அடுத்தகட்டமாக நான் செய்ய விரும்புவது...! Rajavel Nagarajan Breaking Exclusive | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #rajavelnagarajan #thiruvarultv #pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel 👇🏻:
    ThiruvarulTV : / @thiruvarultv
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

ความคิดเห็น • 493

  • @PesuTamizhaPesuOfficial
    @PesuTamizhaPesuOfficial  2 หลายเดือนก่อน +98

    இந்த காணொலியில் பகிரப்பட்டுள்ள பசு சரணாலயம் திட்டத்தில் கரம் கோர்த்து செயல்பட விரும்புவோர் உங்கள் பெயர், ஊர், தொழில் சார்ந்த விபரங்களை +919047243456 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் அனுப்பவும்!
    உங்கள் நிதி பங்களிப்பை வழங்க
    Account Name: Makkal Foundation
    Account Number: 510909010245410
    Branch : Chennai Velachery
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000262
    Account Type: Current
    நன்றி!

    • @KarmaYuta
      @KarmaYuta 2 หลายเดือนก่อน +9

      arumaiyaana yennangal. i also thought the same. i have whatsup you brother. i wish part of your team.

    • @sriramcee
      @sriramcee 2 หลายเดือนก่อน +8

      Best wishes Rajavel, i being a EHKN alumni wish u all success to you who is also a EHKN Alumni

    • @parasuramanelumalai5127
      @parasuramanelumalai5127 2 หลายเดือนก่อน +7

      அருமை நண்பரே வாழ்த்துக்கள்

    • @arunamadhavan8576
      @arunamadhavan8576 2 หลายเดือนก่อน +7

      தங்கள் எண்ணம் பலிக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @sarvandorai2887
      @sarvandorai2887 2 หลายเดือนก่อน +1

      இந்த காணொளி பார்த்தவுடன் எனக்கு தோண்றியது ராஜவேல் நாகராஜன் என்பவர் ஒரு தேவதை போல எனக்கு தோன்றுகிரார்.உங்களை போண்றவர்கள் இப்பொழுது தமிழ் நாட்டிற்க்கு மிகவும் தேவை,நாம் இழந்த நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும்,இதில் என்னுடைய சிரிய பங்கும் இருக்கும் என நம்புகிறேன்.🇮🇳💪ஜெய்ஹிந்

  • @தமிழ்மகன்விஷ்ணு
    @தமிழ்மகன்விஷ்ணு 2 หลายเดือนก่อน +57

    10 லட்சம் பார்வையாளர்களை கடந்து., தேசத்திற்காக கடினமாக உழைக்கும் உங்களுக்கும் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்தி தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 🙏🙏🙏
    உங்களுடைய வெற்றிப் பயணம் தொடரட்டும்.,

  • @jkraja001
    @jkraja001 2 หลายเดือนก่อน +143

    எது எப்படியோ பேசு தமிழா பேசு என்ற மிகப்பெரிய சேனல் சைக்கோ சைமனுக்கு ஆதரவாக செயல்படாமல் போனதில் மிகுந்த மகிழ்ச்சி. 👍

    • @ambalkannu6810
      @ambalkannu6810 2 หลายเดือนก่อน

      சைமன் செபேஸ்டியன் ஒரு பைத்தியகாரநாய், இவன் தமிழனே அல்ல

    • @govindansrinivasan3510
      @govindansrinivasan3510 2 หลายเดือนก่อน +9

      நானும் நாட்டு மாடு வளர்க்கிறான். அந்த கன்றுகள் நம்மை நாக்கால் நடக்கும் போது அதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. தங்கள் நோக்கம் நிறைவுற இறைவனை வேண்டுகிறேன்.

    • @govindansrinivasan3510
      @govindansrinivasan3510 2 หลายเดือนก่อน +3

      வளர்க்கிறேன். திருத்தம்

    • @sivasamiks2374
      @sivasamiks2374 2 หลายเดือนก่อน

      Oi​@@govindansrinivasan3510

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 หลายเดือนก่อน +4

      unmai.. Rajavel realized Cheeman's fraud.

