Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 21

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  18 ชั่วโมงที่ผ่านมา +143

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli
      @RajaTirunelveli 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Amen appa 🙇‍♂️

    • @vinothjacob252
      @vinothjacob252 4 ชั่วโมงที่ผ่านมา +3

      Yesuappa indru yenodaiya department la Cristmas Program iruku appa pithave nala murail nadanthu mudiyanum yesterday nangal umai mathiram nambi irukirom appa pithave...

    • @Lsuthalsls
      @Lsuthalsls 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Amen....thank you jesus❤

    • @t.deepacraj
      @t.deepacraj 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Anna yennoda ponnu padigama oru payan guta odida yengalugu ava Venum ava padiganum Anna antha paiyan sollratha kedudu Vara madra yengalugaga prayer pannuinga anna

    • @t.deepacraj
      @t.deepacraj 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Anna yennoda ponnu oru paiyan guta odida ava v2 gu Vara prayer pannuinga

  • @Sora.716
    @Sora.716 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இயேசுவே நீர் எனக்கு தந்த வேலையை ஆசீர்வதித்து அதில் பெருகும் படி கிருபை செய்யும் அப்பா என் கணவர் வேலைக்குச் செல்லும் படி கிருபை செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @heleng3513
    @heleng3513 2 ชั่วโมงที่ผ่านมา +13

    இயேசப்பா ஸ்தோத்திரம். இயேசப்பா உமக்கு பிரியமானபடி வாழும் படி உதவி செய்யுங்கள் அப்பா

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 4 ชั่วโมงที่ผ่านมา +32

    இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @JsarithaJsaritha
    @JsarithaJsaritha 2 ชั่วโมงที่ผ่านมา +6

    ❤ அப்பா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ❤ என் குடும்பத்தை கண்மணி போல காக்கும் என் பிதாவே உம்முடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤
    என்னை காயும் என் பிதாவே உம்முடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤ அப்பா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ❤ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤ ஸ்தோத்திரம்
    Emmaanuvealanea உமக்கு ஸ்தோத்திரம் ❤❤

  • @selvimary
    @selvimary 2 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆண்டவரே என் கணவரையும் என் மகனையும் ஆசீர்வாதத்தோடு நடத்தும் அப்பா

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt ชั่วโมงที่ผ่านมา +6

    ஆமென் ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் இரத்தத்தினால் மாரைவதாக ஏசுவே ஆல்லேலுய ❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 4 ชั่วโมงที่ผ่านมา +30

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் குழந்தையை ஆசீர்வதியும் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என் பொருட்கள் வந்து சேர ஆசீர்வதியும் இயேசப்பா...

  • @ebenezer2942
    @ebenezer2942 3 ชั่วโมงที่ผ่านมา +12

    ஏசுவுவே நேற்று நல்ல பிரயாணத்தை தந்து ஊருக்கு கொண்டு சேர்த்தீரே நன்றி அப்பா. கோடி கோடி ஸ்தோத்திரம் ஏசுவுக்கே அல்லேலூயா ஆமேன்.

  • @mahadevan2618
    @mahadevan2618 2 ชั่วโมงที่ผ่านมา +3

    🙇‍♂️✝️📖 இயேசப்பா இந்த காலைப் பொழுதை காண கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா நாங்க ஜீவனுள்ள தேவனை துதித்து ஆராதிப்பதினால் நீங்கள் எங்களுக்கு தந்திருக்கிற பணியை முழு திருப்பியோடும் சந்தோஷத்தோடும் செய்து ஜெபிக்கும்போது தகப்பனாகிய தேவனே அதற்குரிய பலனை தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇‍♂️

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 4 ชั่วโมงที่ผ่านมา +26

    இயேசுவின் நாமத்தினாலே என் குடும்பத்தை பாதுகாத்துவழி நடத்துங்க அப்பா

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 2 ชั่วโมงที่ผ่านมา +5

    அன்பின் ஆண்டவரே இதுவரைசெய்த அனைத்துகாரியங்களுக்கும் நன்றி.அப்பா என் மகளுக்கு நல்ல வேலைக்கிடைத்து சென்னையில் செட்டிலாகி அவர்குழந்தைகளை நல்லபள்ளியில் சேர்த்து நல்ல கல்விக்கொடுக்க அருள்தாருங்க.அப்பா என்மகனுக்கு ஆலயத்தில் கீபோர்டுவாசிக்க தடையாகவுள்ள அனைத்து காரியங்களையும் உமதுபாதம் வைக்கின்றேன்.நீரே எப்பொழுது பயன்படுத்தவேண்டுமோ பயன்படுத்துங்க.ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 4 ชั่วโมงที่ผ่านมา +14

