குழம்பு மிளகாய் தூள் எப்படி செய்வது | Multipurpose Chilli Powder Tamil| Lakshuma life |Village Style

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நம் பாரம்பரிய உணவு உலகம் முழுக்க பிரபலமாக காரணமே நமது மசாலா பொருள்கள் தான். உணவுகளின் தன்மைக்கேற்ப புளிப்பு, காரம், உப்பு தூக்கலாகவோ சற்று குறைவாகவோ இருக்க செய்யும்.
    நாம் மசாலாக்களில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளும் தனித்துவமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதிலும் காரத்தை கொண்டு உணவின் சுவையை கூட்டும் மிளகாய் மற்றும் மிளகாய்த்தூள் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதை அப்படியே அல்லது தூளாக்கி பயன்படுத்துகிறோம். அது என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை பார்க்கலாம்.
    #lakshumalife #chillipowder #குழம்புமிளகாய்தூள் #multipurposepowder
    Try this recipe at home and share your feedback about the recipe in the comment section.
    Follow me on Instagram for Quick Tips and Fun videos :)
    Instagram : / lakshuma_life
    XOXO
    Lakshuma :)

ความคิดเห็น • 109