  • @gurugnathan
    @gurugnathan 2 หลายเดือนก่อน +10

    மிகவும் உண்மையான பேச்சு. அவர் தேசிய சிந்தனைக்கு மாறியது NTK க்கு மிகப்பெரிய இழப்பு மிகவும் உண்மையான பேச்சு. அவர் தேசிய சிந்தனைக்கு மாறியது NTK க்கு மிகப்பெரிய இழப்பு. புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 2 หลายเดือนก่อน +32

    ராஜவேல், உங்கள் வேதனை புரிந்தது. உங்கள் கனவு பலிக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்🙏🏼🙏🏼

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 หลายเดือนก่อน +32

    தன்விருப்பப்படி வழிபட உரிமை தந்துள்ள உலகின் ஒரேஒரு ஜனநாயக வாழ்வியல்முறை இந்து தர்மம் வாழ்க. நன்றி

    • @iamarangaa
      @iamarangaa 2 หลายเดือนก่อน

      Paithiyam😂😂

    • @dangerdare6314
      @dangerdare6314 2 หลายเดือนก่อน

      ​@iamarangaa saw ur comment on this video, and the title ur labeling the person above, suits u well man😂😂

    • @1006prem
      @1006prem 2 หลายเดือนก่อน +2

      ​@@iamarangaaஉன்ன மாதிரி மணநோயாளிகளுக்கும் இந்த உலகில் வாழ இடமுண்டு.விந்தையான உலகம் ❤❤❤

    • @iamarangaa
      @iamarangaa 2 หลายเดือนก่อน

      @@1006prem innum konja varusam dhaa unake unmai therinjirum...
      apo neeya varutha paduvaa

    • @1006prem
      @1006prem 2 หลายเดือนก่อน +1

      @@iamarangaa இப்பவே எனக்கு தெரியும் நீ யார் என்று கொஞ்சம் வருட காலமெல்லாம் தேவை இல்லை👍🏻👍🏻

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 2 หลายเดือนก่อน +26

    கவலை வேண்டாம் ராஜவேல்.உன் சேனல் பெரிய சேனலாக வரும் 49:07

  • @kalimuthukaruppiah8491
    @kalimuthukaruppiah8491 2 หลายเดือนก่อน +40

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே....
    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 2 หลายเดือนก่อน +18

    Rajavel
    I m a senior person . This video tells me what an inspirational person you are ! Wish youngsters listen to ur videos and make your visions gain strength .proud of you . May God be with you and bless your visions . Seeing the bad people of the society harass people with good ideas. Wish you a brighter future !

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 หลายเดือนก่อน +20

    நேர்மையாக வருமானத்தை வெளிப்படையாக கூறிய திரு. ராஜ வேல் நாகராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 หลายเดือนก่อน +20

    திருவருள் சேனலுக்கு அந்த எல்லாம் வல்ல ஈசனின் அருள் கிடைக்கும். தமிழ் மறைகள் சொல்லும் இறைவனின் அருளால் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 หลายเดือนก่อน +7

    ராஜ வேல் நாகராஜன் உண்மை பேச்சு அறியாமை காரணமாக ஒரு நபரிடம் விருது வாங்கியது அறியாமை காரணமாக ஒரு நபரை நம்பி ஒரு கட்சியில் இருந்தது பிறகு விலகியது அருமை ❤

  • @vij327
    @vij327 2 หลายเดือนก่อน +30

    பயணம் வெற்றிகரமாக இருக்க இறைவன் துணை நிற்கட்டும் 👍🙏

  • @kanagaraju2675
    @kanagaraju2675 2 หลายเดือนก่อน +17

    திரு. நாகராஜ் அவர்களே!
    தங்களது கனவான உன்னத திட்டமும் நோக்கங்களும் வெற்றி பெற்று நனவாக வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmimurali7229
    @vijayalakshmimurali7229 3 หลายเดือนก่อน +45

    God bless you Rajavel Nagarajan sir.... A gentle and genuine person in the media 💐💐💐

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 2 หลายเดือนก่อน +75

    திருவருளுக்கு இறைவனின் திருவருள் கிடைக்கட்டும்.