    சுதந்திரமான பலனை கர்த்தாரலே பெறுவீர்கள் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசுவே எங்க அத்தை செல்விக்கு பரிபூரண சுகத்தை கொடுத்த கர்த்தர்ருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அணுக்கள் அதிகம் மாகி ஆச்சிரியப்படத்தக அற்புதம் செய்த இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 13 ชั่วโมงที่ผ่านมา +37

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @AniTha-nl4kv
    @AniTha-nl4kv 51 นาทีที่ผ่านมา +1

    இயேசப்பா இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நல்லா கொண்டாட கிருபை செயுங்கப்பா ஆமென்

  • @s.preethis.preethi1419
    @s.preethis.preethi1419 4 ชั่วโมงที่ผ่านมา +29

    என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 ชั่วโมงที่ผ่านมา

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 2 ชั่วโมงที่ผ่านมา +3

    எனது பேத்தி நேகா மேக்ஸ் எக்ஸாம் லியாண்டர் சைன்ஸ் எக்ஸாம் நல்லபடியாக எழத ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா🙏💕🙏💕 நன்றி இயேசப்பா🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kanialbert3836
    @kanialbert3836 4 ชั่วโมงที่ผ่านมา +30

    இயேசுராஜாவே! எங்கள் மகன் குடும்பத்தில் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றியவரே உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthim863
    @shanthim863 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so so much Jesus appa peedava yassappa yassappa yangaluku neenga saidha adesiyangalukaga yassappa yangaluku neenggaa saidha adesiyangalukaga ummaku kodana kodana Kodi Kodi shothiram shothiram nandri appa peedava amen hallaluya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 4 ชั่วโมงที่ผ่านมา +34

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த வருடத்தின் இந்த நாள் முதல் ஆண்டவர் எங்களை அதிசயமாய் நடத்தி வந்தீரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 ชั่วโมงที่ผ่านมา

      கர்த்தருக்கு நன்றி

  • @ssangeetha8033
    @ssangeetha8033 ชั่วโมงที่ผ่านมา +1

    தேவன் எங்களையும் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் பாதுகாப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @selvajothi8653
    @selvajothi8653 11 ชั่วโมงที่ผ่านมา +26

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு கிறிஸ்துவே எங்கள் பலனைதருபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @antonyselvi1857
    @antonyselvi1857 13 ชั่วโมงที่ผ่านมา +27

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் நன்றி இயேசுவே ஆமேன்

  • @AnanthaKumar-e2m
    @AnanthaKumar-e2m 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும்

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 4 ชั่วโมงที่ผ่านมา +27

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijichristy5211
    @vijichristy5211 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa. Praise God. Thank you Jesus

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 ชั่วโมงที่ผ่านมา +19

    இயேசப்பா இந்த காலைப் பொழுதை காண கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நாங்க ஜீவனுள்ள தேவனை துதித்து ஆராதிப்பதினால் நீங்கள் எங்களுக்கு தந்திருக்கிற பணியை முழு திருப்பியோடு சந்தோஷத்தோடு செய்து ஜெபிக்கும்போது தகப்பனாகிய தேவனே அதற்குரிய பலனை தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenkala1537
    @stephenkala1537 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @SelviNandeesh-m2g
    @SelviNandeesh-m2g 5 ชั่วโมงที่ผ่านมา +25

    அப்பா பிதாவே உமக்கு நன்றி❤❤❤

  • @maryd1373
    @maryd1373 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raniraja301
    @raniraja301 4 ชั่วโมงที่ผ่านมา +11

    கர்த்தாவே நீர் எனக்கு கொடுத்த குடும்பத்தில் உன் நாமம் மகிமை பெற வாழ்வேன் நீர் என் பெலனாய் இருந்து என் குடும்பத்தாரை இரட்சியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐

  • @vindhiyav
    @vindhiyav 42 นาทีที่ผ่านมา +1

    தேவைகளை சந்திக்கிற தேவனே ஒரு அதிசயத்த எங்ககளுக்கு செய்யுங்க அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடன் பிரச்சினை மாற்றுங்க

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 4 ชั่วโมงที่ผ่านมา +28

    இயேசப்பா நீங்க எங்களுடன் இருப்பதற்காக நன்றி ஆண்டவரே 🙏பாதுகாத்து வழிநடத்தியருளும் இயேசப்பா 🙏.

