ஸ்படிகம் ஒரிஜினலா அல்லது போலியா கண்டுபிடிப்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 84

  • @mpssuresh9716
    @mpssuresh9716 ปีที่แล้ว +3

    Thank you for your video i like this one

  • @thamilarasan3961
    @thamilarasan3961 ปีที่แล้ว

    Spadiga maalai can suggest forNon veg people?

  • @jayanthinis7593
    @jayanthinis7593 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ..ஐயா. உண்மை உணர்ந்தோம்

  • @rajnivas6569
    @rajnivas6569 3 ปีที่แล้ว +2

    Really informative video

  • @anbalagankrishnan7278
    @anbalagankrishnan7278 ปีที่แล้ว +1

    Brother wr to buy padigam original in Chennai pls

  • @saipriyan7904
    @saipriyan7904 3 หลายเดือนก่อน

    Spadiga malaiudan gold chain podalama

  • @karthikeyan3308
    @karthikeyan3308 ปีที่แล้ว +4

    Brother ipo original saptika malai enga vangalam yarthu sollunga please

  • @maxpatrickrajan1454
    @maxpatrickrajan1454 2 ปีที่แล้ว +2

    Awesome 😊

  • @rajganapathi3566
    @rajganapathi3566 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 ปีที่แล้ว

    Adhu summa udans podhuva ella venmai kalum manithan polave viyarkkum avi pidikum podhu kalla adupila pottu eduthu thaniyil podhuvanga appo patha siru siru nir thivalai irukkum

  • @valiantvimal
    @valiantvimal 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே 👍

  • @lavanyalakshmi2293
    @lavanyalakshmi2293 9 หลายเดือนก่อน

    How to buy this please reply me

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 2 หลายเดือนก่อน

    ஒரிஜினல் என்ன ரேட் அண்ணா? ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க

  • @sowndarharris3538
    @sowndarharris3538 2 ปีที่แล้ว +3

    idhoda price sollunga anna
    evlo roobai

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว

      நான் விற்கவில்லை சகோ விழிப்புணர்வுக்காக இந்த பதிவு

  • @kncreations0788
    @kncreations0788 2 ปีที่แล้ว +3

    Sir nan spadiga mala 100rs ku vangunan ithu orginal haa sir

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว +1

      ஸ்பார்க் வந்தால் ஒரிஜினல் தான் சகோ

    • @kncreations0788
      @kncreations0788 2 ปีที่แล้ว +1

      @@Thiruvenkadampillai sir nan light test panrappa nalla bright neenga test panna mathiri yee irunthuchi sago aappa ithu orginal thana sago

    • @KarthiKumar-rq5uf
      @KarthiKumar-rq5uf ปีที่แล้ว

      @@kncreations0788 egga sago vaaguna

  • @hellking0904
    @hellking0904 2 ปีที่แล้ว +2

    Original enga kedaikum?

  • @kncreations0788
    @kncreations0788 2 ปีที่แล้ว +1

    Bro spadiga mala chinna pasanga wear pannalama

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว

      பண்ணலாம் சகோ தவறில்லை பத்து வயது நிறம்பியவர்கள் அணிவது நல்லது

    • @kncreations0788
      @kncreations0788 2 ปีที่แล้ว +1

      @@Thiruvenkadampillai nandri சகோ

  • @pavithrab5684
    @pavithrab5684 2 ปีที่แล้ว +6

    Mine original🤩🎊, Spark iscoming🥳🥳🥳🥳 Thanks a lotbro

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว

      👌

    • @sairajesh5240
      @sairajesh5240 2 ปีที่แล้ว +1

      Where did you buy it?

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว +1

      @@sairajesh5240 I bought in ISHA
      Kadhi craft, Sarvodaya Sangam, Indra Metal and Pooja Stores Mylapore, Giri Trading and other authentic stores also sell original Spadigam

    • @sairajesh5240
      @sairajesh5240 2 ปีที่แล้ว

      @@Thiruvenkadampillai thank you🙏🙏

    • @MONSTER-rr1on
      @MONSTER-rr1on ปีที่แล้ว

      @@Thiruvenkadampillai rate bro?

  • @ShiVani-hp3qg
    @ShiVani-hp3qg 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @Yogesh-jo9tr
    @Yogesh-jo9tr 2 ปีที่แล้ว +1

    Nanum palani la tha vaangi aamathuta ...

  • @sharanya.k9509
    @sharanya.k9509 8 หลายเดือนก่อน

    Ippodha sir vangi second time umu yeandhuten apram dha indha video pakkaren 😢

  • @maruthumedia265
    @maruthumedia265 2 ปีที่แล้ว +1

    எனக்கு வேணும் அன்னா 🙏 நா சென்னையில் ஒர்க் பன்றேன் சென்னையில ஸ்படிக மாலை ஒரிஜினல் எங்கேயாவது கிடைக்குமா சொல்லுங்க

    • @svr3432
      @svr3432 2 ปีที่แล้ว

      Anna nagar twor park back side in ayapan temple opp side road ( 2100rs) it is orginal

  • @weebworld3990
    @weebworld3990 ปีที่แล้ว +1

    எங்கு வாங்கலாம் அண்ணா

  • @LakshmiLakshmi-ws2jv
    @LakshmiLakshmi-ws2jv 2 ปีที่แล้ว +11

    மாம்பலம் இரயில் நிலையம் அருகில் ஒரு பூஜா பொருட்கள் விற்கும் கடையில் உண்மையான ஸ்படிக மாலை கிடைக்கிறது.விலை 750..பெரியவா கடை

    • @airdropnews9486
      @airdropnews9486 ปีที่แล้ว

      எனக்கு ஒன்னு வாங்கி அனுப்ப முடியுமா sis

    • @LakshmiLakshmi-ws2jv
      @LakshmiLakshmi-ws2jv ปีที่แล้ว

      @@airdropnews9486 சாரிங்க... நான் கோவை..சென்னை பொய்ருந்தபோ வாங்கினேன்..

  • @user-db5er4du5z
    @user-db5er4du5z 2 ปีที่แล้ว +2

    Yes I tried this to check original and it's true

  • @lancypoint8257
    @lancypoint8257 ปีที่แล้ว +3

    Orasuna fire varum athu tha original

  • @roobanrooban6845
    @roobanrooban6845 2 ปีที่แล้ว +2

    Anna naa oru sphatikam vachiruken ennaku oru dowt anna neenga sonninga sphatikam mala original nalla minukkum light flash la and iruttula theacha spark varum nu sonninga...naa indha rendu experiment ah yumae panniten anna but light flash ah yenno da sphatikam la adicha minuthuchi but full iruttu night la theacha spark aagala but andha theacha sphatikam ah smell panna theachi yearicha smeel varudhu anna...enno da question ennana edhu unmaya illa poiya ?

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว

    மிக பயனுள்ள பதிவு சகோ..

  • @kavinrajt21
    @kavinrajt21 2 ปีที่แล้ว

    Viha store la vanguna oru youtuber thu ...today tha vanguna 800rs athu original or not epidi kandupidkurathu

  • @jagadaksh
    @jagadaksh 2 ปีที่แล้ว +1

    Neenga enga bro vanguninga original

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว +3

      ஈசாவில் வாங்கினேன் சகோ

  • @sridharvisvanathan4604
    @sridharvisvanathan4604 ปีที่แล้ว

    ஐயா குறைத்தது எத்தனை மணிகளின் அணியவேண்டும்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 ปีที่แล้ว

      108

    • @kavin2219
      @kavin2219 หลายเดือนก่อน

      மணிகளின் எண்ணிக்கை குறைந்தது 9 ஆக இருக்க வேண்டும் அல்லது மணிகளின் கூட்டுத்தொகை 9 ஆக இருக்க வேண்டும்
      எடுத்துக்காட்டாக மணிகளின் எண்ணிக்கை 18 எனில் 1+8= 9 அல்லது 27 எனில் 2+7= 9 அல்லது 36 எனில் 3+6= 9 அல்லது 108 எனில் 1+0+8 = 9...

