True words Sir.. Enoda in-laws veetla Tirupathi perumal than kuladeivam nu solli pray pannitu irukanga.. but neenga solramathiri, Enoda husband Kettai, enoda daughter tulam laknam, enoda husband's brother magam... So u r telling correct things Sir ..
Lagnam thulam/ vishagam Rasi kumbam/ sathayam (Chandra karma and rahu karama) Impact - my father's ancestry lost their kuladeivam and same time they skipped mudaadayar valipattu murei. --------------------------------------- Ketu in lagnam/ vishagam Lagna athibathi and sun/ aailyam(¹⁰th bava) (soorya karma) *I was able to find it again * Because my birth vision based on 5th bava Mars in 5th ( retro and vakra ) with moon but moon placed in 4th house ( both are sathayam) according to bava concept. And fifth lord sani in 9th bava/ Thiruvathirei But still we not know kuladeivam kovil and valipattu murei. By the way I began kuladeiva worship with kuladeiva permission in Sri Lanka. Is my point correct? If you see please reply sir.
எங்கள் குலதெய்வத்தை தேடிச்சென்றபோது பூர்வக கிராமத்தில் இரண்டு சமூகத்தில் ஏற்ப்பட்ட சண்டையால் பூர்வீகமாய் சாமி இருக்கும் இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து இந்த சமூகம் ஒரு கோயில் எழுப்பி இனி்இதுதான் அனைவரும் கும்பிடவேண்டும் என்றும் பழைய இடத்திற்கு செல்லகூடாது என்றும் கூறுகிறார்கள்..நாங்கள் வெளியூரில் இருந்து அங்கு சென்றுபார்த்தால் குலதெய்வத்திற்கு சண்டைப்போட்டுக்கொண்டு பிரிந்துகிடக்கின்றனர்..எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது.எங்கள் வீட்டு பெரியவர்கள் இதற்க்கு தான் நாங்கள் இந்த ஊருக்கே வருவதில்லை..என்று எங்கள் மீது கோபம் கொள்கின்றனர்.😞
நாங்களும் பிடி மண் எடுத்து வேறு இடத்தில் சாமி வைத்து கோயில் கட்டி கும்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்... ஆனால் மூல தெய்வத்தை வருடம் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டும் என்று விஷால் சார் ஒரு முறை சொன்னார்
Thavaraaga ninaikka vendam. Its true. En appaku sontha oorum theriyala. En jathagamum sariyanu theriyala. Enga kula theivamum theriyala. Aana neenga sonna maari en payan laknathil sukran. En paapa aswini natchatram. Melum kulanthaiga 2 perukum 5 il thulam. So nan eppadi sir kulatheivam kandupidikka mudiyum. Vera vali irunthal sollavum please.
Sir previously village name was attached to names. So we could identify kuladeivam and village deities. But after western culture was introduced father's initial was started. So it is difficult for following our kuladeivam. Am I correct? My father in law's name is natteri mangadu setlur. Setlur we don't know where it is
He is telling us to find poorvigam. We have to find from father's father's family their paternal cousins etc. We have 3 kuladeivam. All Perumal only. But some say female deity. Ore confusion. I doubt if God is also confused. Hahahahahaha
@@sowminikommireddi6655 he is not josier. He tells the nature swabhav according to lagnam and stars. That's all. This is what I have ascertained from his lectures. You worship kuladeivam. Do please pithrus. Sumangali puja. This is enough. No josier is needed. Waste of money. All the best
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் குழந்தை பிறந்து அந்த ஆணுக்கு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்து ஆண் வாரிசு இல்லாமல் போனால் அந்த குடும்பத்திற்கு அந்த ஆணுக்கு பின் அந்த குலதெய்வம் தொடராதா? ஏனெனில் பெண்கள் தங்கள் கணவனது குலதெய்வம் தானே கும்பிடவேண்டும்? அப்போது தனது தகப்பாரின் குலதெய்வம் அவர்களின் தந்தையோடு முடிந்துவிடும்.அப்படிதானே?
இரண்டாவதாக பேசிய பெண்மணியிடம் நீங்கள் கோபப்படுவது போல தோன்றுகிறது. ஆனால் அவர் தனது கேள்வியை பொறுமையாகவே கேட்டார். சற்று பொறுமையாக கோபப்படாமல் பேசினால் நல்லது சார். எல்லாம் தெரிந்தவன் உலகில் யாரும் இல்லை. தேவையற்ற மமதை வேண்டாம் சரியா?
அர்த்தமில்லா புரிதலில்லா வினாக்கல் கோபம் வரவழைக்கவே செய்யும் என்றாலும் சந்தேகம் கேட்க அச்சப்படும் வகையில் கலந்துரையாடல் இருக்க கூடாது என்பதும் ஏற்புடையதே எதிரில் உள்ளவர் கிரகிக்கும் ஆற்றல் ஆன்லைன் நிகழ்வுகளில் அறிதல் கடினம் வடிகட்டி கேள்வியை தேர்ந்தெடுக்கலாம்
Excellent speech. Good clarity.true inform. God bless you
True words Sir.. Enoda in-laws veetla Tirupathi perumal than kuladeivam nu solli pray pannitu irukanga.. but neenga solramathiri, Enoda husband Kettai, enoda daughter tulam laknam, enoda husband's brother magam... So u r telling correct things Sir ..
