என்னோட சிஎன்ஜி பைக் 20லிருந்து 30 கிலோமீட்டர் தொடர்ந்து ஓட்டுனா இன்ஜின் ரொம்ப ஹிட் ஆகுது நீங்க எத்தனை கிலோமீட்டர் இதுவரைக்கும் ஓட்டியிருக்கிறீர்கள் உங்களது பைக்கில் இன்ஜின் சூடாவது எப்படி இருக்கிறது எனது பைக் அதிகமாக சூடாகிறது ஃபர்ஸ்ட் சர்வீஸ் அப்புறம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை நீங்கள் இந்த பைக் ஓட்டி அனுபவத்தில் உங்களுடைய கருத்து எனக்கு தெரிவிக்கவும்
Full video ❤
th-cam.com/video/xSs4yrwGfXg/w-d-xo.htmlsi=FK6KEgBpbA0p-mqH
❤
Super kaluvi oothunathu.....😂
Unmaya sonnathuku vaalthukal
Pulsar 125 bs6 phase2 வாங்கினேன். 5000 kmல் 4 indicatorம் vibrationல் தானாக உடைந்து தொடங்கிவிட்டது. என்ஜின் ஆயில் சீல் போயிடுச்சி. வாரண்டியும் தரவில்லை. Worst quality of bajaj bikes.
Iam changing my mind now to buy this. Modle after your review
Enjoy it
❤💥
என்னோட சிஎன்ஜி பைக் 20லிருந்து 30 கிலோமீட்டர் தொடர்ந்து ஓட்டுனா இன்ஜின் ரொம்ப ஹிட் ஆகுது நீங்க எத்தனை கிலோமீட்டர் இதுவரைக்கும் ஓட்டியிருக்கிறீர்கள் உங்களது பைக்கில் இன்ஜின் சூடாவது எப்படி இருக்கிறது எனது பைக் அதிகமாக சூடாகிறது ஃபர்ஸ்ட் சர்வீஸ் அப்புறம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை நீங்கள் இந்த பைக் ஓட்டி அனுபவத்தில் உங்களுடைய கருத்து எனக்கு தெரிவிக்கவும்
ரிப்ளை பண்ணவே இல்ல ப்ரோ
sorry bro pakala ennakum same problem irruku bro 😩showroom la kettan no response
Ennakku entha problem illa bro.. naan continuous 300km otti irukken .. no heat problem
ஹெல்மட் கழட்டிட்டு passuda
பஜாஜி bike worst quality தான்