  • @sankarsanmugam4425
    @sankarsanmugam4425 ปีที่แล้ว

    எங்கு ஒரிஜனல் கிடைக்கும் | ஏதேனும் contact number இருந்த சொல்லுங்க

  • @jeyapallakshmanan8635
    @jeyapallakshmanan8635 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்

  • @தமிழன்-வ4ர
    @தமிழன்-வ4ர 2 ปีที่แล้ว +2

    Price bro

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว +1

      இது விழிப்புணர்வு பதிவு மட்டுமே சகோ நாங்கள் எப்பொருளையும் விற்பதில்லை

  • @sathyapriya1746
    @sathyapriya1746 3 หลายเดือนก่อน

    Zoom vedio view is best

  • @kalambastudio5657
    @kalambastudio5657 2 ปีที่แล้ว +5

    ஒரிஜினல் ஸ்படிக மாலை எங்கு கிடைக்கும்

  • @manibharathispeaks
    @manibharathispeaks ปีที่แล้ว

    Na lite ah thechen. Fire ana smell matum vanthuchu.

  • @kathiravans7982
    @kathiravans7982 3 ปีที่แล้ว +1

    Unmaiyana spadiga maalai engu kidaikum

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  3 ปีที่แล้ว +1

      Khadi, Sarvodaya Sangam, Isha foundation, மற்றும் பிரபலமான கடைகள் ( கிரி டிரேடிங்) போன்ற இடங்களில் கிடைக்கும் சாலையில் வருபவர்களையும் சிறு கடைகளையும் தவிர்ப்பது நல்லது

  • @selvanspecial9300
    @selvanspecial9300 3 ปีที่แล้ว +1

    Good video keep sharing

  • @_sathesh__253
    @_sathesh__253 2 ปีที่แล้ว

    Original enga bro kedaikum

  • @santhiviswanathan5261
    @santhiviswanathan5261 ปีที่แล้ว

    வ செ😊க் ஓர்

  • @gopalakrishnan.s707
    @gopalakrishnan.s707 ปีที่แล้ว

    Epdi sir adhu jolikudhu

  • @arunvvsi6706
    @arunvvsi6706 2 ปีที่แล้ว

    👍

  • @jai_hindh_9459
    @jai_hindh_9459 2 ปีที่แล้ว +2

    ஒரிஜினல் ஸ்படிகம் எங்கு கிடைக்கும் அண்ணன்

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว +3

      காதி பவன், சர்வோதயா சங்கம், ஈசா, கிரி டிரேடிங் போன்ற இடங்களில் கிடைக்கும்

    • @jai_hindh_9459
      @jai_hindh_9459 2 ปีที่แล้ว

      @@Thiruvenkadampillai காதி அண்ணன் அங்கு ஒரிஜினல் தானா அங்கு விலை 600முதல் சொல்லுறாங்க

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว +1

      ஒரிஜினல் தான் ஈசாவில் 200 ரூபாய் முதல் கிடைக்கும்

    • @jai_hindh_9459
      @jai_hindh_9459 2 ปีที่แล้ว

      @@Thiruvenkadampillai சரி அண்ணன் வாங்கிவிட்டு சொல்லுகிறேன்

    • @MDSiva-fu1hi
      @MDSiva-fu1hi 2 ปีที่แล้ว

      @@Thiruvenkadampillai 2000 pottu vangi waste

  • @kaliyamoorthy.s6145
    @kaliyamoorthy.s6145 2 ปีที่แล้ว +1

    படிக மாலை அணிவதால் ஆண்மை குறைவு ஏற்படுமா????

    • @Thiruvenkadampillai
      @Thiruvenkadampillai  2 ปีที่แล้ว

      இல்லை எந்த பாதிப்பும் ஏற்படாது

  • @gopikd3538
    @gopikd3538 2 ปีที่แล้ว

    Bro enakku venum