பாமக மாநாட்டில் பறையர் சமூக இளைஞர் செய்த செயல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 108

  • @தமிழ்களம்
    @தமிழ்களம் 10 วันที่ผ่านมา +57

    இருபெரும் சமூகம் ஒன்றுபட வேண்டும். தம்பி ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐

  • @rameshm6529
    @rameshm6529 10 วันที่ผ่านมา +38

    ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 10 วันที่ผ่านมา +38

    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களை காப்பாற்றும் விவசாயிகள் மாநாட்டிற்கு பாமக நடத்தும் விவசாயிகள் மாநாட்டிற்கு உறுதுணையாக இருந்து பதாகைகள் வைத்த நாம் தமிழர் கட்சியின் தம்பி ரஞ்சித் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றியையும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் இதேபோல் அனைத்து இயக்கங்களிலும் இயக்கங்களிலும் ஒன்றுபட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்று இருகரம் கூப்பி பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நான் தயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 10 วันที่ผ่านมา +36

    நானும் பறையர் இனத்தைச் சேர்ந்தவன்தான் எனக்கும் மருத்துவர் அய்யா மேல் மிகுந்த மறியாதை உண்டு.ரஞ்சித்துக்கு என மணமார்ந்த நன்றி

    • @a.palanimuthu9875
      @a.palanimuthu9875 9 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் சகோ 🌹🌹🌹🌹🌹🌹🙏

    • @KannanNagarajan-v8y
      @KannanNagarajan-v8y 9 วันที่ผ่านมา +1

      நமது தமிழ் பூர்வ குடிக்கு வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்,,,,ஒன்றிணைவோம் உயர்வடைவோம்,,,,,வந்தேறிகளின் சூழ்ச்சிகளை உடைதேர்வோம்,,,,❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இரு ராஜ்,,,வாழ்க,,,,,,

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 9 วันที่ผ่านมา +9

    இரண்டு பெரும் சமூகம் ஓன்று பட வேண்டும் தமிழன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏

  • @GopiBKM
    @GopiBKM 10 วันที่ผ่านมา +67

    பறையர் சமூகத்தின் ஒரு அறிவுள்ள இளைஞர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 9 วันที่ผ่านมา +9

    இரஞ்சித் தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤...

  • @ragavanveeravel7576
    @ragavanveeravel7576 10 วันที่ผ่านมา +7

    🎉ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் 🎉வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமூகம் 🎉

  • @saravananv7456
    @saravananv7456 10 วันที่ผ่านมา +48

    மாற்றம் முன்னேற்றம் வாழ்த்துக்கள் தம்பி ரஞ்சித்

  • @vediranjithavediranjitha5977
    @vediranjithavediranjitha5977 10 วันที่ผ่านมา +22

    ரஞ்சித் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @anjaramalingam
    @anjaramalingam 9 วันที่ผ่านมา +4

    திரு ரஞ்சித் சகோதரருக்கு வாழ்த்துக்கள்.🎉

  • @veerappankathirvel3333
    @veerappankathirvel3333 10 วันที่ผ่านมา +13

    ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @MahalingamViji
    @MahalingamViji 10 วันที่ผ่านมา +12

    ஒன்று படுவோம் முன்னேறுவோம்

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 9 วันที่ผ่านมา +3

    வரவேற்பு நன்றி வாழ்த்துக்கள் ரஞ்சித்,,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @V.sheela
    @V.sheela 10 วันที่ผ่านมา +14

    மாற்றம் முன்னேற்றம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரஞ்சித் ப்ரோ அவர்களுக்கு 🙏🏾🙏🏾🙏🏾👌🏾👍🏾🌹💐

  • @SakthiSaarA
    @SakthiSaarA 10 วันที่ผ่านมา +26

    பறையர் வன்னியர் ஒற்றுமை இப்போது தமிழ் நாட்டிற்கு அவசியம்

    • @dondhanda1976
      @dondhanda1976 9 วันที่ผ่านมา

      DMK vck irukum varai athu saathiyama irukathu bro😢

  • @SaravananSaravanan-e1k
    @SaravananSaravanan-e1k 10 วันที่ผ่านมา +19

    இரண்டு சமுதாயமும் ஒன்று சேரவேண்டும் சேருவதினால் தமிழ் நாட்டிற்கே நல்லது அப்பதான் பொய்யான திராவிடத்தை ஒழிக்க முடியும்

    • @sekarbabu713
      @sekarbabu713 10 วันที่ผ่านมา

      வன்னியருடன் யாரும் இணையக் கூடாது. அராஜக
      பா.ம.க சாதிக்கட்சியை
      ஒழிக்க வேண்டும்.