Yes sir..... எனக்கு லக்னத்தில் ராகு இருக்கிறார்.....குலதெய்வம் வழிபாடு சரியாக செய்கிறோம்....
நன்றி அண்ணா...
He is 💯 percent correct.
100% correct
Very nice explanation sir ❤
Very nicely explained vishalji👍
Correct 💯
100% true 👍
Excellent analysis. Congratulations
Thank you kindly!
💯 Percent correct sir
Yes,Thula,kanni lagna,in my family
கோபபடாதிங்க விஷால் chill 👍
Avatar movie speaks this concept on a high spiritual level..
Beautiful session Sir.Thank you.
So nice of you
Very nice and useful session
Thanks for liking
Yes
அருமையான பகிர்வு
Thalaiva vera leval
Om muniswarar potri om katteri amma potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent j
Thanks for listening
Lagnam thulam/ vishagam
Rasi kumbam/ sathayam
(Chandra karma and rahu karama)
Impact - my father's ancestry lost their kuladeivam and same time they skipped mudaadayar valipattu murei.
---------------------------------------
Ketu in lagnam/ vishagam
Lagna athibathi and sun/ aailyam(¹⁰th bava) (soorya karma)
*I was able to find it again *
Because my birth vision based on 5th bava
Mars in 5th ( retro and vakra ) with moon but moon placed in 4th house ( both are sathayam) according to bava concept.
And fifth lord sani in 9th bava/ Thiruvathirei
But still we not know kuladeivam kovil and valipattu murei. By the way I began kuladeiva worship with kuladeiva permission in Sri Lanka.
Is my point correct?
If you see please reply sir.
Nan aswini sir .. but we pray our kuladeivam.
எங்கள் குலதெய்வத்தை தேடிச்சென்றபோது பூர்வக கிராமத்தில் இரண்டு சமூகத்தில் ஏற்ப்பட்ட சண்டையால் பூர்வீகமாய் சாமி இருக்கும் இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து இந்த சமூகம் ஒரு கோயில் எழுப்பி இனி்இதுதான் அனைவரும் கும்பிடவேண்டும் என்றும் பழைய இடத்திற்கு செல்லகூடாது என்றும் கூறுகிறார்கள்..நாங்கள் வெளியூரில் இருந்து அங்கு சென்றுபார்த்தால் குலதெய்வத்திற்கு சண்டைப்போட்டுக்கொண்டு பிரிந்துகிடக்கின்றனர்..எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது.எங்கள் வீட்டு பெரியவர்கள் இதற்க்கு தான் நாங்கள் இந்த ஊருக்கே வருவதில்லை..என்று எங்கள் மீது கோபம் கொள்கின்றனர்.😞
வழிகாட்டுங்கள்
நாங்களும் பிடி மண் எடுத்து வேறு இடத்தில் சாமி வைத்து கோயில் கட்டி கும்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்... ஆனால் மூல தெய்வத்தை வருடம் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டும் என்று விஷால் சார் ஒரு முறை சொன்னார்
அந்த பூர்வீக கோவிலுக்கு ஒருமுறை சென்று வரவும் அதுவே உங்களை வாழ வைக்கும்
Thanks🙏🙏
25:35 true words
Effects when worshipping Kula deivam 35:07
Thavaraaga ninaikka vendam. Its true. En appaku sontha oorum theriyala. En jathagamum sariyanu theriyala. Enga kula theivamum theriyala. Aana neenga sonna maari en payan laknathil sukran. En paapa aswini natchatram. Melum kulanthaiga 2 perukum 5 il thulam. So nan eppadi sir kulatheivam kandupidikka mudiyum. Vera vali irunthal sollavum please.
Correct sir
About Worshipping Ancestors 40:03
34:45 குலதெய்வம் வம்சாவழி touch ல இருக்க வேண்டும் 35:09
குலதெய்வம் வழிபட ஆத்ம பலம் பெருகும்
Cool sir
Please don’t take me wrong, Would be nice if you can speak bit slower, hard to catch up.
ThankYou 🙏🏻 all sharing about astrology
Adhu avar karma, nambha karma...
Take positive advice. Each is with some swabhav. Satpurush will transform. We can't
@@vijaya701 😀
very very thank you sir...
Most welcome
Super
Thanks
Kuladeivam neeril kattu vaikapattulladhu engirargal poorvigame theriyavillai eppadi
Kula deivam kandu pidippadhu. 3 thalai muraiyaga tamilnatil thaan vaazhgirom. Adharku mun theriya villai enna seivadhu? Please give any remedy. Neengal sollum natchathirathil thaan 3thalai muraiyaga kulandhaigal pirandhulladhu.