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 หลายเดือนก่อน +29

    நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

  • @NDS468
    @NDS468 2 หลายเดือนก่อน +32

    அருமையான தெய்வத்திரு பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SaravananVictory
    @SaravananVictory 3 หลายเดือนก่อน +34

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் உழைப்பு உயர்வு தரும்

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 3 หลายเดือนก่อน +26

    May GOD be with you every day and in every way. Rajavel, you are genuine and யார் மனதையும் காய படுக்காதவர்💯

  • @seetharamank691
    @seetharamank691 2 หลายเดือนก่อน +18

    தங்கள் உயர்ந்த எண்ணம் கட்டாயமாக நிறைவேறும். நான் தினமும் வழிபடும் கிருஷ்ண பரமாத்மாவிடம் வேண்டுமென்ற ஐயா

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 2 หลายเดือนก่อน +26

    மேன் மேலும் ஓங்கி வளர எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள். வாழ்க வளமுடன்❤

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 หลายเดือนก่อน +19

    திருவருள் டிவி வெற்றி பெற வாழ்த்துகள்.
    வரப்போகும் பூஜைகளை முன்னதாகவே எப்படி செய்ய வேண்டும் என்பதை காண்பிக்க வேண்டுகிறேன்.
    4 ஸ்டேஜில் காண்பிக்கவும்.
    4th stage : simple கைகூப்பி ஒரு செய்யுள்-sloka; 3rd : அன்று 5 நிமிஷத்துக்கு பூஜை-மினிமம்; 2nd; little more elaborate; 4th: complete full done on the day . So it is started one month in advance and grand celebration on that day .

  • @sivaraman0707
    @sivaraman0707 2 หลายเดือนก่อน +6

    ராஜவேல் நாகராஜன் வயசு போகப்போக சித்தர் ஆகி விடுவார் போல் இருக்கிறது. என்றாலும் உங்கள் முயற்சி அருமையான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @JEEVANADHI
    @JEEVANADHI 2 หลายเดือนก่อน +41

    மகிழ்வித்து மகிழ். வாழ்க...வளர்க...🎉

  • @muthukumarn660
    @muthukumarn660 3 หลายเดือนก่อน +36

    நல்ல உள்ளம். நல்ல எண்ணம் . நல்ல முன்னேற்றம்... வாழ்த்துகள்.

  • @jayaprabhapurushothaman5124
    @jayaprabhapurushothaman5124 2 หลายเดือนก่อน +9

    உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.தங்கள் விளைநிலத்தை விற்றுவிட்டு பரிதாப நிலையில் இருக்கும் விவசாயிகள் உங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறேன்

  • @lakshmanant7332
    @lakshmanant7332 2 หลายเดือนก่อน +7

    இறைவன் அருளால் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்❤

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 2 หลายเดือนก่อน +10

    சிறந்த காணொலி. தம்பி உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்🎉🎉.

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 2 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற பசுவே மற்றவர்கள் உணவாகப் பார்க்கும்போது அதை நம் நாட்டின் உயிர்நாடியாக பார்க்கும் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் அது வருங்கால சங்கத்தினருக்கு நல்ல எடுத்துக்காட்டு அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 2 หลายเดือนก่อน +8

    ராஜவேல் சார்,மிக நல்ல காரியம்.சரணாலயம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்களின் தொலைநோக்கு பார்வை அருமை. உங்களின் சரணாலயம் நீங்கள் பேசும்போதே நான் கற்பனை செய்துவிட்டேன்.எப்படி இருக்கும் என்று? தங்களின் ஆசை நிறைவேற அந்த கோமாத அருள் புரிவாள். கோமாதா எங்கள் குலமாதா!!

