இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
🎉 ஆமேன் 🎉 ஆம் என் தேவனே இன்று 20திகதி இன்று எங்களுடைய கடனை திருப்பி கொடுக்க வேண்டிய நாள் ஆனால் எங்களிடம் பணம் இல்லை கர்த்தாவே இன்று எப்படி பட்ட போராட்டம் அவமானம் வந்தாலும் பெலவினம் அடையாது படி காத்து கொள்வீராக
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் மனதில் ஏற்பட்ட கவலைகளில் இருந்தும், வருத்தத்தில் இருந்தும் மனமாற்றி நிம்மதியுடன் வாழ அருள் புரியும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி என் வயிற்றுவலியை முழுமையாக விரட்டி சுகம் தாரும் இயேசப்பா அம்மாக்கு முகத்தில் வலிக்கு சுகம் தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
இயேசப்பா மனுஷனுடைய நிந்தனைக்கு நாங்க பயப்படாமலும் கலங்காமலும் உங்களுடைய செயல்களுக்கு கீழ்படிந்து உமக்குள் சந்தோஷமா இருக்க ஆசீர்வதித்து நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இதுவரை பாதுகாத்து வழி நடத்தின தேவன் இனிமேலும் எங்களை பாதுகாத்து வழி நடத்துங்க அப்பா என் சூழ்நிலைகளை மாற்றுங்க பணத்தேவையை சந்திங்க எங்கள் குடும்பங்களை பாதுகாத்து வழி நடத்தி ஆசீர்வதிங்க இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்துங்க இயற்கை பேரழிவுகள் எதுவும் ஏற்படாதபடி பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன்
தகப்பனே நீர் தந்த இந்த வாக்குக்காய் உமக்கு நன்றி தகப்பனே நிந்தைகள் அவமானங்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறேன் எனக்கு சமாதானத்தை தாருங்க கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க நெருக்க படுகிறேன் நிம்மதி இல்லை சமாதானம் இல்லை சந்தோஷம் இல்லை தேவனை உம்மை நோக்கி நான் மன்றாடுகிறேன் என் தேவைகள் அனைத்தையும் நீர் சந்தியுங்க அதிசயத்தை காண பண்ணுங்க இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாய் அமைய கிருபை தாருங்க
மணிதன் நிந்திக்கும் வார்த்தைக்கு பயப்படாமல் இருங்கள் என்று சொன்னிரே நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
Praise the lord. சகல மகிமையும் கிருபையும் நிறைந்த எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான என் குடும்பத்தில் எல்லோரையும் எந்தவித சண்டை சச்சரவும் கோபமும் இல்லாமல் நல்ல பெலனோடும் சமாதானத்தோடும் சந்தோஷத்துடனும் இருக்க பிதாவே எங்களுக்கு துணையாய் இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
ஆண்டவரே என்னோடு கூட பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா தேவைகள் சந்திக்கப்பட கிருபை செய்யுங்கள் அப்பா interview நடக்காமல் visa கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா ஜேசுவின் நாமத்தில் வேண்டி நிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏 கர்த்தர் நீரோ என்னோட கூட இருக்கிறீர் நான் பயப்படோன் ஆமென் 🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை நோய் நொடி இல்லாமல் பாதுகாத்த தகப்பனே சில நாலா என் உடம்புல வலி இருக்குது ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே அதை எடுத்து போடும் படியாய் ஜெபிக்கிறேன் என் நல்ல தகப்பனே ஆமென் ஆமென்❤❤❤❤❤❤❤
Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling ways somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa
ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க பிள்ளையாக என்னை பரிசுத்த படுத்துங்க உங்க கிருபை எனக்குள்ள வையுங்க பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ள வாருங்க உம்முடைய வல்லமையால என்னை தொடுங்க தேவன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீதிமானாக என்னை மாற்றுங்க மனுஷர் உடை வார்த்தை என்னை காயபடுத்தா படி தேவன் பாதுகாத்துங்க அற்புதமான ஆசீர்வதிங்க என்னை என் கண்கள பரிசுத்த படுத்துங்க நித்திய ஜீவனன கொடுங்க என் திருமணம் நடக்கும் படி தேவன் கிருபை செயுங்க ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
இயேசுவே எங்க அத்தை செல்விக்கு பரிபூரண சுகத்தை கொடுத்த கர்த்தர்ருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அணுக்கள் அதிகம் மாகி ஆச்சிரியப்படத்தக அற்புதம் செய்த இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டத்துக்குள் இருக்கிறோம் மனுஷனின் தூஷனைக்கு எங்களை விளக்கியருளும் இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏🙏🙏
