நம்பிக்கையின் உண்மையான உயிர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இளைய தலைமுறைக்கு ஓர் உதாரணமாக உள்ளார். வாழ்க டாக்டர் முத்தமிழரிஞார் கலைஞர் புகழ்.என்றும் நினைவில் திரு.சண்முகநாதன்,அய்யா.
அவர் வேற லெவல். இன்று அல்லக் கைகலெல்லாம் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் 50 வருங்கள் எந்த சலசலப்புமும் ஆரவாரமும் இன்றி எந்த ஒரு சலுகையும் பெற்றதாக புகார் எதுவும் இன்றி இருந்ததே அவரின் மேன்மையை பறை சாற்றுகிறது. ஆன்மா சாந்தி அடையட்டும்.
சிறந்த தம்பதியரில் ஒருவர் பிரிந்தாலும் அடுத்த துணை சீக்கிரமே போய் சேர்ந்துவிடும் என்று சொல்வார்களே , அது போலவே உணர்வோடு கலந்து உடன் பயணித்தவர் தலைவரோடு சேரவே உடனே பயணத்தை மேற்கொண்டு விட்டாரோ 😤
கலைஞர் மிகச்சிறந்த அரசியல் ஞானி. ஏற்றுக்கொண்ட தலைமைக்கு தன்னுயிரையும் தர வேண்டிய கடமை ஒவ்வொரு தொண்டருக்கும் இருக்கும். மற்ற துறைகளை காட்டிலும் அரசியல் மிகவும் முக்கியமான சவாலான ஒன்று. இனிவரும் எதிர்கால அரசியல் அதுபோல் இருக்காது என்றாலும் , தலைமைக்கு விசுவாசமான வர்கள் தான் முக்கியம்.
ஜெயலலிதாவுக்கும் ஒரு உதவியாளர் 30,வருடமாக இருந்தார்,எப்படி சுருட்டுவது?எப்படி மிரட்டுவது?,யாரை மாற்றுவது,யாரை காலில் விழவைபாபது,பலரின்சொத்துக்களை எப்படி கபளீகரம் சேர்வது,அவுட் அடிப்பது,தனது குடும்ப உறுப்பினர்களை எப்படி கோடிஸ்வரர்கள் ஆக்குவது,இதற்கேல்லாம்வழிகாட்டி ஜேயலலிதாவை பேரில் தண்டனை அடைய பாதை அமைத்துக் கொடுத்தார் மற்றும் நீரழிவியாதிக்காரான ஜெயலலிதாவுக்கு தேவையில்லாததெல்லாம் சாப்பிடக்கோடுத்துஎமலோகமூம் அனுப்பினார்,இவர் தியாகத்தலைவி என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்
@@thilagamleela1730 முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.நீங்க சொன்ன ஊழல்கள் அனைத்தும் எ1குற்றவாளி ஜெயலலிதா,எ2சசிகலா இரண்டு பேரும் சேர்ந்துதான் ஊழல் செய்தது என்று ஊருக்கே தெரியும்.
@@JayaKumar-lm3gy மன்னிச்சுடுங்க, 8கோடி மக்கள் இன்னைக்கு உலகின் பிச்சைக்காரனா வாழ்றதுக்கு, இந்த கும்பலின் பங்கு ரொம்ப அதிகம். இந்த திருடன்களை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. ஒரு மனுசன் செத்துப்போயிட்டா அவன் பண்னிய அழிவுகள் அவன்கூடவே போயிராது.
நம்பிக்கையின் உண்மையான உயிர். அவரது
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இளைய
தலைமுறைக்கு ஓர் உதாரணமாக உள்ளார். வாழ்க டாக்டர் முத்தமிழரிஞார் கலைஞர் புகழ்.என்றும்
நினைவில் திரு.சண்முகநாதன்,அய்யா.
50 ஆண்டுகள் துணை...
👍👍👍
கலைஞரின் நிழலாக இ௫ந்தவர் இன்று நிழலகவே மாறிவிட்டார் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களுடன் கலந்து விட்டார் ஆழ்ந்த இரங்கல்
தலைவர் கருணாநிதியின் நம்பிக்கை உன்மை மற்றும் நேர்மை கலைஞரின் விசுவாசி இவரின் மறைவு வருத்தமளிக்கிறது கணத்தஇதயத்துடன் கண்ணீர் அஞ்சலி 😭😭😭😭😭😭😭
சண்முகநாதன் அவர்களின் இழப்பு இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் கண்ணிர் காட்டுகிறது........ ஆழ்ந்த இரங்கல் ஐயா.........
. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
இந்த அளவிற்கு விசுவாசம் உள்ளவரை தன் உதவியாளராக பெற்றது கலைஞரின் பாக்கியம்.
கண்ணிரை காணிக்கை ஆக்குகிறேன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
தமிழின
தலைவரின்
வலது கையும்
அவருடன்
உறங்க
சென்று விட்டார்
போலும்.
ஆன்மா
நிச்சயம்
சாந்தி அடையும்.
ஓம் சாந்தி........
L
very very nice presentation... i don't know who is this lady. but I like her. very good experience... One in Thousand.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நல்ல உள்ளம்
🎉🎉🎉🎉 6:00 p
அவர் வேற லெவல். இன்று அல்லக் கைகலெல்லாம் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் 50 வருங்கள் எந்த சலசலப்புமும் ஆரவாரமும் இன்றி எந்த ஒரு சலுகையும் பெற்றதாக புகார் எதுவும் இன்றி இருந்ததே அவரின் மேன்மையை பறை சாற்றுகிறது. ஆன்மா சாந்தி அடையட்டும்.