  • @gthiru7255
    @gthiru7255 10 วันที่ผ่านมา +12

    அய்யா மாநாடு இடம் போதுமான அளவிற்கு இருக்காது. கூட்டும் அதிக அளவில் இருக்கும்.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 8 วันที่ผ่านมา

    👌👍🙏❤️🌹👌🙏 சூப்பர் சகோதரா ரஞ்சித் அவர்களே அருமை உங்களைப் போன்ற இளைஞர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் ஐயாவுக்கு நன்றி 👌🙏

  • @MuthalaganG-zd9ov
    @MuthalaganG-zd9ov 10 วันที่ผ่านมา +11

    ரஞ்சித் தம்பி நீ முற்போக்கு தமிழன்

  • @p.kanimozhiperiyasamy5864
    @p.kanimozhiperiyasamy5864 10 วันที่ผ่านมา +8

    வாழ்துக்கள் ரஞ்சித் தம்பி

  • @SenthilkumarK-u7b
    @SenthilkumarK-u7b 9 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் ரஞ்சித் 💐💐💐💐💐💐💐

  • @ThangaveluThangavelu-fx1yk
    @ThangaveluThangavelu-fx1yk 10 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் ரஞ்சித் தம்பி

  • @palaniyappan3528
    @palaniyappan3528 8 วันที่ผ่านมา

    இது போன்ற இளைஞர்களின் செயல்பாடுகள் சமூக ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் இந்த இளைஞரின் நன் முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @VenkateSan-zv6fp
    @VenkateSan-zv6fp 9 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ரஞ்சித் தம்பி 🙏

  • @govindhasamysamy2371
    @govindhasamysamy2371 10 วันที่ผ่านมา +4

    தம்பி ரஞ்சித் அவர்களுக்கு மேட் ஆத்தூர்🎉🎉🎉🎉🎉 பாமக சார்பாக வாழ்த்துக்கள்

  • @pattali_tamilan
    @pattali_tamilan 10 วันที่ผ่านมา +3

    அனைத்து சமூக மக்களுக்கான கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.....

  • @SelvamaniMani-ol6kc
    @SelvamaniMani-ol6kc 9 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி 👍👌

  • @RSS-zl4ot
    @RSS-zl4ot 10 วันที่ผ่านมา +3

    ஒன்றுபட்டு செயல்படுவோம்..,.

  • @amirak2115
    @amirak2115 10 วันที่ผ่านมา +11

    ரஜ்ஜித்தைபோன்றநல்ல
    உள்ள ஙகலுக்குவாழ்த்துக்கள்

  • @sakthivelvel2922
    @sakthivelvel2922 10 วันที่ผ่านมา +5

    Super bro etha Madhuri ellorum vara vendum❤

  • @bhaskarboss7221
    @bhaskarboss7221 7 วันที่ผ่านมา

    இந்த அற்புதமான செயல் செய்த சகோதரர் ரஞ்சித் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவருக்கும்.பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தலை வணங்கிறேம்.
    உங்களின் ஆதரவுக்கு
    நன்றி! நன்றி! நன்றி!

  • @karthis2256
    @karthis2256 8 วันที่ผ่านมา

    சூப்பர் ❤

  • @Gopalmamaகோபால்
    @Gopalmamaகோபால் 10 วันที่ผ่านมา +2

    ஒற்றுமை வேண்டும்.ஒன்றுபட்டல்.நல்ல வாழ்வதரம்.மேல் ஓங்கும்.ரஞ்சித்.வாழ்துகள்.தம்பி.

  • @thangamrasu7792
    @thangamrasu7792 4 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉❤

  • @VeeramaniR-d4r
    @VeeramaniR-d4r 10 วันที่ผ่านมา +5

    மாநாடு live போடுங்கள் அண்ணா

  • @dharamaraja9391
    @dharamaraja9391 10 วันที่ผ่านมา +1

    தம்பி ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @baskarang3161
    @baskarang3161 10 วันที่ผ่านมา +2

    அருமை தம்பி ரஞ்சித்

  • @Ramadurai-h2m
    @Ramadurai-h2m 9 วันที่ผ่านมา

    நன்றி 🙏 நன்றி

  • @sekarp7925
    @sekarp7925 10 วันที่ผ่านมา

    Super very nice real speechess brother PMK kattchi best performence

  • @murugank.murugan7691
    @murugank.murugan7691 10 วันที่ผ่านมา +1

    Super friend your allway Super

  • @mathaiyanv6562
    @mathaiyanv6562 10 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SenthilVennila-xo3ui
    @SenthilVennila-xo3ui 10 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @Cook_with_childrens777
    @Cook_with_childrens777 10 วันที่ผ่านมา +6