Praise the lord 🙏 ameñ amen yesappa karthar yengaluku kodutha Aasirvadhingal virodhama poramaipattu thooshithu nindhithu kiriyai seiranga yesappa na kalangamatta karthar yennode irukkirapadiyal asaikkapaduvadhillai in the Jesus name ✝️🙏 ameñ amen yesappa
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Yesuappa yen kudumpathil irukuravarkall anaivaraium pathukathu rachium appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yengaloda kudave irukakum yesuappa🙏🙏
Amen.....thank you jesus❤
🎉 ஆமேன் 🎉 ஆம் என் தேவனே இன்று 20திகதி இன்று எங்களுடைய கடனை திருப்பி கொடுக்க வேண்டிய நாள் ஆனால் எங்களிடம் பணம் இல்லை கர்த்தாவே இன்று எப்படி பட்ட போராட்டம் அவமானம் வந்தாலும் பெலவினம் அடையாது படி காத்து கொள்வீராக
ஆமென்
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
மனுசருடைய நிந்தனைகளுக்கு, எங்களை விலக்கிப் பாதுகாக்கும் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏
இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. ஆமென்.
இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்... இயேசுவே உண்மையான கடவுள்... இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்
இந்த 12மாதமும் என் குடும்பத்தையும் என்னையும் பாதுகாத்து வழிநடத்திய உம் இரக்கத்திற்க்காக கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா
ஆண்டவரே இயேசுப்பா எங்களை எந்த தீங்குகளும் நெருக்காமல் நீர் உமது கிருபையல் நிறப்பி பாதுகாத்து ஆசீர்வதித்து நீரே எங்களை வழிநடத்துவிர் இயேசுப்பா பிதாவே உமக்கு ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஹல்லேலூயா
ஹல்லேலூயா
ஹல்லேலூயா
ஆமென் ஆமென் இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்
மனுஷருடைய நெஞ்சுக்கு பயப்படாமல் இரு வசனத்தின்படி கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா
என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் மனதில் ஏற்பட்ட கவலைகளில் இருந்தும், வருத்தத்தில் இருந்தும் மனமாற்றி நிம்மதியுடன் வாழ அருள் புரியும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
AMEN hallelujah இயேசு அப்பா என் தலையில் அடிக்கடி வலி ஏற்படுகிறது சுகத்தை தாங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🌺🥀🥀🎊❤❤❤
இன்றைக்கி பரீட்சை எழுதும் அனைத்து குழந்தைகள் அனைவரும் நல்ல ஞாபசக்தியோட எழுத ஆசிர்வதம் பண்ணுங்கப்பா ஆமென் ஆமென்
Amen 🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Yesappa intha varudam kadaisi matham varailum engalai entha kuraigalum belavinamum illathabadi engalai nadaththuviraga nandri appa amen 🤲👏🙏🙏🙏
அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாளை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி என் வயிற்றுவலியை முழுமையாக விரட்டி சுகம் தாரும் இயேசப்பா அம்மாக்கு முகத்தில் வலிக்கு சுகம் தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
Amen 🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
இயேசு வுக்கேமகிமைஉன்டாவதாககுடும்பத்தில்கடன்இல்லாமல்வருமானத்தைஆசிர்வதிங்கப்பாபற்றாகுறைகள்நீங்கனும்தேவைகள்சந்திகபடனும்பிள்ளைகளபாதுக்கொள்ளுங்கப்பாஆமென்
மனுஷனுடைய நிந்தைக்கு பயப்படாமல் இரு என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
🙇♂️✝️📖 இயேசப்பா மனுஷனுடைய நிந்தனைக்கு நாங்க பயப்படாமலும் கலங்காமலும் உங்களுடைய செயல்களுக்கு கீழ்படிந்து உமக்குள் சந்தோஷமா இருக்க நீங்க எங்களை ஆசீர்வதித்து கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
Yesuva umaku Koda na kodi nandri yesuappa neinga nalavar valavar pothumanavar yesuappa appa Amma ku sugam thaainga yesuappa one lakhs vaddi pattu erukan veduthalai kuduinga yesuappa Christmas naila koindanum eintha Vetha losting eruku kuduthathu appaneinga valavar pothumanavar amen❤❤
ஆமென்....................................
