சொல்ல வார்த்தைகள் இல்லை.மிக. மிக அற்புதமாக இருக்கிறது.அன்றைய சுதந்திர போராட்டத்தின் சூழலை உணர முடிந்தது. அமைதியின் வடிவமாக ஸ்ரீஅரவிந்தரை சக்தியின் இருப்பிடமாக காட்டியதை நன்றாக உணர முடிகிறது. இதை வடிவமைத்து பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. அன்னைக்கும் பகவானுக்கும் நன்றி.
I was born and brought up in Pondicherry. I never heard/read even a glimpse of his story. Thanks for making this video. Indian govt should include his story in school books 📚🙏
ஓம் நமோ பகவதே அரவிந்தாய நமஹ. என் கணவர் திரு அசோகன் இந்த படத்தைத் தமிழில் மொழி பெயர்த்து உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் வேறு ஒருவர் பெயரும் போட்டு இருப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஏனென்றால் என் கணவர் இதற்காக அயராது உழைத்ததை அருகில் இருந்து பார்த்தவள் நான். இப்படி ஒருவருடைய உழைப்பிற்கு வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது, பத்திரிகை உலகிலும், திரைப்படத் துறையிலும் சகஜமாக இருக்கலாம்.ஆனால், அரவிந்தர் அன்னை தொடர்புள்ள அமைப்புகளிலும் இது போல் நடப்பது முறைதானா?
Dear Ma’am, it has never been denied that your husband has not worked tirelessly for this wonderful work of the Mother which has come up. We all have seen it and appreciate it too. At the same time, it also does not deny the fact that a lot of other people are there behind the scenes who have worked tirelessly and yet their names are not on the credit list. Film making is a huge process and everyone’s equal support is what makes a good film. It cannot be said that one has contributed more and the other one has contributed less. The credits have been decided by the director and the editor of the film. And ultimately, it is only the Mother who can decide and no one else. We only have to be grateful to Her for making us a part of this project otherwise it would never have been possible.
சொல்ல வார்த்தைகள் இல்லை.மிக. மிக அற்புதமாக இருக்கிறது.அன்றைய சுதந்திர போராட்டத்தின்
சூழலை உணர முடிந்தது.
அமைதியின் வடிவமாக
ஸ்ரீஅரவிந்தரை சக்தியின்
இருப்பிடமாக காட்டியதை
நன்றாக உணர முடிகிறது.
இதை வடிவமைத்து பதிவிட்டதற்கு மிகவும் நன்றி.
அன்னைக்கும் பகவானுக்கும்
நன்றி.
Thank you so much
Superb 🎉🎉🎉Vazhga Arabindo🎉🎉
Pranam Prabhu ❤
OM NAMO BHAGAVATHE SRI ARAVINDHAYA 🪷🙏🏻🌸🌹🌻
Great
Thank you
🌹🙏OM NAMO BHAGAWATHE SRI AUROBINDO MAA
I was born and brought up in Pondicherry. I never heard/read even a glimpse of his story. Thanks for making this video. Indian govt should include his story in school books 📚🙏
Thank you
ஓம் நமோ பகவதே அரவிந்தாய நமஹ. என் கணவர் திரு அசோகன் இந்த படத்தைத் தமிழில் மொழி பெயர்த்து உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் வேறு ஒருவர் பெயரும் போட்டு இருப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஏனென்றால் என் கணவர் இதற்காக அயராது உழைத்ததை அருகில் இருந்து பார்த்தவள் நான். இப்படி ஒருவருடைய உழைப்பிற்கு வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது, பத்திரிகை உலகிலும், திரைப்படத் துறையிலும் சகஜமாக இருக்கலாம்.ஆனால், அரவிந்தர் அன்னை தொடர்புள்ள அமைப்புகளிலும் இது போல் நடப்பது முறைதானா?
Dear Ma’am, it has never been denied that your husband has not worked tirelessly for this wonderful work of the Mother which has come up. We all have seen it and appreciate it too. At the same time, it also does not deny the fact that a lot of other people are there behind the scenes who have worked tirelessly and yet their names are not on the credit list. Film making is a huge process and everyone’s equal support is what makes a good film. It cannot be said that one has contributed more and the other one has contributed less. The credits have been decided by the director and the editor of the film. And ultimately, it is only the Mother who can decide and no one else. We only have to be grateful to Her for making us a part of this project otherwise it would never have been possible.
Pranam to Sri Aurobindo.
Really a Transformation to His devotees and followers.
Thank you