    மாநாட்டுக்கு எவ்வளவு பேர் வந்திருக்காங்க வீடுயோ எடுத்து போடுங்க

  • @visnuv388
    @visnuv388 10 วันที่ผ่านมา

    நல்ல அறிவுரை. மற்ற எருமை உணரும் வகையில் இருக்கும்

  • @MDSrinivasan-z5g
    @MDSrinivasan-z5g 9 วันที่ผ่านมา +1

    ரஞ்ஜித்தம்பிஅவர்களுக்குஎன்மனமார்ந்தநன்ரி

  • @sagavarman
    @sagavarman 8 วันที่ผ่านมา

    இரண்டு சமுதாயத்துக்குள்ள எந்த சண்டையும் கிடையாது அரசியல் லாபத்திற்காக சிலபேர் சண்டையை எர்படுத்துறாங்க அப்புறம் ரெண்டு சமுதாயமும் ஒத்துமையா இருக்கணும்னு அவர்களே மேடைலே பேசுவாங்க

  • @kvganesan7873
    @kvganesan7873 10 วันที่ผ่านมา +3

    மாற்றம் நல்லதே

  • @BaskarBaskar-pe2wo
    @BaskarBaskar-pe2wo 9 วันที่ผ่านมา

    Super 👌

  • @vajjiravelur3297
    @vajjiravelur3297 10 วันที่ผ่านมา

    தம்பி ரஞ்சித் வாழ்க வளமுடன்.

  • @padmasaamy7435
    @padmasaamy7435 9 วันที่ผ่านมา

    Air போர்ட் மூர்த்தி மாதிரி தம்பி ரஞ்சித் மாற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @govindasamy8991
    @govindasamy8991 10 วันที่ผ่านมา +1

    தம்பி ரஞ்சித் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் பல..பல
    ❤💐🤝👍🙏

  • @ravicravi4038
    @ravicravi4038 10 วันที่ผ่านมา +1

    👍👍👍pmk

  • @subramaniannarayanagounder3236
    @subramaniannarayanagounder3236 10 วันที่ผ่านมา

    அருமையான செயல்

  • @worldcricket5832
    @worldcricket5832 10 วันที่ผ่านมา +1

    பறையர் ❤ வன்னியர் ❤

  • @stalinjenni3022
    @stalinjenni3022 10 วันที่ผ่านมา

    Ntk👍👍👍👍👍👍👍👍👍

  • @sambathsambath9046
    @sambathsambath9046 10 วันที่ผ่านมา

    சூப்பர் நண்பா

  • @sivavarmann2647
    @sivavarmann2647 6 วันที่ผ่านมา

    Paraiyar nu sollunga sir yen pattiyal inam nu soldreenga pattiyal sathiyil Ella sathiyiluma oruthan pirakka mudiyum paraiyarnu sollunga

  • @Balaji-iy2wk
    @Balaji-iy2wk 10 วันที่ผ่านมา

    எல்லாம் சமுதாயம் ஒரே கட்சி பாமக

  • @PalaniSekar-t9o
    @PalaniSekar-t9o 10 วันที่ผ่านมา

    Super 👌 ranchith

  • @STPtemple23
    @STPtemple23 9 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ParamasivamT-df2rd
    @ParamasivamT-df2rd 10 วันที่ผ่านมา

    Good wel come

  • @ANSivakumarSiva
    @ANSivakumarSiva 10 วันที่ผ่านมา +1

    3:31 வாழ்த்துக்கள் த்துக்கள்

  • @SivaKumar-m1f
    @SivaKumar-m1f 10 วันที่ผ่านมา

    Super bro

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 10 วันที่ผ่านมา

    What work for paraiyan where the iron was beaton to rod.