இயேசு அப்பா நன்றி...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪✝️✝️✝️✝️
இயேசப்பா மனுஷனுடைய நிந்தனைக்கு நாங்க பயப்படாமலும் கலங்காமலும் உங்களுடைய செயல்களுக்கு கீழ்படிந்து உமக்குள் சந்தோஷமா இருக்க ஆசீர்வதித்து நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊
என் தகப்பனே நீர் எனக்கு பெலன் தந்து நடத்தும் உம் அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்
இயேசப்பா இதுவரை பாதுகாத்து வழி நடத்தின தேவன் இனிமேலும் எங்களை பாதுகாத்து வழி நடத்துங்க அப்பா என் சூழ்நிலைகளை மாற்றுங்க பணத்தேவையை சந்திங்க எங்கள் குடும்பங்களை பாதுகாத்து வழி நடத்தி ஆசீர்வதிங்க இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்துங்க இயற்கை பேரழிவுகள் எதுவும் ஏற்படாதபடி பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன்
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
Praise the Lord thank you lord thank you Jesus amen amen amen hallelujah hallelujah hallelujah
இயேசப்பா உங்க நாமத்தில் கேட்ருக்கேன் அம்மாவின் காலில் உள்ள நீர் வற்றி போகணும் அப்பா please🙏🙏🙏🙏🙏🙏
Amen Appa Jesus Christ அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்,ஆமென்❤❤❤
தகப்பனே நீர் தந்த இந்த வாக்குக்காய் உமக்கு நன்றி தகப்பனே நிந்தைகள் அவமானங்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறேன் எனக்கு சமாதானத்தை தாருங்க கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க நெருக்க படுகிறேன் நிம்மதி இல்லை சமாதானம் இல்லை சந்தோஷம் இல்லை தேவனை உம்மை நோக்கி நான் மன்றாடுகிறேன் என் தேவைகள் அனைத்தையும் நீர் சந்தியுங்க அதிசயத்தை காண பண்ணுங்க இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாய் அமைய கிருபை தாருங்க
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
இயேசுவே என் மகள் வேலை கிடைக்க கிருபை செய்க ஆமென்
ஆண்டவரே என் கணவன் ரட்சிக்க படனும்☦️ உம்மால் கூடாத காரியம் உண்டோ
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்
Appa neer nallavar sivakumar santhi santhoush kumar charudharshina unga irathakottaiyil oppu kotukkiren neer alugai seyngappa en Devanukke magimai undagattum amen Amen Amen✝️✝️✝️🙏🙏🙏
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் பாதுகாத்து ஆசீர்வதித்து மகிழ பண்ணின கிருபை க்காக கோடி ஸ்தோத்திரம் ஆமென்
Amen
என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து நோயாளிகளையும் ஆசீர்வதியும் அவர்களும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அருள்புரியும்
Appa yesuvin nammmathinale ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
Praise the Lord Jesus Christ 🙏
Amen Hallelujah 🙏✝️🙏
இயேசப்பா மனிதர்களால் ஏ ங்களுடைய இருதயத்தில் காணப்படுகிற எல்லா பாரங்களையும் மன அழுத்தங்களையும் நீக்கி போடுங்கப்பா😭😭🙏
மணிதன் நிந்திக்கும் வார்த்தைக்கு பயப்படாமல் இருங்கள் என்று சொன்னிரே நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
கோடி நன்றி இயேசு அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி இயேசுவே நன்றி காலை வேளையில் எங்களா ஆற்றி தேற்றினீர் ஆமென்
கர்த்தர் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
Amen 🙏
Jesus en Lifea oru happy thanga en manivi ava kudumpatha vittu enkuda sernthu santhosama erukkanum..