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 2 หลายเดือนก่อน +7

    கோயம்புத்தூரில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் ஜவுளி கடைக்காரர் மிகச் சிறப்பாக சிவா என்பவர் நடத்திக் கொண்டு வருகிறார் மக்கள் அனைவரிடத்திலும் அன்பை பெற்றவர்..

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 2 หลายเดือนก่อน +6

    உமது மன வலியை நான் உணர்கிறேன் நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான் 🙏

  • @skHibiscus
    @skHibiscus 2 หลายเดือนก่อน +5

    முருகனின் திருவருள் முன்னின்று உங்களை வழி நடத்தட்டும் 🙏🙏

  • @user-tt8zp9og9w
    @user-tt8zp9og9w 2 หลายเดือนก่อน +7

    வாழ்த்துகள்...நல்ல சிந்தனை....நல்ல திட்டம்..கண்டிப்பாக வெற்றி பெற என் ஆசியுடன் கூடிய பிரார்த்தனைகள்..( I am 85 now)

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 หลายเดือนก่อน +5

    நீங்க நல்லா வருவீங்க.
    எண்ணங்கள் சிறப்பாக இருக்கு. வாழ்த்துகள்

  • @paramamoorthy
    @paramamoorthy 2 หลายเดือนก่อน +7

    திருவருளும் குருவருளும் தொடர வாழ்த்துக்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 หลายเดือนก่อน +8

    வாழ்வாங்கு வாழ்கவே கண்ணே! You rock thambi Rajavel. 🎉🎉🎉🎉🎉

  • @vasudevankrishnamurthy8918
    @vasudevankrishnamurthy8918 2 หลายเดือนก่อน +11

    Thanks

  • @ananthu62
    @ananthu62 2 หลายเดือนก่อน +3

    அறிவுள்ள ஆன்மீகவாதிகளின் புகலிடம் - தேசியம், பசு வழிபாடு, நாணயம், உண்மை.. பா.ஜ.க. ஆதரவு. இறைவன் துணை எப்போதும் இருக்கும்.

  • @krpraba1987
    @krpraba1987 2 หลายเดือนก่อน +9

    வலது சாரிகள் மிக தீவிரமாக Rajavel அவர்களுக்கு உதவ வேண்டும்

  • @premchandbharathi2012
    @premchandbharathi2012 2 หลายเดือนก่อน +2

    தம்பி ராஜவேல் அவர்களே உங்களது இலக்கான 10 லட்சம் சந்தாதாரர்கள் பசுக்கள் சரணாலயம் திருவருள் டிவியின் வெற்றி ஆகிய அனைத்தும் விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்

  • @Kaliappan-x8s
    @Kaliappan-x8s 2 หลายเดือนก่อน +5

    நீங்கள் சவுக்கு போல் வாரத்தில் மூன்று முறை பேச வேண்டும் ராஜ வேல் சார் ❤❤❤❤அண்ணாமலை

  • @gayathrisivakumar4808
    @gayathrisivakumar4808 2 หลายเดือนก่อน +3

    ஐயா ராஜவேல் நாகராஜன் நீங்கள் மிக உயர்ந்த மனிதன். உங்கள் செயலால் உங்கள் தலைமுறை தளைத்தோங்கும்

  • @gowrhari5177
    @gowrhari5177 2 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் 🌹 🤝🙌🙌 திருவருளுக்கு வாழ்த்துக்கள்.