  • @johnjohna4778
    @johnjohna4778 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 9 ชั่วโมงที่ผ่านมา +15

    Yesuvey.umakkusothiram.yesuvey.yenthanilailumnaanirruthaalum.yennaiverukkathavar.yenyesuoruvarey.nandriappa

  • @Lsuthalsls
    @Lsuthalsls 4 ชั่วโมงที่ผ่านมา +24

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக....❤❤❤

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 ชั่วโมงที่ผ่านมา +3

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 11 ชั่วโมงที่ผ่านมา +20

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Swetha_official-j2t
    @Swetha_official-j2t 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமேன் ஆலேலுயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என் சிறிய வேழ்பரபரம் ஆசிர்வதிங்கா ஆமேன்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 4 ชั่วโมงที่ผ่านมา +24

    உமக்காக நான் எதை செய்தாலும் மனநிறைவுடன் செய்யும் நல் மனதை தரும் உம் அன்பிற்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 14 ชั่วโมงที่ผ่านมา +15

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 15 ชั่วโมงที่ผ่านมา +44

    கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @SathVkhan
      @SathVkhan 4 ชั่วโมงที่ผ่านมา +2

      கடவுள் உங்களை ஆசீர்வாதங்களாலும் அற்புதங்களாலும் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🥰🙏🏻

    • @DhanaLakshmi-lv6yd
      @DhanaLakshmi-lv6yd ชั่วโมงที่ผ่านมา +1

      Amen

    • @shyladarvin1610
      @shyladarvin1610 ชั่วโมงที่ผ่านมา +1

      Yesappa engal kadan problem mara udhavi seyunga Yesappa

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் 2024ம் எங்கள் கூடவே இருந்த தேவன் 2025ம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் எல்லா விதமான தேவைகளையும் சந்திங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @sanjaya6630
    @sanjaya6630 11 ชั่วโมงที่ผ่านมา +32

    பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து தாங்கப்பா சனிக்கிழமை காலையில் பெவின் சந்தோஷ்க்கு பரீட்சையில் வேகமாக எழுத ஞானம் தாங்கப்பா தெரிந்தது வர கிருபைப்பா வெட்கப்பட கூடாதுப்பா நீங்கள் வலது கரத்தை பிடித்து எழுதுங்கள் இயேசப்பா போக்குவரத்து ஆசீர்வதித்து தாங்கப்பா கடன் பிரச்சினை மனவேதனை போக்குங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏🙏

  • @santhos6060
    @santhos6060 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Appa neer nallavar sivakumar santhi santhoush kumar charudharshina unga irathakottaiyil oppu kotukkiren neer alugai seyngappa en Devanukke magimai undagattum Appa Amen Amen Amen Amen Amen✝️✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @selvimary
    @selvimary 3 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆண்டவரே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன். ஆண்டவரே சத்யா சகோதரிக்கு பூரணசுகத்தை கொடுத்ததற்காய் உமக்கு நன்றி அப்பா.

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Yesappa unga keerupaiyal engala valinadathum appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤🙏❤🙏❤🙏❤🙏

  • @abiin4811
    @abiin4811 14 ชั่วโมงที่ผ่านมา +20

    Amen. Thanks you so much yesappa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😊😊😊😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @om1949
    @om1949 7 นาทีที่ผ่านมา

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 ชั่วโมงที่ผ่านมา +14

    இயேசப்பா ஏஞ்சல்,திவ்யா,தேவி,சரண்யா,ரமேஷ் மனைவி குழந்தைபாக்கியம் தாங்க

  • @sureshachu2580
    @sureshachu2580 3 ชั่วโมงที่ผ่านมา +19

    இயேசப்பா ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின்மணி போல பாதுகாத்தருளும்...... ஆமென் 😊

  • @nandhinisuresh3613
    @nandhinisuresh3613 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen appa...neenga kuda iruntha pothum....ummudaya namam engum magimaipadanum.

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 4 ชั่วโมงที่ผ่านมา +20

    இசப்பா நாங்கள் எப்போதுமே பயப்படாமல் இருக்க கிருபை செய்யும் ஆமென் ❤❤❤

  • @amareshm1102
    @amareshm1102 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசப்பா ரேஷன் கார்டுல் எனக்கு பிரச்சினை இருக்கிறது இந்த பிரச்சினை மாற உதவி செய்யும்

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 13 ชั่วโมงที่ผ่านมา +20

    Praise the lord ❤ thank you lord ❤ Jesus ❤ Christ ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen ❤ Amen ❤ Amen ❤ Amen appa ❤

  • @om1949
    @om1949 8 นาทีที่ผ่านมา

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MANOJ_GAMER_FF777
    @MANOJ_GAMER_FF777 4 ชั่วโมงที่ผ่านมา +12