Kartharukku payapaduthale njanthin Aarambam thank you Jesus sthothiram Aamen 🙏🙏🙏🙏🙏
Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa😢😢😢😢
Yesappa valithirakkapadapovadakkaha sthothiram amen alleluia
Yesappa en kanavar edwin Raja avarin thevaiyai sandhithu arulum aandavare. Avarudaiya kaariya thadaigal vilaga vendum. En kulandhai godwin ku school fees katturadhuku kirubai tharum aandavare. Amen appa 🙏🙏🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இன்றைய தேவ செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்
Amen appa hellelujah sthothiram sthothiram yesapa nandri nandri nandri nandri nandri thagappane yesuvin namathiruku magimaiibundavadhaga amen
Praise the lord.
சகல மகிமையும் கிருபையும் நிறைந்த எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான என் குடும்பத்தில் எல்லோரையும் எந்தவித சண்டை சச்சரவும் கோபமும் இல்லாமல் நல்ல பெலனோடும் சமாதானத்தோடும் சந்தோஷத்துடனும் இருக்க பிதாவே எங்களுக்கு துணையாய் இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
ஆண்டவரே என்னோடு கூட பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா தேவைகள் சந்திக்கப்பட கிருபை செய்யுங்கள் அப்பா interview நடக்காமல் visa கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா ஜேசுவின் நாமத்தில் வேண்டி நிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Aviyanavare sontha veedu venum appa engalukku veedu kattuvatharku uthavi seiyum please appa please please please dady 🤲 🙏🏻 🤲🙏🤲🙏
Appa yesuvin nammmathinale ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏
Yesuappa en palluvalirunthu veduthalai thangappa please 😭😭😭😭😭
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
Thank you for blessing my husband and son and daughter for good health and happiness pa
இயேசப்பா இந்த வருடத்தை காணச்செய்தவர் இந்த 12 மாதம் 20 தேதிவரை எங்கள நடத்தினீரே கோடானுகோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
Amen❤
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🎉🎉🎉
ஆமென்
Praise the Lord brother Amen Halleluiah God bless you and your family 👪 🙏❤ and your ministry Amen Halleluiah Amen 🙏 🙌 ❤ 😊 👏 ☺ 🙏
Amen Amen Appa ❤❤❤
Thank you for everything appa today take care for everything appa 🌍💯 helping Jesus Christ hand ✋ for everything appa 😊😊😊
Appa yesuvin nammmathinale ummakku sothiram🙏🙏🙏🙏
என் பிள்ளைகள் நல்லாப்டிக்கும் இயேசப்பா உமக்கு உகந்த பிள்ளைகளாய இருக்கனும் இயேசப்பா
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏 கர்த்தர் நீரோ என்னோட கூட இருக்கிறீர் நான் பயப்படோன் ஆமென் 🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை நோய் நொடி இல்லாமல் பாதுகாத்த தகப்பனே சில நாலா என் உடம்புல வலி இருக்குது ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே அதை எடுத்து போடும் படியாய் ஜெபிக்கிறேன் என் நல்ல தகப்பனே ஆமென் ஆமென்❤❤❤❤❤❤❤
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
praise the Lord Jesus.Amen பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள்என்ற தேவ வார்த்தையின்படியே எங்களை கலங்காமல் பயப்படாமல் மாற்றியதற்காக நன்றிப்பா❤🎉🎉❤😊
Thank you yesappa for giving me everything whatever I asked in your name amen
Appa ummudaiya asirvatham enaku romba mukiyam Appa 🎉🎉❤❤❤❤
இயேசப்பா ஸ்தோத்திரம். மனுஷருடைய நிந்தனைகளுக்கு பயப்படாமல் வாழும் படி உதவி செய்யுங்கள் அப்பா
Amen yesappa nandri yesuwe en naalum yesuwe Amen appa Hallelujah nandri nandri amen amen amen
My Lord Jesus Plz Shower Your Blessings On Our Family Appa 🙏❤️🌹
Praise the Lord Jesus. Hallelujah
Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling ways somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa
எங்கள் மகன் குடும்பத்தில் இருளை வெளிச்சமாக்கியவரே உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அப்பா எங்க குடும்பத்தை பாதுகாத்து வந்தார் ஆண்டு முழுவதும் நீர் எங்க குடும்பத்தை பாதுகாத்து வந்தார் நன்றி இயேசு அப்பா ❤❤❤❤
Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 😊😊❤❤
Amen Appa 🙏❤️🙏
ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க பிள்ளையாக என்னை பரிசுத்த படுத்துங்க உங்க கிருபை எனக்குள்ள வையுங்க பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ள வாருங்க உம்முடைய வல்லமையால என்னை தொடுங்க தேவன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீதிமானாக என்னை மாற்றுங்க மனுஷர் உடை வார்த்தை என்னை காயபடுத்தா படி தேவன் பாதுகாத்துங்க அற்புதமான ஆசீர்வதிங்க என்னை என் கண்கள பரிசுத்த படுத்துங்க நித்திய ஜீவனன கொடுங்க என் திருமணம் நடக்கும் படி தேவன் கிருபை செயுங்க ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
நிறைய மனதில் காயங்கள் இருக்கு தகப்பனே உம்முடைய வசனாத்தால் தேற்றும் ஆண்டவரே 🙏🙏🙏
சொந்த வீடு தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🏡
Amen Devanukey mahimai undavadhaga Thudhi gana mahimai umakey seluthugirom Appa Appa neer indrum veda vasanathin moolam yenodu pesugindreer Appa umaku kodana kodi sthothirangal Appa manusharin nindhanaiku payapadamalum avargal thooshanangalal kalangamalum irungal yendru sollugindreer Appa yennai sutri irukuindra manusharinal thooshanangalal paadhitu school a veetla Appa ipa neer yenodu pesugindreer Appa Appa Amen neer yenodu pesugindreer Appa Appa naan irukindra nilamaiysi arindhu pesugindreer Appa idhu podhum Appa neer paarthu kolveenga Appa naan umudaiya veda vasanam vaarthaiku matum sevi kodukanum Appa ummil matum naan magizhndhu irukanum Appa naan yepodhum umaku piriyamana mahalaha irukanum Appa yesu kristhuvin namathil Amen Amen Hallelujah Amen🙌🙏
Yen pillaigaludaya future aasirvathikkapada prayer pannunga iya yenaku Vara vandiya money Vara pray pannunga iya
Thank you jesus for allways evrything your helps
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏
Jesappa ennudaiya pillaikalai nadathunkappa kayapaduthukira kirukalai akarrividunkappa vageethan sukam tankappa kodinanriyappa majuvan kedukkira pollata kirukal vilakki katthuk kollunkappa nadathunkappa amen 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
ஆமென் அப்பா மனுஷன் என்னை தூசித்தாலும் தேவனுடைய வார்த்தை என்னை புதுப்பிக்கிறது அதற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் அப்பா❤
இயேசுவே எங்க அத்தை செல்விக்கு பரிபூரண சுகத்தை கொடுத்த கர்த்தர்ருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அணுக்கள் அதிகம் மாகி ஆச்சிரியப்படத்தக அற்புதம் செய்த இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டத்துக்குள் இருக்கிறோம் மனுஷனின் தூஷனைக்கு எங்களை விளக்கியருளும் இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏🙏🙏
Yesappa en kanavarukku thondaikattu sugam beravum allergi neengavum sharonikku sali sali erumal alergi ooral kaal vulaichal sugam beravum enakku thyroid cholestrol kai viruvirubbu sugam beravum ennakkum kavarukkum sharonikkum nalla kan paarvai kidaikkavum kirubai seiyinggal yesappa sthothiram appa nanri appa haalleluah
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
எல்லாருக்கும் கிட்னி பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென்
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🙏 ஆமென் ஆமென் 🙏🙏🌹 ஆமென்
Amen Amen Amen. Thank You Jesus. Glory to Jesus. Praise the Lord. Hallelujah. Amen Amen Amen.
Yesapa indrum Neenga thantha vasanathin padi nan iruka udavi seingapa ummal mattume kappatra mudiyum kathukolungapa kodi nandri yesapa indrum studio la varimanathai asirvarhinkappa nandri yesapa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord 🙏 ameñ amen yesappa karthar yengaluku kodutha Aasirvadhingal virodhama poramaipattu thooshithu nindhithu kiriyai seiranga yesappa na kalangamatta karthar yennode irukkirapadiyal asaikkapaduvadhillai in the Jesus name ✝️🙏 ameñ amen yesappa
இயேசப்பா எங்கள் கூடவே இருந்து எங்களை நல் வழியில் வழி நடதுமப்பா🙏🙏🙏🙏
Amen. Praise and glory to our Lord and Saviour Jesus Christ. Thankyou for the truthful and blessed living Word of God. Halleluiah. Amen.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