  • @srinivasansangameswaran449
    @srinivasansangameswaran449 2 หลายเดือนก่อน +22

    நாங்கள் மும்பையில், ஒவ்வொரு மாதமும், ஒரு ஞாயிற்று கிழமை அன்று கோஷாளவிர்க்கு சென்று அங்குள்ள எருமை, பசுக்களுக்கு தீனி வரவழைத்து, பகிர்ந்து விட்டு வருவோம். பெரும்பாலும் ஜெயின் community இதை செய்கின்றது

  • @paramamoorthy
    @paramamoorthy 2 หลายเดือนก่อน +4

    நல்ல விஷயங்களை சொல்கின்ற சேனலுக்கு உதவ பல நல்ல உள்ளங்கள் காத்திருப்பது உண்மைதான். என் போன்றவர்களும் உண்டு. ஆனால் இந்தியாவுக்கு வெளியே மகள்களை சார்ந்து இருப்பதால் உடனடியாக உதவ முடியவில்லை. ஆனால் நிச்சயம் அங்கு வரும்போது என்னாலான உதவியை செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
    ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. என்னுடைய அறிவுக்குதெளிவான பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்

  • @asokanb9859
    @asokanb9859 2 หลายเดือนก่อน +4

    நல்லவர்களும் நல்ல எண்ணங்களும் தமிழ்நாட்டில் வாழ்வது மிகக் கடினம் உங்கள் எண்ணங்கள் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் முடிந்தால் நானும் கைகோர்க்க முயற்சிக்கிறேன்

  • @murugeshansface
    @murugeshansface 2 หลายเดือนก่อน +2

    பால் கறந்து கொண்டே சார் சொல்ற விஷயத்தை கேக்குற இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @HelloWorld24680
    @HelloWorld24680 2 หลายเดือนก่อน +4

    Thanks!

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 2 หลายเดือนก่อน +4

    உமது பெரு விருப்பம் விரைவில் நிறை வேர வாழ்த்துக்கள் 🙏

  • @NCG1931
    @NCG1931 2 หลายเดือนก่อน +1

    I am so proud of you Rajavel that you are doing something durable to lkeep alive our indigenous cattle. Being an animal rescuer, i appreciate your initiative.

  • @srir1604
    @srir1604 2 หลายเดือนก่อน +4

    Very very inspirational video. Hats off to Rajavel brother for his transparency in sharing all financial details. I wish PSP team and Thiruvarul TV team all the very best. God is watching over you. You have the positive energy of the universe working for you.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 หลายเดือนก่อน +2

    அற்புதமான உரையாடல். உங்கள் சிந்தனை நிச்சயமாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 2 หลายเดือนก่อน +2

    உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள் ஐயா

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 หลายเดือนก่อน +1

    உங்கள் உயர்ந்த நோக்கங்கள்!! நிச்சயமாக வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏💯🎉🎉

  • @ramachandran4325
    @ramachandran4325 2 หลายเดือนก่อน +4

    உங்களுடைய நல்ல எண்ணம் உறுதியாக ஈடேறும். நல் ஆசிகள்.

  • @rajeshwaran4469
    @rajeshwaran4469 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.இறையருள் பரிபூரணமாக் கிடைக்கட்டும்.

  • @visus6516
    @visus6516 2 หลายเดือนก่อน +1

    உங்கள் எண்ணம் நிறைவேற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 หลายเดือนก่อน +3

    உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்!❤❤🎉🎉

  • @shakthi5751
    @shakthi5751 2 หลายเดือนก่อน +1

    தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @brindarao29
    @brindarao29 2 หลายเดือนก่อน +3

    வெள்ளத்தனைய மலர்நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. தங்களின் உயரிய எண்ணம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  • @maduraimadurai7510
    @maduraimadurai7510 2 หลายเดือนก่อน +4

    நல்ல சிந்தனை அருமையான திட்டம் வாழ்த்துக்கள்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 2 หลายเดือนก่อน +2

    I agree with you Ji ❤

  • @hindustanibhai7427
    @hindustanibhai7427 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் அவர்களே கோ மாதா நமது குலமாதா

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 2 หลายเดือนก่อน +6

    VAZGHA VALLAMUDAN RAJAVEL NAGARAJAN ❤❤❤❤👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramaniyengar
    @Ramaniyengar 2 หลายเดือนก่อน +1

    நல்ல சிந்தனை ராஜவேல் ஜி

  • @travelerchennai3684
    @travelerchennai3684 2 หลายเดือนก่อน +1

    I will support and join bro...me also மாடுகளாலே வாழ்ந்தவன்...இப்போது இல்லை....ஆனால் இப்படி தாங்கள் நினைத்திருந்த விசயம் தானும் நினைத்தது உண்டு...தாங்களுடன் இனைய தயார்...நன்றி...

