றி பேசுங்க

  • @tvc4531
    @tvc4531 2 ปีที่แล้ว +2

    yes, ivarai pol yaralum kaaka pidika mudiyathu. vaipu thodarnthu kidaithu irunthal pazhani bharathi munnaiyil irunthirupar.

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 ปีที่แล้ว

    காம கவிஞர் டை மண்டு

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 2 ปีที่แล้ว +1

    What is the use, without good character… no respect on him..

    • @panchapaattu3880
      @panchapaattu3880 หลายเดือนก่อน

      கவிஞர் கண்ணதாசன் வைரமுத்துவை விட மிக மோசமானவர். அவரை மட்டும் ஏன் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.