அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். th-cam.com/video/-fnjQz3tAh8/w-d-xo.html th-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html
அதிலுள்ள நல்ல விஷயம் மட்டும் பார்த்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.தீய விஷயங்கள் குறைவாக இருந்தாலும் அது பெரும்பாலானவர்களை இழுக்கக் காரணம் அவர்களின் ஆன்ம பலம் குறைவானதால்தான்.நாம் எந்த ரகம் என்பதை முடிவு செய்து அதன் படி நடப்பதில்தான் நல்லது,கெ ட்டது உள்ளது. நல்ல விஷயங்கள் மட்டும் கேட்டு தீயவை பக்கம் செல் லாமல் மாற்றிக் காெள்ளும் தன்மை வர வேண்டும்.
ஓம் சாந்தி. நல்ல மெசேஜ் பிரதர். 👍👍
ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏
24:53 Sema..SiR😊👌😆😆😆
ஓம் சாந்தி சிவா பாபா பிரம்மா பாபா நன்றி சகோ 💖
Om shanthi tq brother good information om shanthi
Short ta podunga bro
Om santhi very nice explanation thanks pro and paba 🕉️👌👌👌🙏🙏🙏💯
Om shanthi🙏
Super brother !!!......ennoda ella problemthukum Solution unga kita iruku💯❤️.!!!
Om shanthi 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Pros and cons of phone, no one so far narrated in such a crystal clear way.Awesome!
Neenga podra videos lam enake pota Mari iruku sir.வாழ்க வளமுடன்.
சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஒரே வாசல் (மொபைல்)
Nice sharing
Good
Om shanti brother 🙏 thirudanai parthu thirundhavital thirutai azhika mudiyadhu appadi than manidhan nalla useful vishayathsi thedi ponal aathma ku nalladhu cellphone manidhanai keduka vandha saathan
இறைவன் ஆக்கவும் செய்கிறார் அதை அழிக்கவும் செய்கிறார்
ஆமாம் சினிமா ஒரு முக்கிய காரணம்.
நடித்தவர்களே phone க்கு அடிமை ஆகா தீங்க என்று சொல்லி வருவது செம்ம காமெடி. Good vedieo
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
th-cam.com/video/-fnjQz3tAh8/w-d-xo.html
th-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html
Romba long aga eruku
Phone paklana Unga videos yepdi brother pakradhu
காமத்தில் திருப்தி அடைய முடியுமா பிரதர்!??..... மனைவியிடம்!???....
Contradiction
நீங்க neriya videos la , tv , cinema ,internet ,மொபைல் போன் லாம் சாத்தானின் கண்டுபிடிப்பு nu சொன்னீங்க
இப்ப நீங்களே மொபைல் போன் ah pugalanthu thallureenga
Etha நம்புறது
அதிலுள்ள நல்ல விஷயம் மட்டும் பார்த்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.தீய விஷயங்கள் குறைவாக இருந்தாலும் அது பெரும்பாலானவர்களை இழுக்கக் காரணம் அவர்களின் ஆன்ம பலம் குறைவானதால்தான்.நாம் எந்த ரகம் என்பதை முடிவு செய்து அதன் படி நடப்பதில்தான் நல்லது,கெ ட்டது உள்ளது. நல்ல விஷயங்கள் மட்டும் கேட்டு தீயவை பக்கம் செல் லாமல் மாற்றிக் காெள்ளும் தன்மை வர வேண்டும்.