சிறந்த தம்பதியரில் ஒருவர்
பிரிந்தாலும் அடுத்த துணை
சீக்கிரமே போய் சேர்ந்துவிடும்
என்று சொல்வார்களே , அது போலவே உணர்வோடு கலந்து
உடன் பயணித்தவர் தலைவரோடு
சேரவே உடனே பயணத்தை
மேற்கொண்டு விட்டாரோ 😤
VERY HONEST MAN
HARD WORKER. DEDICATION.
MY DEEPEST CONDOLENCES.
RIP
கலைஞர் மிகச்சிறந்த அரசியல் ஞானி.
ஏற்றுக்கொண்ட தலைமைக்கு தன்னுயிரையும் தர வேண்டிய கடமை ஒவ்வொரு தொண்டருக்கும் இருக்கும்.
மற்ற துறைகளை காட்டிலும் அரசியல் மிகவும் முக்கியமான சவாலான ஒன்று.
இனிவரும் எதிர்கால அரசியல் அதுபோல் இருக்காது என்றாலும் , தலைமைக்கு விசுவாசமான வர்கள் தான் முக்கியம்.
ஆழ்ந்த இரங்கல்
🎉 0:17
Dearest friend of kalainger. Great soul Rest in peace
ஒரு தலைவருக்கு உதவியாளராக 50 வருடங்கள் இருந்திருப்பது என்பது சாதாரண விசயமில்லை.அய்யா சண்முகநாதனின் ஆண்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏
ஜெயலலிதாவுக்கும் ஒரு உதவியாளர் 30,வருடமாக இருந்தார்,எப்படி சுருட்டுவது?எப்படி மிரட்டுவது?,யாரை மாற்றுவது,யாரை காலில் விழவைபாபது,பலரின்சொத்துக்களை எப்படி கபளீகரம் சேர்வது,அவுட் அடிப்பது,தனது குடும்ப உறுப்பினர்களை எப்படி கோடிஸ்வரர்கள் ஆக்குவது,இதற்கேல்லாம்வழிகாட்டி ஜேயலலிதாவை பேரில் தண்டனை அடைய பாதை அமைத்துக் கொடுத்தார் மற்றும் நீரழிவியாதிக்காரான ஜெயலலிதாவுக்கு தேவையில்லாததெல்லாம் சாப்பிடக்கோடுத்துஎமலோகமூம் அனுப்பினார்,இவர் தியாகத்தலைவி என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்
@@thilagamleela1730 உங்களுடைய கருத்தே தவறானது.ஜெயலலிதாவிற்கு சசிகலா உதவியாளர் கிடையாது.ஜெயலலிதா வீட்டிலேயே சசிகலா தங்கியிருந்தார்.
@@sivakumarr1478 ஊரறிய,உலகறிய,பல வீடியோக்கள்,பத்திரிகைகள் அறிய,தங்கி மடாடுமா இருந்தார்,எங்கப்பன் குதிருக்குள் இல்லை"கதை வேண்டாம் ஜெயலலிதா_சசிகலா,சேர்ந்து வாங்கிய சொத்துக்கள்,நகைகள்,எத்தனை நீதியரசர் குன்கா தீர்ப்பில் உள்ளது,கோட்பாடு,சிறுதாவூர்,கங்கை அமரன் சொத்துக்களில் எல்லாம் சசிகலா பெயரும் தான் உண்டு,சும்மாவா தங்கியிருந்தார்?,முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள்
@@thilagamleela1730 முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.நீங்க சொன்ன ஊழல்கள் அனைத்தும் எ1குற்றவாளி ஜெயலலிதா,எ2சசிகலா இரண்டு பேரும் சேர்ந்துதான் ஊழல் செய்தது என்று ஊருக்கே தெரியும்.
குடும்பம் என்றால் திமுக
திமுக என்றால் குடும்பம்
அது இல்லாதவருக்கு இது புரியாது
அம்மா நீங்கள் என்ன கருணாநிதி என்று சொல் தேவை இல்லை கலைஞர் என்று சொல்லி பழக்க வேண்டும்
Om santhi 🌹🌹🌹🌹🙏🙏🙏😭😭😭
Om shanthi, one of the legend 😭🙏
Rip😭😭😭
அய்யா சண்முகநாதன் தமிழகத்தில் எந்த மாவட்டம் எந்த ஊரை சேர்ந்தவர் சொன்னா நல்லா இருக்கும்ல.?
Thiruvarur District.Thirukkannamangai.
அ வ ர து சொ ந் த ஊ ர் தி ரு வா ரூ ர் மா வட்டம் தி ரு க் க ன் ண ம ங் கை கி ரா ம ம்
🙏🙏🙏🙏🙏🙏
RIP VERY SAD
Let his soul rest in peace
கண்ணீர் அஞ்சலி ஐயா ...
🙏
Nattukku romba avasiyam
😭😭😭😭😭😭
Rip
Rest in peace 🕊️🕊️
😭
By
சொத்து மதிப்பு எவ்ளோன்னு சொல்லுங்க, அவர் எவ்ளோ யோக்கிமானவர்ன்னு நாங்க சொல்றோம்.
நல்ல புத்தி வேண்டும் சங்கி
மாதிரி பேச வேண்டாம் சகோதரர்
நீ என்ன பிச்சை எடுக்கிறியா
ஆழ்ந்த இரங்கல்
பொதுச்செயலர் தமிழ்நாடு விஸ்வ ஜனசக்தி கட்சி. கம்மாளர் சமுக நீதி சங்கம்.
சுயபுத்தி இருக்கா