    Appa unga edathil sontha vedu thanga appa unga vedu thanga .....GOPINATH ku pesasu eruku appa. Unga rathathinal veratibadiga appa

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 2 ชั่วโมงที่ผ่านมา +1

    எனது மகளின் டிவிஷன் சென்டர் நல்லபடியாக கிறிஸ்மஸ் புரோகிராம் நடக்க வேண்டும் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா🙏💕 நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 3 ชั่วโมงที่ผ่านมา +9

    நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @om1949
    @om1949 8 นาทีที่ผ่านมา

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 4 ชั่วโมงที่ผ่านมา +11

    யேசப்பா ஆரோக்கியத்தை தாரும் தகப்பனே நான் கைவிட்டு செய்கின்ற உன் வேலையில எனக்கு ஒரு அற்புதமாக அதிசயமான வழி நடத்துங்க பா மல கூடாது ஒன்றுமே இல்லை தகப்பனே ஏன் என வழிநடத்து ஆசீர்வதியும் பலப்படுத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 31 นาทีที่ผ่านมา +1

    தகப்பனே நீர் கொடுத்த புதிய நாளுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் ஏசப்பா எந்த வேலை செய்தாலும் அது நீங்ககொடுத்தது என்று நினைத்து செய்கின்ற இருதயத்தை எனக்கு தாரும் ஏசப்பா ஆமென் 🙏

  • @bthulasi5515
    @bthulasi5515 12 ชั่วโมงที่ผ่านมา +10

    Amen amen amen 🙏 Thank you appa Jesus 🙇

  • @anthonymarypushpa9030
    @anthonymarypushpa9030 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you Jesus yen kanavar yen vittikku varunam yen kudubam ondra seranum yesappa

  • @logeshg9226
    @logeshg9226 12 ชั่วโมงที่ผ่านมา +20

    தாவீதின் குமாரனே என் வாய்ற்றையில் என்ன பண்னுதன்னு தேரியுல மரண அ மரண அவஸ்தை படம் என்ன குணமாக்கும் இயேசுவே

  • @babuprasath1776
    @babuprasath1776 ชั่วโมงที่ผ่านมา +1

    Neengal Sollu vathu Unmai than brothers. amen amen amen amen hallelujah

  • @LimaS-m1g
    @LimaS-m1g 3 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசப்பா என்னுடைய கணவர் மதுபானத்துக்கும் போதைக்கும் அடிமையாக இருக்கிறார்கள் அவர்கள் பாவத்தில் இருந்து விடுதலை பெறவும் இரட்சிக்க படவும் ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ஆமென்

  • @kokilakokilavani-ty2xj
    @kokilakokilavani-ty2xj ชั่วโมงที่ผ่านมา +1

    Appa hepzhepaku idam vanga pana thevaiyai santhithere umaku nandri appa

  • @sankarkrishanarajan4079
    @sankarkrishanarajan4079 2 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசுவின் நாமத்தினாலே கடன் பிரச்சனையிலிருந்து இன்றே விருதலை தாங்க அப்பா இயேசுவுக்கே ஸ்தோத்திரம்..

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
    Thank You Lord my God Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @hepsijayarani
    @hepsijayarani 3 ชั่วโมงที่ผ่านมา +4

    கர்த்தரின் பெரிதான கிருபைகாக நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🎉🎉
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக மகன் தேர்வில் FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் 🎉🎉🎉🎉

  • @henrynadar7699
    @henrynadar7699 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @BavaniMuthu-gm9ts
    @BavaniMuthu-gm9ts 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து முழுவதுமாக விடுதலை தாங்கப்பா ஸ்தோத்ரம் ஆமேன்

  • @jothidinesh5646
    @jothidinesh5646 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Amen halleuya price the load thank you Jesus 🙏😊

  • @veerakar9939
    @veerakar9939 ชั่วโมงที่ผ่านมา

    உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே எல்லா துதி கனம் மகிமை உமக்கே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @iamjosephine3246
    @iamjosephine3246 4 ชั่วโมงที่ผ่านมา +5

    கடன் பிரச்சனை மாறனும் இயேசப்பா

  • @AnimeE-store0
    @AnimeE-store0 21 นาทีที่ผ่านมา +1

    Yesuvu yenga jeswinku kizhpadithal kodungappa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinithaprabin7518
    @vinithaprabin7518 3 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசப்பா சமாதான பிறபுவே என் வீட்டுக்குள்ள எப்போதும் நீங்க இருக்கணும் இயேசப்பா🙏

