இப்போதெல்லாம் கொடுக்கும் காசிற்கு வஞ்சகமில்லாமல் தொழில் செய்வது பெரிய விசயம்.ஆனாலும் இது போன்ற சில உணவகங்கள் குறைந்த விலையில் தரமாக தருவது சிறப்பான ஒன்று!!❤❤🎉🎉.
Bro i ate many times in this hotel .... One of the best priceable vegetarian hotel .... Its true unlimited thick coconut chatni and kaara chutni and eveything unlimited ....parotta and veg salna also very good in this hotel ... Unlimited meals only 70 rs...
நல்ல வேளை, நீங்க முருகன் இட்லிக் கடைக்குப் போகலே. போயிருந்தா, அதைவிட மஹாக் கேவலமான ஒரு பொங்கலுக்கு 140 ரூபாய் குடுத்துட்டு வயித்தெரிச்சலோட வந்திருப்பீங்க..!
@@villuran1977 கரெக்ட்... ரொம்ப நாளைக்கு முன்னால போயிருந்தேன்... ஒரு தொன்னைல கொஞ்சூண்டு கொடுப்பாங்க... கோயில் பிரசாதம் மாதிரி... இப்பா அது 140 ரூபாயா???? 😲
இப்போதெல்லாம் கொடுக்கும் காசிற்கு வஞ்சகமில்லாமல் தொழில் செய்வது பெரிய விசயம்.ஆனாலும் இது போன்ற சில உணவகங்கள் குறைந்த விலையில் தரமாக தருவது சிறப்பான ஒன்று!!❤❤🎉🎉.
உங்கள் வீடியோ தெளிவான புரிதலோடு உள்ளது🎉🎉🎉
Bro i ate many times in this hotel .... One of the best priceable vegetarian hotel .... Its true unlimited thick coconut chatni and kaara chutni and eveything unlimited ....parotta and veg salna also very good in this hotel ... Unlimited meals only 70 rs...
தேங்காய் சட்னியை வைத்தே ஒரு உணவகத்தின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம். அருமையான உணவுகள் ❤.
விலை பட்டியல் போட வேண்டும்
இன்னைக்கு காலைல தான் 78 ரூபாய் கொடுத்து ஒரு கேவலமான பொங்கலை அந்த சங்கீதமான ஹோட்டலில் சாப்பிட்டேன்...வாய்க்கு வாய் கருவேப்பிலை...
நல்ல வேளை, நீங்க முருகன் இட்லிக் கடைக்குப் போகலே. போயிருந்தா, அதைவிட மஹாக் கேவலமான ஒரு பொங்கலுக்கு 140 ரூபாய் குடுத்துட்டு வயித்தெரிச்சலோட வந்திருப்பீங்க..!
@@villuran1977 கரெக்ட்... ரொம்ப நாளைக்கு முன்னால போயிருந்தேன்... ஒரு தொன்னைல கொஞ்சூண்டு கொடுப்பாங்க... கோயில் பிரசாதம் மாதிரி... இப்பா அது 140 ரூபாயா???? 😲
MURUGAN IDLY SHOP OWNER ECHAPAYAN@@villuran1977
You were wrong. Quality is good.
Nice vegetarian food. Poori looked nice and crunchy. 😊😊
நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்
பார்க்கவே அழகா இருக்கு
My fav thulasi hotel lunch innum super ah irukum ❤
சொல்லிக்கிற மாதிரி இல்ல நாங்களும் இந்த ஊர் பக்கம் தான் சும்மா உடாதீங்க தலைவரே ரீலு அந்துர போது
Nice hotel ..... My all time favourite....chennai to bangalore highway
Super kadai nalla teasta irukkum ellame
சூப்பர்
If you wanna taste a homely food at the right price. Their service is very good. This is the place for you
Super bro 👌 keep rocking 🔥 🔥
super ra iraku
Salem
Hotel Latha
Salem main municipal corporation
Backside
Fort main road
Salem
Nonveg meals unlimited Ra 100 with 5 nonveg items
Try bro
New hotel
Nalla vela..naane kekkanamnu nenachen..idhu NV hotel irukkumonnu...thank god..only Veg
No no andha NV karumam laam illai....
Athu saapittuttu podum saaniyum,moottiramum thaan kidaikkum suttha saivam neenga enjoy panni saapidunga
Kushumbu...entha oornnu theriyala...iruntha adhayum serthu potturuppen..😮😮
Great videos. Playlist by state or city potta romba helpfula irrukkum
It’s there bro😊
🎉🐒🔔🐿️பூரி லூபொங்க லூ இட்லி லூ தோசாலூ வடா லூ🎉ஹோட்ட லூ நம்மா லூ 👌தும்ப சன்னா கிது 🎉 ரொம்ப நன்னா இருக்குது😅🎉
Superb bro🤩
Price List
Kandipaga good review kaga 50000 rs vangirupparru rolling sir
Good 👍😊
The camera focus is more on the presenter instead of tiffins.
❤
பில் எவ்வளவு
greetings, you said a vegetarian food and there is EGG TRAYS with EGGS.
Parukum pothead sappida aasaiyaga ullathu
வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
கெட்டி சட்னி given you only
👌🏽👍🏼👍🏼🙏🏽🙏🏽🙏🏽
Itly dosai ellam review enna iruku ella hotel ore mathiri than iruku
Irfan review charges 1.5 lacs
❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤😂😂😂❤❤❤❤❤😂😂😂😂❤
Waste
அருமை