பெரும்பான்மை இனத்தவர் சீமான் பேசும் அரசியல் மணிக்கணக்கில் துண்டு சீட்டு அரசியல் பேச கூடியவர் காசு சாராயம் பிரியாணி இது எதுவுமே கொடுக்காமல் ல் கூட்டம் வரும் அதுவும் கொள்கை அரசியல் தமிழ் நாட்டில் மாதிரி சொந்த இனத்தை மறைத்து அரசியல் இங்கு இல்லை
அந்த நாட்டு மக்கள் தாங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் நாடு நல்லாக இருக்க வேண்டும். என்று நினைத்து,அவர்கள் ஒரு எதிர்பார்ப்போடு வேறு கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தங்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள். அரசியல்வாதிகள், சாதித்தலைவர்கள், நடிகர்கள் இவர்கள் நல்ல வசதி வாய்புக்களோடு வாழத்தானே இவர்களுக்கு வாக்களிக்கத் தெரியும். என்றைக்குமே இவர்கள் திருந்த மாட்டார்கள். அடிமை வாழ்வையே சுகபோகம்என்று சொல்வார்கள்.
தமிழ் தேசியம் பேசும் சீமான் நல்லா கவனிப்பா,,, நல்லவர் யாராக இருந்தாலும் மக்கள் சப்போர்ட் பண்ணுவாங்க தமிழ் மக்கள் வாக்குகளும் அதிகமாக கிடைத்துள்ளது
பெரும்பான்மை இனத்தவர் சீமான் பேசும் அரசியல் மணிக்கணக்கில் துண்டு சீட்டு அரசியல் பேச கூடியவர் காசு சாராயம் பிரியாணி இது எதுவுமே கொடுக்காமல் ல் கூட்டம் வரும் அதுவும் கொள்கை அரசியல் தமிழ் நாட்டில் மாதிரி சொந்த இனத்தை மறைத்து அரசியல் இங்கு இல்லை
அந்த நாட்டு மக்கள் தாங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் நாடு நல்லாக இருக்க வேண்டும். என்று நினைத்து,அவர்கள் ஒரு எதிர்பார்ப்போடு வேறு கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தங்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள். அரசியல்வாதிகள், சாதித்தலைவர்கள், நடிகர்கள் இவர்கள் நல்ல வசதி வாய்புக்களோடு வாழத்தானே இவர்களுக்கு வாக்களிக்கத் தெரியும். என்றைக்குமே இவர்கள் திருந்த மாட்டார்கள். அடிமை வாழ்வையே சுகபோகம்என்று சொல்வார்கள்.
தமிழ்நாடு தனி நாடா?
Not 141, ( 159 ) seats
141 by direct vote + 18 from the national list = 159
Good that Srilanka did not use EVMs.
இந்தியாவிலும் இதுபோன்றதொரு மாற்றம் விரைவில் வரவேண்டும்.