திருமண உறவும் பிரிவினையும் - GK024 / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
  • திருமணம் தோல்வியில் முடிய காரணம் என்ன ? அதற்க்கான கிரக சேர்க்கை என்ன? என்ன செய்யும்? இதில் கோட்சாரத்தின் மற்றும் திசாபுத்தியின் பங்கு என்ன? என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார்.

ความคิดเห็น •

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 ปีที่แล้ว +8

    மனிதகுலம் மேன்மையடைந்து உலகம் பயனடைய இவர் போன்ற மேதைகள் தோன்றுவது இறைவனின் அருள்விளையாட்டே......

  • @baalakrishna4687
    @baalakrishna4687 3 ปีที่แล้ว +25

    நேற்று தான் குரு சனியும் ஜீவனமும் புத்தகம் படித்தேன்......குருநாதர் ஜி.கே ஐயாவின் மானசீக ஆசிர்வாதத்தை உணர்கிறேன்....புத்தகத்தில் ஒரு வரி..."தகுதியோடு இருந்தால் நம்மைப் பிரபஞ்சம் தேர்ந்தெடுத்து கொள்கிறது."

    • @vinayagk7anujan
      @vinayagk7anujan 3 ปีที่แล้ว

      Golden word sir

    • @gnanaskandan4118
      @gnanaskandan4118 2 ปีที่แล้ว +1

      உண்மையிலும் உண்மை

    • @astroguruaanand9480
      @astroguruaanand9480 ปีที่แล้ว +1

      ஜோதிட சித்தர் GK குருவே

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 3 ปีที่แล้ว +6

    நிதர்சன உண்மை! தாங்கள் நீடூழி வாழ பரம்பொருளை வேண்டுகிறேன்!!

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 3 ปีที่แล้ว +1

    தெளிவான ரத்ன சுருக்கமாக நேரடி கருத்து பேச்சை எடுத்து வைத்துள்ளீர்கள் அருமை ஐயா 👍

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள். நிறைய தெளிவு கிடைக்கிறது நன்றி.

  • @sundaramindia5507
    @sundaramindia5507 ปีที่แล้ว

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மை, நீங்கள் சொல்வதை வாழ்க்கை யில் மனகஷ்டத்துடன் வாழ்பவர்கள் ரெம்ப பேர் இருக்கிறார்கள் அவர்கள் தங்களது விளக்கங்களை கேட்க வேண்டும் இறைவா இனிமேலாவது கொஞ்சம் சிலாக்கியம் கிடைக்கும் என நினைக்கிறேன் நன்றி வணக்கம் ஐயா

  • @sengottuvelu3893
    @sengottuvelu3893 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் தங்களின் விளக்கம் அருமை நன்கு புரியும் படி உள்ளது நன்றி அய்யா.

  • @astrovijayam4701
    @astrovijayam4701 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமையான விளக்கம் இதுபோன்ற விளக்கம் நான் யார் சொல்லியும் கேட்டதில்லை நன்றி

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +3

    உதாரணங்களுடன் விழக்கியதிர்க்கு நன்றி...!!! 🙏🙏🙏

  • @akastro12
    @akastro12 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்களிடம் ஜோதிட பயிற்சி பெற்ற ஆசையாக உள்ளது.

  • @balakrishnan1343
    @balakrishnan1343 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉

  • @greenmother5486
    @greenmother5486 3 ปีที่แล้ว +1

    Most relevant topic for the present. Method n explanation given by guru ji is different n bang on the target. My prayers to the lord to bless you.

  • @karthikmk9459
    @karthikmk9459 3 ปีที่แล้ว +5

    அய்யா வணக்கம்...தங்கள் மாணவர் என்று கர்வம் கொள்கிறேன்....அருமையான பதிவு.....

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்கு புரியும்படி எடுத்துக்கூறியுள்ளீர்கள் ஐயா,நன்றி!நன்றி!!வாழ்த்துக்கள்.