Super Sellam
About Kula Deivam 9:57
நன்றி ஐயா
About Guru karma 2:21 till 7:46
About symptoms 11:04 till 22:13
About Poorvigam 29:18 till 30:58
Sir oru familyla 3 pasanga erukanga athula first son mattum munnor valipadu seiyanuma elai 3 pasangalum seiyanuma enga periyavanga senja pothunu soldranga ethu correctah......
Further explanation about kula deivam 22:48
58:30 ஆன்மா
G.sanjaygandhi pearuku yendha karma sir
6.3.24 🎉
👌👌👏👏👍
விஷால் சார் ஜோதிட சித்தர்
Sir previously village name was attached to names. So we could identify kuladeivam and village deities. But after western culture was introduced father's initial was started. So it is difficult for following our kuladeivam. Am I correct?
My father in law's name is natteri mangadu setlur.
Setlur we don't know where it is
You have to find where did you father and great grand father and his great grandfather lived purvigam !
Just by taking last name is not accurate
Kula deivam and poorvigamum theriyavillai endaral yarai vazipadu panavendum sir
சுப நிகழ்வு தடை குடும்பத்தில் உள்ளது. What reason ,what i do sir ?
My husband துலாம் லக். .My daughter kanni லக்
Sir Star magam
laknam thulam
Unmai sri
5 place guru
கோபம் கோபம் கோபம்
Ungalidam consulting seitha pothu kula deivam patri ketta pothu neenga kandupidinga sir endru sonneergal..athu theriyama thane guidance ketkirom...!!!!????!!!!
He is telling us to find poorvigam. We have to find from father's father's family their paternal cousins etc. We have 3 kuladeivam. All Perumal only. But some say female deity. Ore confusion. I doubt if God is also confused. Hahahahahaha
Are we able to contact Mr. Vishal for horoscope consultation?
@@sowminikommireddi6655 he is not josier. He tells the nature swabhav according to lagnam and stars. That's all. This is what I have ascertained from his lectures. You worship kuladeivam. Do please pithrus. Sumangali puja. This is enough. No josier is needed. Waste of money. All the best
@@radhasrinivasan3655 thank you for your input .
@@radhasrinivasan3655 sir pithrupoojai sumangali poojai rendum pannanuma?
குல தெய்வம் தெரியலயே சாா்
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் குழந்தை பிறந்து அந்த ஆணுக்கு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்து ஆண் வாரிசு இல்லாமல் போனால் அந்த குடும்பத்திற்கு அந்த ஆணுக்கு பின் அந்த குலதெய்வம் தொடராதா? ஏனெனில் பெண்கள் தங்கள் கணவனது குலதெய்வம் தானே கும்பிடவேண்டும்? அப்போது தனது தகப்பாரின் குலதெய்வம் அவர்களின் தந்தையோடு முடிந்துவிடும்.அப்படிதானே?
குலதெய்வம் ஆண்வாரிசு ஆண் குழந்தைகளை மட்டும் தான் காப்பாற்றும் பெண் குழந்தைகள் திருமணம் ஆனப்பின் அவர்களுக்கு உதவாதா?
@@jais8011 திருமணம் ஆன பின் வருடம் ஒரு முறை அந்த கோவிலுக்கு சென்று வழிபடுவது அந்த பெண்ணின் கணவனின் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வைக்கும்
G.sanjaygandhi peyaruku yendha karma sir
When Vishal is talking some students keep talkng inbetween… he might miss telling us some golden points bcs of this … so pls dont talk much inbetween
இரண்டாவதாக பேசிய பெண்மணியிடம் நீங்கள் கோபப்படுவது போல தோன்றுகிறது. ஆனால் அவர் தனது கேள்வியை பொறுமையாகவே கேட்டார். சற்று பொறுமையாக கோபப்படாமல் பேசினால் நல்லது சார். எல்லாம் தெரிந்தவன் உலகில் யாரும் இல்லை. தேவையற்ற மமதை வேண்டாம் சரியா?
கோபக்கார ஜோதிடரா இருப்பார் போல
நமது வரலாற்றை தவறாக மாற்றிவிட்டால் வருகிறது
அர்த்தமில்லா புரிதலில்லா வினாக்கல் கோபம் வரவழைக்கவே செய்யும் என்றாலும் சந்தேகம் கேட்க அச்சப்படும் வகையில் கலந்துரையாடல் இருக்க கூடாது என்பதும் ஏற்புடையதே எதிரில் உள்ளவர் கிரகிக்கும் ஆற்றல் ஆன்லைன் நிகழ்வுகளில் அறிதல் கடினம் வடிகட்டி கேள்வியை தேர்ந்தெடுக்கலாம்
ஒரு புதிய வழிமுறையை யே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார்....... கோபம் வருவதில் தவறில்லை... ஆனால் கொஞ்சம் பேச பயமாகத்தான் உள்ளது
கோவக்காரர் ஆனால் ஞானம் உள்ள ஜோதிடர்
Kanni irukku. Thulaam illai
Hi Vishal anna hrw....
Nice explanation sir.
Thanks and welcome