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 10 วันที่ผ่านมา

    👍👍

  • @velmuruganparthasarathy696
    @velmuruganparthasarathy696 10 วันที่ผ่านมา

    Sedhu Anna live podunga…makkal channel varaikum call panni Ketu paarthuten yaarum podalana

  • @Sundharrajan-c4e
    @Sundharrajan-c4e 10 วันที่ผ่านมา

    Valthugalthampi

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 10 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dineshbabu1394
    @dineshbabu1394 9 วันที่ผ่านมา

    PMK la nariyaa paraiyar irukanga ithu matraam illai
    Vanniyar gal ethunai per VCK vil irukirargal

  • @velayudams888
    @velayudams888 10 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋

  • @Ramadurai-h2m
    @Ramadurai-h2m 9 วันที่ผ่านมา

    😢🙏

  • @SinnaRaja-j2l
    @SinnaRaja-j2l 7 วันที่ผ่านมา

    தம்பி ரஞ்சித்துக்கு என்னோட வாழ்த்துக்கள் ஆனால் விடுதலை சிறுத்தை மாநாட்டுக்கு இவங்க எல்லாம் ஒன்னும் பண்ணாத மாதிரியே பேசாத ஒருத்தரு youtube ல இதெல்லாம் விளங்குமா அதெல்லாம் நாட்டுக்கே தெரியும்

  • @spalani6425
    @spalani6425 10 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🤣👌👌🔥🔥🔥

  • @ananddhan27
    @ananddhan27 10 วันที่ผ่านมา

    🎉

  • @Cook_with_childrens777
    @Cook_with_childrens777 10 วันที่ผ่านมา +3

    அண்ணா அவங்க எவ்வளவு கூட்டம் இருக்குது வீடியோ எடுத்து போடுங்க

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  10 วันที่ผ่านมา +2

      மாநாட்டிற்கு வருபவர்கள் உடைய எண்ணிக்கை தகவல் இரவு தான் தெரியவரும்

    • @சத்ரியன்1351
      @சத்ரியன்1351 10 วันที่ผ่านมา

      நா போய்ட்டு இருக்கே சொல்லுறேன்

  • @vellaivelumalai6706
    @vellaivelumalai6706 10 วันที่ผ่านมา

    ❤🎉

  • @RamKumar-co6hy
    @RamKumar-co6hy 10 วันที่ผ่านมา

  • @sakthis2058
    @sakthis2058 10 วันที่ผ่านมา

    Live video poodunga na

  • @Lovelyfood52
    @Lovelyfood52 10 วันที่ผ่านมา

    ❤❤

  • @AyyanarKrishnan-tg1lr
    @AyyanarKrishnan-tg1lr 10 วันที่ผ่านมา

    ... ...

  • @Kumar-b6w
    @Kumar-b6w 10 วันที่ผ่านมา

    நீங்கள் எந்த சமுதாயத்தைசேர்தவர்.

  • @Jeeva-ym1rn1pd6d
    @Jeeva-ym1rn1pd6d 10 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி மாண்பு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Kumarc350
    @Kumarc350 10 วันที่ผ่านมา

    நம்ம தமிழ்குடிமகன் வாழ்த்துகள்

  • @dhineshn8109
    @dhineshn8109 9 วันที่ผ่านมา

    Mass nellai Paraiyar

  • @pandianm9642
    @pandianm9642 6 วันที่ผ่านมา

    ஆம் இந்த செயல் சீமானால் ஏற்பட்டதுதான் இதை அங்கீகரிக்கும் நீங்கள் அப்படியே சீமானை கலந்து பேசி தமிழ்நாட்டுக்கு விடிவை ஏற்படுத்துங்கள்

  • @bjayshankarbjayshankar41
    @bjayshankarbjayshankar41 9 วันที่ผ่านมา +1

    ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @வேலூச்சாம
    @வேலூச்சாம 8 วันที่ผ่านมา

    தோழரேபறையர்என்றால்உங்கள்மோளியில்பேசுவதேல்லாம்நாடககாதல்என்றுசோல்விர்களேஇப்போதுஎப்டிங்கஞானோதயம்வந்துவிட்டதுபாட்டாளிகளிடம்இருந்துஅதுவும்ரஞ்சித்தம்பிஅவர்கற்பரவாயில்லையேவாழ்த்துக்கள்

  • @bharathimohan3152
    @bharathimohan3152 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @murugansupramani537
    @murugansupramani537 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @kumarsiva7291
    @kumarsiva7291 10 วันที่ผ่านมา

    👍👍👍👍👍👍👍👍

  • @ராஜேஷ்அங்கமுத்து
    @ராஜேஷ்அங்கமுத்து 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @gopim2992
    @gopim2992 10 วันที่ผ่านมา

    👍👍👍👍❤️

  • @tn23gamer20
    @tn23gamer20 10 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @chengaisiragugal1419
    @chengaisiragugal1419 9 วันที่ผ่านมา

    ❤❤❤