  • @thangamanipalanisamy2499
    @thangamanipalanisamy2499 3 ปีที่แล้ว +1

    Ayya nanum ungal student......porutham parpatharku intha video migavum helpful aha irukiratha
    Nandri ayya

  • @jhansirani5502
    @jhansirani5502 3 ปีที่แล้ว +2

    You are always explaining a given topic in a simple and great way. Continue your services, God bless you with long healthy and peaceful life

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 ปีที่แล้ว +3

    I have seen many predictions about all the conflicts in life.explained by a astrologer.which are not easy to understand even for a astrologer.but your way of teaching is mind-blowing you are an asset of astrology prediction in current way of life .
    A blessed soul sent by god to accomplish the work for astrology
    Jaigurudev 🙏

  • @hemalathahemalatha5075
    @hemalathahemalatha5075 10 หลายเดือนก่อน

    You are very jenius sir,,,,🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 ปีที่แล้ว

    மிக நல்ல அருமையான பதிவு குருஜி

  • @hemalathahemalatha5075
    @hemalathahemalatha5075 10 หลายเดือนก่อน

    Kaliyugha kadavulagha thaan naan paarkiren...🙏🙏🙏🙏🙏🙇🙇🙇💯💯💯

  • @clayforum4545
    @clayforum4545 3 ปีที่แล้ว

    Great. God bless you sir. Pls give such useful and easy remedies that will be useful for all.

  • @premasudha7409
    @premasudha7409 3 ปีที่แล้ว +1

    லக்னம் கடகம
    லக்னத்தில் சனி செவ்வாய்
    மேஷத்தில் குரு கேது
    நடப்பது சனி திசை கேது புத்தி
    வாழ்க்கையில் நானும் மனைவி என்ற கௌரவம் மட்டுமே ஐயா
    விளக்கம் அருமை

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி

  • @astrologerthamizh6521
    @astrologerthamizh6521 3 ปีที่แล้ว

    உங்கள் வித்தைக்கு அடிமை குருஜி🙏🙏🙏🙏🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த ஆய்வு மிகச்சிறந்த விளக்கம்

  • @ragavardhinivn4635
    @ragavardhinivn4635 3 ปีที่แล้ว

    அருமை. வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 ปีที่แล้ว

    Nalla Asan Guruji thanks for the information

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว

    Thanks so much
    No disturbance in between your super talks

  • @kesavamoorthivenugopal7624
    @kesavamoorthivenugopal7624 3 ปีที่แล้ว +1

    Gopal Ji After a long time seeing you.

  • @bharath2046
    @bharath2046 3 ปีที่แล้ว +1

    Gk team ku hand's off 🙏🙏👍

  • @smartsadham
    @smartsadham 3 ปีที่แล้ว +1

    Tharisanathukaga kathiruntheah guruveah

  • @usasenthil
    @usasenthil 3 ปีที่แล้ว

    திருமண உறவும் பிரிவினையும். Excellent topic Guru Ji . Thanks for the videos . If possible give us video on dasa Puthis which will make couple split .. good night !

  • @Ulagu
    @Ulagu 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா,
    பத்தாவது நிமிடத்துக்குப்பிறகு நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.
    "உச்ச பெற்ற கிரகம் நீச்ச வீட்டைப் பார்க்கிறது" - இது புரிகிறது.
    அதன் பின், " நீச்ச கிரகம் நீச்ச வீட்டில் இருக்கிறது" எனவே துர்மரணம் என்று சொல்வது புரியவில்லை. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அய்யா

    • @suganyaramesh5744
      @suganyaramesh5744 2 ปีที่แล้ว +1

      Enaku onnu purila sir... Ella uccha grahamum adhoda 7th parvai kondu adhoda neecha veeta parkum la... ???

    • @Ulagu
      @Ulagu 2 ปีที่แล้ว

      @@suganyaramesh5744 GK அய்யாவிடம் இப்ப நானும் மாணவன். பதில் கிடைத்ததும் பதிவிடுகிறேன். நன்றி

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว

    ஜோதிடத்தை லாஜிக்குடன் சொல்லிக் கொடுப்பதில் தங்களுக்கு நிகரான குருநாதர் இல்லைங்க ஜீ. வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா.

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉

  • @kumarm2548
    @kumarm2548 2 ปีที่แล้ว

    அருமை.

  • @selviselvi285
    @selviselvi285 3 ปีที่แล้ว

    Sir vaguppugalai TH-cam lla poodunga sir ennai ponders podhumakkal payan perattum sir ungal sevai thodara en vazthukkal nanri vanakkam

  • @starkarthik1
    @starkarthik1 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சுவாமிகளே...🌾🙏🏻🐘

  • @sarojap8689
    @sarojap8689 3 ปีที่แล้ว

    Super sir , Nailla patheu excellent sir

  • @vijayviji3005
    @vijayviji3005 3 ปีที่แล้ว +1

    குரு வாழ்க

  • @latha3972
    @latha3972 3 ปีที่แล้ว

    Veryuseful topic guruji🙏.

  • @vedhapurivehapuri4904
    @vedhapurivehapuri4904 3 ปีที่แล้ว +1

    Please like share

  • @JeanJean-bk5gq
    @JeanJean-bk5gq 2 ปีที่แล้ว

    Excellent sir 🙏

  • @SimpletipsPriyanka99
    @SimpletipsPriyanka99 3 ปีที่แล้ว

    Sevaai Sukuran combination Pathi video podunga

  • @soundrarajanalagumalai
    @soundrarajanalagumalai 2 ปีที่แล้ว

    5:18 sevvai ragu serkkai ,adhunaala plm vanduruchunu solluringa ...appo அவங்க marriage pannama kudumbham nadathalama...

  • @logesheee135
    @logesheee135 3 ปีที่แล้ว +1

    இந்த அமைப்பு கரெக்டா எனக்கு இருக்கு ஜாதகம் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் .அனைத்து கொடுமையும் அனுபவித்து வருகிறேன் .அடுத்து என்ன செய்வது . Please சொல்லுங்க .சாமி

  • @rangachannel9223
    @rangachannel9223 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது இணைவு பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது இணைவு இவர்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் இது எப்படி சாத்தியம் ஐயா இந்த ஒற்றுமை நீடிக்குமா திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன

    • @gcstech4922
      @gcstech4922 3 ปีที่แล้ว +2

      தாம்பத்திய விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.. அதற்கேற்ப ஜாதகம் இருக்கும்

    • @rangachannel9223
      @rangachannel9223 3 ปีที่แล้ว

      @@gcstech4922 தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +3

    பயிற்சி வகுப்பிற்க்கு கட்டணம் எவ்வளவு

  • @logeshsethuraman2079
    @logeshsethuraman2079 3 ปีที่แล้ว

    G vanakkam sri ramar kovil Lodesh komarapalayam

  • @maheshwarimaheshwari1209
    @maheshwarimaheshwari1209 ปีที่แล้ว

    🎉🎉

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว

    அருமை ஜீ

  • @ramanathanl1932
    @ramanathanl1932 3 ปีที่แล้ว

    Sir,
    Super. One doubt sir. Sani and Chevai are conjucted in 7 th place to Rasi. Is it a Kalathira dosham ? Please explain sir.

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 3 ปีที่แล้ว +1

    Ayya aasi enukum irukirathu ungal pathivai naan parka anumathi kodatha ungalukum en iraivAnukum kodanu Kodi namaskaram..

  • @mithunmurali266
    @mithunmurali266 3 ปีที่แล้ว +1

    Vanakam g.k ayya

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 ปีที่แล้ว

    My sister jathagam sukran ragu serkai
    Ava husband jathagam suriyan sukran serkai

  • @கார்த்திகேயன்பிரன்னஜோதிடர்

    நன்றி குருவே

  • @babuarimuthu3090
    @babuarimuthu3090 3 ปีที่แล้ว

    Sir I want your appointment at madras, please inform your Chennai visit..Thankyou

  • @kayalvizhikayal369
    @kayalvizhikayal369 11 หลายเดือนก่อน

    100.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 3 ปีที่แล้ว

    அருமை குருவே🙏🙏🙏🙏

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 ปีที่แล้ว

    தங்களின் ஆசி வேண்டி

  • @chellammalbala9182
    @chellammalbala9182 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @venkatblr74
    @venkatblr74 3 ปีที่แล้ว

    How to contact you.... Plz let me know sir🙏🙏🙏🙏

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @annathgomathi
    @annathgomathi 2 ปีที่แล้ว

    ஏழில் சந்திரன் நின்றால்
    மணப்பிரிவினை ஏற்படுமாங்க ஐயா

  • @rajipriya7060
    @rajipriya7060 3 ปีที่แล้ว

    Sir for boy sukran in Ragu star means...