  • @babym5137
    @babym5137 ชั่วโมงที่ผ่านมา

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இதுவரை ஜீவன் சுகம் பெலன் தந்து நடத்துகிற கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம் ஆமேன்❤❤❤

  • @MSRVlogs-saran
    @MSRVlogs-saran 11 ชั่วโมงที่ผ่านมา +10

    Aviyanavare ummakku nantri Appa 🙏🙏🙏🙏 en magan nadakka besa mudiyathu athanal engalukku veedu vadagaikku yarum kotukirathila engalukku sontha veedu venum dady please please appa 🙏🏻 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @joshuacalebjoseph
    @joshuacalebjoseph 19 นาทีที่ผ่านมา +1

    Yesappa ummudaiya pillaiya parisuthamai keezpadindhu vazha ennaiyum en kudumbathuku udhavi seyyungappa.Amen 🙏

  • @rkumarkumar6725
    @rkumarkumar6725 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤❤❤Amen Amen ❤❤❤
    ❤❤❤நன்றி நன்றி ❤❤❤
    ❤❤❤ஏசு அப்பா ❤❤❤

  • @JohnJohn-jj4dt
    @JohnJohn-jj4dt 11 ชั่วโมงที่ผ่านมา +11

    நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா .எனக்கு old camp அருகில் நிரந்தரமான active va na வேலை வேண்டும் இயேசப்பா ❤

    • @WinstonDavidPrince
      @WinstonDavidPrince 3 ชั่วโมงที่ผ่านมา +1

      தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். ( நீதிமொழிகள் 22 - 29 )
      Brother,
      கர்த்தர் உன்னை காண்கிறார் , நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாக இருப்பதினால் கர்த்தர் உங்களுக்கு நிரந்தரமான active va na permanent Job, இந்த வருடமே உங்களுக்கு தருகிறார் . ஆமென்

    • @JohnJohn-jj4dt
      @JohnJohn-jj4dt 41 นาทีที่ผ่านมา +1

      @@WinstonDavidPrince நன்றி praise the lord

  • @selvikevin6197
    @selvikevin6197 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Jesappa family aasivathiyungal apppa❤❤❤❤❤❤kodi sothiram appa

  • @om1949
    @om1949 7 นาทีที่ผ่านมา

    கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 8 ชั่วโมงที่ผ่านมา +9

    இயேசு அப்பா என் மகள் லிஷா கால் வலி வேதனையில் இருந்து விடுதலை தாங்க நடக்க முடியவில்லை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை மகளுக்காக ஜெபம் செய்யுங்கள் பிரதர் 🙏🙏மகளை காப்பாத்துங்கப்பா அற்புதம் செய்யுங்கள் அப்பா 😭😭🙏🙏

  • @johnderin3773
    @johnderin3773 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen thank u lord jesus for all ur blessings and bless my son with a blessed job and forgive us our sins o lord jesus amen

  • @henrynadar7699
    @henrynadar7699 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @ElangovanKala
    @ElangovanKala 16 นาทีที่ผ่านมา

    சன் ஜெயா பெவின் சந்தோஷ் குடும்பத்தை கர்த்தர் இந்த புதிய வருடத்தில் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @sanmukaradnamsanmukam9677
    @sanmukaradnamsanmukam9677 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தோத்திரம் அல்லேலூயா 🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 ชั่วโมงที่ผ่านมา

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @jayashankar9372
    @jayashankar9372 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Amen praise the Lord 🙏 Jesus my life and Jesus my Everything 🙏

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 46 นาทีที่ผ่านมา +1

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @umamaheswariyuma9661
    @umamaheswariyuma9661 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Praise the lord I love 💕😘 my Jesus Christ eangalukku eallama neenga mattum tha yesappa ungaloda vaarthaikku kodanakodi nandri aandavare ungalukku unmaiya pudisha mathiri iarukganum yesappa eangaloda vaazhaga santhosham nambiga thairiyam eallama neenga mattum tha yesappa kartharudaiya naamam onre magimai paduvathaga kartharukku kodanakodi sothiram aandavare yesappakku kodanakodi nandri aandavare I love 💕😘 my Jesus Christ Amen amen amen

  • @vin3746
    @vin3746 ชั่วโมงที่ผ่านมา +2

    Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling ways somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa yourhands Yesuappa

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 10 ชั่วโมงที่ผ่านมา +4

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @BavaniMuthu-gm9ts
    @BavaniMuthu-gm9ts 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா நான் வெட்கப்பட்டு போகாத படிக்கு என்னை காப்பாற்றுங்கள் இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமேன்