வீட்டிலே 7 நாட்கள் இதில் விநாயகர் செய்து வழிபட்டால் ஒரு நொடியில் விநாயகர் அருளால் நடக்கும் -பெரியவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 82

  • @deephap-m9i
    @deephap-m9i 2 วันที่ผ่านมา +9

    வணக்கம் ப்ரதர். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். மகா பெரியவா பாதம் சரணம். ஏழு நாட்கள் கழித்து தங்களுக்கு மகிழ்வான பதிலை தெரிவிப்பேன். ஏனெனில் இப்பதிவை பார்க்க வைத்தது என் கர்ம வினை தீர்ந்து பிரச்சினைகள் சரியாவதற்கான அடையாளமாக கருதுகிறேன். நன்றி சகோதரரே.

  • @GeethaM-ht1ir
    @GeethaM-ht1ir 2 วันที่ผ่านมา +20

    இன்று சங்கடஹர சதுர்த்தி உங்கள் பதிவை பார்த்தேன் பொழுது விடிந்து விட்டது அதனால் இன்று மாலை இந்த வழிபாட்டை செய்ய லாமா

    • @raniarul3068
      @raniarul3068 2 วันที่ผ่านมา +2

      Thaaralamaga

  • @Ushadevi-fv4iz
    @Ushadevi-fv4iz 2 วันที่ผ่านมา +2

    ஓம் விநாயகா .போற்றி. ஓம் விநாயகா போற்றி. ஓம் விநாயகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siva4246
    @siva4246 2 วันที่ผ่านมา +4

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்

  • @SaiSaraswathy
    @SaiSaraswathy 2 วันที่ผ่านมา +1

    Sure bro i like ur speech.. 🎉thanks for you

  • @balasundari3021
    @balasundari3021 9 ชั่วโมงที่ผ่านมา

    Hara Hara Sankara Jaya Jaya Shankara . Sri Maha Periyava Saranam 🙏

  • @monishamonishs4042
    @monishamonishs4042 23 ชั่วโมงที่ผ่านมา

    காஞ்சி மாகா பெரியவ நமஸ்காரம் ஜெய ஜெய சங்கரஹார ஹார சங்கர 🙏🙏🙏

  • @srisivashakthiinsulationss4941
    @srisivashakthiinsulationss4941 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 วันที่ผ่านมา +3

    இன்று மஹாசங்கடஹரசதுர்த்தி. இன்று பதிவைகேட்டது விநாயகரின் சித்தம்.🙏

  • @kalap8874
    @kalap8874 2 วันที่ผ่านมา

    Vanakkam. Brother. Unkal. Speach. MikAvum. Arimai. Thank. You

  • @m.sivakumar5370
    @m.sivakumar5370 10 นาทีที่ผ่านมา

    நன்றி

  • @karunajeevanandhan1630
    @karunajeevanandhan1630 2 วันที่ผ่านมา +2

    Very nice narration and interesting content. I'm a big fan of your content from Bangalore.

    • @VijayalakshmiAudhityavijayalay
      @VijayalakshmiAudhityavijayalay 2 วันที่ผ่านมา

      தம்பி நன்றி பா நன்றி பா ரொம்ப நன்றிப்பா

    • @VijayalakshmiAudhityavijayalay
      @VijayalakshmiAudhityavijayalay 2 วันที่ผ่านมา

      வாழ்க நலமுடனும் வளமுடனும் தம்பி நன்றி நன்றி நன்றி

  • @janakij5388
    @janakij5388 วันที่ผ่านมา +1

    நன்றி பிரதர்...

  • @Chitradevi-l5l
    @Chitradevi-l5l 2 วันที่ผ่านมา +11

    ஓர் ஆணை கன்றை உமையாள் திருமகனை போ ரணை கற்பகத்தை பெனினால் வராதா புத்தி வரும் வித்தை வரு ம் புத்திர. சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 20 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி தம்பி

  • @shobanaviji9143
    @shobanaviji9143 วันที่ผ่านมา

    Romba romba nandri anna 🙏❤️

  • @vigneshv6647
    @vigneshv6647 9 ชั่วโมงที่ผ่านมา

    Hara hara shankara jaya jaya shankara 🎉🎉🎉🎉

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 2 วันที่ผ่านมา +1

    Hara Hara sangara Jaya Jaya Sankara 🎉

  • @janakij5388
    @janakij5388 วันที่ผ่านมา +1

    நான் எல்லா பதிவிலும் உங்களிடம் கேள்வி கேட்டேன் பதில் சொல்லவில்லை அண்ணா.. பட் ஓகே என் பெரியவா அப்பா வழி நடத்துகிறார்.. மஹா பெரியவா பாதம் சரணம்..

  • @sivasakthi17
    @sivasakthi17 2 วันที่ผ่านมา

    Anna Nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @LatchaLatcha-ms1by
    @LatchaLatcha-ms1by 2 วันที่ผ่านมา

    ஓம்கணபதிபோற்றிஓம்மகாபெரியவாபோற்றி

  • @VasanthiR-n6x
    @VasanthiR-n6x 2 วันที่ผ่านมา

    நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 วันที่ผ่านมา

    Hara hara shankara Jaya Jaya shankara maha periyava thruvadi saranam

  • @SugunaDevi-fo7br
    @SugunaDevi-fo7br 2 วันที่ผ่านมา

    Periyaval saranam 🙏 🙏🙏🙏🙏

  • @maharasi5831
    @maharasi5831 2 วันที่ผ่านมา +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz วันที่ผ่านมา

    Periyava saranam 🙏
    Thank you so much for all the video you are giving... I am trying my best to follow most of them..
    My request i want to talk to you once to share few things please help me to reach you..
    Thank you

  • @syamalaa5528
    @syamalaa5528 2 วันที่ผ่านมา +1

    1yr kovil pogakoodadu, (irrapu theetu, mamanar irrandu 3months aakudu) theyngaikai setharukai podakoodadu, periyavanga solranga, entha valipadu panalama thambi

  • @ranjanisundharranjanisundh9056
    @ranjanisundharranjanisundh9056 วันที่ผ่านมา

    Thanks sir

  • @RRevathi-u9h
    @RRevathi-u9h วันที่ผ่านมา +1

    Enga kashtangal vedhanai theeranum periyavakita prarthanai pannunga engalukaga please.

  • @KanaKaruppasamy
    @KanaKaruppasamy วันที่ผ่านมา

    Om Saravanana pavaya namaga

  • @lallithas2838
    @lallithas2838 วันที่ผ่านมา

    Sir, kulam illayae. Yenga karaikirathu.

  • @mukkanimathuram6968
    @mukkanimathuram6968 2 วันที่ผ่านมา +1

    அண்ணா உங்க பதிவுகளுக்கு பயனுள்ளதா இருக்கு எங்க அக்காவுக்கு உடம்பு முடியாம இருக்காங்க அவங்க ரெண்டு பிள்ளைகளுக்காக ஆவது நீங்க எங்கள காண்டாக்ட் பண்ணனும் அப்படின்னு சொல்லி நினைக்கிறாங்க அண்ணா தயவு பண்ணி நீங்க கொஞ்சம் காண்டாக்ட் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க அண்ணா

    • @raniarul3068
      @raniarul3068 2 วันที่ผ่านมา

      Number en email id ikku anupunga unga name

  • @preethigeetta9103
    @preethigeetta9103 2 วันที่ผ่านมา

    Thank you sir

  • @sanjaymithra6979
    @sanjaymithra6979 2 วันที่ผ่านมา

    Hara hara Sankara Jaya jaya Sankara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @menakas2445
    @menakas2445 2 วันที่ผ่านมา

    Tambi 🙏

  • @VijayalakshmiAudhityavijayalay
    @VijayalakshmiAudhityavijayalay 2 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா நன்றி முருகா

  • @kalap8874
    @kalap8874 2 วันที่ผ่านมา

    Om. Maha. Ganapathiye. Namaka. Om

  • @sasisasi3685
    @sasisasi3685 2 วันที่ผ่านมา

    ❤ Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤

  • @chandrasekarkasan8767
    @chandrasekarkasan8767 2 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் உடன் பிறவாத சகோதரா போன இரண்டு வீடியோவில் பதில் கேட்டு இருந்தோம் ஏன்? பதில் சொல்லவில்லை .