  • @aruna5824
    @aruna5824 3 หลายเดือนก่อน +11

    Best wishes. God bless u thambi

  • @vidhyaChandru-vx8oq
    @vidhyaChandru-vx8oq 2 หลายเดือนก่อน +2

    தங்களின் உயர்ந்த நோக்கம் நிறைவேற கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

  • @sarakumarasamy
    @sarakumarasamy 2 หลายเดือนก่อน +3

    I regularly watch illaya baratham....now I watch ptp also....I am proud of you brother

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 2 หลายเดือนก่อน +4

    Thank God, you came out of Left. I was also fully immersed in SFI in college days. Now fully right!

  • @vaijvija8350
    @vaijvija8350 2 หลายเดือนก่อน +4

    உங்களது எண்ணம் நிறைவேற காமதேனுவை ப்ரார்த்திக்கிறேனன்

  • @sekars3612
    @sekars3612 2 หลายเดือนก่อน +3

    Dear rajavel nagarajan
    I am from bengaluru, and 65 year old.
    I like your ambition,and want to support you in this matter,whatever I can will doit.

  • @nandhavel9152
    @nandhavel9152 2 หลายเดือนก่อน +2

    உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @visusudha6613
    @visusudha6613 2 หลายเดือนก่อน +1

    நாகராஜன் கனவு திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @bencherdent1696
    @bencherdent1696 2 หลายเดือนก่อน +2

    From the bottom of my heart, I send you my prayers and blessings to you for this wonderful & thoughtful cause. Om Namah Shivaya 🕉️🕉️🕉️🔥

  • @tellthetruth3215
    @tellthetruth3215 2 หลายเดือนก่อน +2

    Rajavel thanga manasukkaran❤.Nalladhe nadakum😊. Mahaperiyavar Aasirvadham paripooranam!

  • @kesavaramar3206
    @kesavaramar3206 2 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா 👏🏼👌🏼👍🏼 உங்கள் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கிறேன் 🔱⚜️

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 2 หลายเดือนก่อน +1

    THANKS 🙏 RAJAVEL I AM SRILANKAN TAMIL FROM SOUTH AMERICA I AM WATCHING DAILY BECAUSE you are a nationalist

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 2 หลายเดือนก่อน +1

    Respect on you is highest. Great work Rajavel. All the best on your future endeavours. God bless you.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 หลายเดือนก่อน +2

    I was eating beef for 15 years, but stopped last 2 year due to change in mindset.

  • @radhikaramanujam7822
    @radhikaramanujam7822 2 หลายเดือนก่อน +1

    Heard the entire conversation and you sound absolutely genuine about the cows. Your efforts shall not go in vain. Your dream will come true. All the best Shri.Rajavel🎉

  • @selvanayagam
    @selvanayagam 3 หลายเดือนก่อน +8

    All the very best to you

  • @sbalamurugesan
    @sbalamurugesan 2 หลายเดือนก่อน +4

    சிறு சிறு கோவில்களை கிராமத்தினர் ஆதரவுடன் சீர்திருத்த முடியுமா?