  • @durgadevi159
    @durgadevi159 3 ปีที่แล้ว

    Vakram athisaram Maya thotram, oru planet degree appo eppidi kanipathu.. Antha vakra nilayil or athisaram nilayil eduthukollalama? Ellai mun vetil erukura kadaisi degree eduthukollalama?
    (edam marum thotram Pillai)

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 3 ปีที่แล้ว +1

    Super

  • @subramaniUminho
    @subramaniUminho 3 ปีที่แล้ว

    Very Good one Sir💐💐💐🙏🙏🙏

  • @segarennair1900
    @segarennair1900 3 ปีที่แล้ว +1

    HAPPY NEW YEAR 2021

  • @pavigood3268
    @pavigood3268 3 ปีที่แล้ว

    Sir ungala yepdi contact pantrathu .. jathagam paka .. pls sollunga

  • @ganesan949
    @ganesan949 3 ปีที่แล้ว

    Arumai guruji

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 ปีที่แล้ว

    எனக்கு சுக்ரன் எனது 7 ஆம் adibadhiyudan செருந்து உள்ளார் ??? என்ன பலன்

  • @mithunmurali266
    @mithunmurali266 3 ปีที่แล้ว +1

    First comment ❤️👍

  • @gomathishankar7611
    @gomathishankar7611 3 ปีที่แล้ว

    Mithuna sukran ena seiyum aiyya

  • @anandajothi1390
    @anandajothi1390 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, சூரியன் சுக்கிரன் 3 பாகைக்குள் இனணந்து இருந்தால் என்ன பலன்ஸார்?

  • @ambikas1015
    @ambikas1015 2 ปีที่แล้ว

    செவ்வாய்க்கு 5, 7ல் ராகு இருந்தாலும் பொருந்துமா ஐயா

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @naderahzsonsitha4361
    @naderahzsonsitha4361 3 ปีที่แล้ว

    How to contact sir?

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 ปีที่แล้ว

    Correct

  • @davidkumar4603
    @davidkumar4603 3 ปีที่แล้ว

    Nice video sir. Pls upload foreign job and settlement video

  • @ananthakumar3670
    @ananthakumar3670 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 2 ปีที่แล้ว

    thanks

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 3 ปีที่แล้ว

    Nice sir

  • @gunaseelen1695
    @gunaseelen1695 3 ปีที่แล้ว

    How to join your class
    Pls send details Sir

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 ปีที่แล้ว +3

    அமுதம் கடைந்து எடுத்துக் கொடுப்பது போன்றது தங்கள் கருத்துக்கள் தங்களால் மானுடம் தழைக்கட்டும்🙏😊

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 ปีที่แล้ว

    Thanks Sir. 🙏

  • @SKAstrologer
    @SKAstrologer 3 ปีที่แล้ว

    How to join this class

  • @sabarivasanv4253
    @sabarivasanv4253 3 ปีที่แล้ว

    சார் வணக்கம், சுக்கிரன் சூரியனுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தால் கல்யாண வாழ்க்கை சரிவர இருக்காது?

    • @praveendev726
      @praveendev726 2 ปีที่แล้ว

      Within 5 degree and especially in 1,2,4,7,12 houses.

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 ปีที่แล้ว

    அருமை ஐயா. பதிவுக்காக🙏 காத்தித்தேன்.

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @r.j.6460
    @r.j.6460 ปีที่แล้ว

    8:04

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா !!!

  • @vgvignesh5115
    @vgvignesh5115 3 ปีที่แล้ว

    🙏❣️👌

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว

    7 th lord in 6812 with Raghu sani kethu
    Sukran r செவ்வாய் இன் 6822 with Raghu sani kethu
    And running above linked தசா 25...60 years
    No escape in troubled marriage
    Whatever is பொருத்தம் good
    Only option to marry
    Ugly lame no job poor blind etc
    And give life to them marriage sure b good

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi8263 3 ปีที่แล้ว +1

    Second comment

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 3 ปีที่แล้ว

    ஐயா தாடி எதற்கு?

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 3 ปีที่แล้ว

      தவறாக நினைக்க வேண்டாம்.

  • @arumugamarumugam7125
    @arumugamarumugam7125 3 ปีที่แล้ว

    Exhalent