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 2 วันที่ผ่านมา

    Thankyou

  • @SaiSaraswathy
    @SaiSaraswathy วันที่ผ่านมา

    Bro na Ipo tha parthen time agifuchu. 2'nd visayam na night tha house ku poven night seiyalama

  • @RRevathi-u9h
    @RRevathi-u9h วันที่ผ่านมา

    Periyava saranam nambikaiyodu sonnen ana enga ammava kaapatha mudiyala. En thambi gunamaganumnu neenga engalukaga periyavakita prarthanai pannunga please. Neenga prarthanai panna nichayam periyava anugraham pannuvar.

  • @radhikaraman8998
    @radhikaraman8998 2 วันที่ผ่านมา

    Om Gum Ganapathaye namah.

  • @kaviyasubav.s1627
    @kaviyasubav.s1627 2 วันที่ผ่านมา

    Vanakkam thambi ungalku mail panniruthen neenga reply kodukave ela naa periya sikkalil eruken thambi theervu sollunga thambi plz🎉

  • @dhanaforte458
    @dhanaforte458 วันที่ผ่านมา

    கடலில் போடலாமா

  • @arunadevi7507
    @arunadevi7507 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChithanRamesh
    @ChithanRamesh 2 วันที่ผ่านมา +2

    தயவு செய்து உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அப்புறம் பரிகாரம் சொல்லுங்க. கேட்கும் போது நம்பிக்கையாக இருக்கும்

  • @radhavittal6932
    @radhavittal6932 2 วันที่ผ่านมา

    Can you please let us know..
    Or Anai kandrai ...Vinayakar storam..which you told to recite after Vinayakar Agaval..
    Could not find in U TUBE OR GOOGLE..
    CAN you please help?

    • @susilathar3603
      @susilathar3603 วันที่ผ่านมา

      Pillaiyar suzi pottu thodangu enra padalai kelungal adhil muthalil indha varigal than mudhalil varum

  • @gayathrisampath2462
    @gayathrisampath2462 2 วันที่ผ่านมา +2

    அண்ணா பல முறை சொல்லி விட்டேன் உங்களிடம் பேச வேண்டும் என்று
    ....... ப்ளீஸ் அண்ணா🙏

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 วันที่ผ่านมา +1

    குருவே எப்படி இருக்கின்றீர்கள் வீட்டில் அனைவரும் நலமா பதிவு பார்த்து சில அல்ல பல நாட்கள் ஆகி விட்டது மன்னிக்கவும்

    • @-1505
      @-1505  วันที่ผ่านมา

      neenga epadi irukkinga

    • @-1505
      @-1505  วันที่ผ่านมา

      romba nala alaiye kanom ethum pirachanaiya unga number kettu irunthen tharavaillai ...unga email id sollunga illa en email id kku unga number send pannunga periyava kovil pathi kekkanum ....

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 วันที่ผ่านมา

      நலம் குருவே​@@-1505

    • @-1505
      @-1505  วันที่ผ่านมา

      pesumdeivamperiyava@gmail.com

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 วันที่ผ่านมา

      ​@@-1505போன் பழுதுஆகிவிட்டது அதனால் என்னால் எதுவும் பாக்க முடியவில்லை நாம ஒரு பட்டனை அழுத்தினால் அது வேறு ஒரு நம்பர்க்கு போகுது ரொம்ப கஷ்டமா இருக்கு சொல்லுங்க குருவே எங்கு இருக்கும் பெரியவா கோவில் பற்றி கேளுங்கள் குருவே