  • @prasad-d5l
    @prasad-d5l 2 หลายเดือนก่อน +5

    Best wishes Rajavel

  • @harishpu8970
    @harishpu8970 2 หลายเดือนก่อน +4

    திருவருள் குழுவுக்கு வாழ்த்துக்கள். 🎉
    சித்ரா குமார் & மஹேபிரபு எங்கே, சில நாட்களாக காணும்

    • @rameshrs5491
      @rameshrs5491 2 หลายเดือนก่อน

      Sir, I think Mr Mahaprabhu is getting married today

    • @harishpu8970
      @harishpu8970 2 หลายเดือนก่อน

      @@rameshrs5491 congratulations 🎉

  • @Aspeckofdust04
    @Aspeckofdust04 2 หลายเดือนก่อน +3

    Great work Rajavel. Do post regular videos of you holding discussions on current affairs with your team. You are one of the very few non toxic channels remaining

  • @kalasrinivasan4863
    @kalasrinivasan4863 2 หลายเดือนก่อน +3

    மிக மிக உயர்ந்த எண்ணம். இது நிறைவேற கண்ணனை வேண்டுகிறேன். கிருஷ்ணா கிருஷ்ணா.

  • @srameshsriram
    @srameshsriram 3 หลายเดือนก่อน +8

    JAI HIND

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +2

    Vaazhthukkal Rajavel Nagarajan sir.
    Vaazhga valamudan..

  • @drselviphd
    @drselviphd 2 หลายเดือนก่อน

    மிக நல்ல கனவு. இறைசக்தி நிறைவேற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோமாதா சரணாலயம் அமைக்க எங்கள் குடும்பத்தின் முதல் நன்கொடையாக 101ரூபாய் அனுப்புகிறேன். வாழ்க வளமுடன்!

  • @nandinisankar3948
    @nandinisankar3948 2 หลายเดือนก่อน

    Excellent Vazthukkal Rajavel ji

  • @airavata9288
    @airavata9288 2 หลายเดือนก่อน +3

    உங்கள் என்னப்படி நடக்கும்
    1 லட்சம் குடும்பத்திர்க்கு நிங்கள் மாடு கொடுக்க இறைவனும் கோமாதா அருள்ளும் கிடைக்கட்டும்.
    எனக்கு வயது தற்போது 28
    6 ஆண்டுகளுக்கு முன்பு
    எனக்கு தோன்றியதும் பசுமாடுகளை வளர்த்து பெரிய அளவில் பால்களை குழந்தைகளுக்கு மட்டும் விற்பனைக்கு போக எனது ஊர்ரில் இலவசம்மாக கொடுக்க விரும்பினேன்
    அதற்க்கு பெயர் கோகுலம் என்றும் அதில் கிருஷ்னர் கோவில்லும் இருக்க விரும்பினேன்
    எனது விருப்பம் இறைவன் என்று நிகழ்த்துகிறார்ரோ என்றும் முயற்ச்சியுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @muthumanir5348
    @muthumanir5348 3 หลายเดือนก่อน +5

    May Goddess Mookambike bless you , your team , your family , and your subscribers.
    Wish your new endeavour , a roaring success .👍

  • @r.murugesan6039
    @r.murugesan6039 2 หลายเดือนก่อน +1

    Rajavel, You will be reaching heights in your loved and esteemed channel/s🤝

  • @svenkatesh3123
    @svenkatesh3123 2 หลายเดือนก่อน +1

    Your discussion with Mr.Kiran was life-like I.e very 'Yatharthsm' and transparency. Whatever you said in the discussion about the obstacles created by political wings is 100% correct. Any how you are moving in the right direction. Our best wishes to you.
    Congrats for launching Thiruvarul TV.

  • @manikandant2941
    @manikandant2941 2 หลายเดือนก่อน +2

    Great speech and God bless you for making ur dreams true.

  • @RaviKumar-kj2rs
    @RaviKumar-kj2rs 2 หลายเดือนก่อน +1

    Hi Guys, don’t worry once Singam becomes CM , everything will be alright. Wait for 2 years. Mark this comment.
    From
    Canada

  • @gopalakrishnan1166
    @gopalakrishnan1166 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி.தங்களின் மேலான என்னத்திற்க்கு ஆண்டவன் துணை நிற்க்க வேண்டுகிறேன்.