  • @vijaymythily688
    @vijaymythily688 2 วันที่ผ่านมา

    Edavadu udambula prichanai pogartukum seiyalama bro
    Hara hara shankara

    • @vijaymythily688
      @vijaymythily688 2 วันที่ผ่านมา

      Reply pannunga bro appuram enda day start pannanum

  • @trendingcollections3158
    @trendingcollections3158 2 วันที่ผ่านมา

    Hi anna I am totally blind person not able to type long sentences in Tamil please give me contact I want talk with you please help me

  • @KamatchiP-b2m
    @KamatchiP-b2m 2 วันที่ผ่านมา

    Om kanapathyee potree

  • @janakij5388
    @janakij5388 วันที่ผ่านมา

    நான் உங்களிடம் பேச வேண்டும்.. நீங்கள் சொல்லி எனக்கு நடந்த விசயங்கள் சொல்ல வேண்டும்.. பிரோ

  • @DeepanSumithra
    @DeepanSumithra 2 วันที่ผ่านมา

    Bro mantra please

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @indraa12cps23
    @indraa12cps23 2 วันที่ผ่านมา

    பூஜை முடிந்து சிதறு தேங்காய் உடைக்கலாமா

  • @swathimahi7705
    @swathimahi7705 วันที่ผ่านมา

    Entha vedio 4 thadava kettutten, 4 thadavayum ayyappan kitte neenga pora journey kekka kekka azhugaya varuthe.

  • @parvathysubbaiya8472
    @parvathysubbaiya8472 วันที่ผ่านมา

    Ellorumay pathivu podukergal but kelviku pathil yen kuduka marukergal santhaykathuku pathi sonal nadraga erukum ellaya anyvaren sarbel covay parvathi

  • @chidambaramks8581
    @chidambaramks8581 2 ชั่วโมงที่ผ่านมา

    கற்பூரம் கொழுத்தவேண்டும் என்று சொல்லக்கூடாது ஏற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும்

  • @UmaShankar-yd7zr
    @UmaShankar-yd7zr 2 วันที่ผ่านมา

    Anna after breaking the coconut where v have to keep that coconut in pooja room ha Anna I am in peak of 8 lakh kadan and paying 50000 interest monthly without any job u can understand my tough situation Anna and kindly reply..

  • @KamatchiP-b2m
    @KamatchiP-b2m 2 วันที่ผ่านมา

    Hara hara saingkara jaya

  • @KamatchiP-b2m
    @KamatchiP-b2m 2 วันที่ผ่านมา

    Ja ja saingkara kaingee pereyawa potree

  • @vigumasri1906
    @vigumasri1906 2 วันที่ผ่านมา

    om gurubyom namah 🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @meenathirukumaran4153
    @meenathirukumaran4153 วันที่ผ่านมา

    My son was andicraft

  • @kumuthav932
    @kumuthav932 2 วันที่ผ่านมา

    ஆனா விநாயகர் அகவல் படிக்க தரலைன்னா என்ன பண்றது

  • @radhavittal6932
    @radhavittal6932 2 วันที่ผ่านมา +1

    What mantram we should say before Vinayakar Agaval..
    Please let me know
    Thank you so much 🙏

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 18 ชั่วโมงที่ผ่านมา

    ஜெயலலிதா பெரியவாவை கைது செய்தபோது அவருடைய சக்தி எங்கே போனது?

    • @-1505
      @-1505  ชั่วโมงที่ผ่านมา

      ஜெயலலிதா இல்ல யாராலயும் பெரியவாவ ஒன்னும் செய்ய முடியாது... தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க அது ஜெயந்திர ஸ்வாமி... பெரியவா இல்ல....

  • @VanaRani-s9q
    @VanaRani-s9q 2 วันที่ผ่านมา +1

    இறப்பு தீட்டு
    சிதறு தேங்காய் போட கூடாது னு சொல்வது உண்மையா
    தயவு செய்து குழ்ப்பத்தை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
    வாழ்வா சாவா நிலை.
    நான் இந்த பரிகாரம் செய்ய நினைக்கிறேன்.
    Please சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